07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 8, 2007

இரண்டாவது ஆசிரியர்

வலைச்சர முயற்சி அனைவராலும் வரவேற்கப் பட்டிருக்கிறது. இதன் ஆரம்ப முயற்சியான வலைப்பூ தந்த மதிகந்தசாமி, காசி ஆறுமுகம் ஆகியோருக்குத்தான் நன்றி கூற வேண்டும். அவர்கள் காட்டிய வழிச்சுவட்டில் வலைச்சரம் தன் பயணத்தை தொடர்கிறது.

வேலை நெருக்கடி காரணமாக பொன்ஸ் குறைவான பதிவுகளே இட்டார் என்ற போதும் சிறப்பாக தொகுத்திருந்தார். ஆரம்பம் என்பதால் என்ன செய்வது என்ற தெளிவின்மை இருப்பதாக சொன்னார். ஆனாலும் வலைப்பதிவு நுட்பம் மற்றும் பெண் பதிவர்கள் அறிமுகம் என வகைப் படுத்தி தொகுத்தது நன்றாகவே இருந்தது. அவருக்கு நன்றி.

அடுத்து வருபவர் தேன் வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ். சமீபத்தில் சூடுபிடித்துள்ள செய்திக் கூட்டுப் பதிவான சற்றுமுன்-ஐ துவக்கியவர் . தமிழோவியம் இணைய இதழின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறார். சிறில் தொகுத்து தரும் வலைப்பூக்களை அடுத்து காண்போம்

3 comments:

  1. அருமையான தொடக்கம். இரண்டாவது வாரமும் ஆர்ப்பாட்டமாக அமையும் என்னும் எதிர்பார்ப்புடன்...

    ReplyDelete
  2. வழிமொழிகிறேன்.

    வலைப்பதிவுகளின் ஆரம்ப காலங்களில், புதிதாக வலைப்பதிபவர்களுக்கு ,வலைப்பூ இதழ் வாசலாக அமைந்தது. அதைப் போலவே, இந்த வலைச்சரமும் அமைந்திருக்கிறது. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. உங்களைப்போன்ற சீனியர் பதிவர்கள் வலைப்பூ பங்களித்தவர்களின் வாழ்த்து மகிழ்ச்சியளிக்கிறது...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது