புதிர், ஃபோன், பிரபலம் (PPP)
➦➠ by:
மாதவன்
நேற்றைய கேள்விக்கான விடை : அவர் ஒரு Dreamer, அதான்.
( முதலில் சரியாகச் சொன்னவர் 'அன்பின் சீனா'. பின்னர் சொன்னவர்கள் 'பெ.சோ.வி' எஸ்.கே., அனு, தில்லு-முல்லு ---- வாழ்த்துக்கள்.)
அ) அருமையான புதிர் பக்கங்கள் :
எனக்கு புதிர் போடுறது, பதில் சொல்லுறது ரொம்ப பிடிக்கும்.. நா ரெண்டு நாளா கடைசிலே கேள்வி கேட்டதைப் பாத்துருப்பீங்க / படிச்சுருப்பீங்க.. சரி. இப்போ இன்றைய அறிமுகம், ஆரம்பம்.
அடா அடா.. சுலபமா இருக்கு இந்த புதிர்கள் எல்லாமே, விடைய படிச்சதுக்கு அப்புறம். ஏற்கனவே எனக்கு அதுல ஒண்ணு தெரிஞ்சதுதான்.. ஆனா மத்ததெல்லாம் புதுசா இருந்திச்சு எனக்கு.. அதனால ரொம்ப ரசிச்சேன். நீங்களும் போயி படிச்சிட்டு எப்படி இருக்குனு பின்னூட்டத்துல சொல்லுங்க. எங்கிட்டு பின்னூட்டம் போடணுமா ? அட அவரு பதிவுல போடுங்க. இங்க வலைச்சரத்துல கூட சொல்லலாம், சரியா ?
இந்த நண்பர் நெறைய விளையாட்டுப் புதிர் வெச்சிருக்கார் அவரோட வலைமனைல அனேமாக மே 2010 லேருந்து அவர் பதிவு போட்ட எல்லா மாசத்திலும் புதிர் பக்கங்கள் இருக்குறதுனால அவரோ வலைமனை வாசல் பக்கம் உங்களலாம் அழைச்சுட்டு, போறேன் வரீங்களா..?
சாதாரணமான இவங்க கூட புதிர் பதிவு போட்டுருக்காங்க, வலைமனைக்கு புதியவங்க.. அக்டோபருலதான் கடைய தொறந்தாங்க.. விருப்பம் இருந்துச்சினா அவங்கள நோக்கி ஒரு இன்பச் சுற்றுலா போயிட்டு வாங்களேன்.
ஆ) ஆனந்தமா பேசி, அடக்கி வாசி :
கம்பி-இணைப்பு (லேண்ட் லயன்) தொலைபேசியாக இருந்தாலும் பேச வேண்டிய பொதுவான முறைகளை எனது வலைப்பூ 'குரு' இங்கே தனது பாணியில் சொல்லியிருக்கிறார்.
பேருந்துல அலைபேசியை பயணிகள் பயன் படுத்தினால், ஓட்டுனரோட கவனம் சிதறும் வாய்ப்பு இருக்குனு நாம எப்பவாவது நெனைச்சு பாத்திருப்போமா ? இப்படிலாம் யோசிச்சு, நமக்கு எச்சரிக்கை பண்ணுறத தெரிஞ்சுக்கனுமா. அட, ஓட்டுங்க ஒங்க வண்டிய, இங்க போய் பிரேக் போடலாம்.
இ) இன்றைய பிரபலம் - பின்னூட்டமிடுவோர் :
- பதிவு எழுதி பிரபலமானவங்க மத்தில பின்னூட்டம் போட்டே பிரபலமாவங்க நம்ம அனு (ஆனந்த விகடன் அனு-அக்கா-ஆண்ட்டி ?). இவங்க எழுதிய இந்தக் கதை பரிசு வாங்கலேன்னாலும், பாஸ் பண்ணிடிச்சி பரிசல்காரன்(ர்) சவால் விட்டு நடத்தின போட்டில. இவங்க பல 'கண்டுபிடி' போட்டில சரியா கண்டுபிடிச்சு திறமைய வெளிப்படுத்தி இருக்காங்க. இவங்களும் தனக்குன்னு ஒரு பிளாக்கு ஆரம்பிச்சு எழுதினா நல்லா இருக்கும்னு நா நெனைக்கிறேன். அவங்கள தொரத்தி பிடிச்சு பதிவெழுதச் சொல்லி நச்சரிச்சிட்டு வாங்க. இவருக்கும் மேல இருக்குற படத்துக்கும் உள்ள தொடர்பு என்ன ?
..... மத்ததலாம் அப்புறம் பாக்கலாம்.
|
|
Me the First..!!
ReplyDeleteநான் ரெண்டாவது
ReplyDeleteநான் மூணாவது
ReplyDeleteஞான் நாலாமத்த ஆளா..
ReplyDeleteநன்றி முதல், இரண்டாவது, மூன்றாடது, நாலாவது பின்னூட்டாளர்களே..
ReplyDeleteசரி.. சரி.. படிச்சுட்டு உங்க கருத்தைச் சொல்லுங்கப்பா..
நன்றி
நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்! இருங்க ஒவ்வொன்னா பாத்துட்டு வரேன்!
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்
ReplyDeleteதொடரட்டும்.......
//
ReplyDeleteMadhavan Srinivasagopalan said...
நன்றி முதல், இரண்டாவது, மூன்றாடது, நாலாவது பின்னூட்டாளர்களே..
சரி.. சரி.. படிச்சுட்டு உங்க கருத்தைச் சொல்லுங்கப்பா..
நன்றி///
நான் கூட பின்னூட்டாளர்களே பதில் முட்டாள்கலேன்னு படிச்சிட்டேன். சரி ரெண்டும் ஒன்னுதான...
* பதிவு எழுதி பிரபலமானவங்க மத்தில பின்னூட்டம் போட்டே பிரபலமாவங்க நம்ம அனு (ஆனந்த விகடன் அனு-அக்கா-ஆண்ட்டி ?). இவங்க எழுதிய இந்தக் கதை பரிசு வாங்கலேன்னாலும், பாஸ் பண்ணிடிச்சி பரிசல்காரன்(ர்) சவால் விட்டு நடத்தின போட்டில. இவங்க பல 'கண்டுபிடி' போட்டில சரியா கண்டுபிடிச்சு திறமைய வெளிப்படுத்தி இருக்காங்க. இவங்களும் தனக்குன்னு ஒரு பிளாக்கு ஆரம்பிச்சு எழுதினா நல்லா இருக்கும்னு நா நெனைக்கிறேன். அவங்கள தொரத்தி பிடிச்சு பதிவெழுதச் சொல்லி நச்சரிச்சிட்டு வாங்க. இவருக்கும் மேல இருக்குற படத்துக்கும் உள்ள தொடர்பு என்ன ?
ReplyDelete///
என் நண்பன் டெரர் பெயர் இல்லாததை கண்டிக்கிறேன்
நல்ல அறிமுகங்கள்.. அறிமுகப்படுத்திய விதமும் அருமை...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎனக்கும் புதிர் போட்டிகள்னா ரொம்ப பிடிக்கும்.. நீங்கள் அறிமுகப் படுத்திய எல்லா பதிவுகளும் கலக்கல். இருக்கிற அறிவை இன்னும் கொஞ்சம் வளர்க்கலாம்.
ReplyDeletePSVயோட பதிவு ஏற்கனவே படிச்சுட்டேன். Praveen சொல்றதும் நூற்றுக்கு நூறு உண்மை..
btw, கடைசியில் இந்த பிரபலம்னு போட்டிருக்கீங்களே.. அது யாருங்க?? ;-)
ReplyDeleteஅன்பின் மாதவன் - அறிமுகங்கள் புதியவர்களாக இருந்தது சிறப்பு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete//இவருக்கும் மேல இருக்குற படத்துக்கும் உள்ள தொடர்பு என்ன ?//
ReplyDeleteயாருக்கும் பதில் தெரியவில்லை நினைக்காதிங்க. உங்க பதிவை யாரும் படிக்கவில்லை... :)) இல்லைனா கொஞ்சமா.. ரொம்ப கொஞ்சமா அறிவியல் தெரிஞ்சவன் எல்லாம் சொல்லிடுவான்... எனக்கா?? அட படிச்சி இருந்தா நான் என் இங்க ஒட்டகம் மேய்க்கறேன்... :))
@வெறும்பய
ReplyDelete//ஞான் நாலாமத்த ஆளா..//
இல்லியா.. தான் நாலமத்து பட்டி.. :))
@ரமேஷ்
ReplyDelete//என் நண்பன் டெரர் பெயர் இல்லாததை கண்டிக்கிறேன்//
எனக்கு விளம்பரம் பண்ணதான் நீ இருக்கியே மச்சி...
@அனு
ReplyDelete//btw, கடைசியில் இந்த பிரபலம்னு போட்டிருக்கீங்களே.. அது யாருங்க?? ;-)//
அதுவா... மாதவன் சார் எவ்வளவோ தேடி பார்த்தும். ஒரு புது பதிவர் கூட கிடைக்கலயாம்... :) அதனால பழைய கமெண்டர அறிமுகபடுத்தி இருக்காரு.. கண்டுகாதிங்க... :))
@மாதவன்
ReplyDelete//இவங்க பல 'கண்டுபிடி' போட்டில சரியா கண்டுபிடிச்சு திறமைய வெளிப்படுத்தி இருக்காங்க.//
ஹலோ!! என்னா எல்லாரும் இப்படியே சொல்லிட்டு. ஒரு பெண்ணோட வெற்றிக்கு பின்னாடி ஒரு ஆண் கண்டிப்பா இருப்பாரு. அவங்க வீட்டுகார் ரொம்ப புத்திசாலி... :))
இப்படிக்கு
ஒரு அப்பாவி ஆணின் புகழை பரப்ப கண்ணு மண்ணு தெரியாமல் ரா பகலா பாடுபடும் இன்னொரு அப்ப அப்ப பாவி... :))
@அனு
ReplyDelete//இவங்களும் தனக்குன்னு ஒரு பிளாக்கு ஆரம்பிச்சு எழுதினா நல்லா இருக்கும்னு நா நெனைக்கிறேன்.//
தில்லு இருந்தா எழுதி பாருங்க... :)
@மாதவன்
ReplyDeleteஅவ்வளவுதான போலாமா??
Great!!!
ReplyDelete25th வடை எனக்குத்தான்!!
ReplyDeleteமாதவன், என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி.. வலைச்சர வரலாற்றில் ஒரு கமண்ட்டரை அறிமுகப்படுத்தியது நீங்க தான்னு நினைக்கிறேன் :)
ரொம்பவே யோத்தி மாசிக்கறீங்க நீங்க..
//இவங்களும் தனக்குன்னு ஒரு பிளாக்கு ஆரம்பிச்சு எழுதினா நல்லா இருக்கும்னு நா நெனைக்கிறேன்.//
ReplyDeleteஅலுவலகம் + வீட்டு வேலை காரணமாக என்னால் பதிவு எழுதுவதற்கு நேரம் ஒதுக்க முடியுமான்னு டவுட்டா இருந்தது.. ஆனா, இப்போ டெரரை பார்த்ததும் தான் பதிவு எழுதாமலே பிரபல பதிவரா ஆக முடியும்னு நம்பிக்கை வந்திருக்கு.. அதனால, நானும் சீக்கிரமே ஒரு பதிவெழுதா பதிவர் ஆகப் போறேன்... :)
@டெரர்
ReplyDelete//தில்லு இருந்தா எழுதி பாருங்க... :)//
ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு, உங்களைப் பத்தி ஒரு புனைவு எழுதிட்டு தான் அடுத்த வேலை..
நன்றி அன்பரசன்.
ReplyDelete// வைகை said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்! இருங்க ஒவ்வொன்னா பாத்துட்டு வரேன்!//
நன்றி வைகை.. ஒன்னொன்னா படிச்சிட்டு வாங்க.. வெயிட் பண்ணுறேன்.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete"என் நண்பன் டெரர் பெயர் இல்லாததை கண்டிக்கிறேன்" //
எத்தன பொட்டி கெடைச்சுது, கட்சி (VAS ) மாறினதுக்கு ?
//மாணவன் said..."சிறப்பான அறிமுகங்கள் தொடரட்டும்.."//
ReplyDeleteநல்லா பாடத்த கவனிக்கரீங்களே.. 'சிறப்பு' மாணவரே.
நன்றி.
// வெறும்பய said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.. அறிமுகப்படுத்திய விதமும் அருமை...//
உண்மையிலே படிச்சிட்டு சொல்லுறீங்களா.. இல்லை 'டேம்ப்லேட்டா' ?
('ஆன்லைன்' என்ன ஆச்சு ?)
ரைட்டோ ஜி
ReplyDeleteசே... என்ன இன்னைக்கு கேள்வி ரொம்ப கஷ்டமா இருக்கு... அணு அளவு கூட கண்டுபிடிக்க முடியல...
ReplyDelete@ இம்சைஅரசன் பாபு
ReplyDeleteநீங்க ரொம்ப பேசுறா மாதிரித் தெரியுது....
நா கேட்டது 'ஒன் வேர்ட் அன்சர் கொஸ்டின்'
// அனு said...
ReplyDeleteஎனக்கும் புதிர் போட்டிகள்னா ரொம்ப பிடிக்கும்.. //
தெரியுமே.. அதான் சிம்பாலிக்கா உங்களையும் இதோட இணைச்சிட்டேன்..
// அனு said...
ReplyDeletebtw, கடைசியில் இந்த பிரபலம்னு போட்டிருக்கீங்களே.. அது யாருங்க?? ;-) //
தப்பு.. தப்பு ..
தப்பு பண்ணிட்டேன்.. 'பிரபலம்' இந்த வார்த்தைய எடுத்துடவா ?
// cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் மாதவன் - அறிமுகங்கள் புதியவர்களாக இருந்தது சிறப்பு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //
நூறு சதவிகிதம் 'புதியவர்களாக' அறிமுகம் செய்வது சிரமம் தான். (30 -40 புது பிளாக, நானே ஆரம்பிச்சா தான் அது முடியும், அதுக்குலாம் நேரம் இல்லை..)
அதான் முடிந்தவரை புதிய முகங்கள்....
நன்றி சீனா சார்.
// TERROR-PANDIYAN(VAS) said..."//இவருக்கும் மேல இருக்குற படத்துக்கும் உள்ள தொடர்பு என்ன ?//
ReplyDeleteயாருக்கும் பதில் தெரியவில்லை நினைக்காதிங்க. உங்க பதிவை யாரும் படிக்கவில்லை... :)) இல்லைனா கொஞ்சமா.. ரொம்ப கொஞ்சமா அறிவியல் தெரிஞ்சவன் எல்லாம் சொல்லிடுவான்... எனக்கா?? அட படிச்சி இருந்தா நான் என் இங்க ஒட்டகம் மேய்க்கறேன்... :))" //
அதான் மேட்டரா? ஒகே.. ஒகே..
உங்களைப் பாத்தாலே ஒரு பாட்டு மனசுல வருது..
'ஒட்டகத்த கட்டிக்கோ..
கெட்டியாக ஒட்டிக்கோ...'
அதுசரி.. ஒட்டகத்தோட 'பால்' சுவையா இருக்குமா ?
நன்றி -- TP (VAS )
வழக்கம் போல் அருமையான அறிமுகங்கள்.......!
ReplyDeleteசரி படிச்சுட்டு அப்பால வர்ரேன்!
ReplyDelete@ T P //இப்படிக்கு
ReplyDeleteஒரு அப்பாவி ஆணின் புகழை பரப்ப கண்ணு மண்ணு தெரியாமல் ரா பகலா பாடுபடும் இன்னொரு அப்ப அப்ப பாவி... :)) //
கண்டிப்பா ஒங்க உழைப்புக்கு பலன் கெடைக்கும்.. முயற்சிய விட்டுடாதீங்க..
// TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@அனு
//இவங்களும் தனக்குன்னு ஒரு பிளாக்கு ஆரம்பிச்சு எழுதினா நல்லா இருக்கும்னு நா நெனைக்கிறேன்.//
தில்லு இருந்தா எழுதி பாருங்க... :) //
'அது'.. (மைன்ட் வைஸ் -- நெனச்சது ஆகிடும் போல இருக்கு.. வெயிட் அண்ட் வாட்ச் )
// TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@மாதவன்
அவ்வளவுதான போலாமா??//
பிளீஸ் வெயிட்.. அனு அக்கா டெல்லிங் சம்திங்..
கொஞ்சம் லேட்... ஆணி.... படிச்சிட்டு வரேன்
ReplyDeleteயப்பாடி கமெண்டுகளை தாண்டி வந்து கீழே வருவதற்குள் போதும் போதும்னு ஆயிடுது. கலக்குங்க
ReplyDeleteஆகாயம் மிஸ்டர் ஐக்யு புதிர்கள் கலக்கல் அண்ணா .!
ReplyDeleteஎனக்கு புதுசு ..!! நல்ல அறிமுகம் ..!!
சாதரனமானவள் புதிர்களும் கலக்கல் .
ReplyDeleteஅட இன்னிக்கு எல்லாமே கலக்கல் அறிமுகமா இருக்கு ..
உண்மைலேயே புதுசு புதுசா அறிமுகம் செய்யுறீங்க .!
//@ அனு said..."மாதவன், என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி.. வலைச்சர வரலாற்றில் ஒரு கமண்ட்டரை அறிமுகப்படுத்தியது நீங்க தான்னு நினைக்கிறேன் :) " //
ReplyDeleteஎலேய் சின்ராசு.. கேட்டியா....
தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதிடணும்... 'வரலாறு படைத்த MA(d)HA(va)N'
//ரொம்பவே யோத்தி மாசிக்கறீங்க நீங்க.. //
ஹி.. ஹி.. 'சரியா சுவாசிச்சாலே' போதும்.. (இத மாதி யோசிச்சுப் பாருங்க மேடம்)
50!!!
ReplyDelete// Chitra said...
ReplyDeleteGreat!!!//
Thanks
அந்த போன் மட்டேர்ல இரண்டுபேருமே எனக்கு ரொம்ப அறிமுகம் ஆனவங்க ... ஹி ஹி . நம்ம பிரவீன் அண்ணன் ..!!
ReplyDelete@ அனு :
ReplyDeleteஎன் காக்கைகள் பசியில் வாடுவதால் தயவு செய்து வடைய கொடுத்திடுங்க அக்கா ..!!
// அனு said...
ReplyDelete@டெரர்
//தில்லு இருந்தா எழுதி பாருங்க... :)//
ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு, உங்களைப் பத்தி ஒரு புனைவு எழுதிட்டு தான் அடுத்த வேலை..//
காதுல விழுந்திச்சா ?
(நாராயண.. நாராயண.. நம்ம வேலை முடிஞ்சுது, அப்பாடா)
அது சரி , கடைசில யாரோ பிரபலம் அப்படின்னு போட்டிருக்கீங்களே .?
ReplyDeleteஅது யாரு ..?!
// மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteரைட்டோ ஜி //
ஆவோஜி..
தன்யவாத் ஜி
// அருண் பிரசாத் said...
ReplyDeleteசே... என்ன இன்னைக்கு கேள்வி ரொம்ப கஷ்டமா இருக்கு... அணு அளவு கூட கண்டுபிடிக்க முடியல... //
பொடி வெச்சு பேசுறாரே ?
@செல்வா
ReplyDelete//அது சரி , கடைசில யாரோ பிரபலம் அப்படின்னு போட்டிருக்கீங்களே .?
அது யாரு ..?! //
உங்க காக்காவுக்கு வடையைக் கொடுக்கலாம்னு நினைச்சேன்.. இப்போ, வடை கேன்சல்..
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete"வழக்கம் போல் அருமையான அறிமுகங்கள்.......!" //
வழக்கம்போல ஒங்க கமெண்டு..
//சரி படிச்சுட்டு அப்பால வர்ரேன்!//
'படிச்சிட்டா' -- இன்னும் படிக்கலியா..
@மாதவன்
ReplyDelete//பிளீஸ் வெயிட்.. அனு அக்கா டெல்லிங் சம்திங்..//
அனு அக்காவா??
(க்க்ர்ர்ர்ர்ர்.. அது ஒண்ணுமில்ல.. teeth grinding!!)
// Arun Prasath said...
ReplyDeleteகொஞ்சம் லேட்... ஆணி.... படிச்சிட்டு வரேன் //
பாத்து.. கைல கால்ல குத்தாம ..
//பதிவு எழுதி பிரபலமானவங்க மத்தில பின்னூட்டம் போட்டே பிரபலமாவங்க நம்ம அனு (ஆனந்த விகடன் அனு-அக்கா-//
ReplyDeleteஅட நம்ம அனு அக்கா ஆனந்த விகடன்லையா வேலை பாக்குறாங்க ..?!
//உங்க காக்காவுக்கு வடையைக் கொடுக்கலாம்னு நினைச்சேன்.. இப்போ, வடை கேன்சல்../
ReplyDeleteஐயோ , அது நல்ல காக்கை .!!
//மோகன் குமார் said..." யப்பாடி கமெண்டுகளை தாண்டி வந்து கீழே வருவதற்குள் போதும் போதும்னு ஆயிடுது. கலக்குங்க" //
ReplyDeleteஎல்லாம் நம்ம ஆளுங்கதான்.. சும்மாவா ரெண்டு ரெண்டு பேட்டி கொடுத்தேனே..!
சிறப்பான அறிமுகங்கள்!
ReplyDelete//கோமாளி செல்வா said...
ReplyDelete"ஆகாயம் மிஸ்டர் ஐக்யு புதிர்கள் கலக்கல் அண்ணா .!
எனக்கு புதுசு ..!! நல்ல அறிமுகம் ..!!
சாதரனமானவள் புதிர்களும் கலக்கல் .
அட இன்னிக்கு எல்லாமே கலக்கல் அறிமுகமா இருக்கு ..
உண்மைலேயே புதுசு புதுசா அறிமுகம் செய்யுறீங்க .! "//
நன்றி தம்பி.. அடாடா.. வடை போச்சா.. பெட்டெர் லக் நெக்ஸ்டு டயம்.
//கோமாளி செல்வா said..."அது சரி , கடைசில யாரோ பிரபலம் அப்படின்னு போட்டிருக்கீங்களே .?
ReplyDeleteஅது யாரு ..?! "
அனு said..."@செல்வா //அது சரி , கடைசில யாரோ பிரபலம் அப்படின்னு போட்டிருக்கீங்களே .? அது யாரு ..?! //
உங்க காக்காவுக்கு வடையைக் கொடுக்கலாம்னு நினைச்சேன்.. இப்போ, வடை கேன்சல்.." //
அடப் பாவி தேவையில்லாம பேசி காக்காவ பட்னி போட்டுட்டியே, செல்வா..
//கோமாளி செல்வா said...
ReplyDelete//பதிவு எழுதி பிரபலமானவங்க மத்தில பின்னூட்டம் போட்டே பிரபலமாவங்க நம்ம அனு (ஆனந்த விகடன் அனு-அக்கா-//
அட நம்ம அனு அக்கா ஆனந்த விகடன்லையா வேலை பாக்குறாங்க ..?! //
ரெண்டாவது வடையும் கேன்சல்.
லிங்க் மீது மவுஸ் வைத்தால் click to correct என வருகிறதே!
ReplyDelete(ஏதாவது டபுள் மீனிங்??)
நன்றி எஸ்.கே & மோகன் குமார் .
ReplyDelete/நன்றி தம்பி.. அடாடா.. வடை போச்சா.. பெட்டெர் லக் நெக்ஸ்டு டயம்.
ReplyDelete//
அனு அக்கா என் வடையை தட்டி பரிச்சுட்டாங்க ..!
//எஸ்.கே said...
ReplyDeleteலிங்க் மீது மவுஸ் வைத்தால் click to correct என வருகிறதே!
(ஏதாவது டபுள் மீனிங்??) //
வேற யாரும் கம்ப்ளெயின்ட் பண்ணலியே..
ஒருவேளை உங்க மவுசு கோளாறோ ?
//அடப் பாவி தேவையில்லாம பேசி காக்காவ பட்னி போட்டுட்டியே, செல்வா..
ReplyDelete//
75 th வடை வாங்கி கொடுக்கிறேன் .!!
// எஸ்.கே said...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்!
//
மிக்க மகிழ்ச்சி ..!!
75
ReplyDelete//கோமாளி செல்வா said...
ReplyDelete// எஸ்.கே said...
சிறப்பான அறிமுகங்கள்!
//
மிக்க மகிழ்ச்சி ..!!
//
வர வர இந்த கமெண்ட் அதிகமா காப்பி அடிக்கப்படுகின்றது. கமெண்ட்ஸ்க்கும் காப்பிரைட் வாங்கணும்!
@அனு
ReplyDelete//ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு, உங்களைப் பத்தி ஒரு புனைவு எழுதிட்டு தான் அடுத்த வேலை..//
ஹா..ஹா..ஹா.. இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்... புனைவு எல்லாம் எதுக்கு? நாம இரண்டு பேரும் ஊர் அறிஞ்ச எதிரிங்க. சும்மா பேர போட்டே எழுதுங்க... வாங்க பாத்துடலாம்.. :))
@மாதவன்
ReplyDelete//'அது'.. (மைன்ட் வைஸ் -- நெனச்சது ஆகிடும் போல இருக்கு.. வெயிட் அண்ட் வாட்ச் )//
வெயிட் & வாட்ச் எல்லாம் இல்லை. அவங்க எழுதறாங்க. எழுதறேன் சொல்லிட்டு பின்வாங்கினா பதிவு போட்டு கலாய்ப்பேன் சொல்லிட்டேன்... :))
இன்றைய படத்தின் விடை:
ReplyDeleteஅணு படம் பிரபல கமெண்டர்(கமெண்ட் போடுவர்) அனு அவர்களை குறிக்கின்றது.
அவங்க அணு மாதிரி அதிக சக்தி உள்ளவங்க, அழிக்கவும் செய்வாங்க ஆக்கவும் செய்வாங்க, அவங்களை புரிஞ்சுக்கிறது கஷ்டம்!
காமெடி பதிவு,கலக்குங்க.
ReplyDeleteடவுட் 1 - வெங்கட்டுக்கு அவர் பிளாக்ல மீ த ஃபர்ஸ்ட் அப்ப்டினு கமெண்ட் போட்டா பிடிக்கதும்ம்பாரே,அவர் மட்டும் போடலாமா?
டவுட் 2 - அனுவோட அக்காவே ஆண்ட்டி அப்படின்னா அனு யாரு?பாட்டி முரைதானே?
டவுட் 3 - க்மெண்ட் போட்டே ஃபேமஸ் ஆனவங்க 1.டெரர்பாண்டி 2 ராம்சாமி 3 ரமேஷ்.ஏன் அவங்க பேரை சொல்லலை?
//இன்றைய படத்தின் விடை:
ReplyDeleteஅணு படம் பிரபல கமெண்டர்(கமெண்ட் போடுவர்) அனு அவர்களை குறிக்கின்றது.
அவங்க அணு மாதிரி அதிக சக்தி உள்ளவங்க, அழிக்கவும் செய்வாங்க ஆக்கவும் செய்வாங்க, அவங்களை புரிஞ்சுக்கிறது கஷ்டம்! //
'அனு, அணுவா சித்ரவதை' அப்படீன்னா ?
ஆகாயம் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteவிளையாட்டு பிரியன் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteசாதாரணமானவள் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteவந்துட்டான்யா வந்துட்டான் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteதமிழ்வாழ்க..! தமிழன்வளர்க..! பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteஅனு அவர்களுக்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்! கூடிய விரைவில் ஒரு பிளாக் ஆரம்பிக்கவும்!
ReplyDeleteநன்றி சி.பி செந்தில்குமார்.
ReplyDeleteபதில் 1 :
அதானே.. நா கூட மறந்திட்டேன்.. ஒருவேளை அவரும் மாறிட்டாரோ ?
பதில் 2 :
ஆண்ட்டியோட தங்கச்சி 'பாட்டியா' ?
பதில் 3 :
ஹி.. ஹி.. லேடீஸ் ஃபர்ஸ்ட்....
என்ன எஸ்.கே சார், நீங்களும் கமெண்டு போட்டு பிரபலம் ஆகும் முயற்சியா ?
ReplyDelete@மாதவன்
ReplyDelete//என்ன எஸ்.கே சார், நீங்களும் கமெண்டு போட்டு பிரபலம் ஆகும் முயற்சியா ?//
எஸ்.கே Under Training... நீங்க விள்ளாடுங்க எஸ்.கே.. :))
// TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@மாதவன்
//என்ன எஸ்.கே சார், நீங்களும் கமெண்டு போட்டு பிரபலம் ஆகும் முயற்சியா ?//
எஸ்.கே Under Training... நீங்க விள்ளாடுங்க எஸ்.கே.. :)) //
நன்றி டெர்ரர்..
இன்னிக்காவது நூறு தாண்டும்னு நெனைக்கிறேன்..
I am back!!!!!!
ReplyDeleteஇன்றைய தலைப்பு:
புதிர் ஃபோன் பிரபலம்!
தலைப்பு எல்லாம் வித்தியாசமாதான் வைக்கிறீங்க!
// எஸ்.கே said...
ReplyDeleteI am back!!!!!!
இன்றைய தலைப்பு:
புதிர் ஃபோன் பிரபலம்!
தலைப்பு எல்லாம் வித்தியாசமாதான் வைக்கிறீங்க! //
ரொம்ப ஈசி, எஸ்.கே.
அந்தந்த மேட்டரோட பெரலாம் செத்துட வேண்டியதுதான்..
விளையாட்டு புதிர் பிளாக் ரொம்ப நல்லா இருந்தது!
ReplyDeleteபிரவீன்குமார் பிளாக் ஏற்கனவே பழக்கம்!
ReplyDeleteமீதி கொஞ்சம் புதுசு!
(பிஎஸ்வியும் தெரியும்! சொல்லன்னா அப்புறம் இருட்டடிப்புன்னு சொல்வார்!)
100
ReplyDelete// எஸ்.கே said (பிஎஸ்வியும் தெரியும்! சொல்லன்னா அப்புறம் இருட்டடிப்புன்னு சொல்வார்!) //
ReplyDeleteஹி.. ஹி.. அதான் மொத நாளே அவரப் பத்தி போட்டுட்டேன்.. இது 'சந்தேகத்து சாம்பார்' மாதிரி..
//கோமாளி செல்வா said...
ReplyDelete100 //
97 after 96.. not 100
100
ReplyDelete100
ReplyDeleteசெல்வா இன்னும் 100 வரலை
ReplyDeleteஓ! மற்றவர்களை குழப்பும் யுக்தியா??
இந்த செல்வா பய புள்ள கணக்கு தப்பு தப்பா போடுது..
ReplyDeleteஎப்படியோ 100 தாண்டிச்சு!
ReplyDeleteஅப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா!
(ஏங்க நான் தேவா மாதிரி சரியான அளவு ர், ட் வச்சிருக்கனா?)
ஆனாலும் வடைய லபக்குனு கவ்விடுது.. (செல்வா தான்)
ReplyDelete//புதிர் ஃபோன் பிரபலம்!
ReplyDeleteதலைப்பு எல்லாம் வித்தியாசமாதான் வைக்கிறீங்க!//
subsectionsல அ,ஆ,இ கவனிக்கலயா??
என்னையும் இங்கு அறிமுகம் செய்ததில் அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன். மேலும் தங்களின் அறிமுகத்திற்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி Madhavan Srinivasagopalan நண்பரே..!
ReplyDeleteமேலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.
ஹை நான் தான் லாஸ்ட்.
ReplyDeleteஉங்கள் அறிமுகங்கள் அனைத்துமே எனக்குப் புதியவர்கள். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!!!
ReplyDelete//அனு said...
ReplyDelete//புதிர் ஃபோன் பிரபலம்!
தலைப்பு எல்லாம் வித்தியாசமாதான் வைக்கிறீங்க!//
subsectionsல அ,ஆ,இ கவனிக்கலயா?? //
அட.. அதையும் கவனிச்சிட்டீங்களா. நீங்க ரொம்ப ஷார்ப்பு.. GREAT..
நன்றி பிரவீன்.. பாராட்டியமைக்கு.
ReplyDelete// நாகராஜசோழன் MA said...
ReplyDeleteஹை நான் தான் லாஸ்ட். //
பத்து தோப்புக் கரணம் போடு.. நீ ரொம்ப லேட்டு, இன்னிக்கு..
// உங்கள் அறிமுகங்கள் அனைத்துமே எனக்குப் புதியவர்கள். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!!! //
ReplyDeleteதோப்புக் கரணம் கேன்சல்.. (ஹி.. ஹீ. இப்படில்லாம் பாராட்டினா, தண்டனை தருவேனா ?)
என்னோட கமெண்டு எத்தனைன்னு யாராவது கவுண்ட் பண்ணி சொல்லுங்கப்பா.. (அம்பதுக்கு மேல இருக்கும் !)
ReplyDeleteரொம்ப வித்யாசமா இருக்கு நீங்க தொகுத்து வழங்கும் விதம், அருமை
ReplyDeleteரொம்ப லேட்டா வந்துடேனோ,
கமெண்ட் போட்டிக்கு வரவே இரண்டு நாள் ஆகுது, சுப்பர் வாழ்த்துக்கள்
@ அனு.,
ReplyDelete// அனு அக்காவா??
(க்க்ர்ர்ர்ர்ர்.. அது ஒண்ணுமில்ல..
teeth grinding!!) //
இப்பதான் புரிஞ்சாதாக்கும்..
அவர் பதிவுலயே
// (அனு-அக்கா-ஆண்ட்டி ?). //
இப்படி எழுதிட்டாரு..
@ காயத்ரி.,
ReplyDelete// ரொம்ப லேட்டா வந்துடேனோ,
கமெண்ட் போட்டிக்கு வரவே
இரண்டு நாள் ஆகுது, //
அடுத்த வாரம் நீங்க தானே..?
கவலையேபடாதீங்க..
உங்களை பாராட்டி ( ?! ) இப்பவே
50 கமென்ட்ஸ் ரெடி பண்ணி வெச்சிட்டேன்..
// ரொம்ப வித்யாசமா இருக்கு நீங்க தொகுத்து வழங்கும் விதம், அருமை
ReplyDeleteரொம்ப லேட்டா வந்துடேனோ,
கமெண்ட் போட்டிக்கு வரவே இரண்டு நாள் ஆகுது, சுப்பர் வாழ்த்துக்கள் //
நன்றி காயத்ரி..
ஏதோ.... நம்மளால நாலு பேருக்கு உதவுறாமாதிரி....
@ அனு.,
ReplyDelete// வலைச்சர வரலாற்றில் ஒரு கமண்ட்டரை
அறிமுகப்படுத்தியது நீங்க தான்னு நினைக்கிறேன் :) //
ஆமா.. ஆனா ஒரு நல்ல கமெண்ட்டரை
அறிமுகப்படுத்தி இருக்கலாம்..
:(
@ அனு.,
ReplyDelete// ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு, உங்களைப் பத்தி
ஒரு புனைவு எழுதிட்டு தான் அடுத்த வேலை.. //
ஆரம்பிங்க.. ஆரம்பிங்க..
அங்கே நான் தான்
AKS ( Anuvai Kalaaippor Snagam ) தலைவர்..
நல்ல அறிமுகங்கள்....
ReplyDelete"ஐயா... ஜாலி....ஜாலி...நான்தான் நூத்தி இருபதாவது கமெண்ட்."
சாரி, ரொம்...........ப லேட்!
ReplyDelete// ஸ்ரீராம். said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்....
"ஐயா... ஜாலி....ஜாலி...நான்தான் நூத்தி இருபதாவது கமெண்ட்."//
வட மேட்டரா ? (நன்றி ஸ்ரீராம்)
@ பெ.சோ.வி -- பரவாயில்லை.. "பெட்டர் லேட் தான் நெவர்".
அறிமுகங்கள் (பதிவர் மற்றும் கருத்துரையாளர்)
ReplyDeleteஅனைத்தையும் சொன்ன விதம் இனிய வித்தியாசம்.!
பலே மாது! (1...2...3...)
123
அருமையான புதிர் அறிமுகங்கள்
ReplyDeleteவாழ்த்துகக்ள்
நன்றி -- நிஜாமுதீன், ஜலீலா..!
ReplyDeleteThank you Madhavan.
ReplyDeleteநான் இப்போது தான் என் பதிவில் உங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன். தாமதத்திற்கு மன்னியுங்கள். அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.
ReplyDelete