கவிதை கலைஞர்கள்
லோகு
மறவாதே கண்மணியே.. என்னும் பெயரில் எழுதிவருகிறார் . இவர் கவிதைகளை எத்தனைமுறை படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க தோன்றும்
என் தனிமை இனிக்கநல்ல நினைவாய்இருக்கிறாய்..
நான் விழி மூடி ரசிக்கநல்ல கனவாய்வருடுகிறாய்..
என் மனம் நிறைந்து வாழஒரு நல்ல துணையாய்இருக்க முடியவில்லையேஉன்னால்..
....
இயற்கை ராஜி
இதயப்பூக்கள் என்னும் பெயரில் எழுதி வருகிறார்கள் காதல பத்தி எவ்வளவு அழகா சொல்லி இருக்காங்க பாருங்க .
காதல்
எவனோ ஒருவன் எனத் தொடங்கி
என்னவனாயிருக்கலாமே நீ என மாறி
உனக்கானவளாய் நான் நிலைப்பது
----
பூங்குன்றன்
பாக்தாத்திலிருந்... பூங்குன்றன்...என்ற பெயரில் எழுதி வருகிறார், தமிழ்நாட்டில் பிறந்து இப்போது ஈராக்கில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் கணிப்பொறி வல்லுனராக வேலை செய்துகொண்டு இருக்கிறார். இவரு எப்படி காதல் ஞானி !!! ஆனாருன்னு இந்த கவிதைய படிச்சி பாருங்க உங்களுக்கே தெரியும்
பெண்மீது கொண்டகாதல்பித்தனாக்கி
சித்தனாக்கி பாதைமாற்றி போதைஏற்றி
பின்பு ஞானியாக்கும் என்று!!!
---
வித்யாசாகர்
இவர் வித்யாசாகரின் எழுத்து பயணம்என்னும் தலைப்பில் எழுதி வருகிறாய் எவரேனும் இப்படி காதலித்துண்டா அப்படின்னு கேக்குறாரு நீங்களே இந்த கவிதைய படிச்சிட்டு சொல்லுங்க இப்படி எல்லாம் நீங்க காதலிச்சி இருக்கீங்களான்னு
நீர் நிலம் காற்று வானம்
பூமி அறிந்த நம் காதலை
எல்லோருமே அரிய வாய்ப்பில்லைதான்;
இப்படி -
யாருமே அறியாத காதல்
உனக்கும் எனக்கும் மட்டுமே
தெரிந்த காதல் -
உனக்கும் எனக்கும்
அற்றுப் போனதை -வருடங்கள்
பல தொலைத்தத பின்பும்
மனசு நினைக்கத் தான்!
செய்கிறது!
---
கவிதை காதலன்
இவர் கவிதை காதலன்என்னும் பெயரில் எழுதி வருகிறார் நமக்கெல்லாம் வாயல பேசினாலே புரியறது கஷ்டம் ஆன இங்க பாருங்க இவரு கன்னங்களோடு பேசிவிட்டு போ -னு சொல்றாரு
என்னை கொஞ்சும் போது உன்னிலிருந்து
வெளிப்படும் காதலைவிட,
என்னை திட்டும் போது உன்னிலிருந்து
வெளிப்படும் காதலே மிக அழகு
மீண்டும் நாளை சில கவிஞர்களுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்
என்றும் அன்புடம்
காயத்ரி. R
|
|
இரண்டாம் நாள்
ReplyDeleteநல் வாழ்த்துகள் தங்கச்சி.
வாழ்த்துக்கள் காயத்ரி..
ReplyDeleteஎன்னையும் கவிஞர் பட்டியலில் சேர்த்ததற்கு நன்றி..
மற்றவர்கள் கவிதைகள் அருமை
vaazhthukkala thangaiyae
ReplyDeleteவாழ்த்துக்கள் அறிமுகங்கள் அனைவருக்கும்.....
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDeleteநாளைக்கும் கவிதையாஆஆஆஆஆஆஅ? :)
வாழ்த்துக்கள் அறிமுகங்கள் அனைவருக்கும்.....
ReplyDeleteவாழ்துகள்..
ReplyDeleteஇந்த பூங்குன்றனை யாராவது கண்டுபிடிச்சு தாங்கப்பா..:))
arimukapaduthuna vitham sooper Gayu continue
ReplyDeletewow! very nice.....
ReplyDeleteஅற்புதமான அறிமுகங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஆஹா பேஷ் பேஷ்
ReplyDeleteஎங்கும் காதல் எதிலும் காதல் கவிதைகள்...
ரொம்ப நன்னாயிருக்கு தொகுத்தது
நல் வாழ்த்துகள்
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி
கவிஞர்களுக்கு வாழ்த்துகள்
ReplyDeletevazthukkal kooriya annivarukkum mekka nanri
ReplyDeleteகாயத்ரி பகிர்வுக்கு நன்றி பூங்குன்றனையும் இயற்கையையும் படித்து இருக்கிறேன்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete