ஓ நண்பனே.. நண்பனே..
நண்பர்கள்னா நல்லா கலாய்க்கலாம்.. ஸோ கலாய் ..கலாய்.. கலக்கலாய்..!!
தோழியா..காதலியான்னு தெரியல.. யாருப்பா ஊருக்குப் போகும்போது இவரோட இதயத்தைத் தூக்கிக் கிட்டுப் போனது..காணமப் போயிருச்சாம்
தேடிக்கிட்டு இருக்கார் பாருங்க..
இவரு புள்ளங்களைப் பள்ளிக்கோடம் கொண்டு விடப் போறாருன்னு இவங்க மனைவி நினைச்சுக்கிட்டு இருக்காங்க அப்பாவித் தங்க மணி..
பதின்ம வயதும் பப்பாளியும்னா எனக்கு இவர் நினைப்பு வரும்..
பொண்டாட்டி மீன் குழம்பு வச்சா தேன் குழம்புங்கிறாரு சரி.. ஆனா இட்டிலியைப் பத்தி என்ன சொல்றாரு மனுஷன்னு படிச்சிட்டு வெக்கப்படுறாங்க அவரு மனைவி..
நிஜமா அடுத்த இந்தியா ட்ரிப்புல இவரைப் பார்த்தா நானும் வினாயக மு்ருகனும் இவரை கவிதைகளின் முதலாளின்னு கூப்பிடலாம்னு இருக்கோம்..
இவர் ஒரு ஓவியர்.. ஆனா பாருங்க கோவையில இருக்குற இண்டு இடுக்கு விடாம தேடித்தேடி வாங்கி சாப்பிட்டு இருக்கார்பா..
நல்ல குசும்புய்யா இது ..பதிவுலகிலேருந்து விடை பெறுகிறேன்னு இனி யாராச்சும் வாயைத் திறப்பீங்க...:))
எத்தனையோ ஊர் சுத்தி இருக்கார் இந்த அமீரகத்துக்காரர் ஆனா எனக்கு இந்த மசாய் மாறாதான் மறக்க முடியாது..
வேலைக்குப் போறவங்க எல்லாம் இந்தப் பையன்கிட்ட ஆலோசனை கேட்டுப் போங்கப்பா வேலை நிச்சயம்.. அரபி தெரியுமான்னா எதிரே வந்தா தெரியும்னு சொன்ன ஆளு...
தமிழின் தொன்மையே தமிழோட பலவீனம்னு
சொன்னாராம் பெரியார்தாசன் அப்பிடீங்கிறார் செந்தில்..
வாமு கோமு எல்லாம் எழுதி இருப்பார் .. ஆனால் எனக்கு தோழர் வரதராசன் பற்றிய இவர் இடுகைபிடிக்கும் ..
வேண்டாத சட்டை கை பட்டால் குற்றம் .. கால் பட்டால் குற்றம்னு சொல்றாரு நம்ம பட்டியன்..
உயிரைப் பற்றியெறியும் முத்தம் கொடுக்கும் காதலி இவருக்கு,,, மனைவிக்கு தெரியுமா தெரியல.. இந்த மிருதுளா பற்றியும்...
ஆண்சிங்கம் எல்லாம் பாவம்பான்னு என்னை நினைக்க வச்சவரு இவரு..:))
சினிமா., ஹாலிவுட் ஸ்டுடியோ., வியாபாரம் வினியோகம் எல்லாம் அத்துப் படி இந்த அம்மையப்பனுக்கு.. ஆனா கடோசீல போடுற மேட்டரெல்லாம் நமக்கில்ல தங்கச்சி.. கிளம்பிருவோம்..எஸ்கேப்பு..
டிஸ்கி..1 .:- ரெண்டு நாளா பவர்கட்.. இப்போதான் வந்தது.. மழை வேற..
ஸோ மக்காஸ் இந்த இடுகை லேட் ஆகிருச்சு .. வழக்கம் போல
குத்தம் குறை பார்க்காம.. ஜாலியா எடுத்துக்குங்க தோழாஸ்..
டிஸ்கி.2. :- மே தினத்தில் நடந்த நம் மக்களோட துயரத்தில பங்கு எடுத்துக்கறதோட என் அன்பு ஆதர்ச அம்மா (என் மகனின் வகுப்புத் தோழன் சுஜயின் (சுபாவின் மகன்) பெரியம்மா ) அனுராதா ரமணன்
மறைவுக்கும் வருத்தமும் அஞ்சலியும் செலுத்திக்கிறேன் பா..
|
|
இப்பவும் வடை எனக்குத்தான் .ஐ...
ReplyDelete//நண்பர்கள்னா நல்லா கலாய்க்கலாம்.. ஸோ கலாய் ..கலாய்.. கலக்கலாய்..!!//
ReplyDelete//ரெண்டு நாளா பவர்கட்.. இப்போதான் வந்தது.//
மெழுகுவர்தியில கம்ப்யூட்டர் வேலை செய்யாதா ?...
நல்ல பதிவு :-))
நல்ல அறிமுகங்கள் தேனக்கா.
ReplyDeleteமிக்ஸ் மசாலா!!
ReplyDeleteம்..அறிமுகங்கள் தெரிந்தவர்களாயினும் சிறந்த பதிவர்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteவாழ்த்துகள்
சில பதிவர்கள் தெரியும்..சில புதிது (எனக்கு)
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்..
நல்ல அறிமுகங்கள்...
ReplyDeleteநன்றிங்க
ReplyDeleteஅரபி வளைச்சு வளைச்சு சுத்துதே... நம்ம கிட்ட வந்தா வேலையில சேரவே முடியாது...
ReplyDeleteரொம்ப நன்றிங்கக்கா... அறிமுகங்கள் சூப்பர்... வாழ்த்துக்கள்..
நல்ல அறிமுகங்கள்!! வாழ்த்துக்கள் அக்கா..
ReplyDeleteநன்றி ... நம்பளையும் கை காமிச்ச்டீன்களே ... மற்ற பத்வுகளின் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி
ReplyDeleteஅன்பின் தேனு
ReplyDeleteஅத்தனையும் நான் பார்க்காத இடுகைகளா - அப்படித்தான் தோன்றுகிறது - பாத்துட்ட்டு சொல்றேன் - பாத்துடறேன் - சரியா
உழைப்பு வாழ்க - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
கலகலப்பான இடுகைகள் தொகுப்பு.
ReplyDeleteநிறைய பதிவர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள். நன்றி.
ReplyDeleteஆஹா மீண்டுமா! நன்றிங்க சகோதரி :))
ReplyDeleteபவர் கட் நேரத்திலேயும், "கருமமே கண்" அக்கா, உங்களுக்கு....
ReplyDeleteஅதான் FB பக்கமும் காணோமா?
அனு அம்மாவை, நேரில் சந்தித்து பழகும் வாய்ப்பு பெற்ற நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
நல்ல அறிமுகங்கள் :)
ReplyDeletenalla arimugangal
ReplyDeleteஒவ்வொருத்தரா மீண்டும் படிச்சிட்டு வந்தேன்,,
ReplyDeleteமீண்டு வர வெகு நேரமாகிவிட்டது..
நிறைய அறிமுகங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் Honey அக்கா
விஜய்
அல்லாரும் நம்ம நட்பு வட்டாரந்தேன்..நன்றி..
ReplyDeleteஎல்லா இடுகைகளையும் தேடி தேடி வாசிக்க வைத்து விட்டீர்கள் . சிலது ஏற்கனவே வாசித்திருந்தாலும் கூட மறுபடி வாசிக்க வைத்தது நல்ல டெக்னிக் .
ReplyDeleteஜெய்லானி நிச்சயம் வடை உங்களுக்குத்தான்.. இப்படி போட்டவுடனே சூடா படிக்கிறீங்களே..:))
ReplyDeleteமெழுகுவத்தில..வேலை செய்ற கம்பிகுட்டரை பில் கேட்ஸ் அண்ணாச்சி கண்டுபிடிச்சிக்கிட்டு இருக்காராம்.. மார்க்கெட்டுக்கு வந்தவுடனே எனக்கு ஒண்ணு உங்களுக்கு ஒண்ணு..
(என்ன வடையானு யாரோ கொண்டல் பண்ணுறாங்கப்பூ)
நன்றி ஸ்டார்ஜன்
ReplyDeleteநன்றி ஹுசைனம்மா
நன்றி அஷோக்
ReplyDeleteநன்றி ஹேமா
நன்றி நேசன்
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்
நன்றி நேசன்
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்
நன்றி பாலாசி
ReplyDeleteநன்றி வேலு
நன்றி அஹமத்
ReplyDeleteநன்றி மேனகா
நன்றி அஹமத்
ReplyDeleteநன்றி மேனகா
நன்றி சுந்தர் ஜீ
ReplyDeleteநன்றி சீனா சார்
நன்றி நிஜாம்
ReplyDeleteநன்றி ரமேஷ்
நன்றி சங்கர்
ReplyDeleteநன்றி சித்து
நன்றி ப்ரசன்னா
ReplyDeleteநன்றி LK
நன்றி செந்தில்
ReplyDeleteநன்றி விஜய்
நன்றி புலிகேசி
ReplyDeleteநன்றி GRANNY
நீங்கள் என்னை சந்தோசமடைய வைத்து விட்டீர்கள் GRANNY..
முழுதும் படித்தமைக்கு நன்றி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் நன்றி
ReplyDeleteநன்றி சரவணன்
ReplyDeleteThanks for adding my story here. Sorry for the inglipish typing :)
ReplyDelete