வலைச்சரத்தில் முதல் நாள்....
வணக்கம்ங்க....
நாலு வருஷம் சந்திக்காத நண்பர்களை ஒரு நண்பனின்
கல்யாணத்தில் சந்தித்து அப்போது நாங்கள் பகிர்ந்து
கொண்ட விஷயங்களை "ஏன் நாம ப்ளாக் ஆரம்பிக்க
கூடாது?" என்று ஆரம்பித்து இப்போது இங்கே வந்து
நிற்கிறேன்.
என்னோட முதல் இடுகையே "அருந்ததீ" படத்தின்
விமர்சனம் தான்.அதற்கு முதல் பின்னூட்டம்
அளித்து ஆதரித்தவர் பழனி டாக்டர் சுரேஷ்
அவர்களுக்கு என் நன்றிகள் பல.அப்புறம் ஏதோ
ஏதோ டைப் அடிச்சுட்டு இருந்தேன்.நண்பர் லோகு
அவர்களின் அறிமுகத்துக்கு நன்றி.குறுகிய காலத்தில்
இருநூறு பின்தொடர்பவர்களுக்கு நான் மட்டும் காரணம்
அல்ல என் நண்பர்கள் சித்துவும்,சங்கரும் தான் காரணம்
என்பதை இங்கு சொல்லி கொள்கிறேன்.
நான் எழுதியதில் எனக்கு பிடித்த சில பதிவுகள்....
கிளுகிளுப்பாக ஒரு காதல் கதை.... ஒரு பக்ககதை....நிறைய பேர் இந்த கதையை படிச்சுட்டு...அதை நீங்க பின்னூட்டத்தில் பாருங்கள்....
"கிளுகிளுப்பாக ஒரு காதல் கதை"
"இது எங்க ஏரியா" என்று நாலு பார்ட் எழுதிட்டேன்
சென்னையை பற்றி மற்ற நகரங்களில் இருப்பவர்கள்
தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
"இது எங்க ஏரியா"
மற்றவர்களுக்கு நான் கொடுத்த ஓசியில் காலத்தை
ஓட்டுவது என்ற டிப்ஸ்....கூடிய விரைவில் ரெண்டாவது
பாகமும் வரும்...
ஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி??
அப்புறம் மக்கள் நலனுக்காக நான் எழுதும் பொது அறிவு செய்திகள்......நான் பார்த்து படித்த இன்னபிற நகைச்சுவையான செய்திகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.....
"பொது அறிவு செய்திகள்"
ஜாய் ஆப் பீடிங்...இது போல் எனக்கு மற்ற நல்ல
மனிதர்களை தொடர்ந்து வெளி உலகுக்கு அறிமுகப்படுத்த
ஆசை....பார்ப்போம்....
ஜாய் ஆப் பீடிங்
நாளைக்கு நான் ரசித்து படித்த சிலரின் பதிவுகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்...உங்களுக்கும்பிடிக்கும்னு நினைக்கிறேன்......வர்ட்டா...
ஜெட்லி....
|
|
jetli, வருக, வருக, வருக............ அசத்துங்க!
ReplyDeleteவெல்கம், வெல்கம். சும்மா இந்த வாரத்தையே டரியலாக்கனும்... சொல்லிபுட்டேன்...
ReplyDeleteபிரபாகர்.
தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்..:)
ReplyDelete-------------------------
சினிமா விமர்சனமும் போடுவீங்களாண்ணே..
- இப்படிக்கு சித்தப்ஸ்..:)
அசத்துங்க ஜெட்லி....
ReplyDeleteஎன் அதிரடி காதல் கதையை படிக்க இங்கே வாருங்கள்...
www.idhayame.blogspot.com
கதையை வாசித்து கருத்து சொல்லுங்கள் தலைவா...
(இப்படிக்கு வலையுலக பிதாமகர் செல்லதுரை)
நீங்க ஆசிரியரானதில் எனக்கு புல்லரிச்சுடுச்சு!! அசத்துங்க..
ReplyDeleteநீங்க காட்டிய சுட்டிகளில் சில ஏற்கனவே உங்கள் வலையில் படித்தது. மற்றவை இனி படிக்கிறேன்
உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்.
ReplyDeleteWelcome jetli!
ReplyDeleteநல்வரவு.
ReplyDeleteஜமாய்ங்க.
வெற்றிபெற வாழ்த்து(க்)கள்.
கிளுகிளுப்பை கதையும் ஜாய் ஆப் பீடிங்கும் இப்பதான் படிச்சேன். அருமை. அசத்துங்க இந்தவாரம்.
ReplyDeleteWelcome...
ReplyDeleteவாழ்த்துகள் மச்சி...! வாத்தியாரை அப்பிடித்தான் கூப்பிட்டு பழக்கம்...
ReplyDelete:)))
வெல்கம் டு வலைச்சரம் :)
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள். ச்ச்ச்ச்ச்சும்மா அதிரடியா இருக்கணும்.
ReplyDeleteவாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும்
ReplyDeleteஎன் நன்றிகள்.....
வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும்
ReplyDeleteஎன் நன்றிகள்.....
Jetli....வாங்க வாழ்த்தக்கள் தொடருங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜெட்லி!!
ReplyDeleteவருக வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteJoy of feeding superb...
ReplyDeleteVery nice meeting you boss...
Welcome :)
வாழ்த்துக்கள்.
ReplyDeleteஜெட் லி!! முதல்நாள் வாழ்த்துக்கள்!!
ReplyDelete//பழனி டாக்டர் சுரேஷ்//
ReplyDeleteநான் நெஜமாவே டாக்டருங்க தல..,
வாழ்த்துக்கள் ஜெட்லி
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜெட்லி...தொடருங்க
ReplyDeleteஅன்பின் ஜெட்லி
ReplyDeleteமுதல் நாளிலேயே கலக்கல் - அருமையான ஆரம்ப சுய அறிமுகம்.
தொடர்க - நல்வாழ்த்துகள்
வாங்க தல.. கலக்க வாழ்த்துகள்..:-)))
ReplyDeleteகலக்குங்கள் ஜெட்லீ அவர்களே! நல்வாழ்த்துக்கள்!!
ReplyDeletewelcome Jetli
ReplyDelete