வாங்க சாப்பிடலாம்!
வாழ்வதற்காகவே சாப்பிடும் ஒரு கூட்டம் இருக்கு! சாப்பிடுவதற்காகவே வாழும் ஒரு கூட்டம் இருக்கு! யார் எப்படி இருந்தாலும், இங்க முக்கியமான ஒரு மேட்டர்- சாப்பாடு!
"சாப்பிட தெரிந்தவன் மனுஷன்
எல்லாத்தையும் சாப்பிட தெரிந்தவன் பெரிய மனுஷன்"
அப்படின்னு ஜல்ஸா அடிகளார் சொல்லி இருக்காங்க கிட்டதட்ட 4000 வருஷத்துக்கு முன்னாடி. எனக்கு உணவில் பிடித்தது, அசைவம் தான். அதிலும் கோழின்னா.... பூகம்பமே வந்தாலும், கோழி சாப்பிட்டு முடிச்சுட்டு தான் தப்பிச்சு ஓடி போக பாப்பேன்! அப்படி ஒரு கோழி பிரியர்.
தூயாவின் சமையல் கட்டு(http://thooyaskitchen.blogspot.com/)
வலைப்பக்கத்துல ஏகப்பட்ட சமையல் குறிப்புகள். என்னை கவர்ந்தது கோழி வறுவல் http://thooyaskitchen.blogspot.com/2007/07/cashew-chicken.html
கோழி பிரியாணி http://thooyaskitchen.blogspot.com/2007/02/blog-post.html
கேரளத்து மீன் குழம்பு http://thooyaskitchen.blogspot.com/2008/08/blog-post.html
படிக்கும்போதே, சூப்பரா இருந்துச்சு! செஞ்சு பாத்தா, எப்படி இருக்கும்னு நினைச்சு பாருங்க! இவங்க வலைப்பக்கத்துல, வெறும் சமையல் குறிப்புகள் மட்டும் இல்லாமல், சமையல் செய்யும் மற்ற முறைகள் பற்றியும் சொல்லி இருப்பாங்க. ரொம்ப பயன் உள்ளதாக அமைந்திருக்கின்றன! படங்களுடன் குறிப்புகளை தந்து, ரொம்ப colourfulலா பதிவுகள் இருக்கும் இவங்க வலைப்பூவில்!
http://thooyaskitchen.blogspot.com/2008/07/blog-post_31.html
என் அப்பா போன்றவர்களுக்கு மேலே உள்ள சுட்டி ரொம்ப பயனுள்ளதா இருக்கும். ஏன்னா, அவரு முட்டை பொறிக்கனும்னு சொல்லி, வீட்டுல இருக்குற எல்லா பாத்திரத்தையும் உருட்டி, உடைத்து, பாதி பாத்திரத்த காலி செஞ்சுடுவார். :)))
நிறைய சமையல்குறிப்புகளை தாங்கி நிற்கிறது தமிழ் சமையல் வலைப்பூ திரட்டி http://thamizhcooking.blogspot.com/
சமையல் செய்வது என்பது ஒரு பெரிய கலை. அது எல்லாருக்கும் ஈசியா வராது. (சிலருக்கு வரவே வராது..... யோவ் அதுக்கு ஏன் எல்லாரும் என்னைய பாக்குறீங்க...)
எங்க அம்மா என்கிட்ட அடிக்கடி சொல்ற விஷயம் "சமைக்க கத்துக்கோ சமைக்க கத்துக்கோ". இரண்டு மாசத்துக்கு முன்னாடி, சரி நம்மளும் வேட்டையில இறக்கலாம்னு சமையலறைக்குள் போய், சமைக்க ஆரம்பித்தேன். கோழி குழம்பு வைக்கலாம்னு நினைச்சு... எல்லாத்தையும் செஞ்சேன். கடைசில பாத்தா, கோழி குழம்பே வரல்ல...
சமையல் புத்தகத்த பாத்து தான் செய்தேன். ஆனா, புத்தகத்தில் ஒரு பெரிய தவறு இருந்துச்சு!! அடுப்ப on பண்ணனும்னு சொல்லவேவேவே இல்லப்பா!!!:)
|
|
natcaththira vaazthukaL.
ReplyDeleteநான் சாதா'ரண' மனுசந்தான் இன்னும் பெரிய மனுசன் ஆகலை போல
ReplyDelete:))))))
/
ReplyDeleteசமையல் செய்வது என்பது ஒரு பெரிய கலை. அது எல்லாருக்கும் ஈசியா வராது. (சிலருக்கு வரவே வராது..... யோவ் அதுக்கு ஏன் எல்லாரும் என்னைய பாக்குறீங்க...)
/
பின்ன உன்னைய பத்தி சொல்றப்ப வேற யாரை பாக்குறதாம்!?!?
:))))
/
ReplyDeleteஎங்க அம்மா என்கிட்ட அடிக்கடி சொல்ற விஷயம் "சமைக்க கத்துக்கோ சமைக்க கத்துக்கோ".
/
கொலை செய்யறவனை விட கொலை செய்ய தூண்டறவங்களுக்குதான் தண்டனை அதிகம்னு உங்க அம்மாவுக்கு தெரியாது போல
:)))))
/
ReplyDeleteசரி நம்மளும் வேட்டையில இறக்கலாம்னு சமையலறைக்குள் போய், சமைக்க ஆரம்பித்தேன்.
/
வீட்டுல எல்லாரும் எந்த ஆஸ்பத்திரில இருக்காங்க???
:)))
/
ReplyDeleteகோழி குழம்பு வைக்கலாம்னு நினைச்சு... எல்லாத்தையும் செஞ்சேன். கடைசில பாத்தா, கோழி குழம்பே வரல்ல...
/
குதிரை குளம்பாவது வந்துச்சா????
:))))
/
ReplyDeleteசமையல் புத்தகத்த பாத்து தான் செய்தேன்.
/
ஆச்சரியமா இருக்கே மத்தவங்கல்லாம் ஹிஸ்டரி புக் பாத்துல்ல செய்யுறாங்க!!
:))))))))
/
ReplyDeleteபுத்தகத்தில் ஒரு பெரிய தவறு இருந்துச்சு!! அடுப்ப on பண்ணனும்னு
/
உனக்கெல்லாம் வீட்டுல நேரத்துக்கு சோறு போடறாங்கல்ல அவங்களை சொல்லணும்
:))))))))))))))
சாப்பாட்டு கடையோட வலைச்சரம் ஆரம்பிக்கிற நெக்ஸ்ட் குறட்டைதானா???
ReplyDeleteமீ தி 10
ReplyDeleteஎன்ன கொடுமை இது நிஜமா நல்லவா!?!?!?
:)))
11
ReplyDelete\\\
ReplyDeleteவாழ்வதற்காகவே சாப்பிடும் ஒரு கூட்டம் இருக்கு! சாப்பிடுவதற்காகவே வாழும் ஒரு கூட்டம் இருக்கு! யார் எப்படி இருந்தாலும், இங்க முக்கியமான ஒரு மேட்டர்- சாப்பாடு!
///
ஆஹா ஆஹா...!!!
ஆனா இதுல இரண்டாவது வகை நிஜமா நல்லவனைச்சாரும்..;)
\\
ReplyDeleteசாப்பிட தெரிந்தவன் மனுஷன்
எல்லாத்தையும் சாப்பிட தெரிந்தவன் பெரிய மனுஷன்"
\\\
சூப்பரு...:)
வாப்பா தமிழா கபடி விளையாடலாம்,
ReplyDeleteகபடி விளையாடி ரொம்ப நாளாச்சு
ReplyDelete/
ReplyDeleteதமிழன்... said...
11
/
ஜூப்பர்
ரிப்பீட்டேய்
/
ReplyDeleteதமிழன்... said...
ஆஹா ஆஹா...!!!
ஆனா இதுல இரண்டாவது வகை நிஜமா நல்லவனைச்சாரும்..;)
/
இந்த கூட்டத்தில் பலர் இருக்கும் போது நி.நல்லவனை மட்டும் சேர்த்ததை சமூகம் வன்மையாக கண்ணடிக்கிறது ச்ச கண்டிக்கிறது.
:)
///எனக்கு உணவில் பிடித்தது, அசைவம் தான்.///
ReplyDeleteஇந்த பொண்ணுங்களே இப்படித்தான் பசங்க தான் பாவம் வெறும் வெஜிடேரியனா இருந்து ஆயுசுக்கும் ஆரோக்கியமா இருக்காங்க...
//வாழ்வதற்காகவே சாப்பிடும் ஒரு கூட்டம் இருக்கு!//
ReplyDeleteமத்தவங்களப் பத்தி நான் பேசுறதில்லை.
//சாப்பிடுவதற்காகவே வாழும் ஒரு கூட்டம் இருக்கு//
நம்ம சாதி சனத்தை திட்டாதீங்க..
//எல்லாத்தையும் சாப்பிட தெரிந்தவன் பெரிய மனுஷன்//
ஆனாலும் என்னை நீங்க பெரிய மனுசன்னு சொல்லி புகழ்ந்திருக்க வேண்டாம்.
//உணவில் பிடித்தது, அசைவம் தான். அதிலும் கோழின்னா....//
ஹி..ஹி.. நான் பெரிய மனுசன்றதாலா கோளி, ஆடு, மீன் அப்படின்ற வேறுபாடு பாக்குறதில்லை.
//செஞ்சு பாத்தா, எப்படி இருக்கும்னு நினைச்சு பாருங்க!//
தப்பு... தப்பு... தப்பு.. சாப்பிட்டு பார்த்தா எப்படி இருக்கும்னு பாருங்க.,
//ஏன்னா, அவரு முட்டை பொறிக்கனும்னு சொல்லி, வீட்டுல இருக்குற எல்லா பாத்திரத்தையும் உருட்டி, உடைத்து, பாதி பாத்திரத்த காலி செஞ்சுடுவார்//
தங்கமணி கூட இப்பிடியேத்தான் என்னைத் திட்டுவா.. நீங்க 5 நிமிசம் டைம் ஸ்பென்ட் பண்ணி ஒரு சொம்பு வெந்நீர் வெச்சா நான் அரை மணி நேரம் அடுப்பை சுத்தம் பண்ண வேண்டியிருக்குன்னு.
//சமையல் செய்வது என்பது ஒரு பெரிய கலை. அது எல்லாருக்கும் ஈசியா வராது. //
ஆனா சாப்புடறது எனக்கெல்லாம் ரொம்ப ஈசியா வரும்.
//கோழி குழம்பு வைக்கலாம்னு நினைச்சு... எல்லாத்தையும் செஞ்சேன். கடைசில பாத்தா, கோழி குழம்பே வரல்ல...//
அதுல கோளி போட்டிருக்க மாட்டீங்க..
//அடுப்ப on பண்ணனும்னு சொல்லவேவேவே இல்லப்பா!!!:)//
ரொம்ப கரெக்ட்டு... அவன் சொல்லாததை நம்மளே செய்யணும்னு அவன் எப்படி எதிர்பார்க்கலாம். அது என்ன சாப்புடுற வேலையா? யாருமே சொல்லாம நாமளே செய்யறதுக்கு...
என்ன சொல்றீங்க தமிழ்?
///வாப்பா தமிழா கபடி விளையாடலாம்,
ReplyDelete///
எனக்கு தெரியாது தல...
மங்களூர் சிவா said...
ReplyDelete/
தமிழன்... said...
ஆஹா ஆஹா...!!!
ஆனா இதுல இரண்டாவது வகை நிஜமா நல்லவனைச்சாரும்..;)
/
இந்த கூட்டத்தில் பலர் இருக்கும் போது நி.நல்லவனை மட்டும் சேர்த்ததை சமூகம் வன்மையாக கண்ணடிக்கிறது ச்ச கண்டிக்கிறது.
:)
\\\
ஆமால்ல உங்களை மறந்துட்டனே சாரி தல மன்னிச்சுக்கோங்க..;)
ஆகா ஆகா தமிழ் மாங்கனி - சமைஅய்ல் பற்றிய பதிவு அருமை. இங்க எல்லோரும் படிச்சுக் கிழிச்சுட்டாங்க உன்னெ !
ReplyDeleteதூயாவின் சமையல் கட்டுக்குப் போறேன் - போளி இல்ல கோழி சாப்பிட - வர்ட்டா
சிவாவுக்கு சமைக்கத்தெரிந்த ஒரே ஐட்டம் ஓம் லெட்..
ReplyDeleteஅதன் ரகசியம் உங்களுக்க தெரியுமா...
ReplyDeleteதெரிஞ்சா சொல்லுங்க பதிவர்களே...
ReplyDelete25
ReplyDeleteஜஸ்ட் மிஸ்ஸஸ்ஸு
ReplyDeleteஎத்தினி நாளைக்குதான் ஜஸ்ட் மிஸ்ஸுனு சொல்றது
நான்தான் 25
ReplyDeleteஎன்ன கொடுமை சிவா இது...;)
/
ReplyDeleteதமிழன்... said...
///வாப்பா தமிழா கபடி விளையாடலாம்,
///
எனக்கு தெரியாது தல...
/
தெரியாததை தெரியறமாதிரி செய்யறவந்தான்பா தமிழ் ப்ளாகர்!!
:))
சிவாவிற்கு ரொம்பப்பிடித்த இன்னுமொரு விசயம் ஊறுகாய்...
ReplyDelete/
ReplyDeleteதமிழன்... said...
சிவாவுக்கு சமைக்கத்தெரிந்த ஒரே ஐட்டம் ஓம் லெட்..
/
ஏ ஐய்யா இப்பிடி எல்லாம் கிளப்பிவிடாத முட்டையா அப்பிடின்னா என்ன அப்பிடின்னு பிட்ட ஒரு பிள்ளைகிட்ட போட்டு உசார் பண்ணிகிட்டிருக்கேன்
:))))
அதற்கான காரணம் தெரியுமா...
ReplyDelete/
ReplyDeleteதமிழன்... said...
நான்தான் 25
என்ன கொடுமை சிவா இது...;)
/
அதுதான் சொல்லீட்டோமே ஜஸ்ட் மிஸ்ஸஸ்னு
:))
/
ReplyDeleteதமிழன்... said...
சிவாவிற்கு ரொம்பப்பிடித்த இன்னுமொரு விசயம் ஊறுகாய்...
/
ஆமாங்க ஊறுகாய் எனக்கு ரொம்ப பிடிக்கும்
மங்களூர் சிவா said...
ReplyDelete/
தமிழன்... said...
///வாப்பா தமிழா கபடி விளையாடலாம்,
///
எனக்கு தெரியாது தல...
/
தெரியாததை தெரியறமாதிரி செய்யறவந்தான்பா தமிழ் ப்ளாகர்!!
:))
\\\
அப்ப தெரியும்ணே....;)
/
ReplyDeleteதமிழன்... said...
அதற்கான காரணம் தெரியுமா...
/
ஏன்னா நான் ஊறுகாயை 'ராவா' சாப்பிடுவேன்
:))
/
ReplyDeleteதமிழன்... said...
மங்களூர் சிவா said...
/
தமிழன்... said...
///வாப்பா தமிழா கபடி விளையாடலாம்,
///
எனக்கு தெரியாது தல...
/
தெரியாததை தெரியறமாதிரி செய்யறவந்தான்பா தமிழ் ப்ளாகர்!!
:))
\\\
அப்ப தெரியும்ணே....;)
/
நல்ல வேளை தமிழ் பதிவர் மானத்தை காப்பாத்திட்டப்பா
:)))
மங்களூர் சிவா said...
ReplyDelete/
தமிழன்... said...
நான்தான் 25
என்ன கொடுமை சிவா இது...;)
/
அதுதான் சொல்லீட்டோமே ஜஸ்ட் மிஸ்ஸஸ்னு
:))
\\\
அது நீங்க அந்த கமன்ட் போட முன்னாடி நிங்க போட்ட பத்தாவது கமன்ட்டுக்காக போட்டது...
/
ReplyDeleteவெண்பூ said...
சாப்பிடுவதற்காகவே வாழும் ஒரு கூட்டம் இருக்கு//
நம்ம சாதி சனத்தை திட்டாதீங்க..
/
சாதி சண்டையை மூட்டும் இந்த வார ஆசிரியை தமிழ்மாங்கனிக்கு கண்டனங்கள்.
:)))))))))
40
ReplyDeleteமங்களூர் சிவா said...
ReplyDelete/
தமிழன்... said...
சிவாவுக்கு சமைக்கத்தெரிந்த ஒரே ஐட்டம் ஓம் லெட்..
/
ஏ ஐய்யா இப்பிடி எல்லாம் கிளப்பிவிடாத முட்டையா அப்பிடின்னா என்ன அப்பிடின்னு பிட்ட ஒரு பிள்ளைகிட்ட போட்டு உசார் பண்ணிகிட்டிருக்கேன்
:))))
///
விதி வலியது...!
ஓம்லெட் போட கத்துக்கிட்டதுக்கு வித்தியாசமா ஒரு காரணம் இருக்காமே....
ReplyDelete/
ReplyDeleteவெண்பூ said...
தங்கமணி கூட இப்பிடியேத்தான் என்னைத் திட்டுவா.. நீங்க 5 நிமிசம் டைம் ஸ்பென்ட் பண்ணி ஒரு சொம்பு வெந்நீர் வெச்சா நான் அரை மணி நேரம் அடுப்பை சுத்தம் பண்ண வேண்டியிருக்குன்னு.
/
சரி சரி சொந்த கதையல்லாம் விட்டுட்டு பதிவ கலாய்க்கிறத பாருங்க!
:)))))))
/
ReplyDeleteதமிழன்... said...
விதி வலியது...!
/
தோசைக்கரண்டி , புரி கட்டை அதைவிட வலியதாமே!?!?
:(((
மங்களூர் சிவா said...
ReplyDelete/
தமிழன்... said...
அதற்கான காரணம் தெரியுமா...
/
ஏன்னா நான் ஊறுகாயை 'ராவா' சாப்பிடுவேன்
:))
\\\
சிவா நீங்க தண்ணி அடிப்பிங்களா... சொல்லவே இல்ல...:)
/
ReplyDeleteதமிழன்... said...
ஓம்லெட் போட கத்துக்கிட்டதுக்கு வித்தியாசமா ஒரு காரணம் இருக்காமே....
/
அதுவும் தெரிஞ்சி போச்சா???
:)))
அண்ணே உங்க போன் நம்மபர் குடுங்க...
ReplyDelete/
ReplyDeleteதமிழன்... said...
சிவா நீங்க தண்ணி அடிப்பிங்களா... சொல்லவே இல்ல...:)
/
எங்க வீட்டுல பெரிய தொட்டி இருந்தது. அதுல 30 குடம் தண்ணி பிடிக்கும். முழுசும் நானே அடிச்சி நிறைப்பேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்
எப்பிடி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.
49,50
ReplyDelete50
ReplyDeleteமங்களூர் சிவா said...
ReplyDelete/
தமிழன்... said...
ஓம்லெட் போட கத்துக்கிட்டதுக்கு வித்தியாசமா ஒரு காரணம் இருக்காமே....
/
அதுவும் தெரிஞ்சி போச்சா???
:)))
\\\
அப்ப சொல்லிடவா...
/
ReplyDeleteதமிழன்... said...
அண்ணே உங்க போன் நம்மபர் குடுங்க...
/
mglrssr@gmail.com மெயிலுங்க
ஆமா இந்த பதிவு போட்ட காயத்ரிக்கு உண்மையிலேயே சமைக்கத்தெரியுமா...
ReplyDeleteஇது பற்றி உங்கள் கருத்து என்ன சிவாண்ணே...
ReplyDelete/
ReplyDeleteதமிழன்... said...
ஆமா இந்த பதிவு போட்ட காயத்ரிக்கு உண்மையிலேயே சமைக்கத்தெரியுமா...
/
காமெடி எல்லாம் பண்ணிகிட்டு!!
:))
மங்களூர் சிவா said...
ReplyDelete/
தமிழன்... said...
அண்ணே உங்க போன் நம்மபர் குடுங்க...
/
mglrssr@gmail.com மெயிலுங்க
\\\
நன்றிங்க...
/
ReplyDeleteதமிழன்... said...
இது பற்றி உங்கள் கருத்து என்ன சிவாண்ணே...
/
பச்சை தண்ணிய சுடுதண்ணி பண்ணுமாம் திரும்ப அந்த சுடுதண்ணிய பச்ச தண்ணி பண்ணுமாம் ரொம்ப விவரமான புள்ளைன்னு சிங்கப்பூர் ரேடியோல சொன்னாங்க! நீங்க கேக்கலையா???
:))
மங்களூர் சிவா said...
ReplyDelete/
தமிழன்... said...
ஆமா இந்த பதிவு போட்ட காயத்ரிக்கு உண்மையிலேயே சமைக்கத்தெரியுமா...
/
காமெடி எல்லாம் பண்ணிகிட்டு!!
:))
\\\
அட நீ என்னப்பா இவ்வளவு ஸீடியசா சமையல் பதிவெல்லாம் படிக்குது....
ஆமா காயத்ரி நல்லா சாப்பிடும்னு சொன்னாங்களே அது பொய்தானே...
ReplyDelete/
ReplyDeleteதமிழன்... said...
அட நீ என்னப்பா இவ்வளவு ஸீடியசா சமையல் பதிவெல்லாம் படிக்குது....
/
ஸ்கூல்கூடதான் போகுதாம் அதுக்காக படிக்குதுன்னு சொல்லுவியா என்ன???
:)))
மங்களூர் சிவா said...
ReplyDelete/
தமிழன்... said...
இது பற்றி உங்கள் கருத்து என்ன சிவாண்ணே...
/
பச்சை தண்ணிய சுடுதண்ணி பண்ணுமாம் திரும்ப அந்த சுடுதண்ணிய பச்ச தண்ணி பண்ணுமாம் ரொம்ப விவரமான புள்ளைன்னு சிங்கப்பூர் ரேடியோல சொன்னாங்க! நீங்க கேக்கலையா???
:))
\\\
சிங்கப்பூர் வானொலில இதெல்லாம் சொல்றாங்களா...;)
/
ReplyDeleteதமிழன்... said...
ஆமா காயத்ரி நல்லா சாப்பிடும்னு சொன்னாங்களே அது பொய்தானே...
/
தலைப்பே "வாங்க சாப்பிடலாம்" அப்புறம் எப்படி இது பொய்!?!?
வாங்க சமைக்கலாம்னு இருந்தா பரவால்ல
:)))
மங்களூர் சிவா said...
ReplyDelete/
தமிழன்... said...
அட நீ என்னப்பா இவ்வளவு ஸீடியசா சமையல் பதிவெல்லாம் படிக்குது....
/
ஸ்கூல்கூடதான் போகுதாம் அதுக்காக படிக்குதுன்னு சொல்லுவியா என்ன???
:)))
\\\
எல்லாரும் நம்மள மாதிரியா சிவா...
/
ReplyDeleteதமிழன்... said...
சிங்கப்பூர் வானொலில இதெல்லாம் சொல்றாங்களா...;)
/
எதோ சிறப்பு செய்திகளாமே!!
:))
/
ReplyDeleteதமிழன்... said...
எல்லாரும் நம்மள மாதிரியா சிவா...
/
ஏகப்பட்ட சேம் ப்ளட்
:))))
அண்ணே சமையல் குறிப்புகள் மாதிரி "பெவரேஜ்" குறிப்புகள் யாரும் போடமாட்டேங்கிறாங்களே அது ஏன்...
ReplyDelete/
ReplyDeleteதமிழன்... said...
அண்ணே சமையல் குறிப்புகள் மாதிரி "பெவரேஜ்" குறிப்புகள் யாரும் போடமாட்டேங்கிறாங்களே அது ஏன்...
/
மிக்ஸிங் சீக்ரசி மெயின்டெய்ண் பண்றாய்ங்களோ!?!?!?
:)))
சிங்கப்பூர்ல கரப்பொத்தான் சாப்பிடுவாங்களாமே?!!?!!
ReplyDeleteகாயத்ரி கூட நல்லா கரப்பொத்தான் சூப் வைக்குமாமே;)
ReplyDeleteசெய்முறை விளக்கம் கேக்கலாமா...சைடிஷ்சுக்கு நல்லாருக்குமாம்...
ReplyDeleteநல்லாருக்கு, தமிழ்மாங்கனி!
ReplyDeleteமங்களூர் சிவாவும் தமிழனும் அடிக்கிற கும்மி...கபடியில் இடையே நுழையவே முடியலைப்பா!!
/
ReplyDeleteதமிழன்... said...
சிங்கப்பூர்ல கரப்பொத்தான் சாப்பிடுவாங்களாமே?!!?!!
/
சப்பை மூக்கா இருக்கவங்க மூச்சு விடறதுக்கு இதுதான் மருந்தாம்!!
:)))
/
ReplyDeleteதமிழன்... said...
காயத்ரி கூட நல்லா கரப்பொத்தான் சூப் வைக்குமாமே;)
/
ஆமா ஆமா சொல்லியிருக்கு. சுடுதண்ணில கரப்பான் பூச்சிய பிடிச்சி போட்டுடுவாங்களாம் அதுதான் கரப்பொத்தானாம். நல்லா செய்வாங்களாம்.
/
ReplyDeleteநானானி said...
நல்லாருக்கு, தமிழ்மாங்கனி!
மங்களூர் சிவாவும் தமிழனும் அடிக்கிற கும்மி...கபடியில் இடையே நுழையவே முடியலைப்பா!!
/
வாங்க நனானி அம்மா நீங்க வேணா அம்பயரா இருங்களேன்!
:))
மங்களூர் சிவா said...
ReplyDelete/
தமிழன்... said...
அண்ணே சமையல் குறிப்புகள் மாதிரி "பெவரேஜ்" குறிப்புகள் யாரும் போடமாட்டேங்கிறாங்களே அது ஏன்...
/
மிக்ஸிங் சீக்ரசி மெயின்டெய்ண் பண்றாய்ங்களோ!?!?!?
:)))
\\\
இருக்கும் இருக்கும்...
ஆனா இந்த விசயத்துல நம்ம
நிஜமா??!! நல்லவன்
ரொம்ப நல்லவருன்னு கேள்விப்பட்டேன்...;)
மங்களூர் சிவா said...
ReplyDelete/
நானானி said...
நல்லாருக்கு, தமிழ்மாங்கனி!
மங்களூர் சிவாவும் தமிழனும் அடிக்கிற கும்மி...கபடியில் இடையே நுழையவே முடியலைப்பா!!
/
வாங்க நனானி அம்மா நீங்க வேணா அம்பயரா இருங்களேன்!
:))
\\\
ரிப்பீட்டு...:)
/
ReplyDeleteதமிழன்... said...
ஆனா இந்த விசயத்துல நம்ம
நிஜமா??!! நல்லவன்
ரொம்ப நல்லவருன்னு கேள்விப்பட்டேன்...;)
/
இருக்கும் இருக்கும்
:)))
சமையல் குறிப்புகள் சரி முதல்ல இந்த பாத்திரம் கழுவுற வேலையெல்லாம் யாரு பண்றது....
ReplyDelete/
ReplyDeleteதமிழன்... said...
சமையல் குறிப்புகள் சரி முதல்ல இந்த பாத்திரம் கழுவுற வேலையெல்லாம் யாரு பண்றது....
/
நல்ல கேள்வி கொஞ்சம் வெயிட் பண்ணு கல்யாணம் ஆனவிங்க எல்லாம் வந்து இப்ப வாக்குமூலம் குடுப்பாங்க பாரேன்!!
:)))
மங்களூர் சிவா said...
ReplyDelete/
தமிழன்... said...
ஆனா இந்த விசயத்துல நம்ம
நிஜமா??!! நல்லவன்
ரொம்ப நல்லவருன்னு கேள்விப்பட்டேன்...;)
/
இருக்கும் இருக்கும்
:)))
\\\
இந்த விசயத்துல ஏகப்பட்ட நொலேஜ் இருக்காம் அவருக்கு...
ஏம்பா... இதெல்லாம் அடுக்குமா.. ஒரு பின்னூட்டம் போட்டுட்டு ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வர்ற 20 நிமிச கேப்ல இப்படி ஒரு கும்மியா... ஜஸ்ட் மிஸ்ஸஸ்...
ReplyDeleteமங்களூர் சிவா said...
ReplyDelete/
தமிழன்... said...
சமையல் குறிப்புகள் சரி முதல்ல இந்த பாத்திரம் கழுவுற வேலையெல்லாம் யாரு பண்றது....
/
நல்ல கேள்வி கொஞ்சம் வெயிட் பண்ணு கல்யாணம் ஆனவிங்க எல்லாம் வந்து இப்ப வாக்குமூலம் குடுப்பாங்க பாரேன்!!
:)))
\\\\
ரிப்பீட்டு...
//நல்ல கேள்வி கொஞ்சம் வெயிட் பண்ணு கல்யாணம் ஆனவிங்க எல்லாம் வந்து இப்ப வாக்குமூலம் குடுப்பாங்க பாரேன்!!//
ReplyDeleteஎங்க வீட்ல நான் இல்லப்பா...
வெண்பூ said...
ReplyDelete\\\
ஏம்பா... இதெல்லாம் அடுக்குமா.. ஒரு பின்னூட்டம் போட்டுட்டு ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வர்ற 20 நிமிச கேப்ல இப்படி ஒரு கும்மியா... ஜஸ்ட் மிஸ்ஸஸ்...
\\\
ஆட்டம் கில்லி கோதா பந்தயம்னு வந்துட்டா...!!!!
/
ReplyDeleteதமிழன்... said...
இந்த விசயத்துல ஏகப்பட்ட நொலேஜ் இருக்காம் அவருக்கு...
/
இதுக்காக அவர் சிங்கப்பூர் யுனிவர்சிடில மேல்படிப்பு படிக்கதான் சிங்கப்பூர் போனாராம்னா பாத்துக்கயேன் எவ்ளோ நாலெட்ஜ் இருக்கும்னு!
:))
வெண்பூ said...
ReplyDelete//நல்ல கேள்வி கொஞ்சம் வெயிட் பண்ணு கல்யாணம் ஆனவிங்க எல்லாம் வந்து இப்ப வாக்குமூலம் குடுப்பாங்க பாரேன்!!//
எங்க வீட்ல நான் இல்லப்பா...
\\\
முதல் வாக்கு முலம்....
(ஆமா இது நிஜம்தானே...)
/
ReplyDeleteவெண்பூ said...
ஏம்பா... இதெல்லாம் அடுக்குமா.. ஒரு பின்னூட்டம் போட்டுட்டு ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வர்ற 20 நிமிச கேப்ல இப்படி ஒரு கும்மியா... ஜஸ்ட் மிஸ்ஸஸ்...
/
இறங்கறதுக்குதான் யோசிப்பேன் கோதால இறங்கீட்டா ...........
(கைதட்டுங்கப்பா)
//முதல் வாக்கு முலம்....
ReplyDelete(ஆமா இது நிஜம்தானே...) //
ஹி..ஹி..ஹி..
மங்களூர் சிவா said...
ReplyDelete/
தமிழன்... said...
இந்த விசயத்துல ஏகப்பட்ட நொலேஜ் இருக்காம் அவருக்கு...
/
இதுக்காக அவர் சிங்கப்பூர் யுனிவர்சிடில மேல்படிப்பு படிக்கதான் சிங்கப்பூர் போனாராம்னா பாத்துக்கயேன் எவ்ளோ நாலெட்ஜ் இருக்கும்னு!
:))
\\\
அடங்கொய்யால....
இப்படியொரு படிப்பு இருக்கிறது எனக்கு தெரியாமப்போச்சே...;)
90 கட்டிங்...:)
ReplyDelete/
ReplyDeleteவெண்பூ said...
//நல்ல கேள்வி கொஞ்சம் வெயிட் பண்ணு கல்யாணம் ஆனவிங்க எல்லாம் வந்து இப்ப வாக்குமூலம் குடுப்பாங்க பாரேன்!!//
எங்க வீட்ல நான் இல்லப்பா...
/
ஏன் பின்னூட்டத்தை பாதிலயே முடிச்சிட்டீங்க ஆப்பீசர்
"அப்படின்னூ வீட்டுல சொல்ல சொன்னாங்க " இந்த வரிய மிஸ் பண்ணீட்டீங்களே பின்னூட்டத்துல
:))
வெண்பூ said...
ReplyDelete//முதல் வாக்கு முலம்....
(ஆமா இது நிஜம்தானே...) //
ஹி..ஹி..ஹி..
\\\
இந்த சாமாளிப்பெல்லாம் அங்க :)
நம்ம கிட்ட ஆகாது...!
/
ReplyDeleteதமிழன்... said...
அடங்கொய்யால....
இப்படியொரு படிப்பு இருக்கிறது எனக்கு தெரியாமப்போச்சே...;)
/
தெரிஞ்சா உனக்கும் நாலெஜ் வந்திரும்ல அதுதான் அவர் சீக்ரெட்டா யாருக்கும் சொல்லாம படிக்கிறார்
:)
தமிழன் என் சார்பா 100 அடிச்சிருங்க !
ReplyDeleteபை
சி யு
குட் நைட்
நான் இப்ப சொல்லுறேன் எனக்கு கருவாடுன்னா ரொம்ப பிடிக்கும்...
ReplyDeleteசின்னசின்ன மீன் வகைகள் நல்லா சாப்பிடுவேன்..
ReplyDelete100
ReplyDelete100
ReplyDelete100
ReplyDeleteமற்றபடி எந்த இறைச்சியும் பிடிப்பதில்லை...
ReplyDelete100
ReplyDeleteஎண்ட்ரீ போட்டுக்கிறேன்ப்பா :)
ReplyDelete`100
ReplyDelete\\
ReplyDeleteதமிழ் பிரியன் said...
100
\\\
இது ஆகாது...
//தமிழன்... said...
ReplyDeleteமற்றபடி எந்த இறைச்சியும் பிடிப்பதில்லை...
//
அப்ப சைவமா நீங்க??
பாவம் கோழிகள்! பட் நீங்க சாப்பீடுங்கன்னு சொன்னா பீல் ஆகிடுவீங்களோன்னு நான் 1ம் சொல்லாமலே எஸ்ஸாகிக்கிறேன் :))))))
ReplyDelete///தமிழன்... said...
ReplyDeleteமற்றபடி எந்த இறைச்சியும் பிடிப்பதில்லை...///
ஜஸ்ட் மிஸ்ஸாகிடுச்சு...... :)))))))
மங்களூர் சிவா said...
ReplyDelete\\\
தமிழன் என் சார்பா 100 அடிச்சிருங்க !
பை
சி யு
குட் நைட்
\\\
தல குட்நைட் ...
ஆனா என்னையும் அடிக்கவிடாம ஒருத்தரு அடிச்சுட்டாரு...
//சின்னசின்ன மீன் வகைகள் நல்லா சாப்பிடுவேன்.. //
ReplyDeleteநீங்க கண்ணுல முத்தம் குடுக்குறத எல்லாம் இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல சொல்லிகிட்டு :)
//
ReplyDeleteதல குட்நைட் ...
ஆனா என்னையும் அடிக்கவிடாம ஒருத்தரு அடிச்சுட்டாரு//
அல்லாருக்கும் குட்நைட்ப்பா...
தமிழ் பிரியன் said...
ReplyDelete///தமிழன்... said...
மற்றபடி எந்த இறைச்சியும் பிடிப்பதில்லை...///
ஜஸ்ட் மிஸ்ஸாகிடுச்சு...... :)))))))
\\\
ஆமா ஆமா...:)
கும்மி வீரன் மங்களூர் சிவா கூட ஆடுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்த தமிழ் மாங்கனி காயத்ரிக்கும் ஆட அழைத்த அண்ணன் முத்தக்கவி வித்தகர் மங்களூர் சிவாவுக்கம் என்னுடையநன்றிகள்...
இதுதான் நுறாவது கமன்ட்டுக்கு வச்சிருந்தேன்...
என்னப்பா எல்லோரும் குட்நைட்டா அப்ப நானும் கிளம்பவா...? மறுபடியும்
ReplyDeleteஎல்லோருக்கும் நன்றி...
குட்நைட்...:)
ஆமா இது எந்த பதிவு? யார் எழுதியது? என்ன எழுதி இருக்காங்க... இருங்கப்பா பாத்திட்டு வர்ரேன்... எடுத்த உடன் பின்னூட்ட பெட்டி லிங்க் தர்ராங்கப்பா/... என்ன கொடும ... :(
ReplyDeleteஅடடா...நான் வர்றதுக்குள்ள இந்த கும்மு கும்மிட்டாங்களே:(
ReplyDeleteசரி பதிவுல என்ன இருக்குன்னு பார்க்கலாம்:)
ReplyDelete//வாழ்வதற்காகவே சாப்பிடும் ஒரு கூட்டம் இருக்கு! சாப்பிடுவதற்காகவே வாழும் ஒரு கூட்டம் இருக்கு! யார் எப்படி இருந்தாலும், இங்க முக்கியமான ஒரு மேட்டர்- சாப்பாடு!//
ReplyDeleteநீங்க ரெண்டாவது வகைய சேர்ந்தவங்கன்னு ''பச்ச தண்ணி with பறக்கும் குருவி'' படிச்சப்பவே எனக்கு தெரியும்.....:))
//"சாப்பிட தெரிந்தவன் மனுஷன்
ReplyDeleteஎல்லாத்தையும் சாப்பிட தெரிந்தவன் பெரிய மனுஷன்"
அப்படின்னு ஜல்ஸா அடிகளார் சொல்லி இருக்காங்க //
இது எதோ காயத்ரி மாதாஜி சொன்ன மாதிரில்ல இருக்கு:)
///எனக்கு உணவில் பிடித்தது, அசைவம் தான். அதிலும் கோழின்னா.... பூகம்பமே வந்தாலும், கோழி சாப்பிட்டு முடிச்சுட்டு தான் தப்பிச்சு ஓடி போக பாப்பேன்!//
ReplyDeleteநீங்க கோழிய சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள பூகம்பம் உங்களை சாப்பிட்டுட போகுது:)
மத்த ஆட்டக்காரர்களுக்கும் சான்ஸ் கொடுக்கன்னுமின்னு உங்க ரெண்டு பேருக்கும் 'அவுட்' காட்டிரவா?...மங்களூர் சிவா? தமிழன்?
ReplyDeleteஹி...ஹி...!
@சிவா சித்தப்பு
ReplyDelete//ஆச்சரியமா இருக்கே மத்தவங்கல்லாம் ஹிஸ்டரி புக் பாத்துல்ல செய்யுறாங்க!!//
இப்ப தெரியுது, ஏன் நீங்க செஞ்ச சாப்பாட்ட சாப்பிட்டு ghல கூட்டமா கூடுதுன்னு!::)
@செல்விஷங்கர்
ReplyDelete//ஆகா ஆகா தமிழ் மாங்கனி - சமைஅய்ல் பற்றிய பதிவு அருமை. இங்க எல்லோரும் படிச்சுக் கிழிச்சுட்டாங்க உன்னெ !//
ஆமாங்க நொந்து நூடல்ஸா போயிட்டேன்!:)
enna kodumai ithu!!!
ReplyDeletesiva vaikkummurutathu ingayum thodarutha?
siva oru vishayam.
thalaimarava irukaratha konja nalaiku continue pannunga. Pinnutam poda vendam.
pavam enna kummu kummaranga.
Ithual tamilmangani pathivu kanamaleye poiduchu.
/
ReplyDeleteவாங்க சாப்பிடலாம்!
/
சாப்பிட்டது இன்னும் செரிக்கலை போல அதுதான் இன்னும் எதும் புது பதிவு வரலை!
:))))
05-08-2008 19.17 IST
//"சாப்பிட தெரிந்தவன் மனுஷன்
ReplyDeleteஎல்லாத்தையும் சாப்பிட தெரிந்தவன் பெரிய மனுஷன்"//
ஹிஹி.. ஆனாலும் நீ அண்ணனை இவ்ளோ புகழ கூடாது. :)
//சமையல் புத்தகத்த பாத்து தான் செய்தேன். ஆனா, புத்தகத்தில் ஒரு பெரிய தவறு இருந்துச்சு!! அடுப்ப on பண்ணனும்னு சொல்லவேவேவே இல்லப்பா!!!:)//
ReplyDeleteஅடங்கவே மாட்டியா நீ.. சாப்பாட்டு மகாராணி. :)
அவ்வ்வ்...
ReplyDelete