காவிய Wednesday!!
காவியம் பாடவா தென்றலே...
பதிவுலகில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். அவங்க அவங்க எழுதுற ஸ்டைல் அவங்களுக்கு காவியம்தான(தலைப்புக்கு எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிதிருக்கு)
தல தளபதி. பேர் கலக்கலா இருக்குல்ல. ஓசில ஊர் சுத்தி காட்டுறாரு(சுத்தியல் இல்லை). திருச்சி, மடிப்பாக்கம், தேரிகுடியிருப்பு அப்டின்னு ஊர் ஊரா ஓசில கூட்டிட்டு போறாரு. ஓசில சுத்திபாத்துட்டு சீக்கிரம் வாங்க.
பிரியமுடன் ரமேஷ். சிறுகதை சித்தர் இவர். கண்ணில் அன்பை சொல்வாளே, இரத்தத்தில் கலந்தவள் போன்ற சிறுகதைகள் இவரது பிளஸ். இவரது கதைகளில் கடைசியில் ஒரு மெசேஜும் இருக்கும்.
மாப்ளே ஹரிஸ். நாட்டு நடப்புகளை அசைவ கொத்தாக சொல்வதில் வல்லவர் இவர்.
கணக்கு பண்றதுக்காகவே(அட நிஜ கணக்குங்க) ஒரு வலைப்பூ. எனக்கு கணக்குனாலே பயம்னு யாராவது சொன்னீங்க இவர்கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன். ஜாக்கிரதை.
சாருஜன் என்பவரது வலைப்பூவில் கவிதைகள் கொட்டி கிடக்கின்றன. இவரது கவிதைகளை படித்து பாருங்கள்.
வள்ளலாரின் சிஷ்யனான இவர் பட்டினத்தடிகள், ரமண மகரிஷி, வள்ளலாரின் வரலாறு போன்ற சிறப்புகளை மக்களுக்கு எடுத்து சொல்கிறார். இவர்களை பற்றியும் தெரிந்து கொள்வோமே.
அரசன். கவிதைகளின் அரசன். கலக்கல் கவிதைகளை எழுதுகிறார்.
டிஸ்கி: காவிய புதன்னு தலைப்பு வைப்பேன்னு நினைச்சீங்களா? எப்படி ஏமாத்தினேன் பாத்தீங்களா? ஹிஹி
இன்னிக்கு புதிர்: முதல்நாள் வச்ச புதிருக்கே ஒரு பய விடை சொல்லலை. அதுக்கு முதல்ல விடை கண்டு பிடிங்க. அப்புறம் அடுத்த புதிர்க்கு போகலாம்..
|
|
வடை...
ReplyDeleteசில பதிவர்கள் புதிய அறிமுகம். சில பதிவர்கள் பற்றி தெரியும்.
ReplyDeleteஅருமை அண்ணே சிறப்பான அறிமுகங்கள்
ReplyDeleteஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எனக்கு அறிமுகம்தான்
ம்ம்....அறிமுகங்கள் தொடரட்டும்
//"காவிய Wednesday!//
ReplyDeleteஅப்ப நாளைக்கு அதிரடி வியாழன் அப்படித்தானே....
ஹிஹிஹி
This comment has been removed by the author.
ReplyDelete//அரசன். கவிதைகளின் அரசன். கலக்கல் கவிதைகளை எழுதுகிறார். //
ReplyDeleteஎனது சிறந்த நண்பர் அரசன் அவர்களை அறிமுகப்படுத்தியதற்கு உங்களுக்கு சிறப்பு நன்றிகள் பல....
மாமூல் வாங்கினத நான் யாருகிட்டயும் சொல்லல அண்ணே
ஹிஹிஹி
December 29, 2010 5:26:
நல்ல அறிமுகங்கள் ஆபிசர் :)
ReplyDeleteதமிழ்மணத்துல இணைச்சு ஓட்டுப் போட்டுவிட்டேன் அண்ணே
ReplyDeleteஎது காவிய புதனா... அப்டீன்னா அடுத்தது அதிரடி வியாழன் தானே..
ReplyDeleteஇன்றும் என்னை அறிமுகப்படுத்தாத சில்லறை லஞ்சம் வாங்கும் கள்ள போலீஸ் ஒழிக..
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் டுபாக்கூரு போலீஸ்க்கார்...
ReplyDeleteநல்லதொரு அறிமுகங்கள்...
ReplyDeleteநீங்கள் பதிவர்களை அறிமுகப்படுத்தும் ஸ்டைல் வசீகரிக்கிறது... ஒவ்வொரு வலைப்பூவிலிருந்தும் பேனர்களை கலெக்ட் செய்து அவற்றை இங்கே எங்கள் பார்வைக்காக கொடுக்கும் உங்களுடைய dedication பாராட்டுக்குரியது...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் போலீஸ்கார்..
ReplyDeleteகாலை வணக்கம் போலிஸ்! இருங்க பாத்துட்டு வர்றேன்!
ReplyDeleteஆமா உங்க மொக்கை போஸ்ட்டுகளுக்கே உங்க பிளாக்குல 100க்கு மேல கமெண்ட் எகிறும். இங்க என்னடா 50 க்கே நொண்டுதே. Something wrong. எங்க உங்க கும்மி பட்டாளம்ஸ்
ReplyDeleteமூன்று பேர் அறிமுகமானவர்கள்! மற்றவர்கள் புதுசு! போயிருவோம்...... நன்றி!
ReplyDeleteமாப்ள ஹரீச பண்ணிகுட்டியோ அருணோ அறிமுகப்படுத்தியதா ஞாபகம்!!(ஞாபக சக்தில இடி விழுக!........எனக்கு கேட்ருச்சு போலிஸ்)
ReplyDeleteநாளை "வியத்தகு வியாழன்" இல்லனா "வியப்பான வியாழன்" இல்லனா "விடியல் வியாழன்" னா?
ReplyDeleteவைகை கூறியது
ReplyDeleteமாப்ள ஹரீசு
அருணோ பன்னிக்குட்டியோ அறிமுகப்படுத்தியதா ஞாபகம். (ஞாபக சக்தில இடி விழ)
ஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி வைகை
இதுக்குதான் ஓவரா ஆட்டம் போடக்கூடாதுங்குறது. வலைச்சரத்துல காவியம் படைக்கப்போறாராம். செம பில்ட் அப் கொடுத்துட்டு இப்போ அசிங்கப்பட்டியா போலீசு
//ராஜி said...
ReplyDeleteவைகை கூறியது
மாப்ள ஹரீசு
அருணோ பன்னிக்குட்டியோ அறிமுகப்படுத்தியதா ஞாபகம். (ஞாபக சக்தில இடி விழ)
ஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி வைகை
இதுக்குதான் ஓவரா ஆட்டம் போடக்கூடாதுங்குறது. வலைச்சரத்துல காவியம் படைக்கப்போறாராம். செம பில்ட் அப் கொடுத்துட்டு இப்போ அசிங்கப்பட்டியா போலீசு//
ஒருமுறை அறிமுகம் செய்தவர்களை மறுபடியும் அறிமுகம் செய்ய கூடாது என எந்த ஒரு ரூலும் இல்லை. அய்யோ ஐயோ
நல்ல அறிமுகம்...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் ..அருமை.....
ReplyDeleteகாவியம் படைத்த காவியர்களை காவி படியாமல் காயம்படாமல் அறிமுகப்படுத்திய அன்பின் பதிவர் ரமேஷ் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள், சிறப்பு வணக்கங்கள்!
ReplyDelete3 ப்ளாக் ஏற்கனவே தெரியும். கணக்கு போடலாமா அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ!!
ReplyDeleteகணக்குல கொஞ்சம் வீக்!!
இப்ப தான் கிளாஸ் அட்டன் பண்ணிட்டு வரேன்!!
முன்பின் (எடக்கு மடக்கா முன்பின் னு யோசிக்காத)அறியாத நபர்களை முதன்முறையாக சந்திக்க வைப்பதே "அறிமுகம்" அடுத்தடுத்த சந்திப்புகள் just "பரஸ்பர சந்திப்பு) புரிஞ்சுதா தம்பி
ReplyDelete//ராஜி said...
ReplyDeleteஆமா உங்க மொக்கை போஸ்ட்டுகளுக்கே உங்க பிளாக்குல 100க்கு மேல கமெண்ட் எகிறும். இங்க என்னடா 50 க்கே நொண்டுதே. Something wrong. எங்க உங்க கும்மி பட்டாளம்ஸ்//
மேடம், நாங்க எங்களுக்கா கும்மியடிக்க தோணுனா கமெண்ட் தானா வரும், அதே சமயம் வேலைகள் காரணமா சிலசமயம் வரமுடியாம போயிடும். அதை எங்களுக்குளே நாங்க அட்ஜஸ்ட் பண்ணிப்போம்!
//சிறுகதை சித்தர் இவர்//
ReplyDeleteநீங்க உண்மைலயே ரொம்ப நல்லவருங்க.. அறிமுகப்படுத்தியதற்கும்.. இப்படில்லாம்.. பட்டம் கொடுத்து ஓட்டியமைக்கும் மிக்க நன்றி..
அறிமுகங்கள் நல்லாயிருக்குங்க..
ReplyDeleteவழக்கம் போல அருமை......!
ReplyDeleteஒரு சில பதிவர்கள் எனக்குத் தெரியாதவங்களா இருக்காங்க.. போய் பாக்கறேன்.. மத்தவங்கள்லாம்.. நம்ம தோஸ்த்துங்கதான்...
ReplyDeleteஅறிமுக படுத்திய விதம் அருமை, வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு உங்களுக்கு சிறப்பு நன்றிகள் பல....
ReplyDeleteகாவியம் படைத்த காவியர்களை காவி படியாமல் காயம்படாமல் அறிமுகப்படுத்திய அன்பின் பதிவர் ரமேஷ் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள், சிறப்பு வணக்கங்கள்!
ReplyDeleteவினோ said...
ReplyDeleteவடை...
//
Take it
//ணவன் said...
ReplyDeleteஅருமை அண்ணே சிறப்பான அறிமுகங்கள்
ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எனக்கு அறிமுகம்தான்
ம்ம்....அறிமுகங்கள் தொடரட்டும்
//
only 4 days. hehe
//மாணவன் said...
ReplyDelete//"காவிய Wednesday!//
அப்ப நாளைக்கு அதிரடி வியாழன் அப்படித்தானே....
ஹிஹிஹி
//
மாத்துறேன் தலைப்ப மாத்துறேன்
/ணவன் said...
ReplyDeleteThis post has been removed by the author. //
நன்றி
மாணவன் said...
ReplyDelete//அரசன். கவிதைகளின் அரசன். கலக்கல் கவிதைகளை எழுதுகிறார். //
எனது சிறந்த நண்பர் அரசன் அவர்களை அறிமுகப்படுத்தியதற்கு உங்களுக்கு சிறப்பு நன்றிகள் பல....
மாமூல் வாங்கினத நான் யாருகிட்டயும் சொல்லல அண்ணே
ஹிஹிஹி///
அடிச்சு கேட்டா கூட சொல்லிடாத...
/இராமசாமி said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் ஆபிசர் :)
///
Good boy
//மாணவன் said...
ReplyDeleteதமிழ்மணத்துல இணைச்சு ஓட்டுப் போட்டுவிட்டேன் அண்ணே
//
ஓகே. வந்து பிரியாணி வாங்கிட்டு போ
றும்பய said...
ReplyDeleteஎது காவிய புதனா... அப்டீன்னா அடுத்தது அதிரடி வியாழன் தானே..
///
எலேய் போதைல இருக்கியா? காவிய புதன் இல்லை.
"காவிய Wednesday!!"
/வெறும்பய said...
ReplyDeleteஇன்றும் என்னை அறிமுகப்படுத்தாத சில்லறை லஞ்சம் வாங்கும் கள்ள போலீஸ் ஒழிக..
//
நெருப்புக்கு எதுக்கு தீப்பெட்டி. வெரும்பயலுக்கு எதுக்கு விளம்பரம்
"காவிய Wednesday!///
ReplyDeleteபோலிசோட அறிவு புலமைய பாத்தீங்களா...:)
/வெறும்பய said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் டுபாக்கூரு போலீஸ்க்கார்...
//
அடபாவி அறிமுகங்களை டுபாக்கூர்நா சொல்ற
டம்பி மேவீ said...
ReplyDeleteநல்லதொரு அறிமுகங்கள்...
///
Thanks
/philosophy prabhakaran said...
ReplyDeleteநீங்கள் பதிவர்களை அறிமுகப்படுத்தும் ஸ்டைல் வசீகரிக்கிறது... ஒவ்வொரு வலைப்பூவிலிருந்தும் பேனர்களை கலெக்ட் செய்து அவற்றை இங்கே எங்கள் பார்வைக்காக கொடுக்கும் உங்களுடைய dedication பாராட்டுக்குரியது...
//
நன்றி...
50
ReplyDeleteகலாநேசன் said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
///
Thanks
வெங்கட் said...
ReplyDelete:)
//
:))
ஐ வடை..
ReplyDeleteஅன்பரசன் said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் போலீஸ்கார்..
///
Ok ok. cool down
வைகை said...
ReplyDeleteகாலை வணக்கம் போலிஸ்! இருங்க பாத்துட்டு வர்றேன்!
///
என்னத்த பாக்க போறீங்கோ?
//காவியம் பாடவா தென்றலே...//
ReplyDeleteநீ பாடாதவரைக்கும் சந்தோஷம் தான்
அறிமுகங்கள் நன்று... :)
ReplyDeleteவெங்கட் said...
ReplyDelete:)///
போலீசுகிட்ட இருந்து எவ்ளோ வாங்குனீங்க...
//ஊர் ஊரா ஓசில கூட்டிட்டு போறாரு. ஓசில சுத்திபாத்துட்டு சீக்கிரம் வாங்க.//
ReplyDeleteசுற்றி பார்த்தேன்.... நல்லா இருந்துச்சு
//ராஜி said...
ReplyDeleteஆமா உங்க மொக்கை போஸ்ட்டுகளுக்கே உங்க பிளாக்குல 100க்கு மேல கமெண்ட் எகிறும். இங்க என்னடா 50 க்கே நொண்டுதே. Something wrong. எங்க உங்க கும்மி பட்டாளம்ஸ்
//
எங்களுக்கு தேவைனா நாங்க கும்மி அடிப்போம். எங்களுக்கும் வேலைகள் இருக்கு. நாங்க தேவை இல்லைன்னு சும்மா இருக்கோம். தேவையில்லாம எங்க பசங்களை சீண்ட வேண்டாம்.
வைகை said...
ReplyDeleteமாப்ள ஹரீச பண்ணிகுட்டியோ அருணோ அறிமுகப்படுத்தியதா ஞாபகம்!!(ஞாபக சக்தில இடி விழுக!........எனக்கு கேட்ருச்சு போலிஸ்)
///
Super....
//இவரது கதைகளில் கடைசியில் ஒரு மெசேஜும் இருக்கும்.//
ReplyDeleteஎன்ன மெசேஜு? SMS ஆ
//ராஜி said...
ReplyDeleteநாளை "வியத்தகு வியாழன்" இல்லனா "வியப்பான வியாழன்" இல்லனா "விடியல் வியாழன்" னா?
///
நாளைக்கு லீவு...
/சௌந்தர் said...
ReplyDeleteநல்ல அறிமுகம்...
December 29, 2010 8:21:00 AM GMT+05:30
இம்சைஅரசன் பாபு.. said...
நல்ல அறிமுகங்கள் ..அருமை.....
///
OK. Then?
எஸ்.கே said...
ReplyDeleteகாவியம் படைத்த காவியர்களை காவி படியாமல் காயம்படாமல் அறிமுகப்படுத்திய அன்பின் பதிவர் ரமேஷ் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள், சிறப்பு வணக்கங்கள்!
//
காவியத்தலைவன் விஜயகாந்த் படம் ஹிஹி
//மாப்ளே ஹரிஸ். நாட்டு நடப்புகளை அசைவ கொத்தாக சொல்வதில் வல்லவர் இவர். //
ReplyDeleteஅப்போ சால்னா புரோட்டா தரமாட்டாரா?
ஆமினா said...
ReplyDelete3 ப்ளாக் ஏற்கனவே தெரியும். கணக்கு போடலாமா அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ!!
கணக்குல கொஞ்சம் வீக்!!
இப்ப தான் கிளாஸ் அட்டன் பண்ணிட்டு வரேன்!!
//
OK . Test உண்டு..
//எனக்கு கணக்குனாலே பயம்னு யாராவது சொன்னீங்க இவர்கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன். ஜாக்கிரதை//
ReplyDelete45+74567+3753+7536-7867*75367/7537+756-7536786+76/756786-756+7867*6786756+786=?????
//ராஜி said...
ReplyDeleteமுன்பின் (எடக்கு மடக்கா முன்பின் னு யோசிக்காத)அறியாத நபர்களை முதன்முறையாக சந்திக்க வைப்பதே "அறிமுகம்" அடுத்தடுத்த சந்திப்புகள் just "பரஸ்பர சந்திப்பு) புரிஞ்சுதா தம்பி
//
தகவலுக்கு நன்றி. இதை சற்றே சிந்தித்து விழா கமிட்டியின் சார்பில் முடிவை சொல்கிறேன் . எவனுக்காவது புரிஞ்சதா?
//சாருஜன் என்பவரது வலைப்பூவில் கவிதைகள் கொட்டி கிடக்கின்றன. இவரது கவிதைகளை படித்து பாருங்கள். //
ReplyDeleteபோய் பார்த்து 4,5 பொறுக்கிட்டேன்... நல்லா இருந்துச்சு
//எஸ்.கே said...
ReplyDelete//ராஜி said...
ஆமா உங்க மொக்கை போஸ்ட்டுகளுக்கே உங்க பிளாக்குல 100க்கு மேல கமெண்ட் எகிறும். இங்க என்னடா 50 க்கே நொண்டுதே. Something wrong. எங்க உங்க கும்மி பட்டாளம்ஸ்//
மேடம், நாங்க எங்களுக்கா கும்மியடிக்க தோணுனா கமெண்ட் தானா வரும், அதே சமயம் வேலைகள் காரணமா சிலசமயம் வரமுடியாம போயிடும். அதை எங்களுக்குளே நாங்க அட்ஜஸ்ட் பண்ணிப்போம்!
///
Thanks SK. நம்மள பாத்தா எல்லோருக்கும் விளையாட்டா தெரியுது..
/பிரியமுடன் ரமேஷ் said...
ReplyDelete//சிறுகதை சித்தர் இவர்//
நீங்க உண்மைலயே ரொம்ப நல்லவருங்க.. அறிமுகப்படுத்தியதற்கும்.. இப்படில்லாம்.. பட்டம் கொடுத்து ஓட்டியமைக்கும் மிக்க நன்றி..
//
OK Thanks
/பதிவுலகில் பாபு said...
ReplyDeleteஅறிமுகங்கள் நல்லாயிருக்குங்க..
//
thanks
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteவழக்கம் போல அருமை......!
///
எந்த வழக்கத்தை சொல்றீங்க? எது அருமை. விளக்கம் ப்ளீஸ்
Jaleela Kamal said...
ReplyDeleteஅறிமுக படுத்திய விதம் அருமை, வாழ்த்துக்கள்
///
Thanks
*VELMAHESH* said...
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு உங்களுக்கு சிறப்பு நன்றிகள் பல....
//
Thanks
Thanks for inroduction of my Maths blog!
ReplyDelete//வெறும்பய said...
ReplyDeleteகாவியம் படைத்த காவியர்களை காவி படியாமல் காயம்படாமல் அறிமுகப்படுத்திய அன்பின் பதிவர் ரமேஷ் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள், சிறப்பு வணக்கங்கள்!
///
இன்னும் தெளியலையா?
//வள்ளலாரின் சிஷ்யனான இவர் பட்டினத்தடிகள், ரமண மகரிஷி, வள்ளலாரின் வரலாறு போன்ற சிறப்புகளை மக்களுக்கு எடுத்து சொல்கிறார்//
ReplyDeleteபராபரமே!
@அருண் பிரசாத்
ReplyDelete////இவரது கதைகளில் கடைசியில் ஒரு மெசேஜும் இருக்கும்.//
என்ன மெசேஜு? SMS ஆ //
என்னடா நம்மள இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களேன்னு நினைச்சேன்.. பாத்தா எல்லாரையும் வரிசையா அசிங்கப்படுத்திட்டே வர்றீங்க.. அப்ப ரைட்டு.. நடத்துங்க.. தனியா திட்டு வாங்குனாதான் நம்ம சொரணைலாம் வேலை செய்யும்...
//டிஸ்கி: காவிய புதன்னு தலைப்பு வைப்பேன்னு நினைச்சீங்களா? எப்படி ஏமாத்தினேன் பாத்தீங்களா? ஹிஹி//
ReplyDeleteநான் எதிர் பார்க்கலையே
ஏமாறலையே
ஏமாறலையே
முன்பின் (எடக்கு மடக்கா முன், பின் னு யோசிக்காதீங்க) தெரியாதவர்களை முதன்முறையாக சந்திக்க வைப்பதே அறிமுகம். அதன்பின் நிகழ்வதெல்லாம் just சந்திப்பு. புரியுதா தம்பி
ReplyDeleteஇன்றும் வாழ்த்துக்கள் எனக்கே.....!
ReplyDelete//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வழக்கம் போல அருமை......!
///
எந்த வழக்கத்தை சொல்றீங்க? எது அருமை. விளக்கம் ப்ளீஸ்//////
என்னைக் கெட்டவார்த்த பேசவைக்கனும்னு ஒரு முடிவொடதான் இருக்கியா?
//ராஜி said...
ReplyDeleteமுன்பின் (எடக்கு மடக்கா முன், பின் னு யோசிக்காதீங்க) தெரியாதவர்களை முதன்முறையாக சந்திக்க வைப்பதே அறிமுகம். அதன்பின் நிகழ்வதெல்லாம் just சந்திப்பு. புரியுதா தம்பி//
Oho
//ன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வழக்கம் போல அருமை......!
///
எந்த வழக்கத்தை சொல்றீங்க? எது அருமை. விளக்கம் ப்ளீஸ்//////
என்னைக் கெட்டவார்த்த பேசவைக்கனும்னு ஒரு முடிவொடதான் இருக்கியா?///
இல்லைனாலும் இவரு பேசமாட்டாரு. தமிழ் புலவரு இவரு..
//ராஜி said...
ReplyDeleteமுன்பின் (எடக்கு மடக்கா முன், பின் னு யோசிக்காதீங்க) தெரியாதவர்களை முதன்முறையாக சந்திக்க வைப்பதே அறிமுகம். அதன்பின் நிகழ்வதெல்லாம் just சந்திப்பு. புரியுதா தம்பி//
இவர் அறிமுகபடுத்தரேன்னு எங்கயும் சொல்லலையே....
இப்போ என்ன பண்ணுவீங்க...
இப்போ என்ன பண்ணுவீங்க...
இப்போ என்ன பண்ணுவீங்க...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஇன்றும் வாழ்த்துக்கள் எனக்கே.....!
//
சரி போய் தொலை
அருண் பிரசாத் said...
ReplyDelete//டிஸ்கி: காவிய புதன்னு தலைப்பு வைப்பேன்னு நினைச்சீங்களா? எப்படி ஏமாத்தினேன் பாத்தீங்களா? ஹிஹி//
நான் எதிர் பார்க்கலையே
ஏமாறலையே
ஏமாறலையே
///
சரி அதுக்கென்ன இப்போ?
பிரியமுடன் ரமேஷ் said...
ReplyDelete@அருண் பிரசாத்
////இவரது கதைகளில் கடைசியில் ஒரு மெசேஜும் இருக்கும்.//
என்ன மெசேஜு? SMS ஆ //
என்னடா நம்மள இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களேன்னு நினைச்சேன்.. பாத்தா எல்லாரையும் வரிசையா அசிங்கப்படுத்திட்டே வர்றீங்க.. அப்ப ரைட்டு.. நடத்துங்க.. தனியா திட்டு வாங்குனாதான் நம்ம சொரணைலாம் வேலை செய்யும்...
//
Good boy
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ReplyDeleteThanks for inroduction of my Maths blog!
///
Welcome PSV sir. Please give 100 mark
//அருண் பிரசாத் said...
ReplyDelete//சாருஜன் என்பவரது வலைப்பூவில் கவிதைகள் கொட்டி கிடக்கின்றன. இவரது கவிதைகளை படித்து பாருங்கள். //
போய் பார்த்து 4,5 பொறுக்கிட்டேன்... நல்லா இருந்துச்சு
///
நீங்க பொறுக்கின்னு எங்களுக்கு தெரியுமே!!
அருண் பிரசாத் said...
ReplyDelete//எனக்கு கணக்குனாலே பயம்னு யாராவது சொன்னீங்க இவர்கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன். ஜாக்கிரதை//
45+74567+3753+7536-7867*75367/7537+756-7536786+76/756786-756+7867*6786756+786=?????
///
இது கூட தெரியாதா? bad boy....
45+74567+3753+7536-7867*75367/7537+756-7536786+76/756786-756+7867*6786756+786= 45+74567+3753+7536-7867*75367/7537+756-7536786+76/756786-756+7867*6786756+786
//ராஜி said...
ReplyDeleteமுன்பின் (எடக்கு மடக்கா முன், பின் னு யோசிக்காதீங்க) தெரியாதவர்களை முதன்முறையாக சந்திக்க வைப்பதே அறிமுகம். அதன்பின் நிகழ்வதெல்லாம் just சந்திப்பு. புரியுதா தம்பி//
எனக்கும் பிரியமுடன் ரமேஷ்க்கும் அறிமுகம் , முன்பின் அறிமுகம் கிடையாது.... இவர் எனக்கு அறிமுகபடுத்திட்டாரு.... உங்களுக்கு எல்லோரையும் தெரியும்னு சொன்னா எல்லோருக்கும் எல்லாரையும் தெரியும்னு அர்த்தம் இல்லையே...
//அருண் பிரசாத் said...
ReplyDelete//மாப்ளே ஹரிஸ். நாட்டு நடப்புகளை அசைவ கொத்தாக சொல்வதில் வல்லவர் இவர். //
அப்போ சால்னா புரோட்டா தரமாட்டாரா?
///
நீங்க வீட்டுல இருந்து எடுத்துட்டு போகணும்..
அருண் பிரசாத் said...
ReplyDelete//இவரது கதைகளில் கடைசியில் ஒரு மெசேஜும் இருக்கும்.//
என்ன மெசேஜு? SMS ஆ
///
நீங்க அடிக்கடி ஆபீஸ் ல மெமோ வாங்ககூடாதுன்னு உங்க பாஸ் மெசேஜ் சொல்றாரே அதான்..
//அருண் பிரசாத் said...
ReplyDelete//ஊர் ஊரா ஓசில கூட்டிட்டு போறாரு. ஓசில சுத்திபாத்துட்டு சீக்கிரம் வாங்க.//
சுற்றி பார்த்தேன்.... நல்லா இருந்துச்சு
//
சரி கைடுக்கு காசு கொடுய்யா
karthikkumar said...
ReplyDeleteவெங்கட் said...
:)///
போலீசுகிட்ட இருந்து எவ்ளோ வாங்குனீங்க...
//
அன்பை வாங்கினார்
//அருண் பிரசாத் said...
ReplyDelete//காவியம் பாடவா தென்றலே...//
நீ பாடாதவரைக்கும் சந்தோஷம் தான்
///
:((
//சரி அதுக்கென்ன இப்போ?//
ReplyDelete//நீங்க பொறுக்கின்னு எங்களுக்கு தெரியுமே!!//
//
//இது கூட தெரியாதா? bad boy....//
உனக்கு சப்போர்ட் பண்ணி பேசினா என்ன்னையே கலாய்கறையா... ராஸ்கல்....
இரு வரேன்
//karthikkumar said...
ReplyDeleteஐ வடை..
///
:))) என்ன ரிப்ளை போடணும்னு தெரியாம ரிப்ளை பண்ணுவோர் சங்கம்
ஐ 100 வது வடை எனக்கே எனக்கா
ReplyDelete//அருண் பிரசாத் said...
ReplyDelete//சரி அதுக்கென்ன இப்போ?//
//நீங்க பொறுக்கின்னு எங்களுக்கு தெரியுமே!!//
//
//இது கூட தெரியாதா? bad boy....//
உனக்கு சப்போர்ட் பண்ணி பேசினா என்ன்னையே கலாய்கறையா... ராஸ்கல்....
இரு வரேன்///
Cool down 100 வது வடை உங்களுக்கே
முதல்ல அந்த புதிர்க்கு உங்களுக்கு விடை தெரியுமா இல்லையா???? எனக்கு சந்தேகமாயிருக்கே..
ReplyDeleteஅப்படினா நாளைக்கு அதிரடி Thursday..
ReplyDeleteஅப்படித்தான???
ரைட்டு ....... (மங்கு கடைசில வந்தா அப்புறம் என்ன தான் கமன்ட் போடுறது )
ReplyDeleteDecember 29, 2010 10:44:00 AM GMT+05:30
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/சௌந்தர் said...
நல்ல அறிமுகம்...
December 29, 2010 8:21:00 AM GMT+05:30
இம்சைஅரசன் பாபு.. said...
நல்ல அறிமுகங்கள் ..அருமை.....
///
OK. Then?////
ரெண்டு இட்லி ஒரு வடை
என்னையும் , எனது கிறுக்கல்களையும் அங்கீகரித்து வலைசரத்தில் அறிமுகபடுத்திய அண்ணன் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் .....
ReplyDeleteமற்ற பதிவர்களின் வலைபக்கமும் அருமையா இருக்குங்க ...
ReplyDeleteதொடரட்டும் உங்களின் முத்தான பணி ...
//எனது சிறந்த நண்பர் அரசன் அவர்களை அறிமுகப்படுத்தியதற்கு உங்களுக்கு சிறப்பு நன்றிகள் பல....//
ReplyDeleteஅண்ணே வணக்கம் ... உங்கள் அன்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ...
உங்களின் அறிமுகம் அசத்தல் அதைவிட ...
ReplyDeleteநகைச்சுவை கலந்த அறிமுகம் அசத்தலோ அசத்தல் ....
@அருண்
ReplyDelete//உங்களுக்கு எல்லோரையும் தெரியும்னு சொன்னா எல்லோருக்கும் எல்லாரையும் தெரியும்னு அர்த்தம் இல்லையே...//
எல்லா ஆனியையும் நீ புடுங்கிட்டா நான் என்ன பண்றது... :))
அருண் பிரசாத் said...
ReplyDelete//வள்ளலாரின் சிஷ்யனான இவர் பட்டினத்தடிகள், ரமண மகரிஷி, வள்ளலாரின் வரலாறு போன்ற சிறப்புகளை மக்களுக்கு எடுத்து சொல்கிறார்//
பராபரமே!
நன்றி அருண் பிரசாத்
அருண் ரமேஷ் கூட சேர்தால உங்களுக்கும் எதாவது... R U ALLRIT!!?
ReplyDeleteநான் மத்தவங்களை பத்தி சொல்லலியே. மாப்ள ஹரீசை நீங்களோ இல்ல பண்ணிக்குட்டியோ ஏற்கனவே அறிமுகப்படுத்தியதாக வைகையின் குற்றச்சாட்டு. அதைதான் நான் அறிமுகம் அது இதுனு சொன்னேன்
நல்ல அறிமுகங்கள்
ReplyDeleteநாளை ACTION வியாழன் தானே.
ReplyDeleteபிரியமுடன் ரமேஷ் , மாப்ள ஹரிஷ் ரண்டுபேரும் எனக்கு தெரியும் ..!
ReplyDelete// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete//ராஜி said...
நாளை "வியத்தகு வியாழன்" இல்லனா "வியப்பான வியாழன்" இல்லனா "விடியல் வியாழன்" னா?
///
நாளைக்கு லீவு.//
தப்பிச்சோம்டா சாமி ..!!
@ராஜி
ReplyDelete//நான் மத்தவங்களை பத்தி சொல்லலியே. மாப்ள ஹரீசை நீங்களோ இல்ல பண்ணிக்குட்டியோ ஏற்கனவே அறிமுகப்படுத்தியதாக வைகையின் குற்றச்சாட்டு. அதைதான் நான் அறிமுகம் அது இதுனு சொன்னேன்//
நீங்க எந்த கமெண்ட பத்தி பேசறிங்க புரிஞ்சிக்க கஷ்ட்டமா இருக்கு. அருணோட கமெண்ட இங்க காப்பி & பேஸ்ட் பண்ணி நீங்க ரிப்ளை பண்ணா பதில் சொல்ல சுலபமா இருக்கும்.. :)
//ராஜி said...
ReplyDeleteஅருண் ரமேஷ் கூட சேர்தால உங்களுக்கும் எதாவது... R U ALLRIT!!?
நான் மத்தவங்களை பத்தி சொல்லலியே. மாப்ள ஹரீசை நீங்களோ இல்ல பண்ணிக்குட்டியோ ஏற்கனவே அறிமுகப்படுத்தியதாக வைகையின் குற்றச்சாட்டு. அதைதான் நான் அறிமுகம் அது இதுனு சொன்னேன்//
யக்கா/அண்ணா... (எது சரியோ அதை எடுத்துக்கோங்க)....
நீங்க அது இதுனு சொன்னது ரமெசுக்கா? வைகைக்குகா... அதை சொல்லிடுங்க தெளிவா...
அருன்பிரசாத் கூறியது
ReplyDeleteராஜி said...
அருண் ரமேஷ் கூட சேர்தால உங்களுக்கும் எதாவது... R U ALLRIT!!?
நான் மத்தவங்களை பத்தி சொல்லலியே. மாப்ள ஹரீசை நீங்களோ இல்ல பண்ணிக்குட்டியோ ஏற்கனவே அறிமுகப்படுத்தியதாக வைகையின் குற்றச்சாட்டு. அதைதான் நான் அறிமுகம் அது இதுனு சொன்னேன்//
யக்கா/அண்ணா... (எது சரியோ அதை எடுத்துக்கோங்க)....
நீங்க அது இதுனு சொன்னது ரமெசுக்கா? வைகைக்குகா... அதை சொல்லிடுங்க தெளிவா...
////////////////////////////
யக்காகாகா தான்.(என்னைவிட நீங்க இளையவரா தான் இருப்பீங்க நு ஒரு நம்பிக்கை சகோதரா) நான் அது இது நு சொன்னது உங்க கும்மி என்னொட கமென்டைதான்.

Blogger TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@ராஜி
//நான் மத்தவங்களை பத்தி சொல்லலியே. மாப்ள ஹரீசை நீங்களோ இல்ல பண்ணிக்குட்டியோ ஏற்கனவே அறிமுகப்படுத்தியதாக வைகையின் குற்றச்சாட்டு. அதைதான் நான் அறிமுகம் அது இதுனு சொன்னேன்//
நீங்க எந்த கமெண்ட பத்தி பேசறிங்க புரிஞ்சிக்க கஷ்ட்டமா இருக்கு. அருணோட கமெண்ட இங்க காப்பி & பேஸ்ட் பண்ணி நீங்க ரிப்ளை பண்ணா பதில் சொல்ல சுலபமா இருக்கும்.. :)
??????????????????????????????????
அது மொபைல் ல இருந்து கமென்டியதால் cut, copy & paste பண்ண முடியல. சாரி
அடுத்தது.. 'அதிரடி துர்ச்டி' ?
ReplyDeleteமேலே சொன்ன கடைசி வார்த்தை புரியுதா ?
//கோமாளி செல்வா said...
ReplyDelete// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ராஜி said...
நாளை "வியத்தகு வியாழன்" இல்லனா "வியப்பான வியாழன்" இல்லனா "விடியல் வியாழன்" னா?
///
நாளைக்கு லீவு.//
தப்பிச்சோம்டா சாமி ..!!
//
Leave cancel

///Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteஅடுத்தது.. 'அதிரடி துர்ச்டி' ?
மேலே சொன்ன கடைசி வார்த்தை புரியுதா ?///
mm
//அருண் பிரசாத் said...
ReplyDelete45+74567+3753+7536-7867*75367/7537+756-7536786+76/756786-756+7867*6786756+786=?????
//
= Head-ache!
வலைச்சரத்தில் என்னைப்பற்றி அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி போலீஸ்.
ReplyDelete