2. சீனியர் சரம் (அப்பா)
சீனியர் அப்படின்னா வயசானவங்க இல்லங்க இவங்க எல்லாம் பதிவுலகத்தில என்ன விட சீனியர்.
இவர பத்தி நான் என்ன சொல்லரது எல்லாருக்கும் தெரியும். அவரோட அப்பாவ பற்றிய பதிவு யாருய்யா இவரு? யாருய்யா இவரு - 2 யாருய்யா இவரு - 3
அன்பை விரும்பும் மனிதன். மானமும் உணர்வுமுள்ள தமிழன் இவர் : அப்பத்தா , அப்பா, அட்லாஸ் சைக்கிள், நான்
வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு அப்படின்னு சொல்லும் இவரோட அன்பான அப்பா...
நான் சுஜாதாவோ, பாலகுமாரனோ அல்ல. அதனால் என் எழுத்துக்கள் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லாமல் இருக்கலாம்! :-) "குமரன் குடில்" இன்னா :-(
இவங்க ரொம்ப பெரிய சீனியர்ங்க, நல்லா இருக்கும் படிச்சி பாருங்க இவரோட கதை : எனது கதை!
http://varappu.blogspot.com/2007/07/blog-post_17.html நன்றி இளா
அடுத்து வர இருப்பது? கரும்பு தின்ன கூலி குடுத்த கதை தான்.
|
|
மறுபடியும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசுட்டிகளுக்கு நன்றி.
தொடர்ந்து கலக்குங்கள்.
நான் படிக்க போறேன். அப்பால வாரேன்.
இம்சை.. இந்த வாரம் நீங்களா..? கலக்குங்க..
ReplyDeleteநன்றி நிஜமா நல்லவன், உண்மைத் தமிழன். ஏன் எல்லாரும் வாழ்த்து மட்டும் தான் சொல்றாங்க... பதிவு படிச்சிட்டு எதாவது திட்டலாமே.
ReplyDeleteபடிக்காத புது லிங்க் எதாவது குடுத்தா படிச்சிட்டு சொல்லுவாங்களா இருக்கும்
ReplyDelete"சீனியர் சரம் (அப்பா)" - உருக்கம்.. :)
ReplyDeletehttp://varappu.blogspot.com/2007/07/blog-post_17.html
ReplyDeleteபடிக்காம இருந்தா இதையும் சேர்த்துக்குங்க!
///இம்சை said...
ReplyDeleteநன்றி நிஜமா நல்லவன், உண்மைத் தமிழன். ஏன் எல்லாரும் வாழ்த்து மட்டும் தான் சொல்றாங்க... பதிவு படிச்சிட்டு எதாவது திட்டலாமே.///
என்னா ஆர்வம்? என்னா ஆர்வம்?
மங்களூர் சிவா said...
ReplyDeleteபடிக்காத புது லிங்க் எதாவது குடுத்தா படிச்சிட்டு சொல்லுவாங்களா இருக்கும்
அப்ப ஹிந்தி , மராத்தி பதிவு லிங்க் தான் குடுக்கனும்.
SanJai said...
ReplyDelete"சீனியர் சரம் (அப்பா)" - உருக்கம்.. :)
நன்றி
///இம்சை said...
ReplyDeleteமங்களூர் சிவா said...
படிக்காத புது லிங்க் எதாவது குடுத்தா படிச்சிட்டு சொல்லுவாங்களா இருக்கும்
அப்ப ஹிந்தி , மராத்தி பதிவு லிங்க் தான் குடுக்கனும்.////
மொழி ஒரு பிரச்சனை இல்ல. படம் உள்ள லிங்கா கொடுங்க(வீக் என்ட் க்கு உதவுன மாதிரி இருக்கும்)
ILA(a)இளா said...
ReplyDeletehttp://varappu.blogspot.com/2007/07/blog-post_17.html
படிக்காம இருந்தா இதையும் சேர்த்துக்குங்க!
தெரியப்படுத்தியதுக்கு நன்றி... லிங்க் சேர்த்து இருக்கேன். பதிவு/கவிதை அருமை
நிஜமா நல்லவன் said...
ReplyDelete///இம்சை said...
மங்களூர் சிவா said...
படிக்காத புது லிங்க் எதாவது குடுத்தா படிச்சிட்டு சொல்லுவாங்களா இருக்கும்
அப்ப ஹிந்தி , மராத்தி பதிவு லிங்க் தான் குடுக்கனும்.////
மொழி ஒரு பிரச்சனை இல்ல. படம் உள்ள லிங்கா கொடுங்க(வீக் என்ட் க்கு உதவுன மாதிரி இருக்கும்)
உங்களுக்காகவே அருமையான தமிழ் பதிவு வரப்போகுது வெயிட்டீஸ்
அறிவுரை சொல்லுறது அல்வா சாப்பிடற மாதிரி...
ReplyDelete//"இன்னாருடைய பதிவை சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்" என்பது மாதிரியான மறுமொழிகளை தவிர்க்கவும். இவை வலைச்சர ஆசிரியர்களுக்கு சில தர்மசங்கடங்களை ஏற்படுத்தும்.//
// ILA(a)இளா said...
//
:)))))))))))))))
நல்ல தலைப்பு. அதுக்கு நல்ல நல்ல லிங்க்ஸ். தூள் மாமா.
ReplyDeleteபவன் ஹெல்ப் பண்றான் போல?
இம்சை,
ReplyDeleteஅப்பாக்கள் பற்றிய பதிவுகள் அனைத்துமே நெஞ்சை நெகிழ்விக்கின்றன. அப்துல் ஜப்பார் பற்றி ஆசிப் மீரான், அப்பத்தா மற்றும் அப்பா பற்றி முத்துக்குமரன், அப்பா பற்றி மங்கை, லக்கிலுக்கின் அப்பா, இளாவின் உருக்கமான பதிவு - அனைத்துமே அருமை.
நல்லதொரு பதிவின் மூலமாக நல்ல பதிவுகளை படிக்க ( சில - மீண்டும் படிக்க) வாய்ப்பளித்தமைக்கு நன்றி வெங்கி.