நிழற்படங்களில் நிலா ! பவன் !
நிலா :
நிலாவிற்கு வயது இரண்டு. பார்வையப் பாருங்க ! அந்த மழலை மலர்ச்சி கண்களில் தெரிகிறதா ? அது தான் நம்ம மனதுக்கு டானிக் !
அடுத்துப் பாருங்களேன் - அந்த முகத்துலே மறுப்பு, எதிர்ப்பு, தடுப்பு, மகிழ்வு. அந்த செல் பேசுதா இல்ல நிலா கண் பேசுதா ? பாவம் அழக்கூடாதடா கண்ணா !! ஆ ஆ நிமிர்ந்த நன்னடை சூப்பர்-சீரிய சிந்தனைத் தோற்றம் - கை விரலில்.
பாப்பா கதை நமக்கும் பிடிக்கும். யானை வந்துச்சாம். குருவி வந்துச்சாம். இல்லல்ல எறும்பு வந்துச்சாம் என்று கதை கேட்டா மனம் மகிழ்வாகும்.
பாட்டெழுதாமையா பாப்பா !! பாருங்க பேனா விரலிடையில் ! முடிச்சிட்டா சைக்ளிங் தான் !! என்ன ஓர் நேரிய பார்வை ! சிந்தன பாருங்க ! பேனா நுனியிலா இல்ல மூக்கின் நுனியிலா ?
நிலாப் பாப்பா பேரு இலா ! இப்படித்தான் அவங்க சொல்லுவாங்க. காதப் பொத்திக்கிட்டு பாப்பா! பாவம் நம்ம இலா ! நம்ம இலாவோட பேரெல்லாம் பாருங்க இங்கே - ஒன்னா இரண்டா ?
நிலா மொழி நிச்சயம் சுவைக்கும். அதாங்க மழலைக்கு மயக்கும் சொற்கள் சுவைதான்.
பாப்பா தூங்கும் அழகு ! நமக்கே ஆசையா இல்ல ! பாவம் தூங்கட்டும் எழுப்பாதீங்க !
ஒரு காவியக் கருவாச்சி இயற்கைதாங்க! அம்மாவும் பொண்ணும் ஆச அரும ! பிஞ்சு விரல்கள் பெரிய காலணியில். பாப்பா பாடம் படிக்கற அழகே அழகு. அப்புறம் வெளயாடணும் ! இப்பல்லாம் படிக்கறாங்க !
காய் பழம் விலங்கு பறவை எல்லாம் - பாவம் பாடம். படிக்கறதாலே டிரஸ் போட்டுக்கவே நேரமில்ல ! படிச்சிட்டா ஒரே சிரிப்பு தானே !
மகிழ்வூட்டும் மலர்ப் படத்தைப் பாருங்கள்.
அடுத்த பாப்பா - பேபி பவன் - பவன் நிலாவுக்கு இரண்டு மாசம் மூத்தவன். அவனோட இரண்டாவது பொறந்த நாளிலே பல படங்கள். பிறந்த நாள் பொலிவு. தண்ணீலே வெளயாட்டு. ஓடி வெளயாடுறது ஓய்வு. அந்தப் பார்வயப் பாருங்க - அது பாசம், சாந்தம், பவனின் வளர்ச்சி இதுங்க. வண்டி வெளயாடாமலா வளரும் பவன். வெளயாட்டுப் பொருட்கள் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ?
குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்தால் குறைவற்ற இன்பம்தானே ! குழந்தைகளைக் கொஞ்சித்தான் பார்ப்போமே !
நம் எண்ணச்சுமைகள் பஞ்சு பஞ்சாய் ஆகாதா ?
செல்வி ஷங்கர்
-----------------------
|
|
பாப்பாவைப் பாருங்கள்
ReplyDeleteபதில் மொழி இடுங்கள் !!
///செல்விஷங்கர் said...
ReplyDeleteபாப்பாவைப் பாருங்கள்
பதில் மொழி இடுங்கள் !! ////
இட்டாச்சு மறுமொழி
நிலாவும் பவனும் தமிழ்மணத்தின் இரு முத்துக்கள்......... :)
ReplyDeleteஇங்கு கும்மி அனுமதிக்கப்படுமா?
ReplyDeleteசரி. மறுமொழி இட்டாகிவிட்டது.
ReplyDelete//பாப்பாவைப் பாருங்கள்
ReplyDeleteபதில் மொழி இடுங்கள் !!//
நிலா! நிலா! ஓடி வா!
நில்லாமல் ஓடிவா!
பவன் குட்டியக் கூட்டிட்டு வா!
(செல்வி அம்மாக்கு)
பின்னூட்டம் போடலாம்!
(அப்புறமா)
பரமபதம் ஆடலாம்!
:) :) :)
மனம் மகிழ்ந்தது! மழலைச் சித்திரம் மனதைத் தொட்டது செல்வி அம்மா!
//தமிழ் பிரியன் said...
ReplyDeleteஇங்கு கும்மி அனுமதிக்கப்படுமா?//
தெரியவில்லை.
///தமிழ் பிரியன் said...
ReplyDeleteநிலாவும் பவனும் தமிழ்மணத்தின் இரு முத்துக்கள்......... :)///
நான் வழிமொழிகிறேன்.
//நிஜமா நல்லவன் said...
ReplyDeleteசரி. மறுமொழி இட்டாகிவிட்டது./ //
ஒரே இரத்தம்..... (தமிழம்மா பதிவுல சேம் பிளட்டுன்னு சொல்லக் கூடாதுல்ல... அதான்.)
// நிஜமா நல்லவன் said...
ReplyDelete//தமிழ் பிரியன் said...
இங்கு கும்மி அனுமதிக்கப்படுமா?//
தெரியவில்லை.//
நிலாகிட்டேயும் பவன்கிட்டேயும் கேக்கணுமோ?
பி.கு.:இது நான் இல்லை செல்வி அம்மா! :D :D
///அந்த செல் பேசுதா இல்ல நிலா கண் பேசுதா ?///
ReplyDeleteநிலா குட்டியின் கண்கள் தான் பேசுகின்றன.
பேபி பவன் போட்டோ எல்லாம் இப்போ தான் பார்க்கிறேன்.
ReplyDeleteSimply superb!
ReplyDelete/
ReplyDeleteநிஜமா நல்லவன் said...
///அந்த செல் பேசுதா இல்ல நிலா கண் பேசுதா ?///
நிலா குட்டியின் கண்கள் தான் பேசுகின்றன.
/
repeateyyyyyyyy
ரெண்டு குட்டீஸ்களுக்கும் மாம்ஸின் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதமிழ்பிரியன்,
ReplyDeleteபதில் மொழி இட்டதற்கு பலப்பம் பரிசு பெறுக. முதலில் வருவதற்கு பரிசும் பலப்பம் தான்.
தமிழ் பிரியன்,
ReplyDeleteமும்மொழியில் இரு முத்துக்கள். அவர்களின் மொழிக் குறிப்பே தனி ஒரு அகராதி அல்லவா.
தமிழ்பிரியன்
ReplyDeleteகுட்டீஸ் என்றதாலே கும்மிகளுக்குத் தடை இல்லை
பாரதி - மறு மொழி இட்டு விட்டேன் என ஒரு வருகைப் பதிவு கொடுத்தால் என்ன பொருள்
ReplyDeleteபுது வண்டே
ReplyDeleteபாடல் அருமை - அடுத்த பதிவில் சுட்டி இட்டு விடுகிறேன். மன மகிழ்வுக்கு நல்வாழ்த்துகள்.
சிவா
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
குட்டீஸ் என்றால் கும்மிகள் அனுமதிக்கப்படும் - தடை ஏதுமில்லை.
ReplyDeleteரெடி ஸ்டார்ட் மீஜிக்
ஆகா, அட்டகாசமாக இருக்குது தொடுப்பு, அருமை, அருமை!
ReplyDelete//இங்கு கும்மி அனுமதிக்கப்படுமா//
ReplyDeleteஎனக்குத் தெரிஞ்சு கும்மி மட்டுமே அனுமதி! :P
நல்ல தொகுப்பு செல்வி ஷங்கர். நன்றி.
ஜீவா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கீதா,
ReplyDeleteகும்மி அடித்தால் அடித்து விட்டுப் போகட்டுமே - இன்றைய வலைப்பூக்களில் கும்மியாளர்களின் ஆட்சி தானே !!
நல்ல பதிவு
ReplyDeleteநன்றி கார்த்திக்
ReplyDeleteஓ.. இது குட்டீஸ் ஸ்பெசலா?
ReplyDelete//தமிழ் பிரியன் said...
ReplyDeleteஇங்கு கும்மி அனுமதிக்கப்படுமா?//
இதென்ன கேள்வி மாம்ஸ்:))))))
கொஞ்சல் வர்ணனைகள் கலக்கல்:)
ReplyDelete//குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்தால் குறைவற்ற இன்பம்தானே ! குழந்தைகளைக் கொஞ்சித்தான் பார்ப்போமே !
ReplyDeleteநம் எண்ணச்சுமைகள் பஞ்சு பஞ்சாய் ஆகாதா ?
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்.....
சொல்லவேயில்ல... அனைவருக்கும் நன்னி நன்னி...
ReplyDeleteஆஹா பாப்பாவோட லிங்க் அத்தனையும் போட்டுட்டிங்க போல...
ReplyDeleteஹையோ நன்றிங்க
ரசிகன்,
ReplyDeleteவாப்பா - ஏம்பா லேட்டு ?
குட்டீஸ் ஸ்பெஷல்னாலே குதூகலந்தான் - நிலா எங்களுக்குப் பிடிச்ச நிலா - பவனும் தான்
பவன்,
ReplyDeleteநன்றிக்கு வாழ்த்துகள்.
நேரமின்மையால் அதிகப் படங்கள் போட இயலவில்லை. அடக்கி வாசித்திருக்கிறேன். ம்ம்ம்ம்ம்ம்
நந்து,
ReplyDeleteபாப்பாவோட லிங்னா போடாம இருக்க முடியுமா என்ன ? சசி கிட்டே சொல்லி சுத்திப் போட்டீங்களா ? சசி என்ன சொன்னாங்க இப்பதிவைப் பத்தி ?
நிலாவிற்கு வாழ்த்துகள்