தாய் அன்போடு என்னை நேசிக்கும் சீனா ஐயாவின் வரவேற்பிற்கு மிக்க நன்றி. வலைச்சரத்தில் ஒருவார காலம் எனக்கு ஆசிரியர் பொறுப்பை தந்துள்ளதால் மிக்க மகிழ்ச்சி!!
//துளசி கோபால் said... ஆஹா....நீங்களா? நல்வரவு. உங்களையெல்லாம் இப்படிப் புடிச்சுப்போட்டாத்தான் எங்க பதிவுகள் பக்கம் வருவீங்க!!!!! -)))))//
திருமதி துளசி கோபால் அவர்களின் செல்ல மகன் தான் யான் என்பதை எல்லோருக்கும் தெரியும். ஆக அம்மாவின் பதிவுகளை மட்டும் வாசித்து மகனே பின்னூட்டமிடுகிறானோ என்று யாராவது சொன்னால் என்ன செய்வது என்று யோசித்தெல்லாம் எழுதாமல் இல்லை!!:-) உங்கள் பதுவுகளை நான் வாசிக்கிறேன் என்று, அம்மா உங்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும். பின்னூட்டமிடாதது தவறு தான்... அடுத்த வாரத்திலிருந்து பாருங்க தாயே, உங்கள் வலைப்பூ எனது பின்னூட்டங்களால் நிறையும்:-)
ஆஹா....நீங்களா? நல்வரவு.
ReplyDeleteஉங்களையெல்லாம் இப்படிப் புடிச்சுப்போட்டாத்தான் எங்க பதிவுகள் பக்கம் வருவீங்க!!!!!
:-)))))
ஆகா - சுரேஷ் - துளசியின் கருத்திற்கு மதிப்பளிக்கவும்.
ReplyDelete//துளசி கோபால் said...
ReplyDeleteஆஹா....நீங்களா? நல்வரவு.
உங்களையெல்லாம் இப்படிப் புடிச்சுப்போட்டாத்தான் எங்க பதிவுகள் பக்கம் வருவீங்க!!!!! -)))))//
திருமதி துளசி கோபால் அவர்களின் செல்ல மகன் தான் யான் என்பதை எல்லோருக்கும் தெரியும். ஆக அம்மாவின் பதிவுகளை மட்டும் வாசித்து மகனே பின்னூட்டமிடுகிறானோ என்று யாராவது சொன்னால் என்ன செய்வது என்று யோசித்தெல்லாம் எழுதாமல் இல்லை!!:-) உங்கள் பதுவுகளை நான் வாசிக்கிறேன் என்று, அம்மா உங்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும். பின்னூட்டமிடாதது தவறு தான்... அடுத்த வாரத்திலிருந்து பாருங்க தாயே, உங்கள் வலைப்பூ எனது பின்னூட்டங்களால் நிறையும்:-)
பாசமுடன்
என் சுரேஷ்
வாழ்த்துக்கள் என்.சுரேஷ்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தெரிவித்த மங்களூர் சிவாவிற்கு மிக்க நன்றி.
ReplyDelete