கண்ணா லட்டு திங்க ஆசையா? காவியபுதன்(1)
➦➠ by:
லக்ஷ்மி
இன்று காவிய புதனாக வலைச்சரம் மலர்கிறது.
இன்றைய அறிமுகம் காதுக்கினிய திரைப்பட பாடல்கள், மனதுக்கினிய பக்திப்பாடல்கள், கவிதைகள் வலைப்பூ, வலைப் பதிவர்களின் அறிமுகம்.
1. கன்னம். காம். கவிதை தளம். காதல் கவிதைகள் தொடர்-2. அனிச்சையாய், ரெண்டு கவிதைகளுமே நல்லா இருக்கு. ஒரே நேரத்தில் கவிதை நல்லா இருக்கு,
2. நிசப்தம். வா. மணிகண்டன். 35, நிமிடங்கள் தாமதமாக வந்து சேர்ந்த பேரூந்து நல்லா இருக்கு. என்ன கொடுமை சார் இது? நல்லா இருக்கு.
3. ஸ்ரீ. வலைப்பூவில் மனதுக்கினிய பக்த்திப்பாடல்கள் 100 பாடல்களுக்கு மேல் தொகுத்து யூட்யூப்புடன் பாடல்கள் எல்லாமே மிக அருமையா இருக்கு. ஐயப்பன் பாடல்கள் சூப்பர். சிவ சம்போ ச்வயம்போ அருமை.
4. கவிதை வீதி சௌந்தர். வானம் வசப்படும், என் ஆயுளின் நீளம், நல்லா இருக்கு.
5. இன்னும் சொல்வென்.. கறுவல்......வீதிகளின் தேவதைகள் என்னை விரட்டுகிறார்கள். இம்புட்டு வெகுளியாவா இருந்திருக்கோம் நல்லா இருக்கு.
6. இனிய தமிழ் பாடல்கள்... மோகனன்.......தூண்டாமணிவிளக்கு, நேயர் விருப்பப்பாடல், என்னடி முனியம்மா, கிராமியப்பாடல், விஜயலஷ்மி நவனீத கிருஷ்னனின் கிராமியப் பாடல்கள், சிங்கார வேலனே தேவா எல்லாமே நல்லா இருக்கு.
8. BALAJI PAKKAM. பாலாஜி சங்கர்......கவிதை என்கிற நினைப்பு கவிதை தமிழ் வருடங்கள். நல்லா இருக்கு.
9. புதிய வசந்தம். ஆயிஷா ஆபுல்......அம்மா, புன்னகை, கண்ணீர், கவலை கவிதைகள் கண்ணதாசன் மணி மொழிகள் நல்லா இருக்கு.
10. சிவக்குமாரன் கவிதைகள்......சிவக்குமாரன் என்று மலரும்?, நானாச்சு, நீயாச்சு (ஹைக்கூ கவிதைகள்.) என்று மலரும்( காவடி சிந்து) நல்லா இருக்கு.
11. ரேவா கவிதைகள். ரேவா........யார் அறிந்தார், உனக்காக ஒர் வாழ்த்து, மழைக் காலக் காதல் எல்லாம் நல்லா இருக்கு. மாற்றத்தை விரும்புகிறோம் இப்போது நல்லா இருக்கு.
12. THE GOOD STRANGER.... KATZ...... நகுலன் என்றொரு அழகன், புறாவைப்புற்க்கணிப்போம், காளான் டிஷ், பஞ்ச பாண்டவர்கள்ளுக்கு உதவிடுங்கள். கடவுளுக்கு வேலை இல்லை, தண்டர் கவிதைகள் நல்லா இருக்கு.
இன்னைக்கு மாலையும் காவிய சுவையுடன் உங்களை சந்திக்கிறேன்.
|
|
kaaviya puthan super.
ReplyDeletehehe.... LADDU ENAKKE KNAKKU THAAN.
ReplyDeleteபுதிய பதிவர்களின் அறிமுகம் உங்கள் காவிய புதனில்....
ReplyDeleteஒவ்வொருவராய் பார்க்க வேண்டும்....
நன்றிம்மா...
பிரகாஷ்,உனக்கேதான். எல்லாமே.
ReplyDeleteவெங்கட், வருகைக்கு நன்றி
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி அம்மா....மற்ற பதிவர்கள் தளங்களுக்கும் சென்றேன்...அனைத்தும் அருமை...அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteரேவா, நன்றிம்மா.
ReplyDeleteஎனது வலைப்பூவினையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி அம்மா...
ReplyDeleteஇது வலையுலகில் எனக்கு கிடைக்கின்ற முதல் அங்கீகாரம்..
அதை ஏற்படுத்திய உங்களுக்கு இன்னும் ஒரு முறை எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்
கறுவல், நன்றி, வலைச்சரதில் அறிமு
ReplyDeleteகம் ஆனாலே பெரிய பெருமை.இனி நி
றையபேரு உங்க பக்கமும் வருவாங்க.
காவிய புதன் (1) இல் சிறந்த அறிமுகம் கொடுத்து, ஒரு காவியமே படைத்து விட்டீர்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். உங்களுக்கும் சேர்த்துத்தான்.
கோபால்சார், வருகைக்கு நன்றிங்க.
ReplyDeleteகாவிய புதன் கவிதை மழை பொழிகிறது...
ReplyDeleteநிறைய லட்டுகள்...
உங்கள் காவிய புதனில், என் வலைப்பூவை அறிமுக படுத்தியதற்கு ரெம்ப நன்றிமா.
ReplyDeleteமற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கவிதைவீதி சௌந்தர், வருகைக்கு நன்றி
ReplyDeleteஆயிஷா அபுல் நன்றிம்மா.
ReplyDeleteகாவிய புதன். அருமை
ReplyDeleteஎல்லோரையும் ஒரு ரவுண்ட் போய் பார்க்கிறேன்.
வலைச்சர ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுதுகைத்தென்றல் வருகைக்கு நன்றி.
ReplyDeleteகோவை2தில்லி. நன்றி
ReplyDeleteபுதுமையா இருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteகீதா, நன்றி.
ReplyDeleteஜலீலா கமல், நன்றி.
ReplyDeleteகாவியம் படைத்த காவியத்தலைவிக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஇராஜ ராஜேஸ்வரி நன்றிம்மா.
ReplyDeleteஅறிமுக படுத்தியதிற்கு மிகவும் நன்றிம்மா. ஹிமாலயா சென்று விட்டு இன்று தான் வந்தேன்.
ReplyDelete"காவிய புதன்" அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeletekatz, thanks.
ReplyDeleteமாதேவி, நன்றிம்மா.
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்...எனது வலைப்பூவினையும் அறிமுகம் செய்தமைக்கும், கவிதைகளை குறிப்பிட்டு பாராட்டி என்னை உற்சாகப்படுத்தியதற்கும் மிகவும் நன்றி அம்மா!
ReplyDeleteயோவ், நன்றி
ReplyDelete