லேடீஸ் ஸ்பெஷல் - பார்ட் 2
பெண்ணால் பெண்களுக்காக நடத்தப்படும் ஒரு சில இதழ்களில் லேடீஸ் ஸ்பெஷலும் ஒன்று.. அதில் ரொம்ப முக்கியம் அதன் ஆசிரியர் கிரிஜா ராகவன் விருப்பப்படி மாதம் ஒரு பெண்வலைப் பதிவரை அவரோட புதுப் படைப்போட அறிமுகப்படுத்தப் போறோம்.. எனவே கண்மணிகளே ...புதுப் பதிவுகளோட அச்சுல உங்க எழுத்துக்களைப் பார்க்கப் போற கனவுகளோட ரெடியா இருங்க..முதல் அறிமுகம் யாருன்னு ஜூன் ஒண்ணாந்தேதி லேடீஸ் ஸ்பெஷல் புக் வாங்கித் தெரிஞ்சுக்குங்க... அதுவரைக்கும்..சஸ்பென்ஸ்..
என்னுடைய ஈ மெயில் முகவரியை கொடுக்கிறேன்..தொடர்பு கொள்ளுங்கள் அடுத்து யார் என்றும் பார்க்கலாம்.. என் அன்பிற்குரியவர்களே.. அனைவருக்கும்
பங்களிப்பு உண்டு..வாழ்த்துக்கள்..நல்ல படைப்புகளை அனுப்பி வெளிச்சத்துக்கு வந்து அனைவரும் வெற்றியடைய என் அன்பு....
லேடீஸ் ஸ்பெஷல்னு சொல்லிட்டு அதன் ஆசிரியரோட வலைத்தளத்தைப் பற்றி சொல்லாட்டா எப்பிடி..? விலகி இருங்கள் என்ற இவங்களோட கவிதையைப் படிச்சிட்டு நான் அசந்து போயிட்டேன்.. புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ள யாரும் இவங்க பேரை அறியாமல் இருக்க முடியாது...
மங்கையர் மலர்...,குமுதம்., கல்கி., குங்குமம்., விகடன்ல இவங்க கதைகள் கட்டுரைகள் வந்து இருக்கு...படிச்சிட்டு நீங்களே சொல்வீங்க அருமைன்னு
ஒரு பதிவர் சந்திப்பை இவ்வளவு நேர்த்தியா பதிவு பண்ணவுங்க யாரு தெரியுமா நம்ம வலைச்சரம் ஆசிரியரின் வெற்றிக்குக் காரணமான (The woman behind the successive man) அவரோட மனைவிதான்..இன்னும் ரெண்டு பதிவும் வைச்சு இருக்காங்க..
தன்னுடைய வாழ்க்கையின் புரிதல்களில் இருந்து ரொம்ப நேர்மையான பகிர்வான இதை பார்த்து நான் உமாவோட வாசகி நேசகியானேன்.. என்ன அருமை... உணர வைப்பதில் உமா கெட்டிக்காரி.. இந்த பதிவுதான் இவங்களோடது,..
என் அன்புத்தங்கச்சி மஞ்சு இருக்காளே உறவுகள் கண்ணாடியைப் போலன்னு க-விதை சொல்றா..அடுத்த தாக்குதலுக்குத் தயாரா வச்சுக்குங்க அக்கா என்கிறாள்.. சரிதான்.. எப்போதும் முகபடாம் இருக்கட்டும்...முகமாவது நொருங்கி விடாமலிருக்க..என நினைத்துக் கொள்கிறேன் நான்..
தமிழ்நதி ராஜேந்திரனோட வாடகை வீடு பத்தி படிச்சேன்.. அடிச்சுப் போட்டது போல் இருந்தது அதில் வரைந்து காட்டப்பட்ட காழ்ப்பும் வருத்தமும்..
ம்ம்ம் என்ன செய்ய..
பொஸஸிவா இருக்காதீங்கன்னு இயற்கை ராஜி சொல்றாங்க .. கேட்டுப்போம்.. இதுதானே எல்லா மனக் குடைச்சலுக்கும் காரணம்..
ஆணென்ன,, பெண்ணென்ன நீயென்ன., நானென்ன எல்லாம் ஓரினம்தான்னு சொல்றாங்க தீபா.. ஆமாண்டா கரெக்ட்.. அதானே..
குகைப்பாதைன்னா நீங்க மலைப்பக்கம்தானே பார்த்து இருப்பீங்க.. இங்கே பாருங்க ஜெஸ்வந்தி ரீவுட் மரங்களின் கீழ் அமைக்கப்பட்ட குகைப்பாதையைக் காட்டுறாங்க .. அரிய முயற்சி ஜெஸி..
இந்த மைதா அல்வாவை பிஃப்ரவரி மாசம் போட்டுட்டுப் போன சுஸ்ரி எங்கேன்னு தேடுங்கப்பா..
குட்டீஸோட குட் ஹாபிட்ஸுக்கு அமித்து அம்மா போட்டு இருக்கும் இந்தப் பதிவு பாருங்க
இது பெண்கள் ஸ்பெஷல் ஆனால் ஆண்களும் கண்டிப்பாகப் படிக்கணும்னு என்னா கிண்டல் கொம்மாளம் இந்த அன்புடன் கிருத்திகாவுக்கு
அவனை அறியும் தருணமாமே.. ப்ரேமா மகளே ரொம்ப அக்குறும்புடா உனக்கு
ஸாதிகாவோட கல்யாண சீர் அழகுன்னு சொல்றதா அல்லது இந்த சீர்ப் பலகாரங்கள் அழகுன்னு சொல்றதாப்பா..
இவ்வளவு சொல்லிட்டு சோலைச்சி ஆச்சியோட் செட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு பிடி பிடிக்காட்டா எப்ப்ப்ப்பூடீஈஈ
டிஸ்கி:- சரி தங்கமணிகளே.. உங்களை எல்லாம் படிச்சதில மனசும் கண்ணும் ரொம்பிப் போச்சு.. வயிற்றுக்கும் சிறிது ஈய வேண்டும்.. சுவர் இருந்தால்தானே
ப்லாக்கில் கிறுக்க முடியும்.. சோ தங்கைஸ்.. இஃப் அக்காஸ் தேர் எல்லாருக்கும் ஸீ யூ சூன்..
என் ஈ மெயில் ஐ.டி. thenulakshman@gmail.com/ உங்க கருத்துக்கள் ..பகிர்வுகள் ., படைப்புக்கள் எல்லாம் வரவேற்கப்படுகின்றன..
அன்பின் அக்கா/தங்கை தேன்..:)
|
|
சூப்பர்ர்ர் அக்கா!! அனைவரும் அசத்தல் அறிமுகங்கள்.....வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஐஐஈஈஈஈஈஇ நாந்தான் பர்ஸ்ட்டாஅ????????
ReplyDeleteசூப்பர் தேனு-அம்மை...
ReplyDeletearumaai
ReplyDelete@menaga
vadai ungalukke
தேனக்கா, மிக அருமை.......! பாராட்ட வார்த்தைகள் அற்று, உங்கள் கைகளை இறுகப் பற்றி உணர்வுகளை உட்செலுத்த முயல்கிறேன்....!
ReplyDeleteஅழியா அன்புடன்
தங்கை
சூப்பர் நல்ல அறிமுகங்கள்
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை..
ReplyDeleteஅசத்தலான அறிமுகங்கள்.
ReplyDeleteநல்ல தகவல்கள்..
வாழ்த்துக்கள்
நல்ல அறிமுகங்கள்
ReplyDelete//ஐஐஈஈஈஈஈஇ நாந்தான் பர்ஸ்ட்டாஅ????????//
ReplyDeleteஇதெல்லாம் ரெம்ப அநியாயம் இப்படியா வெறுப்பேத்துவது
ஐயோ.. இன்னைக்கு வடை போச்சே!! கூடவே சட்னியும் போச்சே!!
நல்ல அறிமுகம்....
மெல்லினங்களின் அறிமுகம் அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள் Honey அக்கா
விஜய்
அறிமுகங்களுக்கு நன்றி அக்கா.
ReplyDeleteஅக்கா.. அறிமுகங்கள் எல்லாமே அருமை.. :)
ReplyDeleteமீண்டும் வாழ்த்துகள் மட்டுமே தேனக்கா.
ReplyDeleteஅன்பின் தேனு
ReplyDeleteஇத்தனை அறிமுகங்களா
அத்தனையும் முத்துகள்
நன்று நன்று தேனு
நல்வாழ்த்துகள் தேனு
அக்கா, ஒருத்தரை விட்டு வைக்காமல் அருமையாக அறிமுகப் படுத்துறீங்க..... பாராட்டுக்கள்!
ReplyDeleteபுது அறிமுகங்கள் கிடைத்தன. வலைச்சரப் பொறுப்பாசிரியரின் பொறுப்பாளருக்கும் பதிவுகள் இருப்பது இன்றே தெரியும்!! ;-))
ReplyDeleteநன்றி தேனக்கா.
நன்றிடா மேனகா..
ReplyDeleteநீந்தான் எப்பவுமே பர்ஸ்ட்ட்ட்ட்:)))
நன்றி அம்மு பொன்னம்மா.. இப்பவாவது வந்து வாழ்த்தினாயே..
ReplyDeleteநன்றி LK
ReplyDeleteநன்றி என் அன்பின் மஞ்சு..உன் அன்பு என் கைவழி பாய்ந்து மனசெல்லாம் ஜில்லடிக்கிறது.. நன்றி கண்ணம்மா
ReplyDeleteநன்றி ஜலீலா
ReplyDeleteநன்றி இர்ஷாத்
நன்றி இந்திரா
ReplyDeleteநன்றி நேசன்
ஐ ஜெய்லானி .. இன்னைக்கு நம்ம தங்கச்சிக்குத்தானே கொடுத்தீங்க.. பின்ன என்னவாம்..
ReplyDeleteஐ ஜெய்லானி .. இன்னைக்கு நம்ம தங்கச்சிக்குத்தானே கொடுத்தீங்க.. பின்ன என்னவாம்..
ReplyDeleteநன்றீ விஜய்
ReplyDeleteநன்றி சரவணா
நன்றி ஆனந்தி
ReplyDeleteநன்றி ஹேமா
நன்றீ தலைவன் .காம்
ReplyDeleteநன்றீ சீனா சார். நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..இவ்வளவு எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சிருக்க்கு.. இதுனால
ReplyDeleteநன்றீ சித்ரா..:))
ReplyDeleteஅப்படியா ..?? ஹுஸைனம்மா..
ReplyDeleteவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்ற்ம் நம்முள் வலிமை பெருகட்டும்
ReplyDelete