வலைச்சரம் ஐந்தாம் நாள்
அடையாளங்கள் பற்றி இன்று பேசபோகிறேன் நிச்சயம் நம்மையும் அடையாளம் காண முடியும் .பொதுவாக நாம் ஒருவரை பார்க்கும் முன்பே அவர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்கிறது மனம் .
அதன் பின் அந்த அடையாளத்தோடு அவர்களை ஒப்பிட்டு பார்த்து மகிழ்ச்சி கொள்கிறது சில நேரம் அந்த அடையாளத்தோடு பொருந்தாத போது வருத்தபடுகிறது ..
இந்த ஒப்பீடு என்பது முதலில் தோற்றம் ,ஆடைகள் ,இவைகளோடு தான் தொடங்குகிறது இதனால் அந்த நபர் நம் அருகே இருந்தாலும் நம் கற்பனையில்உருவாக்கிய தோற்றத்தோடு பொருந்தாத போது அவர்களை நாம் தொலைத்து விடுகிறோம் .
நாளடைவில் அந்த உருவம் தொலைந்து போகிறது அவர்களின் குணநலன்களை பற்றி நினைக்கிறோம். சிரிக்கிற போது நகைச்சுவையாக பேசுபவரை நினைத்து கொள்கிறோம்.கோபப்படும் போது அதிகமாய் கோபபடுபவர்களை நினைக்கிறோம்.
இவை அனைத்தும் ஒரு ஏமாற்று வித்தை , இதை நம்மால் எளிதில் விட முடிவதில்லை ஒப்பிடுதல் என்பது நம் உடன் பிறந்தது .
பெரிய மனிதர்களுக்கு என்று ஒரு இலக்கணத்தை வைத்திருப்போம் அவர்கள் அந்த இலக்கணத்தை தாண்டி வருகிற போது அவர்களை நாம் ஏற்றுகொள்வதில்லை .
ஆகையால் அடையாளங்களை தொலைத்து இயல்பாய் இயற்கையாய் அனைத்தையும் ஏற்றுகொள்ள பக்குவ படுங்கள் அப்போது வாழ்க்கை அழகாகும் .
******
ஒவ்வொரு
முறையும்
ஒவ்வொரு
முகமூடியோடு
முகம் காட்டுகிறாய் .......
எதுவும்
என்னை
பாதிக்காத போது
அனைத்தையும்
கழற்றி எறிந்துவிட்டு
சுயத்தை வெளிகாட்டுகிறாய் ....
உன் சுயத்தின்
அப்பட்டமான பிம்பத்தில்
அழுத்தமாய்
பதிந்து இருக்கிறேன் நான் .......
***
புதிய தளங்கள் உங்களுக்காக
ஹிசாலியின் கவி துளிகள்
மனோ ஓவியம்
நட்புடன் சௌம்யா
அன்பு உள்ளம்
குருசந்திரன்
நாளை மீண்டும் உங்களை நல்ல சிந்தனைகள் + தளங்களுடன் சந்திக்கிறேன்