07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 21, 2008

பெண்ணியம் : துளி பார்வை

ஆணாதிக்கம் மற்றும் பெண்விடுதலை குறித்த எனது முந்தைய 'நான் அவனது பக்தன்' என்ற பதிவில் இணைப்பதற்கு விட்டுப்போன சில அற்புதமான பதிவுகளை அதன் தேடல் நீட்சியில் தொடர்ந்து நான் காண்கிறேன். அதில் தோழி புதியமாதவி எழுதிய 'ஊடகங்களும் ஊடறு பெண்களும்' என்ற பதிவும் முக்கிய இடத்தை பெறவேண்டிய பதிவாகும். இந்தப்பதிவு உண்மையில் கவிதையில் ஆரம்பித்து கட்டுரையாக முடியாமல் நிற்கிறது. இதில் பல வழக்குகள் குறித்த செய்திகளும் இருக்கின்றன. இவரது பல பதிவுகளும் ஆழமான கருத்துகளைக் கொண்டுள்ளன. பெண்ணினத்துக்கு இழைக்கப்படும் இன்னொரு அதிர்ச்சிகர விஷயத்தைப்பற்றி தோழர் மாதவராஜின் இந்த இணைப்புக்கும் தொடர்ந்து அதில் தரப்பட்டுள்ள‌ இணைப்புக்கும் செல்லுங்கள். இவரின் பிற நல்ல பதிவுகளையும் வாசியுங்கள். இவர்கள் இருவரையும் என் பதிவில் அறிமுகம் செய்வது நான் பெருமை கொள்வதற்காகத்தான் என்பதை அறிவீர்கள்.

திரும்பவும் சீனா சாருக்கு ஒரு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் (சொதப்பலுக்கான மன்னிப்பையும் கோரிக்) கொண்டு, அடுத்து வரும் அன்பு நண்பர், இந்த இடத்துக்கான தகுதி நிறைந்த படிப்பாளி வெயிலான் அவர்களை வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி. அனைவரும் அப்பப்போ நம்ப கடைக்கும் வந்துபோய் இருங்க.. பை.!

5 comments:

  1. ஏண்ணே... சொதப்பல்ங்கறீங்க... அட்டகாசமான பல நல்ல பதிவுகளோட அறிமுகங்கள் குடுத்துருக்கீங்க... வாழ்த்துக்கள் தாமிரா !!!

    ReplyDelete
  2. எல்லாம் ஓ கே. ஆனா அந்த தலைப்பு மட்டுந்தான்......
    (விடமாட்டங்னோவ்வ்வ்)

    ReplyDelete
  3. நெருக்கடியான கால கட்டத்திலும் பல நல்ல பதிவுகளுக்கான விளக்கமும் இனைப்பும் தந்துதவியிருக்கிறீர்கள்...நன்றி.
    (சீனா சார் கூட ஏதேனும் டுமீலா...சொந்த கடையிலயே ஒன்னும் முடியலன்னு புலம்பிக்கிட்டிருந்த உங்களை ஒரு வாரம் போட்டுபார்த்திருக்கிறாரே..?)

    ReplyDelete
  4. அண்ணே டாமிரா அண்ணே முதலில் மன்னிச்சுக்குங்க பத்து நாட்களாக வலை பக்கம் வரமுடியவில்லை அதான் இங்கே வரமுடியவில்லை.

    ReplyDelete
  5. நன்றி தாமிரா அண்ணே.. பராட்டுக்களும் வாழ்த்துக்களும்...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது