நட்பைத் தொடங்கிய கவிதைகள்
வணக்கம், மீண்டும்.
கவிதை வாசிப்பு நமக்கு அளிக்கும் நுட்பமான அதிர்வை உள்ளங்காலில் தொடங்கி மேலெழும் பரவசத்தை மீதமிருக்கும் அந்நாளின் மீது நிறம் பூசிச்செல்லும் தன்மையை அனுபவித்தல் ஒரு கொடுப்பினை. நான் இருக்கவில்லை வாழ்கிறேன் என உணரச்செய்யும் தருணங்கள் அவை. கவிஞர்கள் நண்பர்களானது மிக சமீப காலமாகத்தான். இந்த ஒவ்வொரு நட்பும் ரசனையின் படிகளில் என்னை ஏற்றிவிட்டுக்கொண்டிருக்கின்றன.
இணைய நண்பர்களில் கவிஞர்களைப் பற்றி... இந்த பட்டியலில் உள்ள அனைவரும் இன்னும் தொடர்பில் இருக்கும் நண்பர்கள். ஒவ்வொரு கவிஞரது கவிதைகளில் என்னை முதன்முதலில் கவர்ந்து மனதளவில் அவர்களின் அருகில் அழைத்து சென்ற கவிதைகள் இவை. இப்போது இக்கவிதைகளை படிக்கையில் மென்சோகமும், மௌனமும் இந்த கவிதைகளின் பொதுத்தன்மையாய் இருக்கிறது.
முபாரக்கின் மஞ்சள் வானம் : http://arasanagari.blogspot.com/2005/11/blog-post.html
அய்யனாரின் உட்குளம் : http://ayyanaarv.blogspot.com/2007/03/blog-post_29.html
தமிழ்நதியின் நதியின் ஆழத்தில்(இக்கவிதையின் முதல் பத்தி தந்த் அதிர்ச்சி யை இப்போதும் உணர முடிகிறது) : http://tamilnathy.blogspot.com/2007/05/blog-post_19.html
அனிதாவின் துரோகம் : http://idhazhgal.blogspot.com/2006/12/blog-post_21.html
மணிகண்டனின் கவிதை : http://pesalaam.blogspot.com/2006/11/blog-post.html
|
|
No comments:
Post a Comment