கண்ணே கலைமானே….!
➦➠ by:
பன்னிக்குட்டி ராம்சாமி
என்ன நண்பர்களே நேற்றைப் போலவே இன்றும் சில சுவராசியமான வலைப்பூக்களை பார்க்கலாமா? (இன்றைய தலைப்பிலும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது….கண்டுபிடியுங்களேன்!)
காலமெல்லாம் காதல் வாழ்க:
சரளமான வார்த்தை வீச்சு, ஆழ்ந்த அர்த்தங்கள் என்று எழுத வந்து குறுகிய காலத்திற்குள் கலக்கிக் கொண்டு இருக்கிறார் கலியுகம் தினேஷ். காதலியை நினைத்து நினைத்து தினேஷின் உயிர் மட்டும் பேசுவதைக் கேளுங்கள்.
மலைச்சாரலைக் காதல் சாரலாய்க் கோர்த்துத் தருகிறார் ஹரிணி. வார்த்தைகளில் ஓடும் சோகம் மனதை ஏதோ செய்கிறது.
அனுபவம் பலவிதம்:
அணுக்களையும் அண்டத்தையும் பற்றிய அறிவியல் தொடர் ஒன்று எழுதிவருகிறார் சமுத்ர சுகி. கடினமான இயற்பியல் விஷயங்களைக் கூட லாவகமாக விளக்குவது இவரது ஸ்டைல்.
தன் தாயாரைப் பற்றி இவர் சொல்லச் சொல்ல பிரம்மிப்புத்தான் ஏற்படுகிறது இவ்வளவு தைரியமாகவும் ஒரு பெண் இருக்கிறார் என்று!
குழந்தை மருத்துவர் ராஜ்மோகனின் வலைப்பூ இது. இவரது எல்லாப்பதிவுகளுமே உபயோகமானதுதான் என்றாலும், குழந்தைகளுக்கு வரும் மழைக்கால நோய்களைப் பற்றிய பதிவை இங்கே குறிப்பிடுகிறேன்.
கண்கள் பேசும் மொழி காதலாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? கண்கள் பேசும் மொழியைப் பற்றி சிலாகிக்கிறார் ஜெயந்தி.
இன்றைய கதை சொல்லி:
இன்றைய புன்னகைப்பூ:
பதிவுகளில் திரைவிமர்சனம் எழுதுவது எப்படி என்று கலாய்க்கிறார் பாலா. நல்ல நகைச்சுவையான எழுத்து நடை இவருக்கு.
இன்றைய பிரபலம்:
அந்தணன் ஒரு வெகுஜனப் பத்திரிக்கையாளர். பத்திரிக்கையாளர்கள் என்றாலே சுவராசியத்திற்குப் பஞ்சமே இருக்காது அல்லவா, அதே போல்தான் இவரது வலைப்பூவும்.
நேற்றைய தலைப்பான ‘கண்களின் வார்த்தைகள் புரியாதோ’ விற்கு விளக்கம்:
நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்! இதை அனு மட்டுமே சரியாகச் சொல்லியிருக்கிறார், வாழ்த்துக்கள் அனு!
|
|
வந்தேன் வந்தனம்...
ReplyDelete////வெறும்பய said...
ReplyDeleteவந்தேன் வந்தனம்...////
வாங்கப்பு....!
நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்!
ReplyDelete//
ஆகா புதிய கண்டுபிடிப்பா இருக்கே... அறியாத விஷயத்தை பகிர்ந்தமைக்கு நன்றி..
காலை வணக்கம்
ReplyDeleteகண்ணே கலைமானே ...என்ன மூன்றாம் பிறை பாட்டு தலைப்பு .............மறை முகமா யாரையோ பைத்தியம்னு சொல்லுறியோ .???????
ReplyDeleteஇப்ப என்ன மூன்றாம் நல என்பதால் மூன்றாம் பிறை பாட்டு .............அடங்கொன்னிய..நீயும் இப்படி ஆகிடேயே .........
ReplyDeleteவழக்கம் போல தெரிந்தவர்களும் சில தெரியாதவர்களும்..
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி
:)) :)) :))
ReplyDeleteஇம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteஇப்ப என்ன மூன்றாம் நல என்பதால் மூன்றாம் பிறை பாட்டு .............அடங்கொன்னிய..நீயும் இப்படி ஆகிடேயே .........
//
அப்போ சீக்கிரம் பைத்தியம் புடிசிருமா...
//(இன்றைய தலைப்பிலும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது….கண்டுபிடியுங்களேன்!)//
ReplyDeleteஆமா பெரிய கண்டுபிடிப்பு ...போய் காவலன் பாட்டு கேளு .......எல்லாம் வெளங்கிரும் மக்கா ........
நல்ல அறிமுகங்கள்....!நீங்கள் அறிமுக படுத்தும் விதம் நன்றாக இருக்கிறது....வாழ்த்துக்கள். சில தளங்களுக்கு ஏற்கனவே சென்று இருக்கிறேன்.பிற தளங்களையும் பார்த்துவிடுகிறேன். நன்றி.
ReplyDelete//அப்போ சீக்கிரம் பைத்தியம் புடிசிருமா...//
ReplyDeleteபிடிச்சாச்சு .பிடிச்சாச்சு ....நேத்து சௌந்தரும்,ரமேஷும் ஒரு லிங்க் தந்து கேக்க சொன்னங்க ..........நான் கேக்க மாட்டேன் சொல்லி பன்னி ட்ட கொடுத்தேன் .....இப்போ இப்படி ஆகிட்டாரு........... .எப்படி இருந்த பன்னி ........இப்படி ஆயிட்டாரு
//ஜெய்லானி said...
ReplyDelete:)) :)) :))//
:(( :(( :(( (இதுக்கு பேர் தான் எதிர் கமெண்ட் )
நல்ல அறிமுகங்கள் பாஸ்! :)
ReplyDelete// நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்! இதை அனு மட்டுமே சரியாகச் சொல்லியிருக்கிறார், வாழ்த்துக்கள் அனு! //
ReplyDeleteநல்ல வேளை.. நீங்க இலங்கேஸ்வரன் இல்லை..
@பன்னிகுட்டி
ReplyDelete//நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்!//
அப்பொ ஏன் நீ கை வீசம்மா கை வீசு தலைப்பு வைக்கல? உனக்கு மூனு கையா? ஏன் மொதல் நாள் நீ “ தர்மம் தலை காக்கும்” அப்படினு தலைப்பு வைக்கல? சரி இன்னைக்கு முனாவது நாள் அதனால முன்றாம் பிறை பாட்டு.. நாளைக்கு விடை சொன்னவர்கள் சொல்லி இங்க விடை சொல்றவங்க பேர் எல்லாம் வரனும்.. இல்லை உன்னை போரம்ல வச்சி போஸ்ட் மார்டம் பன்னிடுவேன்... :)) :)) :))
@பன்னிகுட்டி
ReplyDeleteமச்சி!! இன்னும் ஒரு டவுட்... இரண்டாம் நாள் தலைப்பு விடை மூனாவது நாள் சொல்ற.. அப்பொ ஏழாவது நாள் விடை எப்படி சொல்லுவா? :))
// இங்க விடை சொல்றவங்க பேர் எல்லாம் வரனும்.. இல்லை உன்னை போரம்ல வச்சி போஸ்ட் மார்டம் பன்னிடுவேன்... :)) :)) :))//
ReplyDeleteவாஸ்தவம் தான் மக்கா...நன்பேண்ட.........போஸ்ட் மார்டம்த்துக்கு என்னையும் கூப்பிடனும் .........
வந்துட்டேன்....
ReplyDeleteஅறிமுகப்படுத்தும் விதம் அருமையாக இருக்கிறது.
ReplyDeleteவணக்கம் கவுண்டரே
ReplyDeleteபுதிய அறிமுகங்களுக்கு வணக்கத்துடன் வாழ்த்துக்கள் அறிமுகபடுத்திய உங்க நல்ல மனசுக்கு நன்றி கவுண்டரே
கவுண்டரே எனக்கு ஒரு டவுட்டு ஆமாம் நீங்க நல்லவரா கெட்டவரா கவுண்டரே
அட இவரு வைக்கிற புதிர் ரொம்ப கஷ்டமா இருக்குதே.... சரி நாளைக்கு 4 students படத்துல இருந்து பாட்டு போட்டுறாத...
ReplyDelete@ டெரர்
மச்சி, போஸ்மார்டம் பண்ணும் போது ஒரு மிஸ்டுகால் குடு... ஆணி இருந்தா தூக்கி போட்டுட்டு வரேன்.. இன்னைக்கு ரத்தம் பார்க்காம விடுறதில்ல
//கவுண்டரே எனக்கு ஒரு டவுட்டு ஆமாம் நீங்க நல்லவரா கெட்டவரா கவுண்டரே//
ReplyDeleteஉங்களை அறிமுகப்படுத்தி இருக்காருல்ல அப்புறம் என்ன டவுட்டு... கண்டிப்பா மொள்ளமாறி தான்
// @பன்னிகுட்டி
ReplyDeleteமச்சி!! இன்னும் ஒரு டவுட்... இரண்டாம் நாள் தலைப்பு விடை மூனாவது நாள் சொல்ற.. அப்பொ ஏழாவது நாள் விடை எப்படி சொல்லுவா? :)) //
Terror Strikes..HA... HA.. HA....
விடை தெரியாமல் முழித்தார் பன்னியார்..
இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDelete//(இன்றைய தலைப்பிலும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது….கண்டுபிடியுங்களேன்!)//
ஆமா பெரிய கண்டுபிடிப்பு ...போய் காவலன் பாட்டு கேளு .......எல்லாம் வெளங்கிரும் மக்கா ........
என்னது காவலன் பாட்டா கவுண்டரே எஸ்கேப்
அருண் பிரசாத் said...
ReplyDelete//கவுண்டரே எனக்கு ஒரு டவுட்டு ஆமாம் நீங்க நல்லவரா கெட்டவரா கவுண்டரே//
உங்களை அறிமுகப்படுத்தி இருக்காருல்ல அப்புறம் என்ன டவுட்டு... கண்டிப்பா மொள்ளமாறி தான்
அப்படில்லாம் சொல்லப்படாது கவுண்டரு ரொம்ப நல்லவரு வல்லவரு வருங்கால பிரதமரு
(இன்றைய தலைப்பிலும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது….கண்டுபிடியுங்களேன்!)//
ReplyDeleteநாங்க எல்லாம் கணக்குல வீக் ( ஆமா இது கணக்கு தான?)
கண்ணே கலைமானே
ReplyDeleteஅப்ப கவுண்டரோட காதல் மூன்றாம் பிறையா
Arun Prasath said...
ReplyDelete(இன்றைய தலைப்பிலும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது….கண்டுபிடியுங்களேன்!)//
நாங்க எல்லாம் கணக்குல வீக் ( ஆமா இது கணக்கு தான?)
ஆம் கவுண்டரோட காதல் கணக்குதாம்
வணக்க்கம்! நலமா? :-)
ReplyDeleteஉங்கள் அறிமுகப் படுத்தல்களுக்கு நன்றி!!!
vanthutten
ReplyDeleteசாரி பார் லேட்
ReplyDeleteஇன்றைய பதிவும் அருமை. அபாண்டம் ச்சி அபாரம் பன்னிகுட்டி
ReplyDeletekarthikkumar said...
ReplyDeletevanthutten
அது சரி தமிழ் தமிழ்
இன்றைய தலைப்பு
ReplyDelete"கண்ணே கலைமானே….!///
எனக்கு என்ன தெரியுதுன்னா இது கமல் பட பாட்டு சரியா
karthikkumar said...
ReplyDeleteசாரி பார் லேட்
என்னது பார் லேட்டா காலைலே ஞாபக படுத்தாத பங்கு
காதலியை நினைத்து நினைத்து தினேஷின் உயிர் மட்டும் பேசுவதைக் கேளுங்கள்//
ReplyDeleteஅட பங்கு இது வேறையா
karthikkumar said...
ReplyDeleteஇன்றைய தலைப்பு
"கண்ணே கலைமானே….!///
எனக்கு என்ன தெரியுதுன்னா இது கமல் பட பாட்டு சரியா
அதுல கவுண்டரோட காதலும் அடங்கி இருக்கு பங்கு
என்னது பார் லேட்டா காலைலே ஞாபக படுத்தாத பங்கு//
ReplyDeleteசரி சரி பீல் பண்ணாதீங்க
dineshkumar said...
ReplyDeletekarthikkumar said...
சாரி பார் லேட்
என்னது பார் லேட்டா காலைலே ஞாபக படுத்தாத பங்கு//
சரி சரி பப்ளிக்
dineshkumar said...
ReplyDeleteகண்ணே கலைமானே
அப்ப கவுண்டரோட காதல் மூன்றாம் பிறையா///
ஒரு வேல மூணு பொண்ணுகள காதலிப்பரோ
நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு…அவ்வளவுதான்! இதை அனு மட்டுமே சரியாகச் சொல்லியிருக்கிறார், ///
ReplyDeleteஅப்போ இன்னைக்கு மூணாவது நாள் அதனால மூன்றாம்பிறை சரியா.
karthikkumar said...
ReplyDeleteகாதலியை நினைத்து நினைத்து தினேஷின் உயிர் மட்டும் பேசுவதைக் கேளுங்கள்//
அட பங்கு இது வேறையா
\
பங்கு என் பங்கு எழுத்து மட்டும் தான்
dineshkumar said...
ReplyDeletekarthikkumar said...
காதலியை நினைத்து நினைத்து தினேஷின் உயிர் மட்டும் பேசுவதைக் கேளுங்கள்//
அட பங்கு இது வேறையா
\
பங்கு என் பங்கு எழுத்து மட்டும் தான்//
சரி சரி இந்த பன்னிகுட்டி ராமசாமி எங்க ஆள காணோம்.
ஓடி வாங்க பன்னிகுட்டி!
ReplyDeleteடாக்டரின் பின்நவீனத்துவ சிலை! - நிக்காம ஓடு ஓடு!
karthikkumar said...
ReplyDeletedineshkumar said...
கண்ணே கலைமானே
அப்ப கவுண்டரோட காதல் மூன்றாம் பிறையா///
ஒரு வேல மூணு பொண்ணுகள காதலிப்பரோ
அதில்ல பங்கு மூன்றாம்பிறை கிளைமாக்ஸ் பாக்கலையா நீ
karthikkumar said...
ReplyDeletedineshkumar said...
karthikkumar said...
சரி சரி இந்த பன்னிகுட்டி ராமசாமி எங்க ஆள காணோம்.
நேத்து ஹாலிடே இங்க இன்னைக்கு ஆபிஸ்ல ஆணியா இருக்கும்
1002
ReplyDelete5001
ReplyDeletedineshkumar said...
ReplyDeletekarthikkumar said...
dineshkumar said...
karthikkumar said...
சரி சரி இந்த பன்னிகுட்டி ராமசாமி எங்க ஆள காணோம்.
நேத்து ஹாலிடே இங்க இன்னைக்கு ஆபிஸ்ல ஆணியா இருக்கும்///
ரெண்டு பேரும் ஒரே நாடா
5000+6000=
ReplyDeleteஐ வடை
ReplyDeletedineshkumar said...
ReplyDelete5000+6000= 11000
என்ன கணக்கு
karthikkumar said...
ReplyDeletedineshkumar said...
karthikkumar said...
dineshkumar said...
karthikkumar said...
சரி சரி இந்த பன்னிகுட்டி ராமசாமி எங்க ஆள காணோம்.
நேத்து ஹாலிடே இங்க இன்னைக்கு ஆபிஸ்ல ஆணியா இருக்கும்///
ரெண்டு பேரும் ஒரே நாடா
இல்ல பங்கு அவரு ரியாத் நான் பஹரைன்
karthikkumar said...
ReplyDeletedineshkumar said...
5000+6000= 11000
என்ன கணக்கு
5000 அடிச்சா ஒரு கிக்கு
6000 அடிச்சா ஒரு கிக்கு பங்கு
ரெண்டையும் சேர்ந்து அடிச்சா
dineshkumar said.../
ReplyDeleteரெண்டு பேரும் ஒரே நாடா
இல்ல பங்கு அவரு ரியாத் நான் பஹரைன்///
சரி பங்கு கொஞ்சம் ஆணி அப்புறம் பேசுவோம்
5000 அடிச்சா ஒரு கிக்கு
ReplyDelete6000 அடிச்சா ஒரு கிக்கு பங்கு
ரெண்டையும் சேர்ந்து அடிச்சா//
கிக்கோ கிக்கு
வரேன் பங்கு
ReplyDeletekarthikkumar said...
ReplyDeleteவரேன் பங்கு
ஓகே பங்கு ஆபிஸ்ல வேலைய பாக்கணும் சரியா
//// வெறும்பய said...
ReplyDeleteநேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்!
//
ஆகா புதிய கண்டுபிடிப்பா இருக்கே... அறியாத விஷயத்தை பகிர்ந்தமைக்கு நன்றி..//////
ஹி...ஹி...!
/////இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteகாலை வணக்கம்//////
வணக்கம் வணக்கம்...!
/////இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteகண்ணே கலைமானே ...என்ன மூன்றாம் பிறை பாட்டு தலைப்பு .............மறை முகமா யாரையோ பைத்தியம்னு சொல்லுறியோ .???????//////
மறைமுகமா யாரையோ இல்ல, நேரா சிரிப்பு போலீசத் தான் சொல்றேன்!
/////இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteஇப்ப என்ன மூன்றாம் நல என்பதால் மூன்றாம் பிறை பாட்டு .............அடங்கொன்னிய..நீயும் இப்படி ஆகிடேயே ........./////
ஹி....ஹி....!
///வெறும்பய said...
ReplyDeleteவழக்கம் போல தெரிந்தவர்களும் சில தெரியாதவர்களும்..
அறிமுகங்களுக்கு நன்றி////
நம்ம குருப்புலேயே இவன் ஒருத்தந்தான்யா நல்ல பய....!
//// ஜெய்லானி said...
ReplyDelete:)) :)) :))////
:) :) ;)
கவுண்டரே இன்றைய தலைப்புக்கு என்னால் முடிந்த ஒரு கவிதை
ReplyDeleteகண்ணே கலைமானே ***கண்ணே காணாத
கானல் நீர் அவள்
மணியே மயக்கும்
மல்லிகை பூ அவள்
முத்தே முடியாமல்
முற்றும் காதல் ****
////வெறும்பய said...
ReplyDeleteஇம்சைஅரசன் பாபு.. said...
இப்ப என்ன மூன்றாம் நல என்பதால் மூன்றாம் பிறை பாட்டு .............அடங்கொன்னிய..நீயும் இப்படி ஆகிடேயே .........
//
அப்போ சீக்கிரம் பைத்தியம் புடிசிருமா.../////
யாருக்கு யாருக்கு....?
//// dineshkumar said...
ReplyDeleteகவுண்டரே இன்றைய தலைப்புக்கு என்னால் முடிந்த ஒரு கவிதை
கண்ணே கலைமானே ***கண்ணே காணாத
கானல் நீர் அவள்
மணியே மயக்கும்
மல்லிகை பூ அவள்
முத்தே முடியாமல்
முற்றும் காதல் ****/////
அப்படிப் போடு அருவாள.....!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//// dineshkumar said...
அப்படிப் போடு அருவாள.....!
நம்மகிட்ட எப்பவும் ரெடியா இருக்கும் கவுண்டரே அருவா நம்ம பேரே அருவா ஸ்டாண்டு தானே
சரி ரெடியா வச்சுக்கறேன் ஏதாவது ஆடு வரும் போட்டுறலாம்
///இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDelete//(இன்றைய தலைப்பிலும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது….கண்டுபிடியுங்களேன்!)//
ஆமா பெரிய கண்டுபிடிப்பு ...போய் காவலன் பாட்டு கேளு .......எல்லாம் வெளங்கிரும் மக்கா ......../////
கேட்டுட்டுத்தாம்ல இப்பிடி.....!
////Kousalya said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்....!நீங்கள் அறிமுக படுத்தும் விதம் நன்றாக இருக்கிறது....வாழ்த்துக்கள். சில தளங்களுக்கு ஏற்கனவே சென்று இருக்கிறேன்.பிற தளங்களையும் பார்த்துவிடுகிறேன். நன்றி./////
நன்றிங்க...!
தெரிந்தவர்களும் சில தெரியாதவர்களும்..
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி
நல்ல அறிமுகங்கள்.. சில தெரியாத பதிவர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கீங்க.. நன்றி..
ReplyDeleteநீங்க அறிமுகப்படுத்தி வெச்சிருக்கற எல்லாருமே எனக்கு அறிமுகங்களாகவே இருக்கிறார்கள்... யாரையுமே எனக்குத் தெரியலை... போய் படிக்கறேன்.. அவங்களையும் இனிமே..
ReplyDelete////Balaji saravana said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் பாஸ்! :)////
நன்றி பாலாஜி!
////Madhavan Srinivasagopalan said...
ReplyDelete// நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்! இதை அனு மட்டுமே சரியாகச் சொல்லியிருக்கிறார், வாழ்த்துக்கள் அனு! //
நல்ல வேளை.. நீங்க இலங்கேஸ்வரன் இல்லை../////
ஹி...ஹி...!
/////TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@பன்னிகுட்டி
//நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்!//
அப்பொ ஏன் நீ கை வீசம்மா கை வீசு தலைப்பு வைக்கல? உனக்கு மூனு கையா? ஏன் மொதல் நாள் நீ “ தர்மம் தலை காக்கும்” அப்படினு தலைப்பு வைக்கல? சரி இன்னைக்கு முனாவது நாள் அதனால முன்றாம் பிறை பாட்டு.. நாளைக்கு விடை சொன்னவர்கள் சொல்லி இங்க விடை சொல்றவங்க பேர் எல்லாம் வரனும்.. இல்லை உன்னை போரம்ல வச்சி போஸ்ட் மார்டம் பன்னிடுவேன்... :)) :)) :))////
போட்டுடுவோம், இப்போ அதுக்கென்ன?
அறிமுகம் போதும்யா தெரியாத்தனமா இந்த வலைச்சரம் தான் உன்ன அறிமுக ஆசிரியர்ன்னு சொல்லி கொல்றானுங்க நீயுமா - உன்ன கூடிடுவந்ததே ஏதாவது பிட்டு படம் போடுவ சங்கவிய பத்தி எழுதுவன்னுதான் இங்க வந்தா நீ ட்ராபிக் கான்ஸ்டபுல் மாதிரி ரூட்ட திருப்பிவிடுற.
ReplyDeleteஅடுத்த பதிவுல அஜீத்-சங்கவி சில்பான்ஸ்சுனு ஒரு பிட்ட போடு.
//////TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@பன்னிகுட்டி
மச்சி!! இன்னும் ஒரு டவுட்... இரண்டாம் நாள் தலைப்பு விடை மூனாவது நாள் சொல்ற.. அப்பொ ஏழாவது நாள் விடை எப்படி சொல்லுவா? :))//////
கேட்டுட்டாருய்யா கேள்வி.....!
எங்க இருந்து பிடித்திங்க எல்லாமே புதிய பதிவர்கள் அதிரடி புதன் சார்
ReplyDelete////ராஜகோபால் said...
ReplyDeleteஅறிமுகம் போதும்யா தெரியாத்தனமா இந்த வலைச்சரம் தான் உன்ன அறிமுக ஆசிரியர்ன்னு சொல்லி கொல்றானுங்க நீயுமா - உன்ன கூடிடுவந்ததே ஏதாவது பிட்டு படம் போடுவ சங்கவிய பத்தி எழுதுவன்னுதான் இங்க வந்தா நீ ட்ராபிக் கான்ஸ்டபுல் மாதிரி ரூட்ட திருப்பிவிடுற.
அடுத்த பதிவுல அஜீத்-சங்கவி சில்பான்ஸ்சுனு ஒரு பிட்ட போடு.////
யோவ் அதுக்குத்தான் நான் தனியா ஒருகடை போட்டு வெச்சிருக்கேன்ல? கொஞ்சம் வெயிட் பண்ணுய்யா, பெரிய பிட்டு ஒண்ணு இருக்கு, நம்ம கடைல!
//// சௌந்தர் said...
ReplyDeleteஎங்க இருந்து பிடித்திங்க எல்லாமே புதிய பதிவர்கள் அதிரடி புதன் சார்////
நன்றி சௌந்தர்.... உற்சாகமான வார்த்தைகள்.....!
//// Chitra said...
ReplyDeleteஅறிமுகப்படுத்தும் விதம் அருமையாக இருக்கிறது./////
நன்றிங்கோ....!
////dineshkumar said...
ReplyDeleteவணக்கம் கவுண்டரே
புதிய அறிமுகங்களுக்கு வணக்கத்துடன் வாழ்த்துக்கள் அறிமுகபடுத்திய உங்க நல்ல மனசுக்கு நன்றி கவுண்டரே
கவுண்டரே எனக்கு ஒரு டவுட்டு ஆமாம் நீங்க நல்லவரா கெட்டவரா கவுண்டரே////
நல்லவனா இருந்தா ஒத்துப்பீங்களா, இல்ல கெட்டவனா இருந்தா ஒத்துப்பிங்களா?
@பன்னிகுட்டி
ReplyDelete//போட்டுடுவோம், இப்போ அதுக்கென்ன? //
ஐ!! அப்பொ என் பேரு, பாபு பேரு, அருண் பேரு எல்லாம் போடுவியா??
(என்னா மச்சி இப்படி பட்டுனு சரின்னு சொல்லிட்ட.. அப்புறம் இன்னைக்கு பொழுத எப்படி ஓட்டரது... ஹும்ம்.. சரி யோசிச்சி வேற எதாவது பிரச்சனை எடுத்து வரேன்...)
//////Madhavan Srinivasagopalan said...
ReplyDelete// @பன்னிகுட்டி
மச்சி!! இன்னும் ஒரு டவுட்... இரண்டாம் நாள் தலைப்பு விடை மூனாவது நாள் சொல்ற.. அப்பொ ஏழாவது நாள் விடை எப்படி சொல்லுவா? :)) //
Terror Strikes..HA... HA.. HA....
விடை தெரியாமல் முழித்தார் பன்னியார்..//////
அடிங்....ங்கொய்யா..... அவ்ரு கேக்குறாராம், இவ்ரு எடுத்துக் குடுக்குறாராம், படுவா பிச்சிபுடுவேன் பிச்சி!
சரி நாளைக்கு ஒருபத்து பதினச்சு பொண்ணுங்க பிளாக்கா தேடி புடிச்சு அறிமுகம் பண்ணு.
ReplyDeletePresent sir
ReplyDeleteullen ayyaa
@பன்னிகுட்டி
ReplyDelete//கேட்டுட்டாருய்யா கேள்வி.....!//
நீ பதில சொல்லுடி....
(மச்சி!! இன்னைக்கு எவனும் பதிவு போடலை... அதனால உன்னை தான் வெட்டி வெட்டி விள்ளாடனும்... :))))
//////TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@பன்னிகுட்டி
//போட்டுடுவோம், இப்போ அதுக்கென்ன? //
ஐ!! அப்பொ என் பேரு, பாபு பேரு, அருண் பேரு எல்லாம் போடுவியா??
(என்னா மச்சி இப்படி பட்டுனு சரின்னு சொல்லிட்ட.. அப்புறம் இன்னைக்கு பொழுத எப்படி ஓட்டரது... ஹும்ம்.. சரி யோசிச்சி வேற எதாவது பிரச்சனை எடுத்து வரேன்...)///////
ஹஹஹா... மாட்டுனியா, வேற பெரச்சன எதுக்கு , இதோ நானே கொண்டுவரேன்,
பதில்சொல்ற எல்லாரு பேரும் போட முடியாது,அதுலெயும் உங்கள மாதிரி அயோக்கியனுங்க பேரு கண்டிப்பா போட முடியாதுப்பா!
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeletePresent sir
ullen ayyaa////
வாடி, அடுத்து என்ன விஜயகாந்தோட சிறந்த 10 படங்கள்னு பதிவு போடப் போறீயா? (ஆஹா நானே போட்டுக் குடுத்துட்டேன்போல?)
online..
ReplyDelete///// ராஜகோபால் said...
ReplyDeleteசரி நாளைக்கு ஒருபத்து பதினச்சு பொண்ணுங்க பிளாக்கா தேடி புடிச்சு அறிமுகம் பண்ணு./////
இந்தப் பயபுள்ள நம்மல எங்கே போயி கோர்த்து விடுது பாரு, படுவா... இருடி பின்னாடி வெச்சுக்கிறேன்!
////வெறும்பய said...
ReplyDeleteonline..////
எவ கூடவோ சாட் பண்ணிட்டு பாதில மறந்துட்டு இங்க டைப் பண்ணிட்டாரு, யாரும் தப்பா நெனச்சுக்காதீங்க!
@பன்னிகுட்டி
ReplyDelete//பதில்சொல்ற எல்லாரு பேரும் போட முடியாது,அதுலெயும் உங்கள மாதிரி அயோக்கியனுங்க பேரு கண்டிப்பா போட முடியாதுப்பா! //
யார பார்த்து என்ன வார்த்தை சொன்ன?? இந்த நேரம் பார்த்து எல்லா அயோக்கி பசங்களும் எங்க போனான்ய்ங்க.... :))
//பதில்சொல்ற எல்லாரு பேரும் போட முடியாது,அதுலெயும் உங்கள மாதிரி அயோக்கியனுங்க பேரு கண்டிப்பா போட முடியாதுப்பா!//
ReplyDeleteஅட பன்னி சார் உங்க பேரை பத்தி யார் கேட்டா?
/////TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@பன்னிகுட்டி
//பதில்சொல்ற எல்லாரு பேரும் போட முடியாது,அதுலெயும் உங்கள மாதிரி அயோக்கியனுங்க பேரு கண்டிப்பா போட முடியாதுப்பா! //
யார பார்த்து என்ன வார்த்தை சொன்ன?? இந்த நேரம் பார்த்து எல்லா அயோக்கி பசங்களும் எங்க போனான்ய்ங்க.... :))////
ஓ..இன்னிக்குத்தனியா சிக்கிட்டயா?
அல்லோ... மாப்பு, ப்ரியா இருந்தா கெளம்பி வாடா, இங்க ஒரு அல்லக்கைய்யி தனியா சிக்கியிருக்கு...!
/////அருண் பிரசாத் said...
ReplyDelete//பதில்சொல்ற எல்லாரு பேரும் போட முடியாது,அதுலெயும் உங்கள மாதிரி அயோக்கியனுங்க பேரு கண்டிப்பா போட முடியாதுப்பா!//
அட பன்னி சார் உங்க பேரை பத்தி யார் கேட்டா?/////
ரொம்பக் குறும்புய்யா உனக்கு, தெரியாத மாதிரியே நடிக்கிறது?
////அருண் பிரசாத் said...
ReplyDeleteஅட இவரு வைக்கிற புதிர் ரொம்ப கஷ்டமா இருக்குதே.... சரி நாளைக்கு 4 students படத்துல இருந்து பாட்டு போட்டுறாத...
@ டெரர்
மச்சி, போஸ்மார்டம் பண்ணும் போது ஒரு மிஸ்டுகால் குடு... ஆணி இருந்தா தூக்கி போட்டுட்டு வரேன்.. இன்னைக்கு ரத்தம் பார்க்காம விடுறதில்ல//////
நீ ஆணியப் புடுங்கவா... வேணவே வேணாம்...!
@பன்னிகுட்டி
ReplyDelete//ஓ..இன்னிக்குத்தனியா சிக்கிட்டயா?
அல்லோ... மாப்பு, ப்ரியா இருந்தா கெளம்பி வாடா, இங்க ஒரு அல்லக்கைய்யி தனியா சிக்கியிருக்கு...! //
நீ தாண்டி மாப்பு சிக்கிட்ட... எல்லா பயலும் இங்க தான் ஒளிஞ்சி இருக்கானுங்க... :))) நீ பதிவுல பண்ணி இருக்க உழல அம்பல படுத்தரேன்.... :))
100
ReplyDelete//ரொம்பக் குறும்புய்யா உனக்கு, தெரியாத மாதிரியே நடிக்கிறது?//
ReplyDeleteபின்ன உங்களை மொள்ளமாறி, கேப்மாறி, இப்படிலாம் நேரா திட்டுவோமா என்ன? உண்மையலாம் வெளிய சொல்ல மாட்டேன்
அட ச்சே ..!! போச்சே ..!
ReplyDeleteப.கு.ராம்சாமி,
ReplyDeleteவிமர்சனம் எழுதுவது எப்படி ? -நல்ல அறிமுகம்.
////TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@பன்னிகுட்டி
//ஓ..இன்னிக்குத்தனியா சிக்கிட்டயா?
அல்லோ... மாப்பு, ப்ரியா இருந்தா கெளம்பி வாடா, இங்க ஒரு அல்லக்கைய்யி தனியா சிக்கியிருக்கு...! //
நீ தாண்டி மாப்பு சிக்கிட்ட... எல்லா பயலும் இங்க தான் ஒளிஞ்சி இருக்கானுங்க... :))) நீ பதிவுல பண்ணி இருக்க உழல அம்பல படுத்தரேன்.... :))/////
ஒளிஞ்சிட்டு இருக்கவன்லாம் எவனும் வரமாட்டானுங்க தம்பி, ஏற்கனவே குவார்ட்டரு வாங்கிக் கொடுத்துட்டென்ல?
// ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
ReplyDelete100//
அவமானப்பட்டான் கோமாளி... எத்தனை நாள்டீ ஒளிஞ்சிருந்து வடைய எடுப்ப.. பாரு என் மச்சி டெரர் வெச்சான் பாரு ஆப்பு
/////ரிஷபன்Meena said...
ReplyDeleteப.கு.ராம்சாமி,
விமர்சனம் எழுதுவது எப்படி ? -நல்ல அறிமுகம்./////
நன்றி சார்...!
ஓக்கே... கன்டினியூ பண்ணூங்க, பணிச்சுமை அழைக்கிறது!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//ஒளிஞ்சிட்டு இருக்கவன்லாம் எவனும் வரமாட்டானுங்க தம்பி, ஏற்கனவே குவார்ட்டரு வாங்கிக் கொடுத்துட்டென்ல?//
ReplyDeleteஎல்லோருக்கும் ஒரே குவாட்டரா? தீர்த்தம் மாதிரி தொட்டு நக்கிகனுமா?
அருண் பிரசாத் said...
ReplyDelete//கவுண்டரே எனக்கு ஒரு டவுட்டு ஆமாம் நீங்க நல்லவரா கெட்டவரா கவுண்டரே//
உங்களை அறிமுகப்படுத்தி இருக்காருல்ல அப்புறம் என்ன டவுட்டு... கண்டிப்பா மொள்ளமாறி தான்
அப்படில்லாம் சொல்லப்படாது கவுண்டரு ரொம்ப நல்லவரு வல்லவரு வருங்கால பிரதமரு
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஓக்கே... கன்டினியூ பண்ணூங்க, பணிச்சுமை அழைக்கிறது///
என்ன ஒட்டக சுமையா சரி சரி போயிட்டு வாங்க
டெரர் வடை திருடி
ReplyDeleteடெரர் வடை திருடி
டெரர் வடை திருடி
டெரர் வடை திருடி
டெரர் வடை திருடி
டெரர் வடை திருடி
டெரர் வடை திருடி
டெரர் வடை திருடி
90 கமெண்ட் வரைக்கும் எவனும் வரதில்ல.. 90 தாண்டினா எங்கிருந்து தான் வராங்களோ... வடைக்கு அலையுரானுங்க..
ReplyDeletebad பாய்ஸ்
சூசுமமா கதை சொல்லுறது படிக்கும் போது கொஞ்சம் பயமா இருக்கு ..
ReplyDeleteமுதல்ல நான் செத்து 17 நாள் ஆச்சு அப்படின்னு ஆரம்பிக்கிறார் ..!
//அவமானப்பட்டான் கோமாளி... எத்தனை நாள்டீ ஒளிஞ்சிருந்து வடைய எடுப்ப.. பாரு என் மச்சி டெரர் வெச்சான் பாரு ஆப்பு
ReplyDelete///
அவரே எனக்காகத் தான் வடைய எடுத்தார் ..!! இது கூட உங்களுக்குத் தெரியாதா ..?
மூனு...
ReplyDeleteமூன்று...
Three...
ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
ReplyDeleteசூசுமமா கதை சொல்லுறது படிக்கும் போது கொஞ்சம் பயமா இருக்கு ..
முதல்ல நான் செத்து 17 நாள் ஆச்சு அப்படின்னு ஆரம்பிக்கிறார் ..!
செல்வா நான் இப்பதான் படிச்சிட்டு வர்றேன் உண்மையிலே வித்தியாசமா சிந்திச்சிருக்கார் எனக்குத்தான் ஒரு கலக்கு கலக்கிடுச்சு
@பொது மக்கள்
ReplyDeleteபதிவில் ஊழல்
மக்களே அருண் எழுதிய கதம்பம் ஆறூல அனு & பன்னிகுட்டி கமெண்ட் செக்ஷன் உரையாடல் கீழே
அனு : கமெண்ட் மட்டும் போடுவோர்கள் இந்த லிஸ்ட்-ல வரனும்னா என்ன செய்யனும்? #டவுட்டு
பன்னிகுட்டி : நாளையில இருந்து நான்தாங்க எழுதுறேன், ஏதாவது பாத்து போட்டுக் கொடுத்திங்கன்னா, உங்க பேரையும் லிஸ்ட்டுல ஏத்திடுவோம்...!
அனு : யார் கிட்ட போட்டு குடுக்கனும்னு சொல்லுங்க.. செஞ்சிடுவோம்..
பன்னிகுட்டி : பேங்க் ஆப் ஆப்பிரிக்காவுல 999 டாலர் போட்டுட்டீங்கனா போதும்..ஹி..ஹி...!
அனு : இவ்ளோ டாலரா?? எங்க வீட்ல 4 முருகன் டாலர், 2 லஷ்மி டாலர் தான் இருக்கு.. வேணும்னா, பக்கத்தில இருக்கிற கோயில் கடைல 50 டாலர் கிடைக்கும் மீதி 943 டாலருக்கு நான் எங்க போவேன்
பன்னிகுட்டி : அட என்னங்க நீங்க, இத்தன டாலரு எதுக்கு, ஒரு டாலரு இருந்தா பத்தாது? மீதி 998ம் ஜெராக்ஸ் எடுத்துக்கலாம்ல?
பன்னிகுட்டி : அடடடா... சிக்கல் அதிகமாயிட்டே போவுதே... அப்போ 999 டாலரு பத்தாதுங்கோ....2999 டாலரு வேணுமுங்கோ...!
இப்படியே பப்ளிக்கா பேரம் பேசி கடைசில எதோ ஒரு அமனுண்ட் வாங்கிட்டு இவரே ஒரு கேள்வி கண்டு பிடிச்சி.. அதுக்கு பதில அனு கிட்ட சொல்லி.. கமெண்ட் போட சொல்லி இன்னைக்கு பதிவுல அவங்க பேர போட்டு இருக்காரு...... :)))
இன்னைக்கு நாங்க பதில் சொல்லி எங்க பேர போட சொன்னா....
பதில்சொல்ற எல்லாரு பேரும் போட முடியாது,அதுலெயும் உங்கள மாதிரி அயோக்கியனுங்க பேரு கண்டிப்பா போட முடியாதுப்பா!
அப்படினு திட்டராரு. நாங்க எல்லம் எழைங்க இப்படி டாலர் கணக்குல கொடுக்க நாங்க எங்க போவோம்.... இது மாதிரி ஊழல் பெருச்சாளிங்க இருக்கதால தான் அறிவும் திறமையும் இருந்தும் எங்களால முன்னேற முடியலை. இதை நீங்க தான் தட்டி கேக்கனும்...
செத்தண்டா பன்னிகுட்டி இன்னைக்கு.... :)))
This comment has been removed by the author.
ReplyDelete// இது மாதிரி ஊழல் பெருச்சாளிங்க இருக்கதால தான் அறிவும் திறமையும் இருந்தும் எங்களால முன்னேற முடியலை. இதை நீங்க தான் தட்டி கேக்கனும்.../
ReplyDeleteதட்டி கேக்கறதுனா எப்படி ..?
இது மாதிரி ஊழல் பெருச்சாளிங்க இருக்கதால தான் அறிவும் திறமையும் இருந்தும் எங்களால முன்னேற முடியலை. இதை நீங்க தான் தட்டி கேக்கனும்...///
ReplyDeleteஎதைங்க தட்டி தட்டி கேட்கணும்?
karthikkumar said...
ReplyDeleteஇது மாதிரி ஊழல் பெருச்சாளிங்க இருக்கதால தான் அறிவும் திறமையும் இருந்தும் எங்களால முன்னேற முடியலை. இதை நீங்க தான் தட்டி கேக்கனும்...///
எதைங்க தட்டி தட்டி கேட்கணும்?
பங்கு என்ன பஞ்சாயத்த ஆரம்பிக்கலாமா
2000*2.5 =
ReplyDelete80000-6000
ReplyDeleteஅப்பொ ஏன் நீ கை வீசம்மா கை வீசு தலைப்பு வைக்கல? உனக்கு மூனு கையா?
ReplyDelete//
நாளைக்கு டோம்ர் படத்தை போட்டு, நாலு காலுனு சொல்லுவியா?...
@வெறும்பய said...
ReplyDeleteநேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்!
//
ஆகா புதிய கண்டுபிடிப்பா இருக்கே... அறியாத விஷயத்தை பகிர்ந்தமைக்கு நன்றி..
//
அவரு கேட்பாராம்.. இவரு சொல்லுவாராம்... உம்...
யோவ்.. இது ரொம்ப ஓவர்.. ஹி..ஹி
நல்லவனா இருந்தா ஒத்துப்பீங்களா, இல்ல கெட்டவனா இருந்தா ஒத்துப்பிங்களா?
ReplyDelete//
ஊம்... நாதாரியா இருந்தா...
:-)
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//// dineshkumar said...
கவுண்டரே இன்றைய தலைப்புக்கு என்னால் முடிந்த ஒரு கவிதை
கண்ணே கலைமானே ***கண்ணே காணாத
கானல் நீர் அவள்
மணியே மயக்கும்
மல்லிகை பூ அவள்
முத்தே முடியாமல்
முற்றும் காதல் ****/////
அப்படிப் போடு அருவாள.....!
//
பன்னி சார்..பயங்கரமான ஆள் சார் நீங்க..
.
.
.
புரிஞ்சுருச்சாக்கும்..!!!!
சரி..விடு..விடு...
இதெல்லாம சகஜமப்பா..
ஹி..ஹி
@Blogger வெறும்பய said...
ReplyDeleteonline..
//
ஓ.. அய்யோ..சாமிகளா..முடியல.. விடுங்கயா என்னை..
.
.
.
என்ன நண்பர்களே நேற்றைப் போலவே இன்றும் சில சுவராசியமான வலைப்பூக்களை பார்க்கலாமா?
ReplyDelete//
லாம்..
யோவ்.. இதுக்கு முன்னாடி, ரேடியோவில வேலை செஞ்சுக்கிட்டு இருந்தியா?..
ஒரு கொரிய மொழிக் காதல் படத்தை தன் விமர்சனம் மூலம் அப்படியே கண் முன்னே கொண்டு வருகிறார் இலுமினாட்டி.
ReplyDelete//
ஓ.. பாவம்..வெயிட்டா இருக்காது?..
அட இது.. நம்ம இலுமி....
அடிச்சாண்டா பிரைஸ்..
தக்காளி..அறிமுகபடுத்திட்டா.. இனி மேல..மொக்கை பதிவு எழுதக்கூடாதுனு இலுமிக்கு தெரியுமா?...
ரைட்.
ReplyDeleteநான் கிளம்பறேன்.. ஆளே இல்லாத இடத்தில, தனியா இருக்க பயமாயிருக்கு...
பன்னிக்குட்டிக்கு என் வாழ்த்துக்களை சொல்லாமா போனா , பதிவுலகம் கோவித்துக்கொள்ளும் என்பதால்.....
ReplyDeleteஎன்பதால்...
என்பதால்...
என்பதால்...
என்பதால்...
”வணக்கண்ணா... வரட்டா.....”
//இன்றைய தலைப்பிலும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது….கண்டுபிடியுங்களேன்!///
ReplyDeleteநேரா கிளம்பி வந்து சிரிப்பு போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடு. அப்படியே ஒரு 1000 ரூபாய் கட்டிடு. அவர் கண்டுபிடித்து தருவார்.
iiiiiiiiiiiiiiya me the 136th vadai
ReplyDeleteappa 1+3+6 =1 ['0' kku value illeyy]
so me the firsstttttttttttu
vadai enakkeaaaaaaaaaa
//நேரா கிளம்பி வந்து சிரிப்பு போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடு. அப்படியே ஒரு 1000 ரூபாய் கட்டிடு. அவர் கண்டுபிடித்து தருவார்//
ReplyDeleteஇவ்வளவு நேரம் எங்க போன பட்டாப்பட்டி தேன் பாட்டில் வைச்சிகிட்டு இங்க தான் சுத்தினாரு ..........
//iiiiiiiiiiiiiiya me the 136th vadai
ReplyDeleteappa 1+3+6 =1 ['0' kku value illeyy]
so me the firsstttttttttttu
vadai எநக்கெஆஆஆஆஆ//
யோவ் பன்னி இந்த இங்கிலீஷ் ல கமெண்ட் போடுற ஆள் கள உள்ள விடாதே சொல்லியாச்சு ......ஒழுங்கு மரியாதையா தமிழ் ல கமெண்ட்ஸ் போட சொல்லு .............இனி ஒரு எழவும் புரியாது பா
யோவ் பன்னி இந்த இங்கிலீஷ் ல கமெண்ட் போடுற ஆள் கள உள்ள விடாதே சொல்லியாச்சு ......ஒழுங்கு மரியாதையா தமிழ் ல கமெண்ட்ஸ் போட சொல்லு .............இனி ஒரு எழவும் புரியாது பா
ReplyDeleteஉனக்கு பொறாமை நான் வடையை பரிசுட்டநேன்னு அதுக்கு எதுக்குயா இங்கிலிஷை திட்டுறே முடிஞ்சா வடையை புடிச்சு காட்டு
//உனக்கு பொறாமை நான் வடையை பரிசுட்டநேன்னு அதுக்கு எதுக்குயா இங்கிலிஷை திட்டுறே முடிஞ்சா வடையை புடிச்சு காட்டு//
ReplyDeleteஇது வினு க்கு அழகு .தமிழ் முக்கியம் இங்க ......வடை எனக்கு வேண்டாம் மக்கா நீயே எடுத்துகொள் .பன்னி யின் அன்பு போதும்...........
ஆனா நாளைக்கு மட்டும் என் பேர் ,டெர்ரர் ,அருண் பேர் போடல அப்புறம் பாரு இந்த இம்சை யாருன்னு ..கேட்டுதா பன்னி .........
மாம்ஸ் நல்ல அறிமுகங்கள் இன்று!
ReplyDelete// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete//இன்றைய தலைப்பிலும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது….கண்டுபிடியுங்களேன்!///
நேரா கிளம்பி வந்து சிரிப்பு போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடு. அப்படியே ஒரு 1000 ரூபாய் கட்டிடு. அவர் கண்டுபிடித்து தருவார்.//
எதைக் கண்டுபிடித்துத் தருவார்?
//பட்டாபட்டி.... said...
ReplyDeleteபன்னிக்குட்டிக்கு என் வாழ்த்துக்களை சொல்லாமா போனா , பதிவுலகம் கோவித்துக்கொள்ளும் என்பதால்.....
என்பதால்...
என்பதால்...
என்பதால்...
என்பதால்...
”வணக்கண்ணா... வரட்டா.....”//
ஆகையினால் நானும் வாழ்த்துகிறேன்.
// பட்டாபட்டி.... said...
ReplyDeleteரைட்.
நான் கிளம்பறேன்.. ஆளே இல்லாத இடத்தில, தனியா இருக்க பயமாயிருக்கு...//
எனக்கும் தான்.
உள்ளேன் அய்யா
ReplyDeleteஅங்க ரிலீஸ் பண்றதுக்குள்ள இங்க வெள்ளிவிழா ஓடிருச்சு!!!!!!!
ReplyDelete47
ReplyDelete148
ReplyDelete149
ReplyDelete150
ReplyDeleteஇம்சை அண்ணே முடிஞ்சா கடைக்கு வந்துட்டு போங்க!! http://unmai-sudum.blogspot.com/2010/12/blog-post_08.html
ReplyDeleteடெரர் அண்ணே என்கேருக்கிங்க.......!!!!!
ReplyDeleteஇங்க வாங்கலே...................!!!!
என்னை இங்கே முதல் முதலில் அறிமுகப் படுத்தினதுக்கு ரொம்ப நன்றி ராமசாமி அண்ணே ..... விளையாட்டா எழுத ஆரம்பிச்சேன். இப்போதான் இந்த வலை உலகம் எவ்வளவு பெரிசுன்னு கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுகிட்டிருக்கு. உங்களோட இந்த முயற்சியும் அருமை .. வாழ்த்துகள்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்!
ReplyDeleteஅறிமுகப் படுத்தியதற்கு நன்றி!
ReplyDeleteசரியான வரவேற்பு இல்லாததால் இந்தத் தொடரை நிறுத்தி விட்டேன்! :) :)
முணு நாள் இந்தப் பக்கம் வரமுடில.
ReplyDeleteஅட.. பன்னி சாரா வலைச்சரம் எழுதுறது???
இருங்க.. முந்தைய பதிவையும் படிச்சிட்டு வரேன்..
This comment has been removed by the author.
ReplyDeleteExcellent introductions!
ReplyDelete(enna comment poduvathu enru theriyaamal englishil samaalippor sangam)
அம்மா பத்தி இங்கேயும் சொல்லிட்டீங்க நன்றி ராம்சாமி..
ReplyDeleteநீங்களும் சகாக்களும் அடிக்கும் கூத்தை ரசிக்கத்தான் நேரமில்லை... செம ஜாலி கூட்டம் தான் நீங்க...:)
எஞ்சாய் ..
சாரி,ஆஃபீஸ்ல ஆணி அதிகம் 3 நாளா வர்லை,என்னை ஊரை விட்டு தள்ளிவெச்சுடதீங்க நாட்டாமை
ReplyDeleteகண்ணே 3 எழுத்து இன்று 3 வது நாள்
ReplyDeleteஉங்க பிளாக்கையும் கவனிங்க ராம்சாமி .7 நாள் எதுவும் போடாம விட்டா பின் தங்கிடுவீங்க
ReplyDeleteவந்துட்டேன் வணக்கம் :)
ReplyDeleteரொம்ப சிக்கிரம் வந்து நன்றி சொல்லிடனு நீங்க புகழ்ரது எனக்கு கேக்குது லொள்
கொஞ்சம் வேலை மன்னிக்கவும் (அதுக்குன்னு நாங்க என்ன வெட்டியானு எல்லாம் என்ன கேக்கப் படாது.
என்னையும் இந்த வலைப்பதிவாளர்களுக்கு நீங்கள் அறிமுகப்படுத்தியதில் பெருமையடைகிறேன் :)
கோடான கோடி நன்றிகள்
நான் இப்போ தான் தத்து குட்டி, கவிதையில் ஆரம்பம் இன்னும் விடயங்கள் உங்களுக்காக எழுதுவேன், உங்கள் எல்லோரினது ஆதரவும் உதவியும் வேண்டுகிறேன் :)
அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDelete//நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்!//
ReplyDeleteஆஆஆஆ
thanks for the intro friend.. :)
ReplyDelete#167
ReplyDelete//TERROR-PANDIYAN(VAS) said...
செத்தண்டா பன்னிகுட்டி இன்னைக்கு.... )//
ஹை(யோ)... நாளைக்கு லீவா?
#167
ReplyDelete//TERROR-PANDIYAN(VAS) said...
செத்தண்டா பன்னிகுட்டி இன்னைக்கு.... )//
ஹை(யோ)... நாளைக்கு லீவா?
மச்சி ...,
ReplyDeleteஇவ்ளோ வலைப்பூவை நீ படிக்கிறியா ?? ஆச்சர்யமா இருக்கு மச்சி ...,என்னக்கு தெரிஞ்சது எல்லாம் ரமேஷ் ,டெர்ரர் ,அருண் ,பட்டாபட்டி ( குரு நாதர் ) இவங்க மட்டும் தான் ...,அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் ,ராமகிருஷ்ணன் ,ஜெயமோகன் , சாரு,சவுக்கு மட்டும் தான் வெரி குட் மச்சி ...,என்னக்கு நிறைய வலை பூ அறிமுக படுத்தி இருக்கிரே ...,
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கடவுளே இந்த ORACLE ன்னு ஒரு சாப்ட்வேர் கண்டு பிடிச்ச சனியன் புடிச்ச மொன்னை நாய எங்க இருந்துந்தாலும்
''' கபீம் குபாம் '' தண்டனை குடுப்பாயாக .....,:(((((
ஐ... முதல் முறையா என்னோட பேரு வலைசரத்துல வந்திருக்கே..
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி பன்னிக்குட்டி சார்!! :-) [நீங்கள் கேட்ட 3000 (முருகன்) டாலர் உங்க அக்கவுண்டில் சேர்க்கப்பட்டு விட்டது]
சே.. லேட்டா வந்ததால மூன்றாம் பிறை ஜஸ்ட் மிஸ்ஸாகிடுச்சு..:-(
////சே.குமார் said...
ReplyDeleteதெரிந்தவர்களும் சில தெரியாதவர்களும்..
அறிமுகங்களுக்கு நன்றி////
நன்றி குமார்!
/////பிரியமுடன் ரமேஷ் said...
ReplyDeleteநீங்க அறிமுகப்படுத்தி வெச்சிருக்கற எல்லாருமே எனக்கு அறிமுகங்களாகவே இருக்கிறார்கள்... யாரையுமே எனக்குத் தெரியலை... போய் படிக்கறேன்.. அவங்களையும் இனிமே../////
நன்றி ரமேஷ்!
/////ஜீ... said...
ReplyDeleteவணக்க்கம்! நலமா? :-)
உங்கள் அறிமுகப் படுத்தல்களுக்கு நன்றி!!!/////
வணக்கம் ஜீ, நலமே, நன்றி!!!
/////பதிவுலகில் பாபு said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.. சில தெரியாத பதிவர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கீங்க.. நன்றி..////
நன்றி பாபு...!
///// பட்டாபட்டி.... said...
ReplyDeleteநல்லவனா இருந்தா ஒத்துப்பீங்களா, இல்ல கெட்டவனா இருந்தா ஒத்துப்பிங்களா?
//
ஊம்... நாதாரியா இருந்தா...
:-)
/////
பாம்பின் கால்......!
/////பட்டாபட்டி.... said...
ReplyDeleteஎன்ன நண்பர்களே நேற்றைப் போலவே இன்றும் சில சுவராசியமான வலைப்பூக்களை பார்க்கலாமா?
//
லாம்..
யோவ்.. இதுக்கு முன்னாடி, ரேடியோவில வேலை செஞ்சுக்கிட்டு இருந்தியா?..//////
இல்ல சேத்துக மாட்டெனுட்டானுக!
//////பட்டாபட்டி.... said...
ReplyDeleteபன்னிக்குட்டிக்கு என் வாழ்த்துக்களை சொல்லாமா போனா , பதிவுலகம் கோவித்துக்கொள்ளும் என்பதால்.....
என்பதால்...
என்பதால்...
என்பதால்...
என்பதால்...
”வணக்கண்ணா... வரட்டா.....”////
வணக்கம்ணா.....!
////நாகராஜசோழன் MA said...
ReplyDeleteமாம்ஸ் நல்ல அறிமுகங்கள் இன்று!//////
வாய்யா!
////மதி said...
ReplyDeleteஎன்னை இங்கே முதல் முதலில் அறிமுகப் படுத்தினதுக்கு ரொம்ப நன்றி ராமசாமி அண்ணே ..... விளையாட்டா எழுத ஆரம்பிச்சேன். இப்போதான் இந்த வலை உலகம் எவ்வளவு பெரிசுன்னு கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுகிட்டிருக்கு. உங்களோட இந்த முயற்சியும் அருமை .. வாழ்த்துகள்/////
நன்றி மதி!
///எஸ்.கே said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்!////
நன்றி எஸ்.கே..!
////Samudra said...
ReplyDeleteஅறிமுகப் படுத்தியதற்கு நன்றி!
சரியான வரவேற்பு இல்லாததால் இந்தத் தொடரை நிறுத்தி விட்டேன்! :) :)////
நன்றி சமுத்ரா, நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்!
/////இந்திரா said...
ReplyDeleteமுணு நாள் இந்தப் பக்கம் வரமுடில.
அட.. பன்னி சாரா வலைச்சரம் எழுதுறது???
இருங்க.. முந்தைய பதிவையும் படிச்சிட்டு வரேன்../////
என்னங்க, படிச்சிட்டு வர்ரென்னு போன ஆளக் காணோம்?
/////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ReplyDeleteExcellent introductions!
(enna comment poduvathu enru theriyaamal englishil samaalippor sangam)////
நன்றி பெசொவி!
/////பயணமும் எண்ணங்களும் said...
ReplyDeleteஅம்மா பத்தி இங்கேயும் சொல்லிட்டீங்க நன்றி ராம்சாமி..
நீங்களும் சகாக்களும் அடிக்கும் கூத்தை ரசிக்கத்தான் நேரமில்லை... செம ஜாலி கூட்டம் தான் நீங்க...:)
எஞ்சாய் ../////
நன்றிங்க!
/////சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteசாரி,ஆஃபீஸ்ல ஆணி அதிகம் 3 நாளா வர்லை,என்னை ஊரை விட்டு தள்ளிவெச்சுடதீங்க நாட்டாமை/////
டேய் சின்றாசு, கட்றா வண்டிய, கூட்டுடா பஞ்சாயத்த, இன்னிக்கு சொல்றன்டா தீர்ப்ப்பு....!
////சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteகண்ணே 3 எழுத்து இன்று 3 வது நாள்/////
தப்புங்கோவ்....!
///// சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஉங்க பிளாக்கையும் கவனிங்க ராம்சாமி .7 நாள் எதுவும் போடாம விட்டா பின் தங்கிடுவீங்க/////
சொல்லிட்டீங்கள்ல, நாளைக்கே மேட்டர எறக்கிடுவோம்!
//////Harini Nathan said...
ReplyDeleteவந்துட்டேன் வணக்கம் :)
ரொம்ப சிக்கிரம் வந்து நன்றி சொல்லிடனு நீங்க புகழ்ரது எனக்கு கேக்குது லொள்
கொஞ்சம் வேலை மன்னிக்கவும் (அதுக்குன்னு நாங்க என்ன வெட்டியானு எல்லாம் என்ன கேக்கப் படாது.
என்னையும் இந்த வலைப்பதிவாளர்களுக்கு நீங்கள் அறிமுகப்படுத்தியதில் பெருமையடைகிறேன் :)
கோடான கோடி நன்றிகள்
நான் இப்போ தான் தத்து குட்டி, கவிதையில் ஆரம்பம் இன்னும் விடயங்கள் உங்களுக்காக எழுதுவேன், உங்கள் எல்லோரினது ஆதரவும் உதவியும் வேண்டுகிறேன் :)/////
நன்றி ஹரிணி, தொடர்ந்து எழுதுங்கள்!
///////பாரத்... பாரதி... said...
ReplyDelete//நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்!//
ஆஆஆஆ////
இதுக்கேவா?
////ILLUMINATI said...
ReplyDeletethanks for the intro friend.. :)/////
தேங்க்ஸ் இலுமி!
/////NIZAMUDEEN said...
ReplyDelete#167
//TERROR-PANDIYAN(VAS) said...
செத்தண்டா பன்னிகுட்டி இன்னைக்கு.... )//
ஹை(யோ)... நாளைக்கு லீவா?////
என்ன தப்பிக்கலாம்னு பாக்குறீங்களா? அது நடக்காது தம்பி!
//////தில்லு முல்லு said...
ReplyDeleteமச்சி ...,
இவ்ளோ வலைப்பூவை நீ படிக்கிறியா ?? ஆச்சர்யமா இருக்கு மச்சி ...,என்னக்கு தெரிஞ்சது எல்லாம் ரமேஷ் ,டெர்ரர் ,அருண் ,பட்டாபட்டி ( குரு நாதர் ) இவங்க மட்டும் தான் ...,அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் ,ராமகிருஷ்ணன் ,ஜெயமோகன் , சாரு,சவுக்கு மட்டும் தான் வெரி குட் மச்சி ...,என்னக்கு நிறைய வலை பூ அறிமுக படுத்தி இருக்கிரே ...,
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கடவுளே இந்த ORACLE ன்னு ஒரு சாப்ட்வேர் கண்டு பிடிச்ச சனியன் புடிச்ச மொன்னை நாய எங்க இருந்துந்தாலும்
''' கபீம் குபாம் '' தண்டனை குடுப்பாயாக .....,:(((((////////
ஹஹஹா... நல்லா எஞ்சாய் பண்ணு மச்சி!
/////அனு said...
ReplyDeleteஐ... முதல் முறையா என்னோட பேரு வலைசரத்துல வந்திருக்கே..
அறிமுகத்துக்கு நன்றி பன்னிக்குட்டி சார்!! :-) [நீங்கள் கேட்ட 3000 (முருகன்) டாலர் உங்க அக்கவுண்டில் சேர்க்கப்பட்டு விட்டது]
சே.. லேட்டா வந்ததால மூன்றாம் பிறை ஜஸ்ட் மிஸ்ஸாகிடுச்சு..:-(//////
வாங்க அனு, வலைச்சரம் வரலாற்றுலேயே, மொத மொத இப்போதான் கமென்ட் மட்டும் போடுறவங்கள அறிமுகப் படுத்தி இருக்கோம்னு நெனக்கிறேன். ஹஹஹா....!
@பன்னிகுட்டி
ReplyDelete//வாங்க அனு, வலைச்சரம் வரலாற்றுலேயே, மொத மொத இப்போதான் கமென்ட் மட்டும் போடுறவங்கள அறிமுகப் படுத்தி இருக்கோம்னு நெனக்கிறேன். ஹஹஹா....! //
டாய்!!! திருட்டுதனமா நடு ராத்திரி வந்து ரிப்ளை பண்ணா விட்டுடுவனா... :)))) இப்பொவாது உண்மைய சொல்லு... பதிவுல ஊழல் பண்ணியா?? :)))
//
ReplyDeleteTERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி
//வாங்க அனு, வலைச்சரம் வரலாற்றுலேயே, மொத மொத இப்போதான் கமென்ட் மட்டும் போடுறவங்கள அறிமுகப் படுத்தி இருக்கோம்னு நெனக்கிறேன். ஹஹஹா....! //
டாய்!!! திருட்டுதனமா நடு ராத்திரி வந்து ரிப்ளை பண்ணா விட்டுடுவனா... )) இப்பொவாது உண்மைய சொல்லு... பதிவுல ஊழல் பண்ணியா?? )//
மச்சி இதை எதிர்த்து கலைஞருக்கு தந்தி அடிப்பமா?
196
ReplyDelete197
ReplyDelete198
ReplyDelete199
ReplyDelete200
ReplyDelete