கூட்டான்சோறு பகுதி - 2
➦➠ by:
Raja
இன்றும் வலைதளத்தில் தனது கருத்துகளை , தங்களுக்கு தெரிந்த தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் சில அருமையான பதிவர்களை பார்க்க போகிறோம் .
1. கருத்துகளை கருவாக்கி அதன் மூலம் கவிதைகளை உருவாக்கி புண்பட்ட
மனதுக்கு மருந்தாக்கி ...(ஷ் அப்பா .. முடியல ..) சரி கவிதை எழுதுறார் நம்ம சௌமியா
2 . கே .ஆர். விஜயன் ( கே .ஆர். விஜயா இல்லை ) தன நினைவில்
நின்றவற்றை நமக்கு பதிவாக தருகின்றார் .
3. கிரிகெட்டை பற்றி தெரிந்துகொள்ள நம்ம பாலாவின் பக்கங்களுக்கு
போகலாம்
4 . அப்துல் பாசித் இவர் நமக்கு மட்டும் அல்ல ப்ளாக்கற்கும் நண்பன் .
5 . நாட்டுல எந்தனையோ அமைச்சரை பாத்துஇருப்பிங்க நம்ம மங்குனி
அமைச்சர் போல ஒருத்தரை பார்த்து இருகின்றேர்களா ?
6 . மெட்ராஸ் பவன் இது உணவு விடுதி அல்ல .. சிவகுமாரின் பல்சுவை
விடுதி
7 . யுவகிருழ்னா - தனது பெயரிலேயே இளமை இருப்பதால் இளமையான
பதிவுகள் அதிகம் . (கில்மா பட விமர்சனம் கூட ..(சி .பி க்கு போட்டியோ ?))
8 . முனைவர் இரா .குணசீலன் வேர்களை தேடி அலைகிறார் , யாரவது
பார்த்தா சொல்லுங்கள் .
9 . கணிபொறியின் மொழிகளை ( language ) பற்றி அருமையாக பாடம்
எடுக்கின்றார் நம்ம தமிழ்வேந்தன் .
10 . கனவு பட்டறையில் இயக்குனராக பணிபுரியும் ஒருவர் எழுதும் வலை
(அம்புலி 3D பட இயக்குனர் )
11. நுனிபுல்லில் ஒரு பனித்துளி முலம் ராகுலை கொல்ல நடந்த சதியை பற்றி சொல்கிறார் ரியாஸ் அஹ்மத் .
12. இ-டிக்கெட் பற்றி தெரிய வேண்டுமா ..வாங்க உணவு உலகத்துக்கு
13. கற்பனையில் காமெடி செய்கிறார் இந்த கடம்பவன குயில்
Etc ..( End of Thinking Capacity ..)

|
|
அறிமுகத்துக்கு நன்றி நண்பா
ReplyDeleteவாழ்த்துக்கள் மாப்ள..
ReplyDeleteவலைச்சரத்தில் எனக்கென்று முகவரி அளித்தமைக்கு மிக்க நன்றி...
ReplyDeleteஎன்னையும் பதிவராக மதித்து அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே...
ReplyDeleteஅருமை
ReplyDeleteவாழ்த்துகள்
நிறைய பேரை பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி நண்பரே வாழ்த்துக்கள்.
என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பா!
ReplyDelete