நன்றி நன்றி., நன்றி.. வலைச்சரத்துக்கு...ப்லாகருக்கு ., கூகுளாண்டவருக்கு
நன்றி சொல்ல நினைத்தவுடன் ஏகப்பட்ட பேர் ஞாபகம் வருது ..
முதலில் எழுத வாய்ப்புக் கொடுத்த வலைச்சரத்துக்கும் சீனா சாருக்கும்..
என்னை ஒரு எழுத்தாளராக அறியச் செய்த என் ப்லாக்குக்கும் ..(என்னத்தைக் கொட்டினாலும் ஏத்துக்குது பா...!!) ப்லாகருக்கும் ., கூகுளாண்டவருக்கும்..!!!
மேலும் 15 நாளாக பொறுத்துக் கொண்டு படித்த தங்கை தம்பி., நண்பர்கள் ., வாசகர்கள் அனைவருக்கும்.. என்றும் என்னை வந்து ஊக்குவிக்கும் என் அன்புத் தங்கை மேனகாவுக்கும்.. முதல் முதல் வந்து கமெண்ட் போட்ட வால்பையனுக்கும்.........எல்லோரிடமும் என்னைக் கொண்டு சேர்த்தது வலைச்சரம்.......ஆசிரியராய் இருப்பதும் சுலபமில்லை..என அனுபவம் கொடுத்துள்ளது ,..இந்த அனுபவத்தைக் கொடுத்து ஏகப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கி இருக்கும் சீனா சார் அவர்களுக்கு நன்றிகள் பல..
இந்திராவின் கிறுக்கல்களில் கூட்டாஞ்சோறு கூட பொங்கலாய் இனிக்கிது..
துளசி கோபாலின் சின்னதா ஒரு ஜெயில் வாசம் .. தர்மஸ்தலா பற்றி...
அன்னையர் தினத்தில் அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாள் அப்பிடீங்கிறாங்க கோமதி அரசு..
உண்மைத்தமிழனின் கேசரி., இட்லி வடை .. பொங்கல் சாம்பார் சட்னி..ன்னு விருந்து சுவைங்க..
ஓசை செல்லா தான் மருத்துவர் ஆகாமல் போன கதையல்ல நிஜம் என பகிர்கிறார் இதில்
பாக்தாத்திலிருந்து பூங்குன்றன் அருமையா எழுதுவார்.. ஜனவரிக்கு அப்புறம் எழுதல.. எத்தனை நாள் லீவ்.. ஏதாவது எழுதுங்கள் பூங்குன்றன்..
சுமஜ்லாவின் அமைதியான நதியினிலே என்ற குழந்தைப் பாடல் எனக்குப் பிடித்த ஒன்று
முகிலன்னா நான் இந்த இடுகையை மறக்க மாட்டேன்.. அதுவும் பலா பட்டறை சங்கர் விமர்சனத்தை அவர் விமர்சித்த விதம்...:))
திசைகாட்டியோட அன்பின் அப்பத்தா நெகிழ்வு..
இத லகலகவை யாரும் மறக்க முடியாது.. கலகலப்பிரியாவின் உறவுகள் நகவிதம்... வதம்...ம்ம்ம்
ஜெசீலாவின் முகப் புத்தக பண்ணை விவசாயம்.. புன்னகை..
மின்மினியின் பஸ்பயணம் பற்றிய இடுகை.. யூத்ஃபுல்லில் வந்ததற்கு அவங்க தெரிவிக்கும் வாழ்த்து நல்லா இருக்கு..
ராஜா சந்திரசேகர் 4 வரிகளில் கவிதைசொல்வதில் ரொம்ப அருமை.. அனுபவ சித்தனின் குறிப்புகள் ம்ம்ம்
ஹாய் அரும்பாவூரில் முரட்டு சிங்கம் பற்றிய விமர்சனம் புது முயற்சி
இன்னும் பத்ரி., ஆசிஃப் மீரான்.,லீனா மணிமேகலை., தமிழச்சி., நினைவுகளுடன் நிகே., மலர் காந்தி., செந்தழல் ரவி., கிருபா நந்தினி., மலர்விழி., வசந்தமுல்லை ரவி., பின்னோக்கி.,பரிசல்காரன். வன்னி இன்ஃபோ.,சந்ரு., வினாய முருகன்., நர்சிம்., லாவண்யா., தருமி., ஸ்ரீதர்., பாலகுமார்., சக்தி கொடு எல்லாம் படிக்கிறேன்.. பகிர நேரமில்லை..
இன்னும் நிறைய படிக்கிறேன் என்னைச் செதுக்கிக்கொள்ள..
நன்றி .நன்றி. நன்றி..அன்பிற்குரிய அனைவருக்கும்...
|
|
இனிய வாரமாக இருந்தது.
ReplyDeleteநானும் என் நன்றியை இங்கே சொல்லிக்கறேன்.
அசத்தி விட்டீர்கள் தேனம்மை.
ReplyDeleteகூகுளை ஆண்டவராக்கிய உங்கள் கற்பனை வளம் வாழ்க.
ReplyDelete//அசத்தி விட்டீர்கள் தேனம்மை//
ReplyDeleteரிப்பீட்டிங்
வாழ்த்துகள் அக்கா. அசத்தீட்டீங்க.
ReplyDeleteஅன்பின் தேனு
ReplyDeleteஅசத்தல் வாரம் - அசத்தல் அறிமுகங்கள் - கலக்கல் இடுகை - நன்றி நன்றி நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
இனிய வாரமாக இருந்தது.அசத்தி விட்டீர்கள் தேனம்மை.வாழ்த்துகள்
ReplyDelete//அசத்தி விட்டீர்கள் தேனம்மை//
ReplyDeleteரிப்பீட்டிங்
:)
@@@துளசி கோபால்--//இனிய வாரமாக இருந்தது. நானும் என் நன்றியை இங்கே சொல்லிக்கறேன்//
ReplyDeleteரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
தேனக்கா,
ReplyDeleteஇத்தினி பேரச் சொல்லி, படிக்கச் சொன்னா இப்படித்தான்; பாருங்க இங்க பின்னூட்ட விட்டுப்போச்சு!
நிறைய அறிமுகங்களுக்கு நன்றி!!
நிறைய பேரை அறிமுகப்படுத்தி அசத்திட்டீங்கக்கா...
ReplyDeleteஅழகான வர்ணனைகளோடு அறிமுகங்கள்.
ReplyDeleteநன்றி அக்கா!
நன்றீ துளசி
ReplyDeleteநன்றீ ராமலெக்ஷ்மி
நன்றீ துளசி
ReplyDeleteநன்றீ ராமலெக்ஷ்மி
நன்றி ரமேஷ்
ReplyDeleteநன்றி நேசன்
நன்றி சரவணா
ReplyDeleteநன்றி சீனா சார்
நன்றீ ஜெஸி
ReplyDeleteநன்றி அஷோக்
நன்றீ ஜெய்
ReplyDeleteநன்றீ ஹுஸைனம்மா
நன்றி மேனகா
ReplyDeleteநன்றீ நிஜாம்..
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
ReplyDeleteஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்
நன்றி தேனம்மை.(என் அறிமுகத்திற்கு)
ReplyDeleteவலைச்சர பதிவை சேர்த்துப் படித்தேன்.
தேனம்மையின் வாரம் அசத்தல் வாரம்.
வாழ்க வளமுடன்!