விஞ்ஞானக்குருவியின் வினோதங்கள்
➦➠ by:
சுரேகா
2003 ம் ஆண்டிலிருந்தே எழுதிக்கொண்டிருக்கும் இந்தப்பதிவர்...!
இந்தத்தொகுப்பிலேயே சிறிய அரிய தகவல்களுடன் கலக்கியிருக்கியிருக்கிறார். வலைப்பக்கமே மிகவும் தெளிவாக தகவல்களுக்கென்றே பிறந்தது என்பதையும், அந்த நோக்கத்தை விட்டு மாறாமலும் செல்கிறது.
வேற்றுக்கிரக வாசிகளுடன் ஒரு கிரகம் இருப்பதை
சுட்டிக்காட்டியிருக்கிறார் பாருங்கள் !
முதலை மனிதர்...இர்வினின் மரணம் பற்றி எழுதியிருக்கிறார்!
உலகில் அதிக காலம் உயிர் வாழ்ந்த உயிரி பற்றி கலக்கலாக எழுதியிருக்கிறார்.
என்று கேட்கும்போது, அக்கறை பளிச்சிடுகிறது.
நமக்குத்தேவையான அறிவியல் தகவல்களை அறிந்துகொள்ள இதுபோன்ற ஒரு துறைசார்ந்த பதிவு தமிழில் இருப்பது நமக்கெல்லாம் பெருமைதான்.!
அடுத்து...
|
|
No comments:
Post a Comment