07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 30, 2008

காதல் எனப்படுவது???

விளையாட்டாய் நான் ஆரம்பித்த தொடர் பதிவு இந்த "காதல் எனப்படுவது யாதெனில்". காதலை வரையறுக்க முடியாது. என் பார்வையில் காதலாய் இருப்பது அடுத்தவனுக்கு இருப்பதில்லை. எல்லோருடைய கருத்துகளை தெரிந்துகொள்ள ஒரு ஆர்வம் இருந்ததால் இதை விதிமுறைக்குட்படுத்த‌வில்லை. எழுதுபவர் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற போது நிறைய அழகான பதிவுகள் கிடைத்தன. இதுவரை எழுதப்பட்ட பதிவுகள் கீழே:

அருட்பெருங்கோ


இம்சை அரசி


ஜீவ்ஸ்


நிஜமா நல்லவன்


சென்ஷி


புதுகை தென்றல்


புதுகை அப்துல்லா


ஜோசப் பால்ராஜ்


திவ்யா


தமிழ்மாங்கனி


கார்த்திக் நாராயணன்


பிரேம்குமார்


நன்றிகள்
‍-ஸ்ரீ.

5 comments:

  1. என்னுடைய பதிவிற்கு சுட்டி அளித்தற்கு மிக்க நன்றி ஸ்ரீ :)

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இந்த பதிவுகள் எல்லாத்துக்கும் நான் பின்னூட்டம் போட்டிருக்கேன்...

    ReplyDelete
  4. இதுல இருந்தாவது நாம காதல்னா என்னன்னு தெரிஞ்சுக்கலாம்ல...:)

    ReplyDelete
  5. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சொல்லி இருக்காங்க...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது