விடைபெறுகிறேன்
இந்த ஒரு வார காலத்தில் மனதில் நின்ற சில பதிவுகளைப் பற்றி பகிர்ந்து கொண்டேன். இந்த இரு வாரங்களாக நிறைய பதிவுகளை வாசிக்கும் இன்பம் கிடைத்தது. முடிந்தவரை எடுத்துக்கொண்ட தலைப்புகளில் நிறைய பதிவுலக நண்பர்களின் பதிவுகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டுமென முயற்சி செய்தேன். அதில் சில நண்பர்கள் விட்டுப்போயிருக்கலாம். அது மறதியினாலயும், எனக்கு சரியாக கவர் செய்யத் தெரியாததனாலுமே தவிர இன்டென்ஷனல் கிடையாது.
வலைச்சரத்தின் மூலமாக என்னை இன்னும் பலருக்கு அறிமுகப்படுத்திய சீனா அய்யா அவர்களுக்கும் வலைச்சர குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். போடுவது படு மொக்கையாக இருந்தாலும், அய்யோ பாவம் போனாப் போகுதுன்னு பின்னூட்டமிட்டு வாழ்த்திய, ஊக்குவித்த எல்லாருக்கும் நன்றி. கொடுத்த வேலையை சரிவர செய்தேனா எனத் தெரியவில்லை. பிழையிருப்பின் மன்னிக்கவும்.
மீண்டும் நன்றிகள் பல. அனைவருக்கும்.
|
|
//கொடுத்த வேலையை சரிவர செய்தேனா எனத் தெரியவில்லை. பிழையிருப்பின் மன்னிக்கவும்.//இந்த சந்தேகம் வந்தாலே கொடுத்த வேலையை ரொம்ப
ReplyDeleteநல்லாச் செஞ்சதா அர்த்தம்:-)
அருமையாக இருந்தது.பாராட்டுக்கள்.
ReplyDeleteஅன்பின் வித்யா
ReplyDeleteகொடுத்த வேலையை சரியாகச் செய்தீர்கள். ஐயமில்லை. நன்று - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் சீனா அய்யா கூறியது போல் அழகாகச் செய்திருக்கிறீர்கள் வித்யா. மனமார்ந்த வாழ்த்துக்கள்ம்மா.....
ReplyDeleteஅன்பின் அய்யா சீனா அவர்களே, கண்தானம் குறித்த விழிப்புணர்வு விளம்பரம் என்னுடைய வலைப்பூவில் இணைக்க முடியுமா? தயை கூர்ந்து விளக்கமளித்தால் நன்றியுடையவளாக இருப்பேன். நன்றி.
ReplyDeleteநன்றி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteGood work done Vidya. Congrats.
ReplyDeleteநன்றாக இருந்தது. கலக்கிட்டீங்க.
ReplyDelete