வலைச்சரத்தில் ஐந்தாம் நாள் என் ஆசிரியர் பணி
➦➠ by:
* ரம்யா
கடவுள் வாழ்த்து
==============
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
வதந்தி வளரும் வேகம்
ஆசிரியர் ஒருவர் வயல் வழியாக வந்து கொண்டிருந்தார். திடீரென்று கடுமையான இருமல் வந்தது. "லொக்" "லொக்" என்று இருமிக் கொண்டே இருந்தார். அவர் தொண்டையில் இருந்து வந்த சளியைத் துப்பினார். மொத்தமாக விழுந்த சளியைப் பார்த்தார். அதில் பறவையின் இறகு ஒன்று கிடப்பதைக் கண்டு திகைத்தார்.
'ஐயோ! எனக்கு என்ன வந்தது என்று தெரியவில்லையே? சளியில் பறவையின் இறகு எப்படி வர முடியும்? என்று தள்ளாடியபடியே தன் வீட்டை அடைந்தார்.
"உங்களுக்கு என்ன? ஏன் இப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டாள் அவர் மனைவி.
"நீ யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று வாக்குறுதி தந்தால் நான் சொல்கிறேன்" என்றார் அவர்.
"தான் யாரிடமும் சொல்ல மாட்டேன், எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்" என்று வற்புறுத்தினாள் அவள்.
நான் துப்பிய சளியில் வெண்மையான சிறு இறகு கிடந்ததைச் சொன்னார் அவர்.
அவளால் அந்த ரகசியத்தைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரியிடம்" நீ யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றால் என் கணவரைப் பற்றிய ஒரு செய்தியைச் சொல்கிறேன்" என்று கூறினாள்.
"நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். தயங்காமல் சொல்" என்று கூறினாள் பக்கத்து வீட்டுக்காரி.
நீ யாரிடமும் சொல்ல மாட்டாய் அல்லவா? என்று மீண்டும் கேட்டாள் அவள்."என் மீது நம்பிக்கை இல்லை என்றால் சொல்ல வேண்டாம். இதுவரை எப்பொழுதாவது உன்னை ஏமாற்றி இருக்கிறேனா?" என்று கோபத்துடன் கேட்டாள் பக்கத்து வீட்டுக்காரி.
"கோபம் வேண்டாம் நீ மிக நல்லவள். அதனால் தான் உன்னிடம் சொல்ல வந்தேன். இன்று காலை வயலுக்குச் சென்றிருந்த போது என் கணவர் கடுமையாக இருமி விட்டு எச்சல் துப்பினாராம். அதில் கொக்கின் இறகு ஒன்று முழுமையாக வந்ததாம். அவருக்கு என்ன நோய் என்று தெரியவில்லை. எனக்கு மிகவும் கவலையாக உள்ளது.."
"கவலைப்படாதே, இப்படிப்பட்ட நிகழ்ச்சி சில சமயம் நடக்கும். இதை பற்றி வேறு யாரிடமும் சொல்லாதே. அவர்கள் வதந்திகளைப் பரப்பி விடுவார்கள்" என்று நல்லவளைப் போலப் பேசினாள் பக்கத்து வீட்டுக்காரி.
குளத்திற்கு தண்ணீர் எடுக்கச் சென்ற அவள் தன் தோழி ஒருத்தியைப் பார்த்தாள். "நான் சொல்லும் செய்தியை நீ யாரிடமும் சொல்லக் கூடாது மிகவும் ரகசியம். ஆசிரியரின் மனைவியே என்னிடம் சொன்னாள். அவள் கணவர் வயலுக்குச் சென்றிருந்த போது இருமிவிட்டு எச்சில் துப்பினாராம். அவர் வாயிலிருந்து கொக்கு ஒன்று வெள்யே வந்து பறந்து சென்றதாம்" என்று கூறினாள்.
"என்னா முழு கொக்கா? அவ்வளவு பெரிய பறவை, வாயிலிருந்து வந்து பறப்பது அதிசயமாக அல்லவா உள்ளது? இந்தச் செய்தியை யாரிடமும் சொல்ல மாட்டேன்" என்று சொன்னாள் தோழி.
அடுத்தவளிடம் அந்தத் தோழி "ஆசிரியரின் வாயிலிருந்து வெளிவந்த கொக்கு இறக்கை அடித்துப் பறந்து சென்றது" என்றாள்.
சிறிது நேரத்தில் அந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது.
"உங்களுக்குச் செய்தி தெரியுமா? ஆசிரியரின் வாயிலிருந்து கொக்கு கூட்டமே வெளியே வந்து பறந்து சென்றதாமே"? என்று கேட்டார் ஒருவர்.
"கொக்கு கூட்டம் மட்டும் இல்லை காக்கை, பருந்து போன்ற பறவைகளும் அவர் வாயிலிருந்து வந்தன. அந்த பறவைகளின் கூட்டத்தினால் கதிரவனே மறைக்கப் பட்டு எங்கும் இருள் சூழ்ந்தது" என்றார் மற்றொருவர்.
இந்தச் செய்திகளைக் கேள்விப்பட்ட ஆசிரியருக்குப் பைத்தியமே பிடிக்கும் போல இருந்தது, தப்ப அவருக்கு வேறுவழி தெரிய வில்லை. யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ஊரை விட்டு இன்னொரு ஊருக்குச் சென்றார் அவர்.
இந்த கதை நமக்கு உணர்த்துவது கண்ணாடி போல் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளதே!!
ரகசியம் என்பது உன் உதட்டுக்குள் இருக்குவரை தான் அது ரகசியம், உதடு தாண்டினால் அது உலகைச் சுற்றி வந்துவிடும்; உருவமும் மாறி விடும்.
இந்த அனுபவம் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கண்டிப்பாக இருக்கும். நம்மிடம் நல்லவர்கள் போல் பேசி நம் நோக்கத்தை தெரிந்து கொண்டு அதை அவர்கள் பாணியில் வடிவமைத்துக் கொள்வதும் நாம் தினம் தினம் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டு தானே இருக்கிறோம்.
இராகவன் நைஜீரியா
==================
என் பார்வையில் சமுதாயச் சிந்தனை....
ராகவன் உருப்படாத அணிமாவால் என் பதிவிற்கு அறிமுகப் படுத்தப்பட்டார். முதலில் பின்னூட்டம் மட்டும் போட்டுக்கிட்டு இருந்தார். இவருக்கு பதிவர்களால் ஒரு பட்டப் சூட்டப்பட்டது. அதான் பின்னூட்ட சூறாவளி. அப்போ எவ்வளவு வேகம் பாருங்க.
வலைப்பதிவு எனக்கு அளித்த அன்புச் சகோதரர் ராகவன் அவர்கள். சக பதிவர் திரு.குடுகுடுப்பையாரால் "பாசமலர் சிவாஜி கணேசன் / சாவித்திரி" என்ற பட்டமும் அளிக்கப் பட்டது. நன்றி குடுகுடுப்பையாரே!
ஆபாச பின்னூட்டங்கள் இடுபவர்களே! தானாக திருந்துங்கள்! இல்லை கைக்கு காப்பு தயார்!
வலை ஒன்று ஆரம்பித்து, அதில் பின்னூட்டக் கயமைத்தனம் என்று தவறு செய்தவர்களுக்கு வாள் வீச்சு, வேல் வீச்சு போல் ஒரு பதிவு அளித்தார் . ராகவன் அவர்கள். அவருக்காக இந்த பதிவு போடவில்லை. பாதிக்கப் பட்ட எல்லாருக்காகவும் இந்த பதிவு போட்டார் என்றே கருதுகிறேன். இந்த பதிவு. எல்லாராலும் மிகவும் போற்றி பேசப் பட்டது. இது சமுதாயச் சிந்தனை தானே?
எனக்கு அண்ணனிடம் மிகவும், பிடித்த குணம். தனக்காக மட்டும் வாழாமல் பிறர் துயர் கண்டு, ஒரு படி மேலே போய் அத்துயரை துடைக்க எடுத்துக் கொள்ளும் சிரமம் தான் எவ்வளவு. மற்றவர்களுக்காக நியாயம் பேசும் சிலரில் அண்ணனும் ஒரு அங்கம் தான்! ஆபாச பின்னூட்டங்கள்
பதிவுத் திருட்டு, இது ஒரு சமுதாயச் சீர்கேடு இல்லையா?? யாரோட எண்ணங்களை யார் திருடுவது?
இதெல்லாம் சினம் கொண்டு நீதி கேட்டு பதிவு போட்டாருங்க. இந்த சகோதரர் ஏற்கனவே அறிமுகம் ஆனவரு. நான் அறிமுகப் படுத்தவில்லை. அவரின் சமுதாயச் சிந்தனைக்கு எப்போதும் மனதிற்குள் ஒரு சபாஷ் போட்டு கொண்டிருப்பேன். ராகவன் அண்ணா தொண்டு மேன் மேலும் வளர இந்த சகோதரி வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன்!! தேவையா இந்த பொழப்பு... வேண்டாம் நிறுத்துங்க!
சேமிப்பின் அவசியம்
==================
இது எல்லாருக்கும் மிகவும் அவசியமான ஒன்றுதானே. இதை பாருங்க இதை ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து கூறி இருக்கிறார். பாத்துட்டு எனக்கும் சொல்லுங்க, சேமிப்பின் அவசியம்.
==================
இது எல்லாருக்கும் மிகவும் அவசியமான ஒன்றுதானே. இதை பாருங்க இதை ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து கூறி இருக்கிறார். பாத்துட்டு எனக்கும் சொல்லுங்க, சேமிப்பின் அவசியம்.
குடுகுடுப்பையார்
==============
நண்பர் குடுகுடுப்பையார் இருக்காரே! இவரின் எழுத்துக்களை படித்து நான் அசந்து போய் இருக்கிறேன். நகைச்சுவை என்றாலும் சரி, தனது கல்லூரி அனுபவம் என்றாலும் சரி எல்லாவற்றையும் உடுக்கை அடிச்சே சொல்லிடுவாருங்க. ரொம்ப தெளிவா எழுத்து நடை இருக்கும். கல்லூரி நண்பர்களுடன் அட்டகாசம் பண்ணிய அருமையான மனிதர் இவர். என்ன கொஞ்சம் அமைதியானவர் போல தெரியுது, அந்த அமைதியை குடுக்டுடுப்பையாரின் பின்னூட்டம் இடும் முறையில் இருந்து தெரிந்து கொண்டேன். இது சரியா தப்பா? குடுகுடுப்பையார் தான் சொல்லணும்.
குடுகுடுப்பையார் அருமையான சமுதாயச் சிந்தனை கொண்டு அவரின் நண்பர்க்கு அரங்கேறிய ஒரு அவலத்தையும் எழுதி இருக்காரு. இதை படித்து விட்டு பல நாட்கள் அந்த நண்பரை நினைத்து நொந்து போன உறங்கா இரவுகள் பல. அதற்கு காரணம் உள்ளது. என் உடன் பிறந்த சகோதரியும் இதே நிலையில் இப்போ இருக்கிறார்கள். அதை என் பதிவில் பிறகு எழுதுகிறேன்.
சரி, இப்போ நம் நண்பர் குடுகுடுப்பைராரின் நண்பர்க்கு அரங்கேறிய அவலத்தை இங்கே வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறேன். நண்பர் கொடுத்து இருக்கிற பல அறிவுரைகள் நம் எல்லாருக்கும் எப்போதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பயனுள்ளதாக இருக்கும். சோகமா கொடுத்த பதிவு என்று மட்டும் என்னை நினைக்க வேண்டாம். எல்லாருக்கும் முடிந்தவரை அறிதல் வேண்டும். அந்த அறிதலும் நமக்கு பயன் உள்ளதாக இருக்கலாம் என்ற ஒரு நோக்கம் தான்.
நண்டு குழம்பு, சாக்லேட், டைஜின்
=============================
உயிரோட நண்டுகளை பிடிச்சி என்ன அட்டகாசம் நண்பர்களோட பண்ணி இருக்கிறார் பாருங்க. அதை நீங்களும்தான் போய் பாருங்களேன். இதுலே ஒரு முக்கியமான செய்தி! குடுகுடுப்பையாரின் நண்பரின் உடைகளை கொஞ்சம் கவனிக்கணும், மனிதர் இப்படியா உடை உடுத்துவார், இதுக்கு ஒரு பஞ்சாயத்து வைக்கணும். கொஞ்சம் கேளுங்க நீங்களும் என் சார்பில்.
சாவு காப்பீட்டின் அவசியம்
========================இந்த காப்பீட்டு அவசியம் என்ற பதிவை நான் படிச்சு சிரிச்சதுக்கு அளவே இல்லைங்க. ரொம்ப அருமையான கற்பனைத் திறன் நம்ம நண்பருக்கு. எப்படித்தான் யோசிப்பாங்களோ தெரியலை. அந்த ரகசியத்தை நீங்கதான் படிச்சிட்டு எனக்கும் கேட்டு சொல்லணும்.
இவர்கள் எல்லாம் அறிமுகம் ஆனார்களா? என்று தெரிய வில்லை. ஆனாலும் எனக்கு பிடித்த இவர்கள் உங்களின் பார்வைக்கு.
வியா
=====இவங்க ரொம்ப அருமையா கவிதை கட்டுரை எல்லாம் எழுதுவாங்க. படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள், கிடைக்கற நேரத்திலும் நல்ல படைப்புக்கள். அதிலும் எவ்வளவு அருமையா எழுதி இருக்காங்க பாருங்களேன்.
இன்னும் என்னுள் தொடரும் நினைவுகள்
===================================
அவங்களோட பள்ளிக்கூட நினைவுகள் அருமையா பகிர்ந்து கொண்டுள்ளார்கள். என்ன எழுதுறதுன்னு தெரியலை? அதனால் எனது சில தொடரும் நினைவுகள் உங்களுடன்.
அவங்களோட பள்ளிக்கூட நினைவுகள் அருமையா பகிர்ந்து கொண்டுள்ளார்கள். என்ன எழுதுறதுன்னு தெரியலை? அதனால் எனது சில தொடரும் நினைவுகள் உங்களுடன்.
மனித வாழ்கையில் மறக்க முடியாத பல விஷயங்கள் இருக்கும். சிலரின் மனதில் அந்த நட்பு, காதல், இனிமையான உறவுகள், சோகம், கண்ணீர், மகிழ்ச்சி என இன்னும் அழிக்க முடியாத,என்றும் தொடரும் நினைவுகள் ஏராளம். என் இனிய வாழ்கையில் இதே மாதிரி நிறைய நினைவுகள்.
நீ இல்லாமல் நானும்
===================காதலின் வலியை பற்றிக் கூறுகிறார்கள், பாருங்களேன்! படிக்கு போதே வலிக்கிறதே. நீங்களும் படித்து அவர்களின் வலியை உணருங்களேன். மரண படுக்கையிலும், மறக்க மாட்டேன், நீ என்னிடம் விட்டு சென்ற அன்பு வார்தைகளை.. நீ இல்லாமல் நானும்
பொன். வாசுதேவன்
================
இவர் அகநாழிகை வலைப்பதிவு என்று எழுதிக் கொண்டு வருகிறார். இவர் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பது எனது விருப்பம். பாருங்க புது வருடத்தை எவ்வளவு அழகா கொனடாடராறு. நான் பயந்துட்டேன் நீங்க ..............?
இவர் அகநாழிகை வலைப்பதிவு என்று எழுதிக் கொண்டு வருகிறார். இவர் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பது எனது விருப்பம். பாருங்க புது வருடத்தை எவ்வளவு அழகா கொனடாடராறு. நான் பயந்துட்டேன் நீங்க ..............?
அவர் கண்முன் நிற்கும் தேவதையின் அழகை அழகா வர்ணிச்ச்ருக்கார், எப்படி? வழக்கம்போல் கவிதைதான். கண் முன் ஒரு தேவதை அலைகளை சேகரித்து வீசுகிறாள் முகத்தின் மீது, தேடறாரு எப்படின்னு கேட்கிறீங்களா?
வலை வீசி தேவதை.
அடர் மழை மௌனமாய், யாருக்கும் தெரியாமல், இறங்கும் வேளையில், உயிர்ச்சுழி தேடிப் பரவுகிறது, நீ வீசிய வலை, அப்படின்னு சொல்லறாரு வாங்க போய் பார்க்கலாம் மிதந்து கொண்டேயிருக்கும் வலை.
அடர் மழை மௌனமாய், யாருக்கும் தெரியாமல், இறங்கும் வேளையில், உயிர்ச்சுழி தேடிப் பரவுகிறது, நீ வீசிய வலை, அப்படின்னு சொல்லறாரு வாங்க போய் பார்க்கலாம் மிதந்து கொண்டேயிருக்கும் வலை.
எனக்குப் பிடித்த உலக நீதி
இயற்றிவர்: உலகனாதனார்=======================
வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோ டிணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியைவைத் திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திருடுவாரோ டிணங்க வேண்டாம்
சேர்த்தபுக ழானனொரு வள்ளி பங்கன்
திருக்கைவே லாயுதனை செப்பாய் நெஞ்சே
இன்று என் முடிவுரை
===================நல்லதையே நினைப்போம்
நல்லவைகளே செய்வோம்
இந்த நாள் இனிய நாளாக
எல்லோருக்கும் அமையட்டும்
மீண்டும் வருவேன்....
உங்கள் ரம்யா
|
|
ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்
ReplyDelete\\ரகசியம் என்பது உன் உதட்டுக்குள் இருக்குவரை தான் அது ரகசியம், உதடு தாண்டினால் அது உலகைச் சுற்றி வந்துவிடும்; உருவமும் மாறி விடும்.\\
ReplyDeleteசரியான கருத்து.
\\"லொக்" "லொக்"\\
ReplyDeleteபாலச்சந்தரோட ... தாத்தாவா ...
\\"கொக்கு கூட்டம் மட்டும் இல்லை காக்கை, பருந்து போன்ற பறவைகளும் அவர் வாயிலிருந்து வந்தன. அந்த பறவைகளின் கூட்டத்தினால் கதிரவனே மறைக்கப் பட்டு எங்கும் இருள் சூழ்ந்தது"\\
ReplyDeleteஹா ஹா ஹா
கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க ...
ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் ரம்யா
ReplyDeleteஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் ரம்யா!
ReplyDelete\\இந்த அனுபவம் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கண்டிப்பாக இருக்கும். நம்மிடம் நல்லவர்கள் போல் பேசி நம் நோக்கத்தை தெரிந்து கொண்டு அதை அவர்கள் பாணியில் வடிவமைத்துக் கொள்வதும் நாம் தினம் தினம் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டு தானே இருக்கிறோம்.\\
ReplyDeleteநம்ம வைகையோட ‘சொம்பு' மேட்டர் மாதிரி ...
ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் ரம்யா...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஸ்! ரகசியமா வச்சிக்குங்க... ரம்யாவே அடுத்த வாரமும் ஆசிரியரா நீடிக்க போறாங்களாம்! (யாருகி்ட்டேயும் சொல்லாதீங்க!)
ReplyDeleteநல்லாத்தான் பரவுது வதந்தி!
ReplyDeleteகொஞ்ச லேட்டா பின்னுட்டம் போடலாம்னு இருந்தா?
அப்புறம் க்யூ வில்தான் நிக்கணும்!
இந்தாங்க இன்னொரு வதந்தி பரவும் வேகம் பாருங்க! இது லியோனி பட்டிமன்றத்துல கேட்டது!
ReplyDeleteஒரு பஸ் புறப்பட தயாரா இருக்கு!
முன் சீட்டுல ரெண்டுபேர் பேசிகிட்டு இருக்காங்க!
முதல் நபர்; எங்க அக்கா மாமா வீட்டுக்கு போகாது!
ரெண்டாம் நபர்; அப்படியா ஏன் போகாது?
பின் சீட்டுல இருப்பவர்; என்னது போகாதா?
அதற்க்கு பின்னால் இருப்பவர்; இந்த பஸ் போகாதாம் எல்லாம் எறங்குங்க!
இப்படியே எல்லோரும் எறங்கி கீழ கூட்டமா நிக்க!
அங்க ஒருத்தர் வந்து ஏன் எல்லாம் கீழ நிக்குறீங்க ன்னு கேக்க?
இந்த பஸ் போகாதாம் இப்போதான் டிரைவர் வந்து சொல்லிட்டு போனாராம்?
என்னது?டிரைவரா?நான்தான்யா இந்த பஸ் டிரைவர் ஏறுங்கயா வண்டில!!!!
குடுகுடுப்பை வலைத்தளத்திற்கு போய் சிரிச்சிட்டு வந்தேன். பின் தொடரவும் ஆரம்பிச்சுட்டேன். நண்டு குழம்பு ... ஸ்... நாக்கில எச்சில் ஊறுது...(நண்டு சாப்பிடும்போது மேல் ஓட்டை விழுங்கிவிட்டால் அப்படித்தான் கலக்கும். இனிமே ஜாக்கிரதையா இருங்க!)
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான அறிமுகத்திற்கு நன்றி
வாழ்த்துக்கள் ரம்யா அக்கா>>
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதேவா
ReplyDeleteஉங்களுக்கு அவுங்க
அக்காவா?
ஜாலியா சொன்னென்னு
சொல்றீங்க...
\ரகசியம் என்பது உன் உதட்டுக்குள் இருக்குவரை தான் அது ரகசியம், உதடு தாண்டினால் அது உலகைச் சுற்றி வந்துவிடும்; உருவமும் மாறி விடும்.\\
ReplyDelete///
இரண்டு ஜோடி உதடுகளின் ரகசியம்?
முத்தம்!!!
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
ReplyDeleteமனக்கவலை மாற்றல் அரிது///
கும்புடுறேனுங்க!!
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
ReplyDeleteதாளை வணங்காத் தலை
///
வணங்காமுடியார் எங்கே?
ஆசிரியர் ஒருவர் வயல் வழியாக வந்து கொண்டிருந்தார். திடீரென்று கடுமையான இருமல் வந்தது. "லொக்" "லொக்" என்று இருமிக் கொண்டே இருந்தார். ///
ReplyDeleteஏன் லொக் லொக்ன்னே எல்லாரும் இருமுறாங்க?
நான் துப்பிய சளியில் வெண்மையான சிறு இறகு கிடந்ததைச் சொன்னார் அவர். ///
ReplyDeleteசளிக்கு இறகு முளைத்துவிட்டதா?
\\ஜீவன் said...
ReplyDeleteநல்லாத்தான் பரவுது வதந்தி!
கொஞ்ச லேட்டா பின்னுட்டம் போடலாம்னு இருந்தா?
அப்புறம் க்யூ வில்தான் நிக்கணும்\\
பஸ்சுக்கு கீழே இருக்குதே அந்த கியூவா
\\ thevanmayam said...
ReplyDelete\ரகசியம் என்பது உன் உதட்டுக்குள் இருக்குவரை தான் அது ரகசியம், உதடு தாண்டினால் அது உலகைச் சுற்றி வந்துவிடும்; உருவமும் மாறி விடும்.\\
///
இரண்டு ஜோடி உதடுகளின் ரகசியம்?
முத்தம்!!!\\
ஐயா!
இரண்டு ஜோடி உதடுகளின் ரகசியம்?
ReplyDeleteமுத்தம்!!!\\
ஐயா!///
ayya thappungalaa
\\ஜீவன் said...
ReplyDeleteநல்லாத்தான் பரவுது வதந்தி!
கொஞ்ச லேட்டா பின்னுட்டம் போடலாம்னு இருந்தா?
அப்புறம் க்யூ வில்தான் நிக்கணும்\\
பஸ்சுக்கு கீழே இருக்குதே அந்த கியூவா
Pக்கு அடுத்து வருதுல்ல!அது!
"என் மீது நம்பிக்கை இல்லை என்றால் சொல்ல வேண்டாம். இதுவரை எப்பொழுதாவது உன்னை ஏமாற்றி இருக்கிறேனா?" என்று கோபத்துடன் கேட்டாள் பக்கத்து வீட்டுக்காரி.///
ReplyDeleteஇனிமேதானே ஏமாத்துவா?
என் ஐந்தாவது நாள் ஆசிரியர் பணிக்கு
ReplyDeleteவந்து வாழ்த்திக் கொண்டு இருக்கும்
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல!!!
\\thevanmayam said...
ReplyDeleteஇரண்டு ஜோடி உதடுகளின் ரகசியம்?
முத்தம்!!!\\
ஐயா!///
ayya thappungalaa\\
தப்புன்னு நான் ஜொள்ளலையே
//வதந்தி வளரும் வேகம்//
ReplyDeleteரொம்ப வேகமாத் தான் பறந்திருக்கு வதந்திப் பறவைகள்...கதை அருமை ரம்யா...
உங்களது ஐந்தாவது நாள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅடடா என்னை பற்றியும் எழுதியதுக்கு நன்றி ரம்யா..
உங்களால் நானும் ஒரு பிரபலமாக வாய்ப்பு இருக்கு போல..
மீண்டும் எனது நன்றியும் வாழ்த்துக்களும் அக்கா..
இராகவன் நைஜீரியா - ராகவன் அண்ணாவின் வலைப்பூ எனக்கு அறிமுகமனது தான் அவருடைய சமீபத்தய பதிவான
ReplyDelete//“பதிவுத் திருட்டு, இது ஒரு சமுதாயச் சீர்கேடு இல்லையா?? யாரோட எண்ணங்களை யார் திருடுவது? ”//
பதிவுலகிற்கு தேவையான அருமையான பதிவு...அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...
குடுகுடுப்பையார் - இவரும் எனக்கு அறிமுகமான பதிவர் தான்...அவருடைய கல்லூரி அனுபவங்கள் யதார்த்தமான நகைச்சுவை பதிவு...
ReplyDeleteவியா - இவர் சமீபத்தில் எனக்கு அறிமுகமான பதிவர் இவர் எழுதும் கவிதைகள் அழகு...
ReplyDeleteஅவர் வரிகளில் சில
//வெட்கத்தை பரிசாக கேட்டால்
நீ என்னை தந்தாய்..
என்னையே பரிசாக கேட்டால்
நீ எதை தருவாய்..?//
ரொம்ப அழகு...
ஆசிரியர் பணியை சிறப்பாகத் தொடருங்க ரம்யா...வாழ்த்துக்கள்...
ReplyDeleteநீங்கள் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றால் ஒரு ரகசியம் சொல்கிறேன்.
ReplyDeleteரகசியம் - "ரம்யா அக்கா கலக்கறாங்க"
ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் ...
ReplyDeleteநீங்கள் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றால் ஒரு ரகசியம் சொல்கிறேன்.
ReplyDeleteரகசியம் - "அந்த ஆசிரியர் ரம்யா அவர்களாமே"
ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஸ்! ரகசியமா வச்சிக்குங்க... ரம்யா வலைச்சரம் பொறுப்பாசிரியரா பதவி ஏற்க போறாங்களாம்... ! (யாருகி்ட்டேயும் சொல்லாதீங்க!)
ReplyDeleteயார் யார் இருக்கீங்க?
ReplyDeleteயாருமே இல்லையா?
ReplyDeleteரம்யாவுக்கு
ReplyDeleteஇன்னும்
எத்தனை
வாரம்
வேண்டுமானாலும்
கொடுக்கலாம்.
பின்னுறாங்க சாமி!!
அடுத்து வருபவன்
செத்தான்..
எந்த
பாவி
மாட்டிக்கப்
போறானோ?
சரி நானே ஐம்பது அடிச்சிடுறேன்!
ReplyDeleteஇராகவன் அண்ணா இருக்காரா?
ReplyDelete46
ReplyDelete47
ReplyDelete/ thevanmayam said...
ReplyDeleteரம்யாவுக்கு
இன்னும்
எத்தனை
வாரம்
வேண்டுமானாலும்
கொடுக்கலாம்.
பின்னுறாங்க சாமி!!
அடுத்து வருபவன்
செத்தான்..
எந்த
பாவி
மாட்டிக்கப்
போறானோ?/
எனக்கென்னவே காரைக்குடி வைத்தியர்ன்னு தோனுது...:)
48
ReplyDelete50
ReplyDelete50
ReplyDeleteஹையா நான் தான் ஐம்பது...:)
ReplyDeleteநீங்க ரொம்ம்ப கேட்டவன்
ReplyDeleteதிருவிளையாடலில்
ReplyDeleteபாணபத்திரரை
எதுத்து
துண்டைக்காணோம் துணியக் காணோம் என்று முதல் நாளே ப்ளாகை மூடி விட்டு ஓடி விடு!
ரம்யா தான் இனிமே நிரந்தர ஆசிரியர்!!
எல்லாரும் ரம்யாவுக்கு
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
போடுங்கப்பா!!
வாழ்த்துக்கள் ரம்யா.
ReplyDeleteஎன்ன லேட்டா வாழ்த்து சொல்லுறேன்னு நினைக்கரீங்களா. இப்படியெல்லாம் ரம்யா நினைக்க மாட்டாங்க.ஏன்னா
ரம்யா ரொம்ம்ம்ம்ம்ம்ப.......நல்லவங்க.
நான் சொல்வதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேரு எதுவும் இல்லை. இப்படியெல்லாம் சொன்னாதான் நம்புவீங்களா?
ரம்யா பதிவுகள் எல்லாம் அருமை.
உங்களுடைய இந்த சேவை எங்களுக்கு தேவை.
அண்ணன் வணங்காமுடி இடையில் வந்தாலும் ஐம்பது அடிச்சிட்டேனே...:)
ReplyDeleteநீங்க ரொம்ம்ப கெட்டவன்
ReplyDeleteஇரண்டும் நீங்க தான்
வைத்தியர் ஊரில இல்லைங்கண்ணா!!
ReplyDelete//thevanmayam said...
ReplyDeleteதிருவிளையாடலில்
பாணபத்திரரை
எதுத்து
துண்டைக்காணோம் துணியக் காணோம் என்று முதல் நாளே ப்ளாகை மூடி விட்டு ஓடி விடு!
ரம்யா தான் இனிமே நிரந்தர ஆசிரியர்!!
எல்லாரும் ரம்யாவுக்கு
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
போடுங்கப்பா!!//
REPEATAIIIIIIIIIIII
60
ReplyDelete\\அண்ணன் வணங்காமுடி said...
ReplyDeleteநீங்கள் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றால் ஒரு ரகசியம் சொல்கிறேன்.
ரகசியம் - "ரம்யா அக்கா கலக்கறாங்க"\\
தெளிவா சொல்லுங்க
ரம்யா-வா
அல்லது
அக்கா-வா
வணங்காமுடி அண்ணே...நீங்க எந்த ஊரு....எனக்கு தெரிஞ்சி வணங்காமுடின்னு ஒருத்தர் சிதம்பரத்தில் இருக்கிறார்....நீங்க அவரில்லையே...!
ReplyDeleteஓஓஓஓஓஓஓஓஓஓ
ReplyDeleteஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓ
போதுமாப்பா ...
\\நிஜமா நல்லவன் said...
ReplyDeleteவணங்காமுடி அண்ணே...நீங்க எந்த ஊரு....எனக்கு தெரிஞ்சி வணங்காமுடின்னு ஒருத்தர் சிதம்பரத்தில் இருக்கிறார்....நீங்க அவரில்லையே...!\\
யாருப்பா அது ஊடால வ்ந்து கூவிக்கினு
///நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\அண்ணன் வணங்காமுடி said...
நீங்கள் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றால் ஒரு ரகசியம் சொல்கிறேன்.
ரகசியம் - "ரம்யா அக்கா கலக்கறாங்க"\\
தெளிவா சொல்லுங்க
ரம்யா-வா
அல்லது
அக்கா-வா///
ஆஹா....அவராநீங்க.............
O O O O O O O
ReplyDeleteO O O O O O O
O O O O O O O
O O O O O O O
O O O O O O O
உங்களது ஐந்தாவது நாள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅடடா என்னை பற்றியும் எழுதியதுக்கு நன்றி ரம்யா..
உங்களால் நானும் ஒரு பிரபலமாக வாய்ப்பு இருக்கு போல..
மீண்டும் எனது நன்றியும் வாழ்த்துக்களும் அக்கா..//
வியா அக்கா!
எங்களோட ஒரு கை போடலாம்ல!
ரம்யா பாராட்டி இருக்காங்க!
வந்து கும்முங்க.
//
ReplyDeleteதமிழ் தோழி said...
///நட்புடன் ஜமால் said...
\\அண்ணன் வணங்காமுடி said...
நீங்கள் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றால் ஒரு ரகசியம் சொல்கிறேன்.
ரகசியம் - "ரம்யா அக்கா கலக்கறாங்க"\\
தெளிவா சொல்லுங்க
ரம்யா-வா
அல்லது
அக்கா-வா///
ஆஹா....அவராநீங்க.............
//
இரண்டும் தான்
மரியாதையை கொடுக்க விடமாடீன்களே
///நிஜமா நல்லவன் said...
ReplyDeleteO O O O O O O
O O O O O O O
O O O O O O O
O O O O O O O
O O O O O O O////
இதெல்லாம் நீங்க பரிட்சைல வாங்குன மார்க்கா?
ஹி.......ஹி.......ஹி.....
//
ReplyDeleteநிஜமா நல்லவன் said...
O O O O O O O
O O O O O O O
O O O O O O O
O O O O O O O
O O O O O O O
//
நீங்க வாங்கின மார்கா இது
வாங்கின மார்க்தான்
ReplyDeleteகோழி முட்டை பெட்டி
மாதிரி இருக்கே?
//நிஜமா நல்லவன் said...
ReplyDeleteவணங்காமுடி அண்ணே...நீங்க எந்த ஊரு....எனக்கு தெரிஞ்சி வணங்காமுடின்னு ஒருத்தர் சிதம்பரத்தில் இருக்கிறார்....நீங்க அவரில்லையே...!
//
அவனா நீ
\\தமிழ் தோழி said...
ReplyDelete///நட்புடன் ஜமால் said...
\\அண்ணன் வணங்காமுடி said...
நீங்கள் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றால் ஒரு ரகசியம் சொல்கிறேன்.
ரகசியம் - "ரம்யா அக்கா கலக்கறாங்க"\\
தெளிவா சொல்லுங்க
ரம்யா-வா
அல்லது
அக்கா-வா///
ஆஹா....அவராநீங்க.............\\
எவுறு ...
75 யாரு
ReplyDelete75 யாருப்பா
ReplyDelete\\
ReplyDeleteஇரண்டும் தான்
மரியாதையை கொடுக்க விடமாடீன்களே\\
யாரு வேண்டான்னு சொன்னா ...
குடுங்க
தெளிவா சொல்லிட்டு கொடுங்க
///நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\நிஜமா நல்லவன் said...
வணங்காமுடி அண்ணே...நீங்க எந்த ஊரு....எனக்கு தெரிஞ்சி வணங்காமுடின்னு ஒருத்தர் சிதம்பரத்தில் இருக்கிறார்....நீங்க அவரில்லையே...!\\
யாருப்பா அது ஊடால வ்ந்து கூவிக்கினு
//
நா இல்ல கெட்டவன்தான் அது
///நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\தமிழ் தோழி said...
///நட்புடன் ஜமால் said...
\\அண்ணன் வணங்காமுடி said...
நீங்கள் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றால் ஒரு ரகசியம் சொல்கிறேன்.
ரகசியம் - "ரம்யா அக்கா கலக்கறாங்க"\\
தெளிவா சொல்லுங்க
ரம்யா-வா
அல்லது
அக்கா-வா///
ஆஹா....அவராநீங்க.............\\
எவுறு ...////
அதாங்க வருத்தப்படாத வலிபர் சங்கத்தலைவர் தானே நீங்க.
//
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
\\
இரண்டும் தான்
மரியாதையை கொடுக்க விடமாடீன்களே\\
யாரு வேண்டான்னு சொன்னா ...
குடுங்க
தெளிவா சொல்லிட்டு கொடுங்க
//
லட்டா கொடுக்கறாங்க
80
ReplyDelete\\ அண்ணன் வணங்காமுடி said...
ReplyDelete//நிஜமா நல்லவன் said...
வணங்காமுடி அண்ணே...நீங்க எந்த ஊரு....எனக்கு தெரிஞ்சி வணங்காமுடின்னு ஒருத்தர் சிதம்பரத்தில் இருக்கிறார்....நீங்க அவரில்லையே...!
//
அவனா நீ\\
எவனா ...?
"என்னா முழு கொக்கா? அவ்வளவு பெரிய பறவை, வாயிலிருந்து வந்து பறப்பது அதிசயமாக அல்லவா உள்ளது? இந்தச் செய்தியை யாரிடமும் சொல்ல மாட்டேன்" என்று சொன்னாள் தோழி.///
ReplyDeleteஏப்பா முழுக்கொக்கையும் உள்ளதள்ளுறீங்களே!
மலேசியா சிங்கை
மக்களே!!நியாயமா இது?
\\லட்டா கொடுக்கறாங்க\\
ReplyDeleteஇதுக்கு எதுக்கு தெளிவு...
///அண்ணன் வணங்காமுடி said...
ReplyDelete//
நட்புடன் ஜமால் said...
\\
இரண்டும் தான்
மரியாதையை கொடுக்க விடமாடீன்களே\\
யாரு வேண்டான்னு சொன்னா ...
குடுங்க
தெளிவா சொல்லிட்டு கொடுங்க
//
லட்டா கொடுக்கறாங்க///
இல்ல அல்வா கொடுக்கறாங்கள?
//தமிழ் தோழி said...
ReplyDelete///நட்புடன் ஜமால் said...
\\தமிழ் தோழி said...
///நட்புடன் ஜமால் said...
\\அண்ணன் வணங்காமுடி said...
நீங்கள் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றால் ஒரு ரகசியம் சொல்கிறேன்.
ரகசியம் - "ரம்யா அக்கா கலக்கறாங்க"\\
தெளிவா சொல்லுங்க
ரம்யா-வா
அல்லது
அக்கா-வா///
ஆஹா....அவராநீங்க.............\\
எவுறு ...////
அதாங்க வருத்தப்படாத வலிபர் சங்கத்தலைவர் தானே நீங்க.
//
வலிப்பு ரொம்ம்ப அதிகமா இருக்கு போல
\\அண்ணன் வணங்காமுடி said...
ReplyDelete///நட்புடன் ஜமால் said...
\\நிஜமா நல்லவன் said...
வணங்காமுடி அண்ணே...நீங்க எந்த ஊரு....எனக்கு தெரிஞ்சி வணங்காமுடின்னு ஒருத்தர் சிதம்பரத்தில் இருக்கிறார்....நீங்க அவரில்லையே...!\\
யாருப்பா அது ஊடால வ்ந்து கூவிக்கினு
//
நா இல்ல கெட்டவன்தான் அது\\
கெட்டவந்தான் அவரு
ஆனா
பொய்யா கெட்டவரு
நிஜமா நல்லவரு
\\வலிப்பு ரொம்ம்ப அதிகமா இருக்கு போல\\
ReplyDeleteஇரும்பு வேணுமா.
\\தமிழ் தோழி said...
ReplyDelete///அண்ணன் வணங்காமுடி said...
//
நட்புடன் ஜமால் said...
\\
இரண்டும் தான்
மரியாதையை கொடுக்க விடமாடீன்களே\\
யாரு வேண்டான்னு சொன்னா ...
குடுங்க
தெளிவா சொல்லிட்டு கொடுங்க
//
லட்டா கொடுக்கறாங்க///
இல்ல அல்வா கொடுக்கறாங்கள?\\
அட நீங்கதானா அது ...
"உங்களுக்குச் செய்தி தெரியுமா? ஆசிரியரின் வாயிலிருந்து கொக்கு கூட்டமே வெளியே வந்து பறந்து சென்றதாமே"? என்று கேட்டார் ஒருவர். ///
ReplyDeleteஅதே மாதிரி கொக்குக்கூட்டம்
ரம்யா வாயிலருந்தும்
வந்துச்சாமே?
//
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
\\லட்டா கொடுக்கறாங்க\\
இதுக்கு எதுக்கு தெளிவு...
//
உசிபோன லட்டு சாப்பிட முடியாது
அதுக்காக தான் தெளிவு
\\தமிழ் தோழி said...
ReplyDelete///நிஜமா நல்லவன் said...
O O O O O O O
O O O O O O O
O O O O O O O
O O O O O O O
O O O O O O O////
இதெல்லாம் நீங்க பரிட்சைல வாங்குன மார்க்கா?
ஹி.......ஹி.......ஹி.....\\
அவரு ஹி ஹி தான்
நீங்க தான் ஷி ஷி
கொக்குக்கறி ஒத்துக்காம
ReplyDeleteஒருத்தருக்கு
ரெண்டு நாளா
காச்சலாமே..இஹி இஹி இஹி..
\\அண்ணன் வணங்காமுடி said...
ReplyDelete//
நட்புடன் ஜமால் said...
\\லட்டா கொடுக்கறாங்க\\
இதுக்கு எதுக்கு தெளிவு...
//
உசிபோன லட்டு சாப்பிட முடியாது
அதுக்காக தான் தெளிவு\\
லட்டுக்குள்ளே ஏன் ஊசி ...
//நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\வலிப்பு ரொம்ம்ப அதிகமா இருக்கு போல\\
இரும்பு வேணுமா.
//
தங்கம் இருந்தா கொடுங்க
\\ thevanmayam said...
ReplyDeleteகொக்குக்கறி ஒத்துக்காம
ஒருத்தருக்கு
ரெண்டு நாளா
காச்சலாமே..இஹி இஹி இஹி..\\
அது வில்லு படம் பார்த்து வந்த ஜுரம்
/// thevanmayam said...
ReplyDelete"உங்களுக்குச் செய்தி தெரியுமா? ஆசிரியரின் வாயிலிருந்து கொக்கு கூட்டமே வெளியே வந்து பறந்து சென்றதாமே"? என்று கேட்டார் ஒருவர். ///
அதே மாதிரி கொக்குக்கூட்டம்
ரம்யா வாயிலருந்தும்
வந்துச்சாமே?///
இந்த ரகசியத்தை யார்ட்டையும்
சொல்லமாட்டேன்.
95
ReplyDelete100
ReplyDelete100
ReplyDelete100
ReplyDelete\\அண்ணன் வணங்காமுடி said...
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
\\வலிப்பு ரொம்ம்ப அதிகமா இருக்கு போல\\
இரும்பு வேணுமா.
//
தங்கம் இருந்தா கொடுங்க\\
மணி இருந்தா தங்கம் வரும்
(தங்கமணி இல்லை)
100
ReplyDelete\\நிஜமா நல்லவன் said...
ReplyDelete100\\
அட மக்கா
அடிச்சிட்டியா ...
ஹையோ ...ஹையோ....அண்ணே நான் தான் நூறு....:)
ReplyDelete\\தமிழ் தோழி said...
ReplyDelete/// thevanmayam said...
"உங்களுக்குச் செய்தி தெரியுமா? ஆசிரியரின் வாயிலிருந்து கொக்கு கூட்டமே வெளியே வந்து பறந்து சென்றதாமே"? என்று கேட்டார் ஒருவர். ///
அதே மாதிரி கொக்குக்கூட்டம்
ரம்யா வாயிலருந்தும்
வந்துச்சாமே?///
இந்த ரகசியத்தை யார்ட்டையும்
சொல்லமாட்டேன்.\\
எத்தனை பேறு கிளம்பியிருக்கிய
ஏப்பா பசிக்கலை யாருக்கும்
ReplyDeleteநான் சாப்பிடப்போகிறேன்!!
கொக்குக்கறி இருந்தா அனுப்பி விடுங்க...
//தங்கம் இருந்தா கொடுங்க\\
ReplyDeleteமணி இருந்தா தங்கம் வரும்
(தங்கமணி இல்லை)//
சனி இருந்தா வெள்ளி வருமா
///நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\ thevanmayam said...
கொக்குக்கறி ஒத்துக்காம
ஒருத்தருக்கு
ரெண்டு நாளா
காச்சலாமே..இஹி இஹி இஹி..\\
அது வில்லு படம் பார்த்து வந்த ஜுரம்///
நீங்க அந்த படத்த மருபடியும் பாருங்கா ஜுரம் பயந்து ஓடிடும்.
\\நிஜமா நல்லவன் said...
ReplyDeleteஹையோ ...ஹையோ....அண்ணே நான் தான் நூறு....:)\\
அவருக்கு ஏற்கனவே வணங்க மாட்டேங்குது
இப்ப நீ வேற சூட்ட கிளப்பி விட்டுட்ட
நேத்தும் இன்னைக்கும் நான் தான் ஐம்பது நூறு எல்லாம் அடிச்சிருக்கேன்....ட்ரீட் எதுவும் கிடையாதா?
ReplyDelete//
ReplyDeletethevanmayam said...
ஏப்பா பசிக்கலை யாருக்கும்
நான் சாப்பிடப்போகிறேன்!!
கொக்குக்கறி இருந்தா அனுப்பி விடுங்க...
//
நாய் கரி இருக்கு அனுப்பட்டுமா
\\தமிழ் தோழி said...
ReplyDelete///நட்புடன் ஜமால் said...
\\ thevanmayam said...
கொக்குக்கறி ஒத்துக்காம
ஒருத்தருக்கு
ரெண்டு நாளா
காச்சலாமே..இஹி இஹி இஹி..\\
அது வில்லு படம் பார்த்து வந்த ஜுரம்///
நீங்க அந்த படத்த மருபடியும் பாருங்கா ஜுரம் பயந்து ஓடிடும்.\\
இது நல்ல ஐடியாவா கீதே
தொக்தர் சொல்ல காணோம்.
//
ReplyDeleteநிஜமா நல்லவன் said...
நேத்தும் இன்னைக்கும் நான் தான் ஐம்பது நூறு எல்லாம் அடிச்சிருக்கேன்....ட்ரீட் எதுவும் கிடையாதா?
//
நாய் கரி இருக்கு அனுப்பட்டுமா
\\நிஜமா நல்லவன் said...
ReplyDeleteநேத்தும் இன்னைக்கும் நான் தான் ஐம்பது நூறு எல்லாம் அடிச்சிருக்கேன்....ட்ரீட் எதுவும் கிடையாதா?\\
விட்டு கொடுத்த எங்களுக்கு நீங்க வைங்க ட்ரீட்
\\அண்ணன் வணங்காமுடி said...
ReplyDelete//தங்கம் இருந்தா கொடுங்க\\
மணி இருந்தா தங்கம் வரும்
(தங்கமணி இல்லை)//
சனி இருந்தா வெள்ளி வருமா\\
வெள்ளி போனா சனி வரும்.
/அண்ணன் வணங்காமுடி said...
ReplyDelete//
thevanmayam said...
ஏப்பா பசிக்கலை யாருக்கும்
நான் சாப்பிடப்போகிறேன்!!
கொக்குக்கறி இருந்தா அனுப்பி விடுங்க...
//
நாய் கரி இருக்கு அனுப்பட்டுமா/
கரியா கறியா என்பதை அண்ணன் வணங்காமுடி அவர்கள் விம்பார் போட்டு விளக்கமாக சொல்லவும்...:)
\\நிஜமா நல்லவன் said...
ReplyDelete/அண்ணன் வணங்காமுடி said...
//
thevanmayam said...
ஏப்பா பசிக்கலை யாருக்கும்
நான் சாப்பிடப்போகிறேன்!!
கொக்குக்கறி இருந்தா அனுப்பி விடுங்க...
//
நாய் கரி இருக்கு அனுப்பட்டுமா/
கரியா கறியா என்பதை அண்ணன் வணங்காமுடி அவர்கள் விம்பார் போட்டு விளக்கமாக சொல்லவும்...:)\\
:)))))))))))))))
எங்கப்பா எல்லோரும் ...
ReplyDeleteதனியா சீவ வுட்டுட்டுடியளே ...
ஐந்தாம் நாளும் அருமை. வதந்தி வளரும் வேகத்தை அருமையான கதையின் மூலம் உணர்த்தியிருக்கிறீர்கள். அதற்குப் பொருத்தமாகவே தொடங்குகிறது இன்றைய உங்கள் உலக நீதியும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ரம்யா நீங்கள் அறிமுகப் படுத்தியிருப்பவர்களுக்கும் சேர்த்து.
120
ReplyDeleteசனி இருந்தா வெள்ளி வருமா\\
ReplyDeleteவெள்ளி போனா சனி வரும்.//
மாவ சுட்டா இட்டிலி வரும்
இட்டிலிய சுட்டா மாவு வருமா?
// ரகசியம் என்பது உன் உதட்டுக்குள் இருக்குவரை தான் அது ரகசியம், உதடு தாண்டினால் அது உலகைச் சுற்றி வந்துவிடும்; உருவமும் மாறி விடும். //
ReplyDeleteநல்ல கருத்து...
வழக்கம் போல ஐந்தாவது நாள் வாழ்த்துகள்...
ReplyDeleteவழக்கம் போல நான் லேட்டு..
அட நம்ம ராகவன் ...???
ReplyDeleteகுடுகுடுப்பையாரின் பதிவுகளை தவறாமல் படிப்பதுண்டு..
ReplyDeleteஅவருடைய முதல்வரிடம் அடிவாங்கிய அனுபவம் நல்ல நகைச்சுவை தொடர்..
அதுமட்டுமின்றி மசாஜ் பற்றி கூட அடிக்கடி எழுதுவார்...
நான் தான் 125...ஆஆ...
ReplyDeleteஅருமையான கருத்து. அதுவும் பெண்களிடம் ரகசியத்தைச் சொல்லாதே என்று விதுர நீதியிலேயே சொல்லியிருக்கிறது. :-)
ReplyDeleteரம்யா அக்கா
ReplyDeleteஉங்களது கதையும் சூப்பர்..
அது எப்படி ஆசிரியர் வாயில் இருந்து
கொக்கின் இறகு வந்தது..கடைசியில்
கொக்கின் கூட்டமே வந்தது..
எனவெ உங்களது படைப்புகள் அருமை..
உங்களுடன் நான் கலந்து கொள்ளலாமா?
ReplyDeleteரம்யா அக்காவுக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநான் ஆசைபட்ட அனைத்தும்
ReplyDeleteஎனக்கு கிடைத்தது
இல்லை.. கிடைத்தது
அனைத்தும் ஆசைப்பட்டதில்லை..///
அக்காவின் கவிதை அருமை!!
கலங்காதே!
ReplyDeleteபெண்ணே..
விதியும் ஒரு
நாள் சரியும்
உன் பாசத்தை கண்டு..//
பெண்ணுக்கு வாழ்வு உண்டு!!
நிலாவாக நான் விளையாடி
ReplyDeleteகொண்டிருந்தேன்..
வானமாக
துணைக்கு வந்தாய்..!
அலையாக இருந்தேன்
நதியாக தொடர்ந்தாய்..!
உன் விழியில் என்
நிழலை கண்டேன்..
கவிதை சூப்பர்!!!
எங்கோ பிறந்தோம்
ReplyDeleteநட்பு என்னும் கூட்டுக்குள்
அடைந்தோம்..
என்னை பத்து மாதம்
சுமத்த தாயிடம் உள்ள
அன்பை இந்த நட்பில்
நானும் கண்டேன்..
துன்பத்தையும் இன்பத்தையும்
பகிர்ந்து கொண்டாய்..//
வியாக்கா எப்படி இப்படி எழுதுகிறீர்கள்..
இன்று உந்தன்
ReplyDeleteபிரிவு எனக்கு
இமைகள் இல்லாத கண்கள்
போல இருக்கிறது..
ஏன்
இந்த கடவுளுக்கு இவ்வளவு
பொறாமை நமது
நட்பின் மீது..
அதனால் தான் என்னவோ
உன்னையும் உடன்
அழைத்துக்கொண்டார்...//
கவலை வேண்டாம்.
நிரைய பேர் இப்படித்தான்
இருக்கிறோம்..
அனைத்தையும் சொல்லும்
ReplyDeleteஉந்தன் கண்கள்..
ஏன் ஏன் காதலை
சொல்ல மறுக்கிறது?
ஏன் பாசத்தை
அறிந்த உனக்கு..
ஏன் காதலின் ஆழத்தை
புரியவில்லையா?///
காதல் ஆழம் காணமுடியாதது..
உந்தன் பதிலுக்கு
ReplyDeleteகாத்திருப்பது கூட ஒரு
சுகம் என இந்த
காதலில் நானும் கண்டேன் வேதனை
உந்தன் உறவா?///
வேதனைதான் நம் எல்லோருக்கும் உறவு.....
குழந்தைக்கு தாலாட்டு
ReplyDeleteதேவை தூங்கும் பொழுது..
என்னக்கோ?
உன் நினைவுடன் சேர்ந்த
காதல் தேவை என்
இனிய வாழ்வை தொடங்க..
அன்புதான் தேவை.
உன்னை கேட்டால் நான்
ReplyDeleteஎன்னையே பரிசாக
தருகிறேன் காதலி
என்னும் முத்திரையோடு ...//
நல்லா எழுதி இருக்கீங்க..
ஏன் இந்த வாழ்கையில்
ReplyDeleteஇத்தனை மாற்றங்களும்
சாபங்களும்..?
நான் கடந்து
வந்த பாதையை
திடீர் என்று திரும்பி
பார்த்தேன்
என்னுடன் யாரும் வரவில்லை
உன்னையும் உன் நிழலையும்
தவிர..///
என்ன அக்கா இப்பிடி>>>>
கனவா இல்லை நினைவா
ReplyDeleteஎன தெரியவில்லை..
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்..
என் ஆயுள் முடியும்
வரை தொடர்ந்து வருவது
நீ தான்..
அன்று புரிந்தது நீயே
என் அன்பு காதலன் என்று..
///
சாகும் வரை காதல்!!!
மேலே நான் சொன்னது எல்லாம் வியா அக்காவின் கவிதை வரிகள்!!
ReplyDeleteஇனிய உங்களின் கருத்துக்கு ரொம்ப நன்றி..
ReplyDeleteநீங்களும் என் கவிதையை ரசிததுக்கும் நன்றி..
உங்களுடைய படைப்பும் மேலும் உயர என் வாழ்த்துக்கள்...
இனிய உங்களது தேவதை பிளாக்கர் பார்த்தேன்..
ReplyDeleteகவிதை அருமையாக இருந்தது..
எனக்கு ரொம்ப எழுத வராது..
ReplyDeleteநன்றிகள் பல உங்களுக்கு..
ReplyDeleteசும்மாதானே சொல்றீங்க நல்லா இருக்குன்னு!!!
இனிய பரவாயில்லை முயற்சி என்றும் திருவினையாக்கும்..
ReplyDeleteஉங்களது வயது என்ன?
எதுக்கு வயசு? வயசை சொல்லமாட்டேன்
ReplyDeleteசும்மா இல்லை..உண்மையை சொன்னால் எடுத்துக்கொள்ள வேண்டும்
ReplyDeleteநீங்கள் என்ன ப்டிக்கிறீங்க?
ReplyDeleteஎப்படி என் ஐடியா?
இன்னைக்கு 150வது பின்னூட்டம் நான்தான்! நாளை மறுபடியும் சந்திப்போம்!
ReplyDeleteஎன்னை அக்கா என்று குப்பிடுரிங்க அதனால் தான் வயசு கேட்டேன்..
ReplyDeleteபரவாயில்லை இனிய
நீங்கள்
ReplyDeleteசொல்வதை
கேட்கிறேன்!!!
சொல்லுங்க...
எனக்கு
நல்லதுதானே
சொல்வீங்க..
நான் படிச்சு முடித்துடேன்..
ReplyDeleteநிங்க?
நான் படிதுக்கொண்டு
ReplyDeleteஇருக்கிறேன்!!!
ஹாஸ்டலில்
வசிக்கிறேன்..
ஓகே..உங்களை பற்றி சொல்லுங்க இனிய..
ReplyDeleteஎன்னஇது? இங்க தனியா இரண்டு பேர் கும்மி அடிச்சிக்கிட்டு இருக்காங்க?
ReplyDeleteஎன்ன படிக்குரிங்க?
ReplyDeleteநிங்க மலேசியா வா ?
என்னைப்பற்றி
ReplyDeleteஎன்ன சொல்ல
அன்பானவள்!!!
அன்புக்கு ஏங்குபவள்!!
அன்புமணி வணக்கம்..
ReplyDeleteமலேசியாவில் இருந்தேன்.
ReplyDeleteஇப்போ இந்தியாவில்...
இனிய நான் உங்க ப்லோக்கேருக்கு வாரேன்..
ReplyDeleteஅங்க பேசலாம்..
வணக்கம்! வணக்கம்! உங்களுக்கிடையில நான் புகுந்து இடைஞ்சல் பண்ணிட்டேனா?
ReplyDeleteஅன்புமணி எப்படி இருகிங்க?
ReplyDeleteஅவங்களோட பள்ளிக்கூட நினைவுகள் அருமையா பகிர்ந்து கொண்டுள்ளார்கள். என்ன எழுதுறதுன்னு தெரியலை? அதனால் எனது சில தொடரும் நினைவுகள் உங்களுடன்.
ReplyDeleteநல்லா இருந்தது ரசித்தேன்..
நலமே! தாங்கள் நலமா? அலுவலக நேரம் முடியப் போகிறது. இன்னும் சிறிது நிமிடங்களில் கிளம்பி விடுவேன்.மீண்டும் சந்திப்போம்.
ReplyDeleteவியா
ReplyDeleteகவிதைகள்
அருமை..
காதலின் வலியை பற்றிக் கூறுகிறார்கள், பாருங்களேன்! படிக்கு போதே வலிக்கிறதே. ///
ReplyDeleteவியா
பாத்தீங்களா?
அவர் கண்முன் நிற்கும் தேவதையின் அழகை அழகா வர்ணிச்ச்ருக்கார், எப்படி? வழக்கம்போல் கவிதைதான்.///
ReplyDeleteதேவதை அழகு...
கண் முன் ஒரு தேவதை அலைகளை சேகரித்து வீசுகிறாள் முகத்தின் மீது, ///
ReplyDeleteஅலைகள் ஓய்வதில்லை..
இந்தச் செய்திகளைக் கேள்விப்பட்ட ஆசிரியருக்குப் பைத்தியமே பிடிக்கும் போல இருந்தது, தப்ப அவருக்கு வேறுவழி தெரிய வில்லை. யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ஊரை விட்டு இன்னொரு ஊருக்குச் சென்றார் அவர்.
ReplyDelete//
எங்களுக்கே குழப்புதே!!
தனியா
ReplyDeleteடீ ஆத்தி
போரடிக்குதுப்பா...
ஹரிணி அம்மா நன்றி உங்களுது கருத்துக்கு..
ReplyDeleteநான் வாறேன் உங்களுடன் டி அடிக்க..
ReplyDeleteசம்மதமா ஹரிணி அம்மா
வாங்க வியா
ReplyDeleteநம்ம பசங்களைக்காணோமே
ReplyDeleteபரவாயில்லை கவிதை நல்லா இருக்கு
\\ iniya said...
ReplyDeleteஎன்னைப்பற்றி
என்ன சொல்ல
அன்பானவள்!!!
அன்புக்கு ஏங்குபவள்!!\\
ஏங்குபவரிடம் காட்டுங்கள் உங்கள் அன்பை - உங்களுக்கும் காட்ட ஒருத்தராவது வரலாம்.
\\அண்ணன் வணங்காமுடி said...
ReplyDeleteசனி இருந்தா வெள்ளி வருமா\\
வெள்ளி போனா சனி வரும்.//
மாவ சுட்டா இட்டிலி வரும்
இட்டிலிய சுட்டா மாவு வருமா?\\
இட்டிலிய சுடுவியிளா ...?
அட புதுமையா இருக்கே ...
என்னை அறிமுகப்படுத்திய டீச்சரம்மாவிற்கு நன்றி.
ReplyDeleteவாசகர்களே அப்படியே நம்ம கடைக்கும் வந்து போங்க, இன்னும் 2 வாரம் நான் ரொம்ப பிஸி, என்னோட பழைய பதிவுகளை படிச்சு கருத்து சொல்லுங்க.
பின்னூட்டங்களிலேயே பல அறிமுகங்கள் கிடைக்குதே ...
ReplyDeleteவலைச்சரம் ஒரு புதிய பாதையில் செல்கிறது ...
குடுகுடுப்பை அடிச்சே சொல்லிட்டியள்ள வந்துடுவோம் ...
ReplyDelete(நாம கருத்து சொல்லாத பதிவுமா அங்கே இருக்கு - சரி பார்த்துடுவோம்)
பின்னூட்டங்கள் புயல் மாதிரி அல்லவா இருக்கு பூலான் தேவிக்கு, ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பித்தால் தேவலை, நான் கொள்கை பரப்பு செயலாளர்
ReplyDelete//மாவ சுட்டா இட்டிலி வரும்
ReplyDeleteஇட்டிலிய சுட்டா மாவு வருமா?\\
இட்டிலிய சுடுவியிளா ...?
அட புதுமையா இருக்கே ...//
இட்லிய சுடுவோம், துக்குலையும் போடுவோம்....
//வாசகர்களே அப்படியே நம்ம கடைக்கும் வந்து போங்க, இன்னும் 2 வாரம் நான் ரொம்ப பிஸி, என்னோட பழைய பதிவுகளை படிச்சு கருத்து சொல்லுங்க.//
ReplyDeleteஎல்லாரும் கடைய விரிசிடீங்க போல
185
ReplyDelete186
ReplyDelete187
ReplyDelete188
ReplyDeleteஐந்து நாள் இல்ல ஐம்பது நாள் ஆசிரியரா இருந்தாலும் ரம்யா கலக்குவாங்க போல
ReplyDelete190
ReplyDeleteரம்யா தான் வலைச்சர நாயகி!!
ReplyDelete//ஹரிணி அம்மா said...
ReplyDeleteரம்யா தான் வலைச்சர நாயகி!//
இப்பதான் புரிஞ்சதா
//நசரேயன் said...
ReplyDeleteபின்னூட்டங்கள் புயல் மாதிரி அல்லவா இருக்கு பூலான் தேவிக்கு, ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பித்தால் தேவலை, நான் கொள்கை பரப்பு செயலாளர்//
நான் தான் கும்மி பரப்பு செயலாளர்
194
ReplyDelete195
ReplyDelete//நல்லவளைப் போலப் பேசினாள் பக்கத்து வீட்டுக்காரி.//
ReplyDeleteநீங்க நல்லவரா கெட்டவரா...
கொக்கு கதை பக்கா
ReplyDelete198
ReplyDelete199
ReplyDeleteநான்தான் 200
ReplyDelete