வலைச்சரத்தில் இரண்டாம் நாள்
அசோகமித்திரன்(1)அறிமுகம்(14)ஆத்மநாம்(4)எஸ்.ராமகிருஷ்ணன்
புகைப்படங்கள்(2)புதுமைப்பித்தன்(16)மகாகவி பாரதியார்(1)மனுஷ்யபுத்திரன்(1)மௌனி(12) லா.ச. ராமாமிருதம்(3)லா.ச.ரா(3)வ.வே.சு ஐயர்(2)
நாகர்கோவிலை சேர்ந்த நண்பர் ராம்பிரசாத். மெளனி என்ற பெயரில் இணையத்தில் எழுதிவருகிறார்.அரசியல், லஞ்சஎதிர்ப்பு போன்றவற்றை எழுதினாலும், அழியாச்சுடர்கள் என்ற தலைப்பில் ஜாம்பவான்களின் எழுத்துக்களை வலையேற்றி இருக்கிறார். அவரின் இந்த முயற்சியை பாராட்டுவோம். நீங்களூம் வாசித்து பரவசம் அடையுங்கள்.
சமையல் குறிப்புகள், காதல் சார்ந்த கவிதைகள், சிறுகதைகள் என்று இல்லாமல் ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் மிகவும் துணிச்சலான தளம். நிச்சயம் முற்போக்கானவிஷயங்கள். மகளிர் மட்டும் என்றில்லை. அனைவரும் ரசிக்கும்படி எழுதியிருக்கிறார் இந்த புதுமைப்பெண். ஆணாதிக்கத்துக்கு ஆப்பு வைக்கும் “ஆப்பரசி”
மற்றொரு தோழியின் வலைத்தளம்.
“கவிதை உலகம் கொஞ்சும்” என்று கவி பாட தூண்டுகிறது இவரது தளம். சிக்கலில்லாத மொழி நடை. அமைதியான நதியில் நீந்தும் அன்னமாய் பயணிக்கிறது வார்த்தைகள். வாழ்த்துக்கள் தோழி.
பார்ப்பதற்கு மதுரை ரூரல் டிஎஸ்பி போன்ற தோற்றம். பைபாசில் நின்று லாரி மடக்கினால் கேள்வி கேட்காமல் மாமூல் மழை பெய்யும். இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு உள்ள அருமையான மனிதர். கவிதைகளும், கட்டுரைகளும் எழுதுகிறார். அரசியல் எள்ளலும் உண்டு. சமூக அக்கறையும் நிறையவே. செர்ரீ போல் சுவை மிக்க நண்பர்.
கையில் பிரம்பு உண்டு. அதுவும் கவிதை எழுதுமா என்று 20 ஆம் தேதி ஈரோட்டில் வைத்து கேட்க உத்தேசம். வாழ்த்துக்கள் ஈசானந்தா.
|
|
அண்ணே... முதல்லே பேரெல்லாம் போட்டிருக்கீங்களே... அவங்கல்லாம் உங்க மாணவர்களா..
ReplyDeleteநன்றி மணிஜீ..(இது நம்ம தளத்த மீண்டும் அறிமுகம் செய்ததுக்கு)
ReplyDelete//சமையல் குறிப்புகள், காதல் சார்ந்த கவிதைகள், சிறுகதைகள் என்று இல்லாமல் ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் மிகவும் துணிச்சலான தளம்//
உண்மையிலேயே துணிச்சலான தளம்.. அறிமுகத்துக்கு நன்றி..
//பார்ப்பதற்கு மதுரை ரூரல் டிஎஸ்பி போன்ற தோற்றம். பைபாசில் நின்று லாரி மடக்கினால் கேள்வி கேட்காமல் மாமூல் மழை பெய்யும்.//
நக்கல் கலக்கல் :)
மௌனி (ராம் பிரசாத்) அறிமுகத்திற்கு நன்றி. Very useful.
ReplyDeleteமற்றவர்களின் தளத்திற்கும் சென்று பார்க்கிறேன். தூள் கெளப்புங்க மணிஜி.
அனுஜன்யா
//நையாண்டி நைனா said...
ReplyDeleteஅண்ணே... முதல்லே பேரெல்லாம் போட்டிருக்கீங்களே... அவங்கல்லாம் உங்க மாணவர்களா.//
:))))))))))))))))))))))))))))
ஜெர்ரி ஈஷானந்தா அறிமுகம் அருமை.
ReplyDeleteதோழியின் கவிதைகளை வாசித்தேன். இயல்பான எளிமையான மொழி நடை.
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி,
மௌனி பற்றி ஏற்கனவே தெரியும். புதிதாக எழுதும் அனைவருக்கும் பயனுள்ள தளம்,
ReplyDelete- பொன்.வாசுதேவன்
//ஆணாதிக்கத்துக்கு ஆப்பு வைக்கும் “ஆப்பரசி”//
ReplyDeleteஅ(ஆ)ப்போ ஆண்களுக்கு எதிரியா?
மணிஜி,
இதேபோல பெண்ணாதிக்கத்துக்கு ஆப்பு வைக்கும் ஆப்பரசன் ஒருவரையாவது நாளை அறிமுகப்படுத்துவீர்களா?
/அகநாழிகை said...
ReplyDelete//ஆணாதிக்கத்துக்கு ஆப்பு வைக்கும் “ஆப்பரசி”//
அ(ஆ)ப்போ ஆண்களுக்கு எதிரியா?
மணிஜி,
இதேபோல பெண்ணாதிக்கத்துக்கு ஆப்பு வைக்கும் ஆப்பரசன் ஒருவரையாவது நாளை அறிமுகப்படுத்துவீர்களா?
December 15, 2009 9:34:00 AM GMT+05:30//
உனக்கும்,எனக்கும் அறிமுகம் தேவையா?
//20 ஆம் தேதி ஈரோட்டில் வைத்து கேட்க உத்தேசம்.//
ReplyDeleteநானும் கேட்கிறேன்
நல்ல அறிமுகங்கள். தகவல்களுக்கு நன்றி.
ReplyDeleteஇரெண்டாம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅறிமுகங்களும் அபாரம்!
அண்ணா வணக்கம், எப்டி இருக்கிங்க?
ReplyDeleteஉங்க தொலைபேசி எண் கொடுங்கண்ணா.... murli03@gmail.com
அழியாச் சுடர்கள் வலைப் பக்கத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி. பெரும் பேறு பெற்றேன். மிக்க நன்றி.
ReplyDeleteவலையில் சிக்கவைத்த ..முத்துச்சரமே,மணியே,மாணிக்கதேரே வணக்கம்,
ReplyDeleteதண்டோராப்போட்டு "சக படைப்பாளிகளோடு என்னையும் அறிமுகப்படுத்தியது என் வாழ்நாள் பெருமை."
வாழ்த்தும் நெஞ்சங்களுக்கு என் இதயம் இனிக்கும் நன்றிகள். நாளும் அன்பில் தொடர்வோம்,வளர்வோம்.
ReplyDelete/முரளிகுமார் பத்மநாபன் said...
ReplyDeleteஅண்ணா வணக்கம், எப்டி இருக்கிங்க?
உங்க தொலைபேசி எண் கொடுங்கண்ணா.... murli03@gmail.com//
93400 89989
அடேயப்பா, இவ்ளோ படிக்கிறிங்களா?
ReplyDeleteஆதரவளித்து ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு என் அன்பும்,நன்றியும்
ReplyDelete