07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 17, 2011

ஆனந்திடம் இருந்து ஆசிரியப் பொறுப்பேற்கிறார் முனைவர்.இரா.குணசீலன்

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் ஆனந்த், தான் ஏற்ற பொறுப்பினை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ ஐம்பது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களோ முப்பத்தொனபது. அறிமுகப்படுத்தப்பட்ட இடுகைகளோ ஐம்பத்தொன்பது.

அத்தனையும் படிக்க வேண்டிய இடுகைகள் - இவருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் முனைவர்.இரா.குணசீலன். சிவகங்கை மாவட்டம் கல்லலைச் சார்ந்த இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சார்ந்த கே.எஸ்.ஆர் கலை அறிவியற் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணி புரிந்து வருகிறார்.

வலையுலக அனுபவம் – வேர்களைத்தேடி..http://gunathamizh.blogspot.com/
என்னும் வலைப்பதிவில் 380 கட்டுரைகள் (சங்க இலக்கியம், இணையத்தள
தொழில்நுட்பம், தொடர்பாக) தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக எழுதிவருகிறார்.

2009 ஆம் ஆண்டு தமிழ்மணம் நடத்திய தேர்வில் முதல் பரிசுடன் விருது
வென்றிருக்கிறார்.(தொல்லியல், பண்பாடு,கலாச்சாரம் என்னும் பிரிவில்)

இவர் படித்ததோ புகழ் பெற்ற காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம். கல்வித்தகுதியோ பி.லிட், எம்.ஏ ( தமிழ் ) , எம்.பில் ( தமிழ் ), பி.எச்டி . பல்வேறு தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கு பெற்று 14 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

இவ்வளவு தகுதி பெற்ற அருமை நண்பரை, வருக ! வருக ! ஆசிரியப் பொறுப்பேற்க வருக ! என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஆனந்த்

நல்வாழ்த்துகள் குணசீலன்

நட்புடன் சீனா

11 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்

    ReplyDelete
  3. வலைச்சர ஆசிரியராக புதிதாகப் பொறுப்பேற்கும் முனைவர் இரா. குணசீலன் அவர்களின் பணி மிகச்சிறப்பாக அமைந்திட என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மிக்க நன்றி ஐயா.

    பெருமகிழ்வுடன் எனது பணியை இனிதே தொடங்குகிறேன் ஐயா

    ReplyDelete
  5. வாழ்த்துக்களுக்கு
    நன்றி நண்பா!
    நன்றி ஐயா!

    ReplyDelete
  6. வருக. வருக. முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு அன்பான வரவேற்பினை அளிக்கிறேன். இந்த வாரம் முழுதும் தங்கத்தமிழின் அமுதை சுவைக்க காத்திருக்கிறோம் அனைவரும்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் குணா...ஆசிரியருக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்...

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் முனைவர்.இரா.குணசீலன்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாழ்த்துகள் முனைவர் குணசீலன்...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது