என்னை கவர்ந்த சில பதிவுகள்
அனைவருக்கும் வணக்கம்.
ஆணிவேர்
நண்பர் சூர்யாஜீவா நம்ம நாட்டின் பெட்ரோல் விலையை யார் தீர்மானிக்கிறார் என்ற உண்மையை நமக்கு சொல்கிறார்
தமிழ்வாசி
நம்ம தமிழ்வாசி பிரகாஷ் அண்ணன் ஒரு பஸ்சில் நடந்த கூத்த பார்த்துட்டு சொல்ராரு
கவிதை வீதி
கவிதை வீதி செளந்தர் சமீபத்தில வெளிய வந்த மம்பட்டியான் விமர்சணத்தை மிக அழகாக சொல்லிருக்காரு.
மேலும் அவர் கவிதையையும் சொல்ராரு.அதில் எனக்கு பிடித்தது இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?
சின்னவன்:
நீங்கள் கணிணியில் அதிக நேரம் இருந்தால் எப்படி இருக்க வேண்டும் என்று ஆலோசனை தருகிறார் சகோ சின்னவன்
கூடல்பாலா:
நீங்கள் மடிக்கணிணி பயன்படுத்துறீங்கண்ணா உங்களுக்கான ஒரு அழகான மென்பொருளை தருகிறார் கூடல்பாலா
மேலும் அவர் அனு உலையின் தீங்குகளை பற்றியும் அது செயல்பட்டால் என்ன நடக்கும் என்பதையும் விவரிக்கிறார்
வேடந்தாங்கல்:
நண்பர் கருண் சொல்கிறார்.நம்ம தாய்நாடான இந்தியா வல்லரசாகுதாம்.எதில் வல்லரசாகும் என்று அவரையே கேளுங்கள் .
அவர் பள்ளியில் நடந்த ஒரு சிறுவனின் துயரத்தை சொல்கிறார்.
என் ராஜபாட்டை:
நண்பர் அரசியல்வாதி எப்படின்னு அரசியல்வாதி ஆவது அப்படி ? ன்னு சொல்லிருக்காரு.
அவர் என்னை போன்ற மாணவர்களுக்காக ஒரு பதிவு போட்டுருக்காரு
அதையும் பாருங்க
nanbarkal/நண்பர்கள்:
நண்பர் நண்பர்கள் தளத்தில் கிரிக்கெட் தகவல்களை அதிகமாக தருகிறார்.அதில் எனக்கு பிடித்தது கங்குலி பாடிய தமிழ் பாடல்கள் என்று கங்குலிய கலாய்ச்சிருக்காரு நம்ம நண்பர்கள்.ஆனா அவர் கலாய்க்கலன்னு சொல்றாரு.
அன்பு உலகம்:
நண்பர் MR தனது அன்பு உலகம் தளத்தில் நமது உடல் ஆரோக்கியமாவதற்க்கு டிப்ஸ் தாராரு
வசந்த மண்டபம்:
வசந்த மண்டபம் எனும் தளம் வைத்திருக்கும் நண்பர் மகேந்திரன்
வில்லு பாட்டு பற்றி சொல்ற விதம் அருமையாக இருக்கு.
|
|
சதீஷ்..... அசத்தலான பகிர்வா இருக்கே....
ReplyDeleteஎக்ஸாம்க்கு நடுவில் வலைச்சர ஆசிரியராக மின்னும் சதீஷ்க்கு வாழ்த்துக்கள்.
சதீஷ் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பின் சதீஷ் - பதிவுகள் தமிழ் மணத்தில் இணைக்கப் பட வேண்டும். அறிமுகங்கள் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் சதிஷ். அறிமுகங்ளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete////
ReplyDeletenanbarkal/நண்பர்கள்:
நண்பர் நண்பர்கள் தளத்தில் கிரிக்கெட் தகவல்களை அதிகமாக தருகிறார்.அதில் எனக்கு பிடித்தது கங்குலி பாடிய தமிழ் பாடல்கள் என்று கங்குலிய கலாய்ச்சிருக்காரு நம்ம நண்பர்கள்.ஆனா அவர் கலாய்க்கலன்னு சொல்றாரு////
ஹா.ஹா.ஹா.ஹா. தலைப்புதான் தாதாவை கலாய்பது போல இருக்கு ஆனால் பாடல்கள் அவரின் அருமை பெருமைகளை சொல்வதாகவே இருக்கு நான் எப்பவும் தாதாவை கலாய்க மாட்டேன் நான் அவரின் தீவிரமான ரசிகன்.என் பேஸ்புக் பக்கத்தில் கூட ப்ரபைலில் அவர் படம்தான் போட்டு இருக்கேன்...
என் பதிவை அறிமுகம் செய்ததுக்கு நன்றி நண்பா கலக்குங்க
ஆமா எங்க இப்ப எல்லாம் உங்கள் தளத்தில் பதிவுகள் வருவது குறைந்து விட்டது.
அன்புடன்
கே.எஸ்.எஸ்.ராஜ்
நல்ல தொகுப்பு. வாழ்த்துகள். தொடருங்கள்.
ReplyDeleteநண்பர்களின் அறிமுகம் நன்று!
ReplyDeleteஅன்பு நண்பர் சதீஷ்,
ReplyDeleteஇங்கே நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் அருமையான எழுத்தாளர்கள்.
அதில் என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள் பல.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteபலரை வலைச்சரம் மூலம் அறிமுகம் செய்வதற்கு வாழ்த்துகள் ஐயா!!
ReplyDeleteவசந்தமண்டபம் அறிமுகத்துக்கு நன்றி :)
ReplyDeleteகவிதைகள் வெகு அழகு!
பதிவர்கள் அறிமுகம் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள். அழகாய்த் தொகுத்து வழங்கும் தங்களுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். ஆசிரியருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.