கதை கேளு...கதைகேளு....நான்காம் நாள்
சின்ன வயசுல யாரும் தாத்தா கிட்டையோ இல்லை பாட்டிகிட்டயோ கதை கேக்காத ஆளே இருக்க முடியாது.. அப்பவே அவங்க அழகா கதை சொல்லியே தூங்கவச்ச சம்பவங்களும் நடந்திருக்கும் ..
எனக்கு சில தின , வார பத்திரிக்கைகளை திறந்தாலே கொட்டாவி வந்து விடும் அவ்வளவு மரண மொக்கையா இருக்கும் அது .தூக்கம் வராத இரவுகளுக்கு இது ஒரு நல்ல பிரண்டு மாதிரி , அடுத்த பத்தாவது நிமிடத்துல யாராவது வந்து ரூம் லைட்ட அனைச்சாதான் உண்டு .இல்லாட்டி அடுத்த நாள் காலை வரை ஓடிக்கிட்டே இருக்கும்
சில கதைகள் பெரிய புரட்சியே பண்ணியிருக்கு வரலாற்றில.. வலையுலகில இன்னைக்கு மனதை தொட்ட சில கதைகளைப் பார்கலாம்
மசக்கவுண்டனின் கிறுக்கல்கள் இவர் பழைய காலத்து திருமண நிகழ்வுகளை சுவைபட கிராமத்து பாஷையில (( நகரத்து பாஷைன்னு சொன்னா டமில்ல சம்திங் ஏதோ டாக்கிங் ஆமா ஐ நோ )) சொல்வதை நாள் முழுசும் கேக்கலாம்
ஹுஸைனம்மா இது வீட்டுக்கதை கேள்வியின் நாயகன் படிச்சிப்பாருங்கப் புரியும் ஹா..ஹா..
வெறும்பய -பேருதான் வெரும் பய ஆனா கதைய ஆரம்பிச்சதே இவருதான் இதையும் பாருங்க சரித்திரம் புரிபடும்
முகிலனின் பிதற்றல்கள் படிக்கும் போதே ஆர்வததை தூண்டியது இந்த
உறவுகள்
பித்தனின் வாக்கு - பேருதான் இப்படி ஆனா சிந்து சமவெளியில் ஒருவன் சொன்ன விதம் கலக்கல்
பாகீரதி ஒரு மர்ம நாவலை படித்த திருப்தி பாவத்தின் பரிசு
நாடோடியின் பார்வையில் - நல்லா எழுத ஆரம்பிச்சு சில துரோகங்கள்
திடீர்ன்னு முடிச்சி நமக்கும் பண்ணிட்டாரு :-)
செ.சரவணக்குமார் பக்கங்கள் - இவருடையது எல்லாமே கதைதான் அதாவது வாசித்தது நேசித்தது ..நாம தனியா புக் வாங்கி படிக்க வேண்டியதில்லை. இவருடைய விமர்சனம் படிச்சாவே போதுங்கிற மாதிரி ஃபீலிங் .
குடந்தையூர் - ஆர் வி எஸ்ஸின் இருமன அழைப்பிதழ்
சாந்தினி வரதராஜன் இதில பிடிச்சது சாய்மனை கதிரை
அப்பாவி தங்கமணி - ஆனா இவங்களின் அதே கண்கள் பார்த்தா அடப்பாவின்னு சொல்ற மாதிரி இருக்கு.
Vanathy's - மனசுக்கு பிடிச்ச கதாசிரியர் லிஸ்டில இப்போ இவங்களும் ஒன்னு. இதை படிச்சு பார்த்தா இவங்க புதுசா இப்பதான் கதை எழுத ஆரம்பிச்ச மாதிரி தெரியல.. கதையின் தாக்கம் அப்படி இன்னும் அடி மனசில ஓடுது..
ஆடுமாடு இதுல கொள்ளி
எம்.ரிஷான் ஷெரீப் இவரிடம் தனியாகவே எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள் ன்னு முழு பிளாகே இருக்கு ..
சேட்டிலைட் டீ வி. வருவதுக்கு முன்னே நிறைய நாவலகள் ,சிறுகதைகள் . பொழுது போகவும் , லெண்டிங் லைப்ரரிகளிலும் கிடைத்து வந்தது . ஆனா இப்போ பொழுதே கிடப்பதில்லை . டீவீ சீரியலே பாதி (? ) நேரமே நம்மை அழவச்சிகிட்டு இருக்கும் போது புக் வேர தனியா படிச்சி அழனுமா என்ன ஹி..ஹி..ஆனாலும் வலையுலகில் நல்ல கதைகளுக்கு பஞ்சமில்லை. தேடிப்ப்டிப்பதில் தனி சுகமே..!!
|
|
என்னுடைய மசக்கவுண்டன் கிறுக்கல்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி, ஜெய்லானி அவர்களே.
ReplyDeleteஎன்னையும் ஒரு ஆளா நெனச்சு உங்க பதிவுல போட்டதுக்கு என் தோலைச்செருப்பா தச்சுப் போடணுங்க. ரொம்ப ரொம்ப நன்றீங்க.
ReplyDeleteஇவ்ளோ கதைகளா...நீங்க ஒரு வாரத்துல அறிமுகப்படுத்துற எல்லாரையும் படிக்க ஒரு மாசம் ஆகும் போல.....நல்ல அறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDeleteஎண்ணப் பத்தியும் எழுதினதுக்கு நன்றி ஜெய்
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி! நேரம் இருக்கும் போது போய் பார்த்தா போச்சு! நன்றி நண்பரே!
ReplyDeleteஅட்டகாசமான அறிமுகங்கள்..எக்கசக்க அறிமுகங்கள்!
ReplyDeleteஉங்க அறிமுகங்களில் இருந்து எத்தனை வலைப்பூ படிச்சிருக்கீங்கன்னு ஆச்சரியமாக இருக்கு.எல்லாம் படிக்க ஆசைதான்.பார்ப்போம்.
ReplyDeleteஎல்லோருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteபதிவிட்ட உங்களுக்கும் சேர்த்து
பளிச் அறிமுகங்கள் ஜெய்லாணி மற்றும் பெருவாரியானவர்களை அறிமுகப்படுத்தி பெருமைபடுத்திட்டீங்க...வாழ்த்துக்கள் நண்பர்கள் அனைவருக்கும்
ReplyDeleteநிறய அறிமுகங்கள்!! நன்றி.
ReplyDeleteஎன்னையும் பெரியவங்க வரிசையில சொன்னதுக்கு ரொம்ப நன்றி ஜெய்லானி. மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteசில (எனக்குப்) புதியவர்களையும் காண்கிறேன். அறிமுகத்திற்கு நன்றி.
ok. padippom
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி. என்னைப்போன்ற புதியவர்களுக்கு அவர்களின் வலைப்பூவைப்
ReplyDeleteபற்றிய அறிமுகம் படிப்பதற்கு உதவியாக இருக்கும்.
எல்லாருமே திறமைசாலிகள்.தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் ஜெய்.
ReplyDeleteநல்ல அறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDeleteஅணித்து தேர்வுகளுமே மிக மிக அருமை...வாழ்த்துக்கள்..இன்னும் சிலரது வலை களை படிக்க வேண்டும்..கண்டிப்பாக படிக்கிறேன்
ReplyDeletenice introduction!!
ReplyDeleteநல்ல அறிமுகங்களுக்கு நன்றி
ReplyDelete@@@ DrPKandaswamyPhD--//
ReplyDeleteஎன்னுடைய மசக்கவுண்டன் கிறுக்கல்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி, ஜெய்லானி அவர்களே. //
வாங்க சார்..!!சந்தோஷம்..
//என்னையும் ஒரு ஆளா நெனச்சு உங்க பதிவுல போட்டதுக்கு என் தோலைச்செருப்பா தச்சுப் போடணுங்க. ரொம்ப ரொம்ப நன்றீங்க.//
அட இது மாதிரி சொல்லி என் மனச கஷ்டப்படுத்தாதீங்க பிளிஸ். பாராட்டும் போது மனம் திறந்து பாராட்டுவது என் குணம் தாங்கள் அறியாததா... :-)) வருகைக்கு ரொம்ப நன்றிங்க
@@@கலாநேசன்--//
ReplyDeleteஇவ்ளோ கதைகளா...நீங்க ஒரு வாரத்துல அறிமுகப்படுத்துற எல்லாரையும் படிக்க ஒரு மாசம் ஆகும் போல.....நல்ல அறிமுகங்களுக்கு நன்றி.//
வாங்க சார்.. பொருமையா பாருங்க ..வருகைக்கு ரொம்ப நன்றிங்க
@@@ LK--//
ReplyDeleteஎண்ணப் பத்தியும் எழுதினதுக்கு நன்றி ஜெய் //
வாங்க தல.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@என்னது நானு யாரா?--//
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி! நேரம் இருக்கும் போது போய் பார்த்தா போச்சு! நன்றி நண்பரே! //
ம் ..ஓக்கே பாஸ்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஸாதிகா--//
ReplyDeleteஅட்டகாசமான அறிமுகங்கள்..எக்கசக்க அறிமுகங்கள்! //
வாங்க ஸாதிகாக்காவ்..வருகைக்கு ரொம்ப நன்றிங்க :-))
@@@asiya omar--//
ReplyDeleteஉங்க அறிமுகங்களில் இருந்து எத்தனை வலைப்பூ படிச்சிருக்கீங்கன்னு ஆச்சரியமாக இருக்கு.எல்லாம் படிக்க ஆசைதான்.பார்ப்போம்.//
வாங்க ஆசியாக்கா..!!ஹா..ஹா.. இன்னும் நிறைய சொல்ல ஆசை ..ஆனால் அளவு அதிகமாகிடுமோன்னுதான் கொஞ்சமா விட்டுட்டேன்..:-)) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
@@@தியாவின் பேனா--//
ReplyDeleteஎல்லோருக்கும் வாழ்த்துகள்
பதிவிட்ட உங்களுக்கும் சேர்த்து //
வாங்க..மேடம் ..!! சந்தோஷம் ..வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி
@@@ தமிழரசி--//
ReplyDeleteபளிச் அறிமுகங்கள் ஜெய்லாணி மற்றும் பெருவாரியானவர்களை அறிமுகப்படுத்தி பெருமைபடுத்திட்டீங்க...வாழ்த்துக்கள் நண்பர்கள் அனைவருக்கும் //
வாங்க தமிழ்..சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி
@@@சைவகொத்துப்பரோட்டா--//
ReplyDeleteநிறய அறிமுகங்கள்!! நன்றி.//
வாங்க சை.கோ.ப. ..!!சந்தோஷம் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க
@@@ ஹுஸைனம்மா--// என்னையும் பெரியவங்க வரிசையில சொன்னதுக்கு ரொம்ப நன்றி ஜெய்லானி. மிக்க மகிழ்ச்சி. //
ReplyDeleteவாங்க மேடம்..!! நீங்க பெரியவங்கதானே எனக்கு ஹி..ஹி..
// சில (எனக்குப்) புதியவர்களையும் காண்கிறேன். அறிமுகத்திற்கு நன்றி. //
பெருமையா பாருங்க ..:-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி
@@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//
ReplyDeleteok. padippom //
வாங்க போலீசு..!! சந்தோஷம் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி..!!
@@@ஜிஜி--//
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி. என்னைப்போன்ற புதியவர்களுக்கு அவர்களின் வலைப்பூவைப்
பற்றிய அறிமுகம் படிப்பதற்கு உதவியாக இருக்கும்.//
வாங்க ஜிஜி..!! சரியா சொன்னீங்க .. :-)) ..சந்தோஷம் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க
@@@ ஹேமா--//
ReplyDeleteஎல்லாருமே திறமைசாலிகள்.தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் ஜெய். //
வாங்க குழந்தை நிலா..!! சந்தோஷம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி..:-)))
@@@ஜெஸ்வந்தி--//
ReplyDeleteநல்ல அறிமுகங்களுக்கு நன்றி. //
வாங்க மேடம் ..!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க
@@@Gayathri --//
ReplyDeleteஅணித்து தேர்வுகளுமே மிக மிக அருமை...வாழ்த்துக்கள்..இன்னும் சிலரது வலை களை படிக்க வேண்டும்..கண்டிப்பாக படிக்கிறேன் //
வாங்க காயூ..!! சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி
@@@ Mrs.Menagasathia --//
ReplyDeletenice introduction!! //
வாங்க மேனகாக்கா..!! சந்தோஷம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க
@@@ Mrs.Menagasathia --//
ReplyDeletenice introduction!! //
வாங்க மேனகாக்கா..!! சந்தோஷம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க
@@@அப்துல்மாலிக்--//
ReplyDeleteநல்ல அறிமுகங்களுக்கு நன்றி //
வாங்க அப்துல்..!! சந்தோஷம்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க
//சின்ன வயசுல யாரும் தாத்தா கிட்டையோ இல்லை பாட்டிகிட்டயோ கதை கேக்காத ஆளே இருக்க முடியாது..//
ReplyDeleteஅப்படியா?? அப்படீன்னா நீங்க கேட்ட கதைய ஒன்னு எடுத்து உடுறது ஹி..ஹி..
அசத்துறீங்க ஜெய்லானி..
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை!! இன்னும் கொஞ்சம் ரெண்டு வரி சேர்த்து சொல்லி இருக்கலாம் தான். திருக்குரள மறக்கலியோ ஹி.. ஹி..
ReplyDeleteஅருமையான் அறிமுகங்கள்
ReplyDeleteஇனி கதை கேட்டுக்குட்டே இருப்போம்.
அனைவரின் அறிமுகத்திற்கும் நன்றி ....
ReplyDeletesuper!
ReplyDeleteநிறைய அறிமுகங்கள்.
ReplyDeleteநன்றிங்க.
அனைவரின் அறிமுகத்திற்கும் நன்றி ....
ReplyDeleteஅன்பின் ஜெய்லானி,
ReplyDeleteஉங்கள் தொகுப்பில் என்னையும் இணைத்தமைக்கு நன்றி நண்பரே.
வலைச்சர ஆசிரியர் வாழ்த்துக்கள் !!!
நம்மளையும் இங்க அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி ஜெய்லானி..
ReplyDelete@@@ எம் அப்துல் காதர்--//
ReplyDelete//சின்ன வயசுல யாரும் தாத்தா கிட்டையோ இல்லை பாட்டிகிட்டயோ கதை கேக்காத ஆளே இருக்க முடியாது..//
அப்படியா?? அப்படீன்னா நீங்க கேட்ட கதைய ஒன்னு எடுத்து உடுறது ஹி..ஹி.. //
வாங்க பாஸ்...!! அதான் என்னோட பிளாக்கில அப்போ..அப்போ அடிச்சி தள்லிகிட்டு இருக்கேனே ஹா..ஹா..
@@@ Starjan ( ஸ்டார்ஜன் )--//
ReplyDeleteஅசத்துறீங்க ஜெய்லானி..//
வாங்க ஷேக் ..நமக்கு மானசீக குரு நீங்க தானே ஹி..ஹி.. ..வருகைக்கு ரொம்ப நன்றிங்க
@@@எம் அப்துல் காதர்--//
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை!! இன்னும் கொஞ்சம் ரெண்டு வரி சேர்த்து சொல்லி இருக்கலாம் தான். திருக்குரள மறக்கலியோ ஹி.. ஹி..//
அதிகமா சொல்லி போரடிகக் வேனான்னுதான் கொஞ்சம் சிம்பிளா..இல்லாட்டி எஸ்கேப் ஆகிட்டா ..ஹா.ஹ..வருகைக்கு ரொம்ப நன்றி பாஸ்
@@@ Jaleela Kamal--//
ReplyDeleteஅருமையான் அறிமுகங்கள்
இனி கதை கேட்டுக்குட்டே இருப்போம். //
வாங்க ஜலீலாக்கா..!! சந்தோஷம் ..உங்கள் வருகைக்கு நன்றி..
@@@கே.ஆர்.பி.செந்தில்--//
ReplyDeleteஅனைவரின் அறிமுகத்திற்கும் நன்றி ....//
வாங்க சார் ..சந்தோஷம்.வருகைக்கு நன்றி
@@@ Chitra--//
ReplyDeletesuper! //
வாங்க டீச்சர் ..சந்தோஷம் .உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி.
@@@அன்பரசன்--//
ReplyDeleteநிறைய அறிமுகங்கள்.
நன்றிங்க.//
வாங்க சார்..!! சந்தோஷம் . வருகைக்கு ரொம்ப நன்றிங்க
@@@ ஜோதிஜி--//
ReplyDeleteஅனைவரின் அறிமுகத்திற்கும் நன்றி ....//
வாங்க..!! வாங்க ..!! சந்தோஷம். உங்கள் வருகைக்கு நன்றி
@@@எம்.ரிஷான் ஷெரீப்--//
ReplyDeleteஅன்பின் ஜெய்லானி,
உங்கள் தொகுப்பில் என்னையும் இணைத்தமைக்கு நன்றி நண்பரே.
வலைச்சர ஆசிரியர் வாழ்த்துக்கள் !!! //
வாங்க அண்ணாச்சி..!!உங்கள் எல்லா தளங்களையும் படித்து வருகிறேன் ஆனால் இது வரை கருத்துரை போட்டதில்லை அவ்வளவே :-)).உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றிங்க
@@@ நாடோடி--//
ReplyDeleteநம்மளையும் இங்க அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி ஜெய்லானி..//
வாங்க ஸ்டீபன் ..சந்தோஷம் .உங்கள் வருகைக்கு நன்றி
என்னை இங்க அறிமுகப்படுத்தியதிற்கு ரொம்ப ரொம்ப நன்றி ஜெய்லானி..
ReplyDeleteஆஹா... பெரிய பெரிய ஆளுக மத்தில என்னையும் சேத்ததுக்கு ரெம்ப நன்றிங்க ஜெய்லானி... Thats a great compliment...thanks again
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் ஜெய்லானி!
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். அறிமுகப்படுத்திய உங்களுக்கும் நன்றி.
ReplyDeleteஆஹா.. இந்த வாரம் கதை வாரமா....!!
ReplyDeleteதூள்... இதுல இன்னும் படிக்காத நிறைய கதை இருக்கு..
தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றிங்கோ...!!
@@@ r.v.saravanan --//
ReplyDeleteஎன்னை இங்க அறிமுகப்படுத்தியதிற்கு ரொம்ப ரொம்ப நன்றி ஜெய்லானி..//
வாங்க சார்..சந்தோஷம்..உங்கள் வருகைக்கு நன்றிங்க
@@@ அப்பாவி தங்கமணி --//
ReplyDeleteஆஹா... பெரிய பெரிய ஆளுக மத்தில என்னையும் சேத்ததுக்கு ரெம்ப நன்றிங்க ஜெய்லானி... Thats a great compliment...thanks again //
வாங்க மாமீ ..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கு நன்றிங்க
@@@ பன்னிக்குட்டி ராம்சாமி --//
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் ஜெய்லானி!//
வாங்க குட்டி சார்..!! சந்தோஷம்.. உங்கள் வருகைக்கு நன்றிங்க
@@@மாதேவி--//
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். அறிமுகப்படுத்திய உங்களுக்கும் நன்றி.//
வாங்க மேடம்..!! சந்தோஷம்.உங்கள் வருகைக்கு நன்றிங்க
@@@ Ananthi--//
ReplyDeleteஆஹா.. இந்த வாரம் கதை வாரமா....!!
தூள்... இதுல இன்னும் படிக்காத நிறைய கதை இருக்கு..
தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றிங்கோ...!!//
வாங்க மேடம்..!!சந்தோஷசம்..உக்கள் வருகைக்கு ரொம்ப நன்றிங்க