07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 24, 2012

காதல் செய்வோம்...

எனக்குப் பிடித்த இரண்டே இரண்டு காதல் பதிவுகளுடன் விடைபெறுகிறேன்.

முதலாவது, திரு விஜயன் அவர்கள் எழுதிய பிரபஞ்சத்திலேயே சிறந்த கவிதை. காதல் சொட்டும் இவரது வலைக்குள் நுழைந்தால் காதலின் விருந்துண்ட ஒரு திருப்தி வந்து விடுகிறது. இவர் எழுதிய அதிசய ராகம் என்கிற பதிவும் எனக்கு மிகப் பிடித்த ஒன்று.

இரண்டாவதாய், என் உயிர் கவிதை என்கிற காதல் வழிக் கல்வி . இதற்குச் சொந்தக்காரர் திரு. சஞ்சய் அவர்கள். அ, ஆ,... ஔ என உயிரெழுத்துக்களில் உயிர் கவிதை சொல்லித் தருகிறார்.

இனிய நண்பர்களை அளித்த வலைச்சரத்திற்கும், வலைச்சர நண்பர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றிகளுடன்
-நுண்மதி.



12 comments:

  1. அழகான இரண்டு காதல் பதிவுகளின் அறிமுகத்துடன் தங்களின் வலைச்சர ஆசிரியர் பணியினை மிகச்சிறப்பாக முடித்துக்கொண்டுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    ReplyDelete
  2. அருமையான அறிமுகம்., ஆசிரியருக்கு நன்றி.!

    ReplyDelete
  3. அருமையான படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.
    திரு.விஜயனது கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை.

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கும் அறிமுகங்களுக்கும்...!

    ReplyDelete
  5. thanks for sharing useful and different blogs

    ReplyDelete
  6. \\வை.கோபாலகிருஷ்ணன்said...
    அழகான இரண்டு காதல் பதிவுகளின் அறிமுகத்துடன் தங்களின் வலைச்சர ஆசிரியர் பணியினை மிகச்சிறப்பாக முடித்துக்கொண்டுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.\\

    எல்லாம் தங்களின் ஆசிதான்.நன்றி ஐயா.

    ReplyDelete
  7. \\வரலாற்று சுவடுகள்said...
    அருமையான அறிமுகம்., ஆசிரியருக்கு நன்றி.!\\

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  8. \\Gobinath said...
    அருமையான படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.
    திரு.விஜயனது கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை.\\

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  9. \\எல்லாமே புதிய அறிமுகங்கள் ! நன்றி சகோதரி !\\

    நன்றி சகோதரரே...

    ReplyDelete
  10. \\சே. குமார்said...
    நல்ல அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கும் அறிமுகங்களுக்கும்...!\\


    நன்றி சகோதரரே...

    ReplyDelete
  11. \\arul said...
    thanks for sharing useful and different blogs\\



    நன்றி நண்பரே...

    ReplyDelete
  12. பகிர்வுக்கும் பாராட்டுக்கும் நன்றி நுண்மதி.,தங்களின் வலைச்சரத்தை காணும் வாய்ப்பு இன்று தான் கிடைத்தது .

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது