வலைச்சரம் 7ஆம் நாள்
➦➠ by:
மேனகா சத்யா
இன்றைய பதிவில்
வாட்ஸப் ஐ கூகிள் குரோமிலும் பயன்படுத்தலாம் என இங்கே விளக்கம் அளித்துள்ளார் சகோ பிரகாஷ் .
முருங்கைகீரை பொடி கேள்விபட்டிருக்கிங்களா செய்முறையை திருமதி ராஜலஷ்மிம்மா சொல்லியிருகாங்க..
சரண்யாவின் கைவண்ணத்தை இங்கே பாருங்களேன்,தேவையில்லாமல் நாம் தூக்கி எறியும் பொருட்களில் அழகா செய்துருக்காங்க..
மோதகமும் அதிரசமும் என்ற தலைப்பில் நகைச்சுவையாக கில்லர்ஜி அவர்கள் எழுதியிருக்காங்க..
இயற்கை அழகு சாதனங்கள் பற்றிய குறிப்புகள் இங்கே..
குழந்தைகளுக்கான நீதிக் கதைகள் நிறைய இருக்கும் வலைப்பூ இது.
பழைய சாதத்தின் மகிமையை அழகா சொல்லியிருக்காங்க இங்கே...
தாம்பூலம் தரும் முறையை இங்கே மிகவும் அழகா பாரம்பரியத்தோடு சொல்லியிருக்காங்க..
சித்தமருத்துவபயன்கள்,மருத்துவங்கள் உள்ள வலைப்பூ இது.
மொட்டை மாடியில் பாதுகாப்பாக தோட்டம் அமைப்பது பற்றி இங்கே சொல்லியிருக்காங்க,மறக்காம போய் பாருங்க.
மாடியில் ஒரு உணவுத்தோட்டம் பற்றி சொல்வனத்தில் சொல்லியிருக்காங்க,வாங்க போய் பார்க்கலாம்.
உஷா அவர்களின் வலைப்பூவில் ஏராளமான பயனுள்ள குறிப்புகள் இருக்கிறது.பாதாமின் பயன்கள் மற்றும் உணவு செய்முரைகள் எழுதியிருக்கிறார்.
என்ன நண்பர்களே இந்த வாரம் முழுவதும் பதிவுகளை ரசித்திருப்பிர்கள் என நம்புகிறேன்.இந்த வாய்ப்பினை எனக்களித்த சீனா ஐயாவுக்கும் சகோ பிரகாஷ்க்கும் நன்றியை தெரிவித்து விடை பெறுகிறேன்.வணக்கம் !!
|
|
அமைதியாக வந்து, மிக சிறப்பாக ஆசிரியர் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள். பாராட்டுகள். வாய்ப்பு கிடைக்கும்போது எனது வலைப்பூக்களைக் காண வருக.
ReplyDeletehttp://www.drbjambulingam.blogspot.com
http://www.ponnibuddha.blogspot.com
மிக்க நன்றி ஐயா!! நிச்சயம் தங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன்...
Deleteதேர்ந்ததொரு நடை தங்களின் கைவண்ணம்!..
ReplyDeleteவாரம் முழுதும் நல்ல பல தளங்களை அறிமுகம் செய்து உற்சாகப்படுத்தினீர்கள்..
மேலும் பல சிறப்புகளை எய்துதற்கு மனமார வாழ்த்துகின்றேன்!.. வாழ்க நலம்!..
மிக்க நன்றி ஐயா!!
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி சகோ!!
Deleteஎல்லோருக்கும் வாழ்த்துகள். தங்களுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா!!
Deleteஎன் அஞ்சறைப் பெட்டியை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி திருமதி்மேனகா.
ReplyDeleteஅறிமுகமாகியுள்ள நன்பர்களுக்கும என் இனிய வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ராஜலஷ்மிம்மா!!
Deleteஇதற்குள் ஏழு நாட்கள் முடிந்து விட்டதா? தேடித்தேடி அறிமுகப்படுத்தியமைக்கு பாராட்டுக்கள் மேனகா.
ReplyDelete
Deleteமிக்க நன்றி ஆசியாக்கா!! ஆமாம் ஒரு வாரம் போனதே தெரியவில்லை..
என்னுடைய வலைப்பூவினை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி மேனகா அக்கா. உங்கள் "blog" பார்த்துவிட்டுத்தான் எனக்கும் ப்ளாக் எழுத ஆசை வந்தது. இன்று எனது கைவினை வலைப்ப்பூவினை அறிமுகப் படுத்தியது நெகிழ்ச்சியாக இருக்கிறது அக்கா. Thanks a lot...! :-)
ReplyDeleteமிக்க நன்றி சரண்யா !! // உங்கள் "blog" பார்த்துவிட்டுத்தான் எனக்கும் ப்ளாக் எழுத ஆசை வந்தது. // ரொம்ப சந்தோஷம்பா..
Deleteஅறிமுகப்படுத்திய அனைத்துப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையாக உங்கள் வலைச்சர ஆசிரிய பணியை செய்திருக்கிறீங்க மேனகா பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ப்ரியா!!
Deleteஎனது ‘’மோதகமும், அதிரசமும்‘’ நகைச்சுவை பதிவை அறிமுகப்படுத்திய சகோதரி திருமதி. மேனகா சத்யா அவர்களுக்கு எமது நன்றிகளும், இன்றைய சக பதிவர்களுக்கு வாழ்த்துகளும்.
ReplyDeleteதகவல் தந்த திரு யாதவன் நம்பி அவர்களுக்கு நன்றி.
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
தமிழ் மணம் 4
Deleteமிக்க நன்றி சகோ!!தமிழ்மணவாக்கிற்கும் நன்றிகள் பல...
சிறப்பான பதிவர்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தங்களுக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூவையும் குறிப்பிட்டமைக்கு நன்றி...
ReplyDeleteமிக்க நன்றி சகோ!!
Deleteமிகச் சிறப்பாக ஆசிரியர் பணி செய்து முடித்திருக்கிறீர்கள்....
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்...
இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோதரி.
மிக்க நன்றி சகோ!!
Delete//priyasaki
ReplyDeleteஅறிமுகப்படுத்திய அனைத்துப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அருமையாக உங்கள் வலைச்சர ஆசிரிய பணியை செய்திருக்கிறீங்க மேனகா பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்.//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் ;)
மிக்க நன்றி சகோ!!
Delete'ஆலோசனை' யை அறிமுகப்படுத்தியதற்காக, மனமார்ந்த நன்றி!..தங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட சக வலைப்பதிவர்களுக்கும், என் நல்வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்!..
ReplyDeleteமிக்க நன்றி பார்வதிம்மா!!
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி சகோ!!
Deleteவலைச்சர நட்சத்திரத்திற்கு
ReplyDeleteவாழ்த்துக்கள் !
வளைச்சு வளைச்சு எல்லாரம் கேக்குறது வலைச்சரத்துக்கு என்ன ஆச்சுண்ணுதான்.
ReplyDeleteஆமா என்ன ஆச்சு.