கதம்பம் இரண்டு...
➦➠ by:
"அருண்பிரசாத்"
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
நேற்றைய முதல் நாள் ஆட்டம் நல்லா அதிரடியாகவே இருந்தது, அதன் தொடர்ச்சியாக இன்றைக்கும் அதிரடி ஆட்டம் ஆட வராங்க சில பதிவர்கள்
(அனுபவ) அல்லி:
நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன் என நாம் காமெடி செய்வோம். ஆனால், உண்மையிலேயே ஜெயில் வாழ்க்கை எப்படி இருக்கும் என தன் சிறை அனுபவங்களை சொல்கிறார் ரா.சிவானந்தம். சட்டம் சம்பந்தமான சில விளக்கங்களையும், மக்கள் கண்டிப்பாய் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களையும் பகிர்கிறார். இவரின் முதல்நாள் சிறை அனுபவத்தை படிக்கும்போது பகீர் என்கிறது.
சூரியகாந்தி (சமூகப்பார்வை):
மாற்றுத் திறனாளிகளுக்கு பார்வையாக இருந்து உதவ ஒரு வழி சொல்கிறார் பால் [Paul]. ஒவ்வொரு சனி, ஞாயிற்றுகிழமைகளில் 3 மணி நேரத்தை பார்வையற்றோர்க்கு பார்வையாக இருந்து உதவ அழைக்கிறார். இயாலாதவர்களுக்கு இயன்றதை கொடுத்து அவர்களின் முகத்தில் வரும் மகிழ்ச்சியை பார்த்து அனுபவிங்களேன்.
(கவிதை) ரோஜாக்கள்:
“காதல்” இந்த ஒரு வார்த்தை கொண்டு முடியும்படி எத்தனை கவிதைகள் எழுத முடியும் உங்களால்? இந்த ராதை எழுதும் பெரும்பாலான கவிதைகள் “காதல்”லில் தான் முடிகிறது. கண்ணன் மேல் அளவு கடந்த காதல் போலும் இந்த வலைப்பூவில் எழுதும் சுபத்திராவிற்கு.
(பல்சுவை) பாரிஜாதம்:
தன்னை சாதாரணமானவள் என சொல்லிக் கொள்ளும் இவரின் பதிவுகள் சாதாரணமாய் இருப்பது இல்லை. விலங்குகள் உருவத்தில் கடவுள்கள் இருப்பது ஏன் என விளக்கிறார். அதற்கு திரு ராதாகிருஷ்ணன் தந்திருக்கும் பின்னோட்டங்களும் அருமையாக இருக்கிறது.
(கதை சொல்லும்) காந்தள்:
மனசு என்ற வலைப்பூவில் பல சிறுகதைகளை எழுதிவருகிறார் சே.குமார். பஞ்சாத்தாவின் கடைசி நிமிடங்களை உணர்வு பூர்வமுடன் வெளிப்படுத்தி இருக்கிறார். படித்தவுடன் மனசு கனத்ததை மறுக்க முடியவில்லை.
வாடா மல்லிகை (திரைப்படங்கள்):
“வ” குவாட்டர் கட்டிங் படம் எப்படி இருக்குங்க? அட இவரை கேளுங்க அந்த படம் “ஒரிஜினல் சரக்கு” என்கிறார். பல்சுவை பதிவுகளை எழுதும் சின்ன தம்பி செளந்தர் திரைவிமர்சனங்களையும் எழுதுகிறார். சில முக்கிய காட்சிகளை மேற்கோள் காட்டி விமர்சிப்பது இவர் ஸ்டைல்தாமரை (சிரிப்பு):
காமென்வெலத் விளையாட்டில் நடந்த அனைத்து சொதப்பல்களை பற்றியும் உலகுக்கே தெரியும். ஆனால், சேலம் தேவாவோ அந்த சொதப்பல்களை கல்மாடியும் எம் எஸ் கில்லும் எப்படி சமாளிக்கலாம் என நகைச்சுவையுடன் ஐடியா கொடுக்கிறார்.(எப்பொழுதாவது எழுதும்) குறிஞ்சி:
கார்த்திக் சிதம்பரம் (அட, ப.சிதம்பரம் மகன் இல்லைங்க) உலக தலைவர்கள் படுகொலை பற்றியும் மேலும் பல வரலாற்று பதிவுகளையும் எழுதி வருகிறார். ஆனால் குறிஞ்சிப்பூ போல எப்பொழுதாவது எழுதினாலும் சுவாரசியமாக எழுதவருகிறது இவருக்கு.எப்படி நல்லா அடிச்சு ஆடுறாங்களா? சரி இப்போ,
ஒரு தத்துவம்: என்னதான் அம்மாவாசைன்னு பேர் வச்சாலும் அவரை பவுர்ணமி அன்னிக்கும் நம்மாள பார்க்க முடியும் - சொன்னது சிரிப்பு போலீஸ்
அப்போ வர்ட்டா..... (யாராது அடிக்க வர்றது.... தேவா மட்டும் சொல்லலாம் அவர் தம்பி நான் சொல்ல கூடாதா?)
ஜூட்.....
|
|
:)
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் அருண்..சிலர் எனக்கு புதியவர்கள். பார்கிறேன்
ReplyDeletenalla arimugangal
ReplyDeleteஅதிரடி அறிமுகங்கள்.. கண்ணா....!!!!
ReplyDeleteநீ போய்கினே இரு....செம செம..! சில பேரைத் தவிர பல பார்க்காதவைகளும் உள்ளன்....இதோ பாத்துடுறேன்.. !
நெறைய தெரியாத பதிவர்களை அறிமுகபடுத்திய "அருண்" வாழ்க..... இப்போவே பாத்திடரேன்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDelete@அருண்
ReplyDelete//எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்//
ஸார் டெய்லி பாட்டு எழுதி போடறிங்க ஆனா விளக்கம் சொல்லாம போறிங்க?
டெம்ப்ளேட் கமெண்ட் போட போர் அடித்து எதோ ஒரு கமெண்ட் போடும் சங்க்ம்.. :)
நல்ல்ல்ல்ல தத்துவம்
ReplyDelete@வெறும்பய
ReplyDelete//நல்ல அறிமுகங்கள்//
சரி மச்சி!! வழக்கபடி அவங்ககிட்டையும் கடன் வாங்கிடு... :)
தெரியாத பதிவர்கள் அறிமுகம் செய்தற்கு நன்றி அனைவர் பதிவையும் பார்கிறேன்
ReplyDelete:-)
ReplyDeleteEllorum nalla athiradiya batting pannungappa. cheena sirkitta no objection certificate vaangiten. Namakku quota mathiyanam than.
நல்ல அறிமுகங்கள்... தொடருங்கள்
ReplyDelete@ செளந்தர்
ReplyDeleteஅந்த “வ” குவாட்டர் கட்டிங் பதிவரை பத்தி உனக்கு தெரியுமா? அவரும் உனக்கு தெரியாத புதிய பதிவர்தான்
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@வெறும்பய
//நல்ல அறிமுகங்கள்//
சரி மச்சி!! வழக்கபடி அவங்ககிட்டையும் கடன் வாங்கிடு... :)
//
இப்படி உண்மையெல்லாம் சொல்றதுனால தானே போன வாரமே உன்னோட உறவே வேண்டாமுன்னு சிரிப்பு போலீஸ் முன்னாடி வச்சு டைவர்ஸ் வாங்கினேன்.. திரும்பவும் எதுக்கு வம்புக்கு இழுக்குற.,.
@ டெரர்
ReplyDelete//ஸார் டெய்லி பாட்டு எழுதி போடறிங்க ஆனா விளக்கம் சொல்லாம போறிங்க?//
மச்சி தெரிஞ்சா சொல்ல மாட்டனா... அப்புறம் பாரதி, பாரதிதாசன் மாதிரி பிரச்சைனை வந்துடும். அடக்கி வாசி!
@ arun,
ReplyDeleteAtleast athu Bharathiyar paataa.? illa Bharathidasan paataannavathu correcta sollitu ponga.
@ செளந்தர்
ReplyDeleteஅந்த “வ” குவாட்டர் கட்டிங் பதிவரை பத்தி உனக்கு தெரியுமா? அவரும் உனக்கு தெரியாத புதிய பதிவர்தான்////
அட நீங்க வேற என்னையும் சிரிப்பு போலீஸ் யாரை சொன்னது (அனுபவ) அல்லி:சூரியகாந்தி (சமூகப்பார்வை):(கவிதை) ரோஜாக்கள்:(பட்டியலில் சேரா) பாரிஜாதம்:(கதை சொல்லும்) காந்தள்:.....
இவர்கள் எல்லாம் எனக்கு தெரியாத பதிவர்கள் அவ்வ்வ்வ்வ்வ் என்ன வில்லத்தனம்.....
மீண்டும் நல்ல அறிமுகங்கள்!
ReplyDelete@ வெங்கட்
ReplyDelete// Atleast athu Bharathiyar paataa.? illa Bharathidasan paataannavathu correcta sollitu ponga.//
அய்... சிக்க மாட்டேனே... சிக்க மாட்டேனே... அது பாரதி பாட்டுனு தெரிஞ்சாலும் வெளில சொல்லி மாட்டிக்கமாட்டேனே....
என்னா வில்லதனம்....
@அருண்
ReplyDelete//மக்கள் கண்டிப்பாய் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களையும் பகிர்கிறார்//
அப்பொ நாங்க எல்லாம் கண்டிப்பா ஜெயிலுக்கு போவோம் முடிவே பண்ணிட்டியா??
நல்ல அறிமுகங்கள்.. வாழ்த்துக்கள் அருண்..:))
ReplyDelete@ செளந்தர்
ReplyDeleteஎன்னது சிரிப்பு போலீஸ் பதிவரா? நான் இது வரைக்கும் போட்டோகிராப்பருன்னுல நினைச்சேன்...
அவ்வ்வ்வ்... அவர் பிளாக்ல போட்டாவா போட்டதால கன்பியூஸ் ஆகிடுச்சோ!
ஹி ஹி அண்ணன் அல்லி, தாமரைன்னு பேர் போடறத பாத்துட்டு அது தான் பதிவர் பேர்ன்னு நெனச்சிட்டேன்....
ReplyDelete@அருண்
ReplyDelete//இவரின் முதல்நாள் சிறை அனுபவத்தை படிக்கும்போது பகீர் என்கிறது.//
நானும் படிச்சேன்.. எனக்கு ஜெயில் ஜாலியா இருக்கும் போல தோனுது.. நம்ம டீம் எல்லாரையும் அனுப்பி வைக்கலாம் இருக்கேன்... முக்கியமா ரமேசு & வெறும்பய.
@ டெரர்
ReplyDelete//அப்பொ நாங்க எல்லாம் கண்டிப்பா ஜெயிலுக்கு போவோம் முடிவே பண்ணிட்டியா??//
மச்சி... எப்போ இந்தியா வர நீ... புழலா? வேலூரானு மட்டும் கேட்டுக்கோ... ஏர்போர்ட்லயே தூக்க போலிஸ் காத்துட்டு இருக்கு
(பி.கு: சிரிப்பு போலிச் இல்லை)
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDelete@ டெரர்
ReplyDeleteநேத்து ஒரு பயபுள்ள வந்து அழுதுச்சே உங்களுக்கு தெரியுமா...?
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDeleteநானும் படிச்சேன்.. எனக்கு ஜெயில் ஜாலியா இருக்கும் போல தோனுது.. நம்ம டீம் எல்லாரையும் அனுப்பி வைக்கலாம் இருக்கேன்... முக்கியமா ரமேசு & வெறும்பய.
//
கனிமொழிய (படம்) பற்றி தப்பா எழுதுனதுனால நம்ம சிரிப்பு போலீச நேத்தைக்கு நிஜ போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணியிருக்காங்க... அவர் இப்போ புழல் ஜெயில்ல தான் இருக்காராம்...
பல தெரிந்த முகங்கள் மற்றும் சில புதிய முகங்களின் கதம்பம்.
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் அருண்...
ReplyDeleteரொம்ப நன்றி.... :)
@அருண்
ReplyDelete//மாற்றுத் திறனாளிகளுக்கு பார்வையாக இருந்து உதவ ஒரு வழி சொல்கிறார் பால் [Paul]//
இவர் எப்படி பட்ட பதிவர் அப்படினு இவரோட சுயவிளக்கம் சொல்லும்.. மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!! அருமையான அறிமுகம்.. :)
@அருண்
ReplyDelete// இந்த ராதை எழுதும் பெரும்பாலான கவிதைகள் “காதல்”லில் தான் முடிகிறது.//
நல்லாதான் எழுழுழுழுதி இருக்காங்க...ஆஆஅன நமக்கு இந்த காதல் கத்திரிக்காய் பற்றி எல்லாம் எழுத வராது என்ற காரணத்தால் அவர் எழுதியதில் எனக்கு பிடித்த கவிதை மட்டும் சுட்டி காட்டி பின் தொடர்கிறேன்.. :(
இதழ் கேட்டு
நீயும்
இசையாமல்
நானும்
விலகியிருந்த
வினாடியில்
வாடியிருந்த
உன்
வதனத்தில்
நான்
வைத்துவிட்ட
ஒரு
முத்தத்தில்
முளைத்திருந்தது
“காதல்”
அருண் சார் ரெண்டு மொழம் கதம்பம் கொடுங்க சார்
ReplyDelete@அருண்
ReplyDelete//எப்படி நல்லா அடிச்சு ஆடுறாங்களா?//
என்றா எதோ திருவிழாவுல சாட்டை வச்சி அடிச்சிட்டு ஆடறவன் மாதிரியே கேக்கர... :) அடுத்து காசு வேற கேப்பாரு போலடோய்... :))
(மாதத்தில் முதல் நாள் மட்டும் வேலை செய்யும் கெட்ட பழக்கம் என்னிடத்தில் இருப்பதால்.. விடைபெறுகிறேன்... திரும்பி வருவேன்..)
நல்ல அறிமுகங்கள் நண்பரே
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் அருண்
ReplyDeleteஅட, இதுல யரையுமே தெரியலியயே..? அப்போ நல்ல அறிமுகங்கள் (அப்படித்தானே?)
ReplyDeleteBalaji saravana said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் அருண்////
ஹலோ என் அறிமுகம் பாத்தியா எப்படி அருமை சொல்றயோ தெரியலை
@பன்னிகுட்டி
ReplyDelete//அட, இதுல யரையுமே தெரியலியயே..? //
போட்டு இருக்க கண்ணாடி கழட்டிட்டு பாரு எல்லாம் தெரியும்...
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@பன்னிகுட்டி
//அட, இதுல யரையுமே தெரியலியயே..? //
போட்டு இருக்க கண்ணாடி கழட்டிட்டு பாரு எல்லாம் தெரியும்..////
தெரியுற கொஞ்சம் தெரியாது
அடடா ..!!
ReplyDelete//ஒரு தத்துவம்: என்னதான் அம்மாவாசைன்னு பேர் வச்சாலும் அவரை பவுர்ணமி அன்னிக்கும் நம்மாள பார்க்க முடியும் - சொன்னது சிரிப்பு போலீஸ்//
ReplyDeleteஅது யாருங்க சிரிப்பு போலீசு ..?
///நேற்றைய முதல் நாள் ஆட்டம் நல்லா அதிரடியாகவே இருந்தது, அதன் தொடர்ச்சியாக இன்றைக்கும் அதிரடி ஆட்டம் ஆட வராங்க சில பதிவர்கள்/
ReplyDeleteஇங்க என்ன கிரிகெட் மேட்ச் நடக்குது போல ..!!
அப்போ வர்ட்டா.....
ReplyDeleteதம்பி ஒரு அஞ்சு ர்ர விட்டுட்ட...
எல்லா அறிமுங்கங்களும் நல்லா இருக்கு ,
ReplyDeleteஇந்த வ.குவாட்டர் கட்டிங் எழுதினவர தவிர ..!
/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஅப்போ வர்ட்டா.....
தம்பி ஒரு அஞ்சு ர்ர விட்டுட்ட...
/
கண்டுபுடிசிட்டாருய போலீசு ..!!
nice
ReplyDelete//
ReplyDeleteஅருண் பிரசாத் said...
@ செளந்தர்
என்னது சிரிப்பு போலீஸ் பதிவரா? நான் இது வரைக்கும் போட்டோகிராப்பருன்னுல நினைச்சேன்...
அவ்வ்வ்வ்... அவர் பிளாக்ல போட்டாவா போட்டதால கன்பியூஸ் ஆகிடுச்சோ!//
மவனே நீ ஒழுங்கா பதிவு எழுதலைன்னா உன் போட்டோ க்கு மாலை போட வேண்டிதிருக்கும். வசதி எப்படி?
// எண்ணிய முடிதல் வேண்டும்
ReplyDeleteநல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும் //
நா பாட வேண்டாம்.. அதெல்லாம்தான் எங்கிட்ட இருக்குதே..
எனக்கு இன்னும் அதிகமா வேணும்னு பேராசைலாம் இல்லை..
50
ReplyDeleteமறுபடியும் வடை ..!!
ReplyDelete/////TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@பன்னிகுட்டி
//அட, இதுல யரையுமே தெரியலியயே..? //
போட்டு இருக்க கண்ணாடி கழட்டிட்டு பாரு எல்லாம் தெரியும்...//////
கண்ணாடியக் கழட்டவா..? ராஸ்கல்.... இது எக்ஸ்ரே கண்னாடின்னு எத்தன தடவ சொல்றது? இதுலதான் எல்லாமே தெரியும்....!
மைக் டெஸ்ட்டிங் ஒன் , டூ , த்ரி....................
ReplyDelete@ ரமெஷ்
ReplyDelete//மவனே நீ ஒழுங்கா பதிவு எழுதலைன்னா உன் போட்டோ க்கு மாலை போட வேண்டிதிருக்கும். வசதி எப்படி?//
அது உங்க வசதிய பொறுத்தது... சந்தனமாலை, ரோஜாமாலைனு எது வேணும்னாலும் போடலாம்...
பயபுள்ளைக்கு குருபக்திய பாரு... நான் மொரிசியஸ்ல இருக்கறதால என் படத்தை பார்த்தாவது வணங்கனுமாம்... நீதான் ஏலகைவன்... சே... ஏகலைவன்
திரு அருண் அவர்களே உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை . நல்ல அறிமுகங்கள் ................... வாழ்த்த வயதில்லை எனவே மீண்டும் வணங்குகிறேன்
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்..!! என்னயும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தினதற்கு ரொம்ப நன்றிங்க..!!
ReplyDelete////மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteமைக் டெஸ்ட்டிங் ஒன் , டூ , த்ரி....................////
வந்துட்டாருய்யா க(ல)ழகப் பேச்சாளரு....ஓடுங்க ஓடுங்க.....!
ப.செல்வக்குமார் said...
ReplyDelete50 ////
செல்வா ...... சே....சான்சே இல்லை .......... உன்னுடைய திறமைக்கும் , அறிவுக்கும் ........நீ சூடான்ல பொறந்திருக்க வேண்டிய ஆளு
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////மங்குனி அமைச்சர் said...
மைக் டெஸ்ட்டிங் ஒன் , டூ , த்ரி....................////
வந்துட்டாருய்யா க(ல)ழகப் பேச்சாளரு....ஓடுங்க ஓடுங்க.....!////
ஆமா சீக்கிரம் ஓடிப்போயி மாலை சோடா எல்லாம் வாங்கிட்டு வாங்க , ஆப்படியே காதுக்கு பஞ்சும் எடுத்திட்டு வந்திடுங்க
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@பன்னிகுட்டி
//அட, இதுல யரையுமே தெரியலியயே..? //
போட்டு இருக்க கண்ணாடி கழட்டிட்டு பாரு எல்லாம் தெரியும்...///
டெர்ரர் அதுக்கு டோரிக்கன்னு . கண்ணாடிய கலட்டுனா அது யாரப்பாக்குதுன்னு நமக்கு தெரியாது
//கண்ணாடியக் கழட்டவா..? ராஸ்கல்.... இது எக்ஸ்ரே கண்னாடின்னு எத்தன தடவ சொல்றது? இதுலதான் எல்லாமே தெரியும்....!
ReplyDelete///
நீங்க கண்ணாடி போட்டிருக்கீங்க அப்படின்னு எங்களுக்குத் தெரியும் ., உங்களுக்கு எதாவது தெரியுமா அப்படின்னு கேட்டோம் ..!!
//செல்வா ...... சே....சான்சே இல்லை .......... உன்னுடைய திறமைக்கும் , அறிவுக்கும் ........நீ சூடான்ல பொறந்திருக்க வேண்டிய ஆளு
ReplyDelete/
அங்க நிறைய வடை கொடுப்பாங்களா ..?
////// மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteTERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி
//அட, இதுல யரையுமே தெரியலியயே..? //
போட்டு இருக்க கண்ணாடி கழட்டிட்டு பாரு எல்லாம் தெரியும்...///
டெர்ரர் அதுக்கு டோரிக்கன்னு . கண்ணாடிய கலட்டுனா அது யாரப்பாக்குதுன்னு நமக்கு தெரியாது/////
இந்த டெக்னிக்க வெச்சுதான்.... ஹி...ஹி.....!
தேர்ந்த அறிமுகங்கள் ... உங்களுக்கு என் வலைச்சர வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்..வாழ்த்துக்கள்..
ReplyDeleteதத்துவம் அருமை நண்பா வாழ்த்துக்கள்.
ReplyDelete``உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.``
ReplyDeleteநன்றி, அருண்
நான் எனது தலைப்பில் குறிபிட்டுள்ள படி இன்னும் பிரச்சினைகளில் இருந்து விடுபடவில்லை. எனவே பதிவுகளுக்காக நேரம் ஒதுக்குவது சிரமமாக இருக்கிறது.
நான் சற்று தாமதமாக பதிவுகள் போட்டாலும் மிக முக்கியமான விஷயங்களை பதிவு செய்வேன்.
விளம்பரம் செய்து பணம் ஈட்டலாம் என்று நினைக்காமல் கண்தானம் பற்றிய செய்தி............. நன்றி
ReplyDeleteவண்டி செம ஸ்பீடா போகுது கண்ணா..
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல அறிமுகம் நண்பா
ReplyDeleteமக்கா அருண் சாரி கரண்ட் கட் டைம் மாத்திட்டாங்க ...என்ன செய்ய இனி 10 டு 12 வரமுடியாதே ....அப்போ இம்சை க்காக 9 மணிக்கே கதம்பம் வியாபாரத்துக்கு வந்துடு ..........யாராவது கும்மில இருக்கீங்களா ..........ஐயோ கை எல்லாம் நடுங்குது ....சீக்கிரம் வாங்க ......
ReplyDeleteசௌந்தர் ,சிரிப்பு போலீஸ் தவிர யாரையும் தெரியாது ...எல்லோரும் புதுசு கண்ணா ...புதுசா இருக்காங்க ........
ReplyDelete@இம்சை
ReplyDelete//யாராவது கும்மில இருக்கீங்களா ..........ஐயோ கை எல்லாம் நடுங்குது ....சீக்கிரம் வாங்க .....//
மக்கா கும்மில புது டெக்னிக்... இங்க அறிமுகம் பண்ணி இருக்க பதிவர்கள் பதிவ படிச்சி.. உங்க கருத்த சொல்லுங்க.. நான் ஆணி புடுங்கிட்டு வரேன்.. :)
75
ReplyDelete//விலங்குகள் உருவத்தில் கடவுள்கள் இருப்பது ஏன் என விளக்கிறார். அதற்கு திரு ராதாகிருஷ்ணன் தந்திருக்கும் பின்னோட்டங்களும் அருமையாக இருக்கிறது.
ReplyDelete//
பதிவு நல்லா இருக்கு. ஆனா அங்க ராதாகிருஷ்ணன் அவர்கள் சொல்லி இருக்க கருத்துகள் மிக நீண்டதாக இருப்பதாலும்.. இப்பொ அதை படிச்சிட்டு இருந்தா என்னை வேலை விட்டு தூக்கிடுவாங்க என்ற பயத்தாலும்... அடுத்த பதிவரை சந்திக்க போறேன்... :)
என்னை அறிமுகபடுத்தியமைக்கு நன்றி, அருண்!
ReplyDelete// பஞ்சாத்தாவின் கடைசி நிமிடங்களை உணர்வு பூர்வமுடன் வெளிப்படுத்தி இருக்கிறார். படித்தவுடன் மனசு கனத்ததை மறுக்க முடியவில்லை.//
ReplyDeleteநல்ல கதை.
//"தன்னோட பொறந்தவனை மனசுக்குள்ள வச்சிக்கிட்டுத்தான் மூணு நாளா தவிச்சிருக்கு கிழவி" என்று யாரோ சொல்ல,
ராமசாமியை மாமா, அப்பா, மச்சான் என்று உறவுகள் கட்டிக் கொண்டு கதற ஆரம்பித்தன.
//
நல்ல முடிவும் கூட.
நல்ல அறிமுகங்கள் அருண் :))
ReplyDelete// அருண் பிரசாத் said...
ReplyDelete@ ரமெஷ்
//மவனே நீ ஒழுங்கா பதிவு எழுதலைன்னா உன் போட்டோ க்கு மாலை போட வேண்டிதிருக்கும். வசதி எப்படி?//
அது உங்க வசதிய பொறுத்தது... சந்தனமாலை, ரோஜாமாலைனு எது வேணும்னாலும் போடலாம்...
பயபுள்ளைக்கு குருபக்திய பாரு... நான் மொரிசியஸ்ல இருக்கறதால என் படத்தை பார்த்தாவது வணங்கனுமாம்... நீதான் ஏலகைவன்... சே... ஏகலைவன்///
நினைப்புதான் பொழப்ப கெடுக்குது...
@ரமேஷ்
ReplyDelete//நினைப்புதான் பொழப்ப கெடுக்குது..//
ரமேஷ்... ப்ளீஸ் இங்க கும்மி அடிக்காதிங்க. பதிவ பத்தி மட்டும் பேசுங்க. நான் பாருங்க எவ்வளவு டீசண்டா நடந்துகிறேன். உங்களுக்கு ஏன் அந்த மரியாதை தெரிய மாட்டுது. தயவு செஞ்சி இனிமே இப்படி செய்யாதிங்க... :))
//TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@ரமேஷ்
//நினைப்புதான் பொழப்ப கெடுக்குது..//
ரமேஷ்... ப்ளீஸ் இங்க கும்மி அடிக்காதிங்க. பதிவ பத்தி மட்டும் பேசுங்க. நான் பாருங்க எவ்வளவு டீசண்டா நடந்துகிறேன். உங்களுக்கு ஏன் அந்த மரியாதை தெரிய மாட்டுது. தயவு செஞ்சி இனிமே இப்படி செய்யாதிங்க... :))///
சார் கும்மி என்பவர் பிரபல பதிவர். அவரை நான் அடித்தேன் என்று நீங்கள் தவறான தகவல் பரப்பி வருகிறீர்கள். அதனால் நான் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு(எலேய் என்ன சிரிப்பு) போடலாம் என இருக்கிறேன்.
@ரமேஷ்
ReplyDelete//அதனால் நான் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு(எலேய் என்ன சிரிப்பு) போடலாம் என இருக்கிறேன்.//
ஐய்யா! நான் எனது வழக்கறிஞரிடம் ஆலோசித்தேன். அது மானம் உள்ளவர்கள் மட்டும் போட கூடிய வழக்கு அதை ரமேஷ் போட முடியாது அதனால் கவலை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்...
ரா .சிவானந்தம் சிறை அனுபவத்தை அழகாக சொல்லி இருக்கிறார் .......குண்டர் சட்டம் என்பது வேண்டாம் என்றும் ஒரு பதிவில் கூறுகிறார் .நல்ல பதிவு .......அருமையா தொகுத்து கொடுத்திருக்கிறார் .............அதற்க்கு பதில் சிறை தண்டனை மாறனும் என்றும் கூறுகிறார் ...........
ReplyDelete/ஏலகைவன்... சே... ஏகலைவன்//
ReplyDeleteடெர்ரர் மக்கா ரமேஷ் ஏன் ஏலக்காய் விற்க போறேன்னு ரெண்டு தடவை சொல்லுறாரு ????????????.என்னாச்சு நேத்து தான் ஏர்வாடி போன்னேன் ன்னு அவர் பதிவுல போட்டிருக்காரு ..........ஐயோ பாவம் ரமேஷ் ..........
எல்லா மனிதர்களும் செய்ய வேண்டிய கடமை.உங்கள் பதிவன் மூலம் நல்லதோர் காரியம் நிறைவேறும் என்று எண்ணுகிறேன்.. நான் நெல்லையில் உள்ளேன் .கண்டிப்பாக ஒரு சந்தர்ப்பத்தில் போய் வர முயற்சிக்கிறேன்.எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு ப்ளாக் பாதிப்புகள்.........
ReplyDelete//TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@ரமேஷ்
//அதனால் நான் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு(எலேய் என்ன சிரிப்பு) போடலாம் என இருக்கிறேன்.//
ஐய்யா! நான் எனது வழக்கறிஞரிடம் ஆலோசித்தேன். அது மானம் உள்ளவர்கள் மட்டும் போட கூடிய வழக்கு அதை ரமேஷ் போட முடியாது அதனால் கவலை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்...///
நீங்கள்தான் வழக்கு போட போவதாக வக்கீல் தப்பாக நினைத்து சொல்லிருக்கலாம்.
@ அருண்
ReplyDeleteஎன்னை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி அருண் :-)
வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி!! புது அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
டெர்ரர் அண்ணன் மேல் வழக்கு, அதுவும் பொய் வழக்கு போடுவதாக, போலீஸ் மிரட்டி கொண்டு இருக்கிறார். இதற்கு மேல் அண்ணனை பற்றி பேசினால், கலவரம் உண்டு பண்ணி சிரிப்பு போலீஸ்சை அழுகை போலீஸ் ஆகிடுவோம்..... அண்ணன் டெர்ரர் வாழ்க.... போலீஸ் அராஜகம் ஒழிக.... அண்ணனை மரியாதையாக பேச வேண்டும்.....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//Blogger TERROR-PANDIYAN(VAS) said..
ReplyDeleteநல்லாதான் எழுழுழுழுதி இருக்காங்க...ஆஆஅன நமக்கு இந்த காதல் கத்திரிக்காய் பற்றி எல்லாம் எழுத வராது என்ற காரணத்தால் அவர் எழுதியதில் எனக்கு பிடித்த கவிதை மட்டும் சுட்டி காட்டி பின் தொடர்கிறேன்.. :(//
Special Mention பண்ணிய TERROR-PANDIYAN(VAS)(ஐயோ.. பேரக் கேட்டாலே பயமா இருக்கு, அதனால தான் ஸ்பெஷல் தேங்க்ஸ்) அவர்களுக்கும் இந்தப் பதிவை படித்து என் ப்ளாக்கிற்கு ஃபாலோயர்ஸ் ஆன
கலாநேசன்
Arun Prasath (English)
எஸ்.கே.
TERROR-PANDIYAN(VAS)- (Again)
சிவா என்கிற சிவராம்குமார்
Soundar
Hameed மற்றும்
Dheva
அவர்களுக்கும் மிக்க நன்றி!!!
(double bracket kulla ezhudhina andha words kaanaama poyirudhu..adhan 3rd attempt comment)
//ராதை/Radhai said...//
ReplyDeleteநல்ல பதிவு எங்க இருந்தாலும் நாங்க தேடி படிப்போம்! அந்த வகையில் உங்க பிளாக் ரொம்ப நல்லா இருந்தது! உங்கள் பணியை மேலும் சிறப்பாக தொடர்ந்து செய்யுங்கள்!
//எஸ்.கே said...
ReplyDelete//ராதை/Radhai said...//
நல்ல பதிவு எங்க இருந்தாலும் நாங்க தேடி படிப்போம்! அந்த வகையில் உங்க பிளாக் ரொம்ப நல்லா இருந்தது! உங்கள் பணியை மேலும் சிறப்பாக தொடர்ந்து செய்யுங்கள்!//
அட பாவிகளா போகும்போது கூப்டு போறதில்லையா. நல்ல பிளாக் போகும்போது விட்டுட்டு போயிடுறாங்களே. நானும் வரேன்.. ஹிஹி
//Arun Prasath said...
ReplyDeleteடெர்ரர் அண்ணன் மேல் வழக்கு, அதுவும் பொய் வழக்கு போடுவதாக, போலீஸ் மிரட்டி கொண்டு இருக்கிறார். இதற்கு மேல் அண்ணனை பற்றி பேசினால், கலவரம் உண்டு பண்ணி சிரிப்பு போலீஸ்சை அழுகை போலீஸ் ஆகிடுவோம்..... அண்ணன் டெர்ரர் வாழ்க.... போலீஸ் அராஜகம் ஒழிக.... அண்ணனை மரியாதையாக பேச வேண்டும்.....///
மரியாதை விஜயகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படம்தான
//Comment deleted
ReplyDeleteThis post has been removed by the author.//
சரி விடுங்க அருண் நம்ம பயதான். பேசி தீத்துடலாம்பிரச்னையை
//இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDelete/ஏலகைவன்... சே... ஏகலைவன்//
டெர்ரர் மக்கா ரமேஷ் ஏன் ஏலக்காய் விற்க போறேன்னு ரெண்டு தடவை சொல்லுறாரு ????????????.என்னாச்சு நேத்து தான் ஏர்வாடி போன்னேன் ன்னு அவர் பதிவுல போட்டிருக்காரு ..........ஐயோ பாவம் ரமேஷ் ........../
உன் தமிழை படிச்சு புரிஞ்சிகிடுரதுக்குள்ள ஐயோ ராமா....
//இந்திரா said...
ReplyDeleteநல்ல்ல்ல்ல தத்துவம்/
நானும் தேடி பாத்துட்டேன் தத்துவம் எங்க இருக்கு.
இன்னும் ரெண்டுதான்
ReplyDelete100
ReplyDeleteஇன்னும் ஒன்னுதான்
ReplyDelete//ப.செல்வக்குமார் said...
ReplyDelete100/
எங்க இருந்துதான் வர்றாங்களோ...
எச்சூஸ் மி, இங்க என்ன நடக்குது?
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் நண்பரே. வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல அறிமுகம் வாழ்த்துக்கள்
ReplyDelete// பல்சுவை பதிவுகளை எழுதும் சின்ன தம்பி செளந்தர் திரைவிமர்சனங்களையும் எழுதுகிறார்//
ReplyDeleteஇவரு நம்ம தோஸ்த் அதனால இவரை பற்றி முன்னவே தெரியும்...புதுசா நான் சொல்ல ஒன்னும் இல்லை.. :)
ஐ! அறிமுகப்படுத்தியதற்கு தேங்க்ஸ்... என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்க்காக மட்டுமல்ல... மற்றவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கும்...
ReplyDelete//ஆனால், சேலம் தேவாவோ அந்த சொதப்பல்களை கல்மாடியும் எம் எஸ் கில்லும் எப்படி சமாளிக்கலாம் என நகைச்சுவையுடன் ஐடியா கொடுக்கிறார்.//
ReplyDeleteஇவரும் நம்ம நண்பர் நல்லா எழுதுவாரு.. :)
//உலக தலைவர்கள் படுகொலை பற்றியும் மேலும் பல வரலாற்று பதிவுகளையும் எழுதி வருகிறார். //
ReplyDeleteஇன்றும் ஒரு ஆச்சரியமான விஷயமாக விளங்கும் “மாயன் காலண்டர்” நமது தமிழர் முறையாக இருக்கலாம் என்று மாயன் கூட்டம் தமிழர்கள் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் முன் வைக்கபடுகிறது என்ற ஆச்சரியமான தகவலை சொன்னவர்.
@அருண்
ReplyDeleteமொத்தத்தில் நீங்கள் இன்று ஆறிமுகம் செய்த எல்லாரும் அருமையான பதிவர்கள். நன்றி!!
மச்சி!! இந்த விள்ளாட்டு ரொம்ம்ம்ம்ப கஷ்ட்டமா இருக்கு மச்சி... :))
புதிய( பதி)வர்களை சுவைபட அறிமுகம்
ReplyDeleteசெய்துள்ளீர்கள், அருண் பிரசாத்! அருமை!!
//என்னதான் அம்மாவாசைன்னு பேர் வச்சாலும் அவரை பவுர்ணமி அன்னிக்கும் நம்மாள பார்க்க முடியும் - சொன்னது சிரிப்பு போலீஸ்//
ReplyDeleteஎன்னதான் அறிவுனு பேர் வச்சாலும் சில பேர் முட்டாளாதான் இருப்பாங்க... நம்ம ரமேஷ் மாதிரி... :))
//TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete//என்னதான் அம்மாவாசைன்னு பேர் வச்சாலும் அவரை பவுர்ணமி அன்னிக்கும் நம்மாள பார்க்க முடியும் - சொன்னது சிரிப்பு போலீஸ்//
என்னதான் அறிவுனு பேர் வச்சாலும் சில பேர் முட்டாளாதான் இருப்பாங்க... நம்ம ரமேஷ் மாதிரி... :))///
நன்பேண்டா..
நல்ல அறிமுகங்கள். நிரைய புது முகங்கள்.
ReplyDeleteநண்பரே...
ReplyDeleteஉங்கள் கதம்பத்தில் கட்டிய பூக்களில் எனது சிறுகதையையும் சேர்த்ததற்கும் அதன் மூலம் சில நண்பர்களை என் வலைப்பூவை (சு)வாசிக்க வைத்தமைக்கும் நன்றி....
மற்றும் உங்கள் கதம்பத்தை அலங்கரித்த மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நல்லாருக்குங்க அருண். முதல் அறிமுகம் ரொம்ப இந்த்ரஸ்டிங்கா இருக்கு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteகலக்கலானா அறிமுகங்கள்/
ReplyDelete//என்ன அமைச்சரே மைக் டெஸ்டிங்க், உம்மை என்ன மேடையிலா ஏற்றி விட்டாங்க//