07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 8, 2010

இடுக்கண் வருங்கால் நகுக

நேத்தே சொன்ன மாதிரி இன்பமும் துன்பமும் மாறி மாறி வர்றது தான் வாழ்க்கை. சோகத்துலயும் சிரிக்கறதுக்கு அசாத்திய தைரியம் வேணும். எல்லாருக்கும் அது இருக்குமா தெரியல. நம் வலைமக்களெல்லாம் சோகம்/பல்பு வாங்கின அனுபவங்களைக் கூட சிரிக்க சிரிக்க பகிர்ந்துப்பாங்க. அப்படி சில பதிவுகள் இங்கே.

அட்ரஸ் கேட்டது குத்தமாய்யான்னு புலம்பறாரு மங்குனி அமைச்சரு. இப்படியெல்லாம் அட்ரஸ் சொன்னா காது என்னத்துக்காகறது?

வயசாகிருச்சோங்கற கவலை கொள்ளாத ஆளே கிடையாது. அம்பிக்கு அந்த சந்தேகம்/கவலை எங்க எதனால வந்திருக்குன்னு பாருங்க.

கார் எடுத்துகிட்டு பெருமாள தரிசிக்கப் போனா பட்டப்பேரேல்லாம் கொடுக்கறாங்களேன்னு புலம்பறாரு கோபி.

US க்ளையெண்டுடன் பேசறதே கஷ்டம். இதுல சைனாக்காரன்னா? வெளங்கிரும்.

ஒரு பொடியனுக்கு ட்ரெஸ் போட்டுவிட்டதுக்கே மனுஷன் இப்படி புலம்பறாரு. நெதம் வாண்டுங்கள மேய்க்கும் தங்க்ஸ்களின் நிலைமை?

ஒரு மனுஷனால சரியா தூங்க முடியலன்னா எவ்ளோ கடுப்பா இருக்கும். புலம்பலையும் சுவாரசியமா சொல்லிருக்கார் அமுதா கிருஷ்ணா அக்கா.

அதே தூக்க பிரச்சனை தான் எனக்கும்.

தெரியாத்தனமா ஒரு படத்தப் பார்த்துட்டு இன்னி வரைக்கும் நான் படற அவஸ்தை இருக்கே. அய்யய்யய்யோ.

நாங்களும் வண்டி ஓட்ட கத்துப்போம்ல.

கல்யாணமாகி நான்கு வருடங்களில் நான்கு வீடு மாற்றியாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் படும் அவஸ்தை இங்கே.

18 comments:

  1. வித்யா, உங்க பதிவோட லின்க் மட்டும் சரியா போகலை, செக் பண்ணுங்க

    ReplyDelete
  2. நன்றி விஜி.

    நோட்பேடிலிருந்து பிலாக்கரக்கு மாத்தும்போது ஸ்பேஸ் விழுந்திருச்சு. மாத்திட்டேன்:)

    ReplyDelete
  3. ரொம்ப நன்றி வித்யா மேடம் , அப்புறம் நிறையா லிங்க் குடுத்து இருக்கீங்க போயி பாக்குறேன்

    ReplyDelete
  4. பாதி படிச்சதுதான் .இன்னும் மீதி படிச்சிட்டு வரேன் :-)

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு:)!

    ReplyDelete
  6. லிங்க்ஸ் எல்லாம் அருமை வித்யா...

    ReplyDelete
  7. லிங்கிற்கு நன்றி வித்யா..என்னுடைய பதிவுகள் மற்றவர்கள் டாஷ்போர்டில் தெரிவதில்லை.என்ன செய்வது என்று எனக்கு தெரியலை. http://amuthakrish.blogspot.com/2010/07/blog-post_21.html..இந்த பிரச்சனைக்கு ஒரு பதிவே போட்டேன்..no use...

    ReplyDelete
  8. நல்லா தேர்ந்து எடுத்து அறிமுகப்படுத்தி இருக்கீங்க..... உங்கள் உழைப்பு தெரிகிறது. பாராட்டுக்கள், வித்யா!

    ReplyDelete
  9. வித்யா, என் பிளாகுக்கு ஃப்ரீ ஹிட் கொடுத்ததற்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  10. வலைச்சர ஆசிரியரே உங்களின் ரசனை அருமை நீங்கள் தந்த சுட்டிகள் அனைத்தும் ரசித்தேன்!!!

    ReplyDelete
  11. மீண்டும் நல்ல அறிமுகங்கள்!

    ReplyDelete
  12. நல்ல அறிமுகங்கள்......நன்றி வித்யா.இன்னும் படிச்சிட்டே இருக்கேன்.......நல்லாயிருக்கும்மா.

    ReplyDelete
  13. கலக்கறீங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வித்யா, உங்களுக்கு நிச்சயம் ட்ரீட் உண்டு. ரொம்ப நன்றி.

    ReplyDelete
  15. இடுக்கண் வராட்டி நகக்கூடாதா?இந்ததலைப்பு,பழமொழி ஒருத்தன் கஷ்டத்துல இருக்கும்போது சிரிக்கனும்னு சொல்றீங்க,அப்ப எல்லோரையும் கஷ்டப்படச்சொல்றீங்க என்ன ஒரு வன்மம்.இது போன்ற சூழ்ச்சிகள் புரியாமல் நடுத்தர வர்க்கம் இருப்பதுதான் முதலாளிகளின் வெற்றிக்கு காரணம்.

    ReplyDelete
  16. நல்ல பதிவு... மேலும், உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி, தொடர்ந்து வருகை தாருங்கள்.. !

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது