07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, December 4, 2010

கதம்பம் ஐந்து.....

சொல்லடி சிவசக்தி....எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே...

என்னங்க நேத்து நம்ம பெளலர்கள் உங்கள் விக்கெட்டுக்களை தன் எழுத்துகளால் வீழ்த்தினாங்களா? இன்னும் சில திறமையான பெளலர் கைவசம் இருக்காங்க. இன்னைக்கு அவங்க திறமைய பாருங்க....

வாடா மல்லிகை (திரைப்படங்கள்):
உலக சினிமாக்களை விமர்சிப்பதில் வல்லவராக இருக்கிறார் இந்த நிலாமுகிலன். இவர் விமர்சனங்கள் நம்மை கதாப்பாத்திரத்தின் அருகில் நின்று பார்ப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.

தாமரை (சிரிப்பு):
காதல்ல எப்படிலாம் சொதப்பலாம்னு சொல்லுறாரு ராக்ஸ் ராஜெஷ். தன் முதல் பதிவுலயே என்னமா சவுண்டு விட்டு இருக்கருனும் பார்த்துடுங்க. நானும் அவரை கேட்கனும்னு நினைச்சிட்டு இருக்கேன் அது என்னங்க “ராக்ஸ்” ராஜேஷ்?

சூரியகாந்தி (சமூகப்பார்வை):
எல்லோரும் மரத்தை வளர்க்க சொன்ன இவர் மரங்களை வெட்ட சொல்லுறாருங்க. வெற்றியின் பார்வை சமூகத்திற்கு தேவையான ஒன்றை சொன்னதாகவே இருக்கிறது

(பல்சுவை) பாரிஜாதம்:
கவிதை, சமூகப்பார்வை, அனுபவம் என கலந்து பூச்சரம் தொடுக்கிறார் பூங்குழலி. “ஒப்பாரி” நடையில் இவர் எழுதி இருக்கும் பதிவுகள் இவரின் சிறப்பு அம்சம்.

(கவிதை) ரோஜாக்கள்:
நிலவின் மடியில் கவிதை படைக்கிறார் வினோ. ஒரு கடிதத்தை கிழித்துப்போட மனது வராமல் தவிக்கும் தவிப்பை அழகாய் கவிதை ஆக்கியுள்ளார்.

(கதை சொல்லும்) காந்தள்:
இப்போழுது எளிதாக கிடைக்கும் ஒரு பொருளுக்கு பிற்காலத்தில் எவ்வளவு டிமாண்ட் ஆகாலாம் என்பதை கவின் இசை ஒரு கற்பனை கதையாக சொன்னாலும், பரவி வரும் நகரமயமாக்கலால் இந்த நிலை வருமோ எனவும் ஒரு பயம் தோன்றுகிறது.

(அனுபவ) அல்லி:
கோவை என்கவுண்டரும், குழந்தைகள் கடத்தலும் எந்த அளவுக்கு ஒரு பாதிப்பை/பயத்தை சமூகத்தில் உருவாக்கியுள்ளது என்பதை தன் அனுபவத்தின் மூலம் விளக்குகிறார் அலைகள் பாலா. நகைச்சுவையாக இருந்தாலும் இன்றைய நிதர்சன நிலை இதுதான்.

(எப்பொழுதாவது எழுதும்) குறிஞ்சி:
மாதத்திற்கு 2,3 பதிவுகளை மட்டுமே இட்டாலும் ஒவ்வொன்றும் பதிவும் சிந்தனையை தூண்டுவதாக இடுகிறார் இந்த பழமை விரும்பியான தேசாந்திரி. மாநகர வாழ்க்கையின் யதார்த்த நிலையை கவிதை மூலம் விளக்கி இருக்கிறார். டச்சிங் கவிதை.

இன்னைக்கு டவுட்டு: மீனுக்கு வலைவிரிச்சா உள்ள மாட்டுறது மீன், சிங்கத்துக்கு வலைவிரிச்சா உள்ள மாட்டுறது சிங்கம், ஆனா கொசுவுக்கு வலைவிரிச்சா உள்ள இருக்குறது மனுஷன்... அப்போ மனுஷன் கொசுவா? - கேக்குறது மாதவன்

என்னங்க ஆட்டம் நல்லா போகுதா... இன்னும் ஒரு நாள் ஆட்டம்தான் பாக்கி... நாளைக்கு ரிசல்ட் தெரிஞ்சிடும்... Stumps for the Day.




55 comments:

  1. மீனுக்கு வலைவிரிச்சா உள்ள மாட்டுறது மீன், சிங்கத்துக்கு வலைவிரிச்சா உள்ள மாட்டுறது சிங்கம், ஆனா கொசுவுக்கு வலைவிரிச்சா உள்ள இருக்குறது மனுஷன்... அப்போ மனுஷன் கொசுவா? - கேக்குறது மாதவன்///

    அதுலே நீங்க இருந்தா எனக்கு தெரியாது
    மாதவன் இருந்தா கொசு தான்

    ReplyDelete
  2. புதிய பதிவர்கள். கண்டிப்பகா பார்க்கிறேன்

    ReplyDelete
  3. நிறய புது முகங்கள் மக்கா ஒரு ரவுண்டு போய் பார்த்துட்டு வரேன் ............

    ReplyDelete
  4. உங்களின் இந்த முயற்சி அருமை

    தொடருங்கள்....

    பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
    மாணவன்

    ReplyDelete
  5. ஓரிரு பதிவர்களை தவிர அனைவரும் புதுமுகங்கள்.. (இது template கமெண்ட் இல்லபா...)

    ReplyDelete
  6. என்னங்க ஆட்டம் நல்லா போகுதா... இன்னும் ஒரு நாள் ஆட்டம்தான் பாக்கி... நாளைக்கு ரிசல்ட் தெரிஞ்சிடும்...

    //


    இப்பவே செஞ்சுரி அடிச்சிட்டியே மக்கா.. நாளைக்கு போனஸ் தானே..

    ReplyDelete
  7. கலக்கல்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. i am first---

    no no

    mee theeeeee
    first
    firstu
    firstu...

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. மீனுக்கு வலைவிரிச்சா உள்ள மாட்டுறது மீன், சிங்கத்துக்கு வலைவிரிச்சா உள்ள மாட்டுறது சிங்கம், ஆனா கொசுவுக்கு வலைவிரிச்சா உள்ள இருக்குறது மனுஷன்... அப்போ மனுஷன் கொசுவா? - கேக்குறது மாதவன்


    ....WHAT????? I don't think it is right.
    படிச்சு பாருங்க. ஏப்ரல் மாதத்தில் எனது பதிவில் அதை யாரு சொல்லி இருக்காங்க என்று தெரியும்.

    http://konjamvettipechu.blogspot.com/2010/03/blog-post_23.html

    ReplyDelete
  12. கொசுவை நீங்க பிடிக்க வலை போடறீங்களா நல்ல ஜோக் ....ஐயா சாமீஈஈஈ அதுக்கு பயந்துகிட்டு இல்ல நீங்க உள்ளே இருக்கீங்க

    ReplyDelete
  13. kalakkal, machi kalakkal!

    (ore comentai veru mozhiyil ezhuthuvor sangam)

    ReplyDelete
  14. // பெயர் சொல்ல விருப்பமில்லை said...
    kalakkal, machi kalakkal!

    (ore comentai veru mozhiyil ezhuthuvor sangam)/



    இது வேறு மொழியாம்ல ..?

    ReplyDelete
  15. // வெறும்பய said...
    ஓரிரு பதிவர்களை தவிர அனைவரும் புதுமுகங்கள்.. (இது template கமெண்ட் இல்லபா...)

    /

    நான் இதனை வழிமொழிகிறேன்.!

    ReplyDelete
  16. என்னங்க ஆட்டம் நல்லா போகுதா...///


    என்னது ஆட்டமா ???? எங்க , எங்க ??? யாரு ஆடுறா

    ReplyDelete
  17. நல்ல அறிமுகங்கள்!

    ReplyDelete
  18. // எஸ்.கே said...
    நல்ல அறிமுகங்கள்!

    /

    மிக்க மகிழ்ச்சி ..!!

    ReplyDelete
  19. /மீனுக்கு வலைவிரிச்சா உள்ள மாட்டுறது மீன், சிங்கத்துக்கு வலைவிரிச்சா உள்ள மாட்டுறது சிங்கம், ஆனா கொசுவுக்கு வலைவிரிச்சா உள்ள இருக்குறது மனுஷன்... அப்போ மனுஷன் கொசுவா? - கேக்குறது மாதவன்///
    //

    வெற்றி.. வெற்றி.. வெற்றி..
    உண்ணா விரத போராட்டம் வாபஸ்....
    இன்று முதன் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரையிலும் நான் இனிமேல் எதுவேண்டுமானாலும் சாப்பிடலாம்.

    ReplyDelete
  20. //இன்று முதன் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரையிலும் நான் இனிமேல் எதுவேண்டுமானாலும் சாப்பிடலாம்.
    //

    மற்ற நேரங்களில் கூட சாபிடுங்க ., நாங்க வேண்டாம்னா சொல்லப் போறோம் .!!

    ReplyDelete
  21. //அதுலே நீங்க இருந்தா எனக்கு தெரியாது
    மாதவன் இருந்தா கொசு தான்

    //

    நீ இருந்தா என்ன பேர் ..?

    ReplyDelete
  22. // இம்சைஅரசன் பாபு.. said...
    நிறய புது முகங்கள் மக்கா ஒரு ரவுண்டு போய் பார்த்துட்டு வரேன் ../



    ரவுண்டு எல்லாம் வேண்டாம் , நேரா போய் பாருங்க ..௧!

    ReplyDelete
  23. //....WHAT????? I don't think it is right.
    படிச்சு பாருங்க. ஏப்ரல் மாதத்தில் எனது பதிவில் அதை யாரு சொல்லி இருக்காங்க என்று தெரியும்.

    http://konjamvettipechu.blogspot.com/2010/03/blog-post_23.ஹ்த்ம்ல்//

    ஒரே மாதிரி சிந்தனை இருக்கலாம் அக்கா ..!!

    ReplyDelete
  24. //.ஐயா சாமீஈஈஈ அதுக்கு பயந்துகிட்டு இல்ல நீங்க உள்ளே இருக்கீங்க
    //

    இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு ..!!

    ReplyDelete
  25. நிறைய புதுமுகங்கள்

    ReplyDelete
  26. /

    Chitra said...
    This post has been removed by the author.///

    அருமையான கமெண்ட். நீங்களும் அருனை திட்டிடீங்க்களா .ஐ ஹாப்பி

    ReplyDelete
  27. /இம்சைஅரசன் பாபு.. said...

    நிறய புது முகங்கள் மக்கா ஒரு ரவுண்டு போய் பார்த்துட்டு வரேன் ///

    நீ நைட் தான சரக்கடிச்சிட்டு ஒரு ரவுண்டு வருவ. இப்ப பகல்லயேவா?

    ReplyDelete
  28. /Chitra said...மீனுக்கு வலைவிரிச்சா உள்ள மாட்டுறது மீன், சிங்கத்துக்கு வலைவிரிச்சா உள்ள மாட்டுறது சிங்கம், ஆனா கொசுவுக்கு வலைவிரிச்சா உள்ள இருக்குறது மனுஷன்... அப்போ மனுஷன் கொசுவா? - கேக்குறது மாதவன்


    ....WHAT????? I don't think it is right.
    படிச்சு பாருங்க. ஏப்ரல் மாதத்தில் எனது பதிவில் அதை யாரு சொல்லி இருக்காங்க என்று தெரியும்.///

    அடப்பாவிகளா இதை நாட்டமை படத்துல செந்தில் சொல்லிடாரு..

    ReplyDelete
  29. நானும் present மச்சி!


    ஏதோ சண்டை போல இரு பார்த்துட்டு வரேன்

    ReplyDelete
  30. ஓ நம்ம போலிசு நாட்டாமை பண்ணிட்டாரு... ரைட்டு...

    ReplyDelete
  31. என்னையும் அறிமுகபடுத்தியதற்க்கு மிக்க நன்றி அருண்...

    ReplyDelete
  32. என்னடா கடை காலியா இருக்கு. நம்ம பயபுள்ளைக என்ன ஆனானுக. ஒருவேளை விருதகிரி போஸ்டர் ஒட்ட போயிருப்பானுகளோ?

    ReplyDelete
  33. மீனுக்கு வலைவிரிச்சா உள்ள மாட்டுறது மீன், சிங்கத்துக்கு வலைவிரிச்சா உள்ள மாட்டுறது சிங்கம், ஆனா கொசுவுக்கு வலைவிரிச்சா உள்ள இருக்குறது மனுஷன்... அப்போ மனுஷன் கொசுவா? - கேக்குறது மாதவன்//
    ஹஹா

    ReplyDelete
  34. இன்னிக்கும் பல புது பதிவர்கள்:வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    ReplyDelete
  35. இன்னிக்கு கமெண்ட் குறைஞ்சிருக்கே..தப்பாச்சே

    ReplyDelete
  36. இப்பவே செஞ்சுரி அடிச்சிட்டியே மக்கா.. நாளைக்கு போனஸ் தானே.//
    நாளைக்கு இல்லையா..மறுபடியும் புதிர்தானா..அய்யோ பயமா இருக்கு

    ReplyDelete
  37. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  38. அறிமுகங்கள் அனைவரும் சிறப்புதான் . உங்களின் ஆசிரியர் பணி சிறப்பாக அமைவதற்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  39. உங்க ப்ளாக் செலெக்ஷன் எல்லாமே ரசிக்கும்படியா இருக்கு!

    ReplyDelete
  40. //இன்னைக்கு டவுட்டு: மீனுக்கு வலைவிரிச்சா உள்ள மாட்டுறது மீன், சிங்கத்துக்கு வலைவிரிச்சா உள்ள மாட்டுறது சிங்கம், ஆனா கொசுவுக்கு வலைவிரிச்சா உள்ள இருக்குறது மனுஷன்... அப்போ மனுஷன் கொசுவா? - கேக்குறது மாதவன்//

    சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் எங்கள் ஊரு திருவிழாவில் கலை நிகழ்ச்சியாக நடந்த பட்டி மன்றத்தில் பேராசிரியர் 'அறிவொளி' நகைச்சுவையாக சொன்னது..

    ReplyDelete
  41. தம்பி நாளையோட முடிய போகுதா...ம்ம்ம்ம் டக்குனு பாஸ்ட்டா போயிடுச்சுப்பா...லெட் மீ சீ யுவர் டுடேய்ஸ்...அப்டேட்ஸ்..!

    ReplyDelete
  42. நிறைய புதியவர்கள்...

    ReplyDelete
  43. //dheva said...

    தம்பி நாளையோட முடிய போகுதா...ம்ம்ம்ம் டக்குனு பாஸ்ட்டா போயிடுச்சுப்பா...லெட் மீ சீ யுவர் டுடேய்ஸ்...அப்டேட்ஸ்..!//

    அட போனவரு ஆளையே கானோம்... பசங்க பவுன்சர் போட்டு தாக்கி இருப்பாங்களோ?!

    ReplyDelete
  44. 50


    இன்னைக்கு எனக்கே வடை

    ReplyDelete
  45. எல்லாமே நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  46. நல்ல அறிமுகங்கள்...

    ReplyDelete
  47. என்னை அற்முகம் செய்ததற்கு நன்றி நண்பா...!
    மற்ற "சகா"க்களையும் பார்க்கிறேன் !

    ReplyDelete
  48. என்னை உங்கள் தளத்தில் அறிமுகம் செய்ததற்கு நன்றி அருண் பிரசாத்.

    ReplyDelete
  49. (பல்சுவை) பாரிஜாதம்

    அறிமுகத்திற்கு ரொம்ப நன்றி அருண் பிரசாத்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது