07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 30, 2007

வலைச்சரம் தொடுப்பவர் யார்?

வலைச்சரம் இருவாரங்களாக தன் செயல்பாட்டை தொலைத்திருந்தது. அதற்கு முழுமுதற் காரணமும் நானே!

எனது கணினியில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் நினைத்த நேரத்தில் எழுத முடியாமல் போனதும் வேறு சில பிரச்சினைகளுமாக சரியான தொடர்புகள் ஏற்படுத்த முடியாமல் போனதும் கடந்த வாரம் நானே எழுதலாம் என்று நினைத்து ஆரம்பிக்க மீண்டும் சிக்கல் ஏற்பட்டு தொடர இயலாது போனது. எனினும் இனி இம்மாதிரி நிகழாமல் மாற்று ஏற்பாடுகள் செய்ய முனைகிறேன்.

இந்த வாரம் யார்?

அனைவரும் விரும்பும் அழகான பதிவுகள் மூலம் மனதைக் கவரும் தலைநகரத் திருமகள் சிறுமுயற்சி வலைப்பதிவாளர் முத்துலட்சுமி இதோ வருகிறார்.

கணினி நுட்ப பதிவுகள் தவிர மற்ற எல்லா விஷயங்கள் பற்றியும் பதிவு எழுதியிருக்கிறார். அவரது பதிவுகளிலேயே அவரது பல்துறை ஆர்வமும் முயற்சிகளும் தெரிகின்றன. அதனால் அவரது வலைப்பதிவுக்கும் சிறு முயற்சி என்று பெயர் வைத்திருப்பது பொருத்தம் தான்.

இனி ஓவர் டு முத்துலட்சுமி.

12 comments:

  1. வலைச்சரம் வெடிக்க வந்திருக்கும் முத்துலெட்சுமிக்குப் பாராட்டுக்கள்.

    அட, ஒரு வேளை இது பூச்சரமோ? அப்ப மேலே இருக்கறது வேணாம்.
    இது சரியா இருக்கும்.

    'வ(ளை)ச்சரம்' தொடுக்க வந்திருக்கும் முத்துலெட்சுமிக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் முத்துலட்சுமி!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் முத்துலஷ்மிக்கா..

    சென்ஷி

    ReplyDelete
  4. வாங்க மேடம்..
    வருக.. வருக.. ஆவலோடு காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் முத்துலக்ஷ்மி!!

    ReplyDelete
  6. வாங்க வாங்க லட்சுமி.. நல்ல வாரம்தான் போங்க.. :)

    ReplyDelete
  7. துளசி ,சேதுக்கரசி , சென்ஷி ,
    உ.தமிழன், ராதா மற்றும் பொன்ஸ் எல்லாருக்கும் என் நன்றிகள்.
    வாங்க வாங்க சுவாரசியமான சில பதிவெல்லாம் படிக்கலாம்.

    ReplyDelete
  8. முத்துலச்சுமியக்கா...

    வாழ்த்துக்கள்...பெங்களூர் கிளையில் இருந்து...!!!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்....அசத்துங்க..அசத்துங்க

    ReplyDelete
  10. செந்தழல் ரவி மற்றும் மங்கை உங்களுக்கு நன்றிகள் .

    ReplyDelete
  11. இப்படில்லாம் நடக்குதா...நான் இன்னிக்குதான்ன் இந்த பதிவ பார்க்கிறேன்....

    வாழ்த்துக்கள் லட்சுமி...

    ReplyDelete
  12. வாங்க பங்காளி ...உங்க பதிவ திருப்பிப் படிக்கவே உங்களுக்கு நேரம் பத்தாது...:-)

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது