07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 24, 2010

இந்த பீட்டர் ரொம்ப நல்லவன்!!

நான் ரசித்த சிறுகதை : பீட்டர்

பீட்டர் என்ற சிறுகதையை தூக்கத்தில் என்னை எழுப்பி
கேட்டாலும் ஒப்பித்து விடுவேன்.சுஜாதா அவர்களின்
சிறுகதை தான் இந்த பீட்டர்.பீட்டர் கதையின் கரு
வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஈஸியாக எடுத்து
கொள்ள வேண்டும் என்பதே.சுஜாதா அவர்கள் இதை
அளித்த விதம் செம....இந்த கதையை நான் ஒரு இருபது
பேரிடம்ஆவது சொல்லி இருப்பேன்.....நீங்களும் அதை
பத்தி ஷேர் பண்ணிக்கலாம்.....

************************************

நான் ரசித்த சில சிறுகதைகள்...

ஹரீஷ் நாராயண்


நானும் ஒரு...என்ற ப்ளாக் எழுதி வருகின்றார் ஹரீஷ்
நாராயண்.ட்ரீமர் என்று புனைபெயர் வைத்துள்ளார்.இவர்
எழுதும் சிறுகதைகள் நன்றாக இருக்கிறது....கதைகள்
தவிர கவிதைகளும் எழுதுகிறார்...ப்ளாக் உலகுக்கு புதியவர்.
இவரின் ஆரியமாலா என்ற சிறுகதை சபலப்படுபவர்களுக்கு
ஒரு எடுத்துகாட்டு...பாண்டேசி கலந்த கதை....

ஆரியமாலா - சிறுகதை



NH4 ஒரு பயணம் என்ற சிறுகதை ஒரு த்ரில்லர் டைப்பில்
இருந்தது....இவரின் நடை கதையை வேகமாக எடுத்து
செல்கிறது......



NH4 - ல் ஒரு பய(ண)ம். - சிறுகதை.



**************************************
ரகு

குறும்புகள் என்ற ப்ளாக் வாசகத்துடன் ரகு அவர்கள் எழுதி வருகிறார்.இவரின் யாருக்கும் தெரியாமல் கதையை சமீபத்தில் தான் படித்தேன்.... படித்தவுடன் எனக்கு தோன்றியது சுஜாதா ஸ்டைல்லில் ஒரு கதை மற்றும் ஈரம் படத்தின் கதையை நினைவுப்படுத்தியது...ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இவர் இந்த கதையை ரெண்டு வருடங்கள் முன்னே எழுதியேதாம்.....படிச்சு பாருங்க......


யாருக்கும் தெரியாமல்




இவரிடம் இருந்து மேலும் எதிர்ப்பார்க்கிறேன்.....


*********************************************

நாளை பார்ப்போம்.....

ஜெட்லி....

10 comments:

  1. நல்ல பகிர்வு ஜெட்லி நன்றி
    சுஜாதா பாதிப்பு இல்லாமல் கதை எழுதுபவர்கள் கம்மி

    ReplyDelete
  2. ட்ரீமர் படித்திருக்கிறேன்..மற்றவரின் அறிமுகம் நன்றி ஜெட்லி..:)

    ReplyDelete
  3. ஷ்ரிஷ் மட்டுமே படிச்சுயிருக்கேன்..

    ReplyDelete
  4. சூப்பர் அறிமுகங்கள். நன்றி.

    ReplyDelete
  5. பதிவர்களின் கதை அறிமுகங்கள் அருமை ஜெட்லி.

    ReplyDelete
  6. நண்பர் ரகு பற்றி எழுதியது மிக்க சந்தோசம். நன்றி ஜெட் லி

    ReplyDelete
  7. நிஜ‌மா எதிர்பாக்க‌வேயில்ல‌, அறிமுக‌ப்ப‌டுத்திய‌த‌ற்கு ந‌ன்றி ஜெட்லி:))

    ReplyDelete
  8. அறிமுகமும், பாராட்டுக்களும் உற்சாகமளிக்கிறது. மிகவும் நன்றி ஜெட்லி...

    ReplyDelete
  9. அறிமுகம் அருமை ஜெட்லி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது