07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 22, 2014

செல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர் முத்து சிவா, 

இவரது  வலைத்தளம்   :  அதிரடிக்காரன் .   - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த 
 ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து 
  முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.  

 இவர் எழுதிய பதிவுகள்                         : 008
அறிமுகப் படுத்திய பதிவர்கள்             : 040
அறிமுகப் படுத்திய பதிவுகள்               : 056
பெற்ற மறுமொழிகள்                            : 053
வருகை தந்தவர்கள்                              : 2951

முத்து சிவா   பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

முத்து சிவா   -    இவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   அரும்புகள் மலரட்டும் என்னும் வலைப்பூவை எழுதிவரும் அ.பாண்டியன்  ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் 

நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும்  அ.பாண்டியனை -வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்தில் சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும்  அறிமுகம் செய்யும் பதிவினைத்  தருக எனக் கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளைய ஆசிரியர் பெயர் : .பாண்டியன்
எம்.ஏ., பி.எட் தமிழில் படித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம்- கல்குடி ரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக
பணி புரிந்து வருகிறார். ரும்புகள் மலரட்டும் எனும் வலைப்பக்கத்தில்
கடந்த ஒரு வருடமாக எழுதி வருகிறார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிறந்து ங்கேயே
வசித்து வருகிறார்.. ப்பா, ம்மா,  இரண்டு இளைய சகோதர்களுடன்
வசிக்கிறார். வயது 29 முடிவுற்றது. இவருக்கு  டுத்த மாதம் ஜூலை 9 ஆம் தேதி
ன்று திருமணம் நடைபெற இருக்கிறது. 

பதிவர்கள் - நண்பர்கள் அனைவரையும் நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்கும் நண்பர் அ.பாண்டியனை - ஜூலை 9ம் தேதி நடை பெற இருக்கும் அவர்து திருமணத்தை முன்னிட்டு வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நல்வாழ்த்துகள்  முத்து சிவா

நல்வாழ்த்துகள் அ.பாண்டியன் 

நட்புடன் சீனா

9 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. முத்து சிவா, ஒரு வாரமும் கலகலன்னு கலக்கிட்டீங்க... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. வருக வருக பாண்டியன், வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அசத்திய ஆசிரியருக்கும் அசத்த இருக்கும் ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.
    அ.பாண்டியன் அவர்களுக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அட்ரா சக்கை! இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியராக ! நம்ப பாண்டியன் சார்! சகோதரர் ஆசிரியர் மணவை அ.பாண்டியன் அவர்களை அன்புடன் வருக! வருக! என வரவேற்கிறேன்! வாழ்த்துக்கள்!
    த.ம.1

    ReplyDelete
  6. வணக்கம்
    சகோதாரன்...

    தகவலைப்பார்த்தவுடன் மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி. இந்த வாரம் வலைச்சரம் சிறப்பாக அமையும் என்பது உண்மை .தங்களை அன்போடு வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் சகோ.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. தங்களின் ஆசிரியப்பணி சிறப்புற வாழ்த்துக்கள் பாண்டியன் சகோ.

    ReplyDelete
  8. அன்பின் பாண்டியன் அவர்களுக்கு நல்வரவு!..
    நல்வாழ்த்துக்கள்.. வருக.. வருக..

    ReplyDelete
  9. தங்களின் இவ்வார ஆசியப் பணி சிறப்பாக அமைய
    என் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் சகோதரர் பாண்டியன்!

    திருமண அட்வான்ஸ் நல்வாழ்த்துக்களும்!

    வாழ்க வழமுடன்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது