மனைவி கண்கலங்கிய நேரம்
தனது குடும்பத்தார் படத்துடன் ஒரு பதிவு போட்டு தான் நினைத்தவற்றை ஆணித்தரமாகச் சொல்லக்கூடிய இந்தப் பதிவு நான் படித்து மிரண்டது. வெண்ணிற இரவுகளின் இந்த இடுகையை நீங்கள் படித்து விட்டீர்களா..,?
=============================================================
ஆண்மை என்பதன் விளக்கம் இந்த இடுகை என்றால் உங்களது பதில் என்னவாக இருக்கும்? இதுவும் கூட வெண்ணிற இரவின் இடுகைதான்
===============================================================
ஆண்கள், பெண்கள் பற்றியெல்லாம் வெண்ணிற இடுகை தனித்தனியே இடுகைகள் எழுதிக் கொண்டிருந்தாலும், சம் உரிமை பற்றி இங்கு மேரி ஜோசப் ஒரு இடுகை போட்டு இருக்கிறார். இதைப் படித்துவிட்டால் நீங்களும் அவரது அடுத்த இடுகைக்காக காத்திருக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
===================================================================
வழக்கமாக இந்த மாதிரி கவிதைகள் படிக்கும்போது பெண்ணீய கவிதை என்று தான் தோன்றும். ஆனால் எனக்கு வேறு மாதிரி தோன்றியது. நீங்களும் படித்துப் பாருங்கள். நண்டு@நொரண்டு எழுதியது
===============================================================
நெருங்கிய உறவினரான ஒரு பெண்ணிற்கு நளினி என்று பெயர் வைத்து ஒரு இடுகை கொடுத்துள்ளார், ஜிகர்தண்டா. ஆனால் அந்தப் பெயர் அந்த இடுகைக்கு முக்கியமல்ல. ஆனால் நளினி என்ற பெயருக்கு காரணம் கொடுத்துள்ளார் பாருங்கள். அட.. அட... அட...,
================================================================
ஒரு மனைவி கண்கலங்கிய கதை இது.., உணர்வுகள் உடைப்பெடுத்த கதை. மங்குனி அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும்.
=====================================================================
புருஷன் பொண்டாட்டி சண்டையில முதல் அடி வெங்கட்டுத்தான் என்பதை சுட்டிக் காட்டிய இடுகை இது. ஆனால் இதில் வெங்கட்டுக்கு ஏன் விழ வேண்டும் என்பதை அறிய இடுகையைப் படியுங்கள்.
===============================================================
பிரபல பதிவர் ராஜ நடராஜனின் பதிவு இது. ஒரு முக்கியமான விஷயத்தை அதில் சேர்க்காததன் காரணம் எல்லாருக்கும் தெரிந்ததுதானே..,
========================================================================
பெண்ணுக்கு பேர் வைக்கறதுக்கு முன்னாடி எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்குது பாருங்க, ரோஸ்விக் னா அப்படித்தான்.
======================================================================
சில விஷயங்கள் அனுபவித்தால் மட்டும் புரியும். Empiric RaaGo அவர்களின் இந்தப் பதிவினை அனுபவித்துப் பாருங்களேன்.
|
|
உங்களுடைய பரந்துபட்ட வாசிப்பு பிரமிக்க வைக்கிறது. நல்ல பல பதிவுகளை சுவைபட தொகுத்து அளித்தமைக்கு நன்றி.
ReplyDeletevery nice!
ReplyDeleteநன்றி சுரேஷ்
ReplyDeleteஅறிமுகங்களுக்கு மிக்க நன்றி :)..
ReplyDeleteநல்ல பகிர்வு சுரேஷ்
ReplyDelete// குலவுசனப்பிரியன் said...
ReplyDeleteஉங்களுடைய பரந்துபட்ட வாசிப்பு பிரமிக்க வைக்கிறது. நல்ல பல பதிவுகளை சுவைபட தொகுத்து அளித்தமைக்கு நன்றி.//
நன்றி தல..,
// Chitra said...
ReplyDeletevery nice!//
எல்லா இடுகைகளையும் படித்துவிட்டீர்களா தல..,
// வெண்ணிற இரவுகள்....! said...
ReplyDeleteநன்றி சுரேஷ்//
உங்களது இடுகைகள் வித்தியாசமாக உள்ளன தல
//சுடுதண்ணி said...
ReplyDeleteஅறிமுகங்களுக்கு மிக்க நன்றி :)..//
அனைத்தையும் படித்துவிட்டீர்களா தல..,
// thenammailakshmanan said...
ReplyDeleteநல்ல பகிர்வு சுரேஷ்//
வணக்கம் தல..,
நல்ல பகிர்வு டாக்டர் தல.. அறிமுகங்கள் அருமை அருமை.
ReplyDeleteநல்ல தொகுப்பு. குறிப்பாக வெண்ணிற இரவுகளின் இரண்டாவது சுட்டி மனதை நிறைக்கிறது.
ReplyDelete