07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 8, 2010

கண்ணே கலைமானே….!

என்ன நண்பர்களே நேற்றைப் போலவே இன்றும் சில சுவராசியமான வலைப்பூக்களை பார்க்கலாமா? (இன்றைய தலைப்பிலும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது.கண்டுபிடியுங்களேன்!)

காலமெல்லாம் காதல் வாழ்க:
சரளமான வார்த்தை வீச்சு, ஆழ்ந்த அர்த்தங்கள் என்று எழுத வந்து குறுகிய காலத்திற்குள் கலக்கிக் கொண்டு இருக்கிறார் கலியுகம் தினேஷ். காதலியை நினைத்து நினைத்து தினேஷின் உயிர் மட்டும் பேசுவதைக் கேளுங்கள்.
மலைச்சாரலைக் காதல் சாரலாய்க் கோர்த்துத் தருகிறார் ஹரிணி. வார்த்தைகளில் ஓடும் சோகம் மனதை ஏதோ செய்கிறது.

அனுபவம் பலவிதம்:
அணுக்களையும் அண்டத்தையும் பற்றிய அறிவியல் தொடர் ஒன்று எழுதிவருகிறார் சமுத்ர சுகி. கடினமான இயற்பியல் விஷயங்களைக் கூட லாவகமாக விளக்குவது இவரது ஸ்டைல்.
தன் தாயாரைப் பற்றி இவர் சொல்லச் சொல்ல பிரம்மிப்புத்தான் ஏற்படுகிறது இவ்வளவு தைரியமாகவும் ஒரு பெண் இருக்கிறார் என்று!
குழந்தை மருத்துவர் ராஜ்மோகனின் வலைப்பூ இது. இவரது எல்லாப்பதிவுகளுமே உபயோகமானதுதான் என்றாலும், குழந்தைகளுக்கு வரும் மழைக்கால நோய்களைப் பற்றிய பதிவை இங்கே குறிப்பிடுகிறேன்.
கண்கள் பேசும் மொழி காதலாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? கண்கள் பேசும் மொழியைப் பற்றி சிலாகிக்கிறார் ஜெயந்தி.
ஒரு கொரிய மொழிக் காதல் படத்தை தன் விமர்சனம் மூலம் அப்படியே கண் முன்னே கொண்டு வருகிறார் இலுமினாட்டி. 

இன்றைய கதை சொல்லி:
சூட்சுமமாய் ஒரு சூட்சுமக் கதை சொல்கிறார் மதி. கதை இறுதி வரை ஒருவித படபடப்போடவே செல்கிறது. 

இன்றைய புன்னகைப்பூ:
பதிவுகளில் திரைவிமர்சனம் எழுதுவது எப்படி என்று கலாய்க்கிறார் பாலா. நல்ல நகைச்சுவையான எழுத்து நடை இவருக்கு.

இன்றைய பிரபலம்:
அந்தணன் ஒரு வெகுஜனப் பத்திரிக்கையாளர். பத்திரிக்கையாளர்கள் என்றாலே சுவராசியத்திற்குப் பஞ்சமே இருக்காது அல்லவா, அதே போல்தான் இவரது வலைப்பூவும்.

நேற்றைய தலைப்பான கண்களின் வார்த்தைகள் புரியாதோவிற்கு விளக்கம்:
நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டுஅவ்வளவுதான்! இதை அனு மட்டுமே சரியாகச் சொல்லியிருக்கிறார், வாழ்த்துக்கள் அனு!

203 comments:

 1. வந்தேன் வந்தனம்...

  ReplyDelete
 2. ////வெறும்பய said...
  வந்தேன் வந்தனம்...////

  வாங்கப்பு....!

  ReplyDelete
 3. நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்!

  //

  ஆகா புதிய கண்டுபிடிப்பா இருக்கே... அறியாத விஷயத்தை பகிர்ந்தமைக்கு நன்றி..

  ReplyDelete
 4. கண்ணே கலைமானே ...என்ன மூன்றாம் பிறை பாட்டு தலைப்பு .............மறை முகமா யாரையோ பைத்தியம்னு சொல்லுறியோ .???????

  ReplyDelete
 5. இப்ப என்ன மூன்றாம் நல என்பதால் மூன்றாம் பிறை பாட்டு .............அடங்கொன்னிய..நீயும் இப்படி ஆகிடேயே .........

  ReplyDelete
 6. வழக்கம் போல தெரிந்தவர்களும் சில தெரியாதவர்களும்..

  அறிமுகங்களுக்கு நன்றி

  ReplyDelete
 7. இம்சைஅரசன் பாபு.. said...

  இப்ப என்ன மூன்றாம் நல என்பதால் மூன்றாம் பிறை பாட்டு .............அடங்கொன்னிய..நீயும் இப்படி ஆகிடேயே .........

  //

  அப்போ சீக்கிரம் பைத்தியம் புடிசிருமா...

  ReplyDelete
 8. //(இன்றைய தலைப்பிலும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது….கண்டுபிடியுங்களேன்!)//

  ஆமா பெரிய கண்டுபிடிப்பு ...போய் காவலன் பாட்டு கேளு .......எல்லாம் வெளங்கிரும் மக்கா ........

  ReplyDelete
 9. நல்ல அறிமுகங்கள்....!நீங்கள் அறிமுக படுத்தும் விதம் நன்றாக இருக்கிறது....வாழ்த்துக்கள். சில தளங்களுக்கு ஏற்கனவே சென்று இருக்கிறேன்.பிற தளங்களையும் பார்த்துவிடுகிறேன். நன்றி.

  ReplyDelete
 10. //அப்போ சீக்கிரம் பைத்தியம் புடிசிருமா...//

  பிடிச்சாச்சு .பிடிச்சாச்சு ....நேத்து சௌந்தரும்,ரமேஷும் ஒரு லிங்க் தந்து கேக்க சொன்னங்க ..........நான் கேக்க மாட்டேன் சொல்லி பன்னி ட்ட கொடுத்தேன் .....இப்போ இப்படி ஆகிட்டாரு........... .எப்படி இருந்த பன்னி ........இப்படி ஆயிட்டாரு

  ReplyDelete
 11. //ஜெய்லானி said...

  :)) :)) :))//

  :(( :(( :(( (இதுக்கு பேர் தான் எதிர் கமெண்ட் )

  ReplyDelete
 12. நல்ல அறிமுகங்கள் பாஸ்! :)

  ReplyDelete
 13. // நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்! இதை அனு மட்டுமே சரியாகச் சொல்லியிருக்கிறார், வாழ்த்துக்கள் அனு! //

  நல்ல வேளை.. நீங்க இலங்கேஸ்வரன் இல்லை..

  ReplyDelete
 14. @பன்னிகுட்டி

  //நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்!//

  அப்பொ ஏன் நீ கை வீசம்மா கை வீசு தலைப்பு வைக்கல? உனக்கு மூனு கையா? ஏன் மொதல் நாள் நீ “ தர்மம் தலை காக்கும்” அப்படினு தலைப்பு வைக்கல? சரி இன்னைக்கு முனாவது நாள் அதனால முன்றாம் பிறை பாட்டு.. நாளைக்கு விடை சொன்னவர்கள் சொல்லி இங்க விடை சொல்றவங்க பேர் எல்லாம் வரனும்.. இல்லை உன்னை போரம்ல வச்சி போஸ்ட் மார்டம் பன்னிடுவேன்... :)) :)) :))

  ReplyDelete
 15. @பன்னிகுட்டி

  மச்சி!! இன்னும் ஒரு டவுட்... இரண்டாம் நாள் தலைப்பு விடை மூனாவது நாள் சொல்ற.. அப்பொ ஏழாவது நாள் விடை எப்படி சொல்லுவா? :))

  ReplyDelete
 16. // இங்க விடை சொல்றவங்க பேர் எல்லாம் வரனும்.. இல்லை உன்னை போரம்ல வச்சி போஸ்ட் மார்டம் பன்னிடுவேன்... :)) :)) :))//

  வாஸ்தவம் தான் மக்கா...நன்பேண்ட.........போஸ்ட் மார்டம்த்துக்கு என்னையும் கூப்பிடனும் .........

  ReplyDelete
 17. வந்துட்டேன்....

  ReplyDelete
 18. அறிமுகப்படுத்தும் விதம் அருமையாக இருக்கிறது.

  ReplyDelete
 19. வணக்கம் கவுண்டரே
  புதிய அறிமுகங்களுக்கு வணக்கத்துடன் வாழ்த்துக்கள் அறிமுகபடுத்திய உங்க நல்ல மனசுக்கு நன்றி கவுண்டரே

  கவுண்டரே எனக்கு ஒரு டவுட்டு ஆமாம் நீங்க நல்லவரா கெட்டவரா கவுண்டரே

  ReplyDelete
 20. அட இவரு வைக்கிற புதிர் ரொம்ப கஷ்டமா இருக்குதே.... சரி நாளைக்கு 4 students படத்துல இருந்து பாட்டு போட்டுறாத...


  @ டெரர்
  மச்சி, போஸ்மார்டம் பண்ணும் போது ஒரு மிஸ்டுகால் குடு... ஆணி இருந்தா தூக்கி போட்டுட்டு வரேன்.. இன்னைக்கு ரத்தம் பார்க்காம விடுறதில்ல

  ReplyDelete
 21. //கவுண்டரே எனக்கு ஒரு டவுட்டு ஆமாம் நீங்க நல்லவரா கெட்டவரா கவுண்டரே//

  உங்களை அறிமுகப்படுத்தி இருக்காருல்ல அப்புறம் என்ன டவுட்டு... கண்டிப்பா மொள்ளமாறி தான்

  ReplyDelete
 22. // @பன்னிகுட்டி

  மச்சி!! இன்னும் ஒரு டவுட்... இரண்டாம் நாள் தலைப்பு விடை மூனாவது நாள் சொல்ற.. அப்பொ ஏழாவது நாள் விடை எப்படி சொல்லுவா? :)) //

  Terror Strikes..HA... HA.. HA....
  விடை தெரியாமல் முழித்தார் பன்னியார்..

  ReplyDelete
 23. இம்சைஅரசன் பாபு.. said...
  //(இன்றைய தலைப்பிலும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது….கண்டுபிடியுங்களேன்!)//

  ஆமா பெரிய கண்டுபிடிப்பு ...போய் காவலன் பாட்டு கேளு .......எல்லாம் வெளங்கிரும் மக்கா ........

  என்னது காவலன் பாட்டா கவுண்டரே எஸ்கேப்

  ReplyDelete
 24. அருண் பிரசாத் said...
  //கவுண்டரே எனக்கு ஒரு டவுட்டு ஆமாம் நீங்க நல்லவரா கெட்டவரா கவுண்டரே//

  உங்களை அறிமுகப்படுத்தி இருக்காருல்ல அப்புறம் என்ன டவுட்டு... கண்டிப்பா மொள்ளமாறி தான்

  அப்படில்லாம் சொல்லப்படாது கவுண்டரு ரொம்ப நல்லவரு வல்லவரு வருங்கால பிரதமரு

  ReplyDelete
 25. (இன்றைய தலைப்பிலும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது….கண்டுபிடியுங்களேன்!)//

  நாங்க எல்லாம் கணக்குல வீக் ( ஆமா இது கணக்கு தான?)

  ReplyDelete
 26. கண்ணே கலைமானே

  அப்ப கவுண்டரோட காதல் மூன்றாம் பிறையா

  ReplyDelete
 27. Arun Prasath said...
  (இன்றைய தலைப்பிலும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது….கண்டுபிடியுங்களேன்!)//

  நாங்க எல்லாம் கணக்குல வீக் ( ஆமா இது கணக்கு தான?)

  ஆம் கவுண்டரோட காதல் கணக்குதாம்

  ReplyDelete
 28. வணக்க்கம்! நலமா? :-)
  உங்கள் அறிமுகப் படுத்தல்களுக்கு நன்றி!!!

  ReplyDelete
 29. சாரி பார் லேட்

  ReplyDelete
 30. இன்றைய பதிவும் அருமை. அபாண்டம் ச்சி அபாரம் பன்னிகுட்டி

  ReplyDelete
 31. karthikkumar said...
  vanthutten

  அது சரி தமிழ் தமிழ்

  ReplyDelete
 32. இன்றைய தலைப்பு
  "கண்ணே கலைமானே….!///
  எனக்கு என்ன தெரியுதுன்னா இது கமல் பட பாட்டு சரியா

  ReplyDelete
 33. karthikkumar said...
  சாரி பார் லேட்


  என்னது பார் லேட்டா காலைலே ஞாபக படுத்தாத பங்கு

  ReplyDelete
 34. காதலியை நினைத்து நினைத்து தினேஷின் உயிர் மட்டும் பேசுவதைக் கேளுங்கள்//
  அட பங்கு இது வேறையா

  ReplyDelete
 35. karthikkumar said...
  இன்றைய தலைப்பு
  "கண்ணே கலைமானே….!///
  எனக்கு என்ன தெரியுதுன்னா இது கமல் பட பாட்டு சரியா

  அதுல கவுண்டரோட காதலும் அடங்கி இருக்கு பங்கு

  ReplyDelete
 36. என்னது பார் லேட்டா காலைலே ஞாபக படுத்தாத பங்கு//

  சரி சரி பீல் பண்ணாதீங்க

  ReplyDelete
 37. dineshkumar said...
  karthikkumar said...
  சாரி பார் லேட்


  என்னது பார் லேட்டா காலைலே ஞாபக படுத்தாத பங்கு//

  சரி சரி பப்ளிக்

  ReplyDelete
 38. dineshkumar said...
  கண்ணே கலைமானே

  அப்ப கவுண்டரோட காதல் மூன்றாம் பிறையா///

  ஒரு வேல மூணு பொண்ணுகள காதலிப்பரோ

  ReplyDelete
 39. நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு…அவ்வளவுதான்! இதை அனு மட்டுமே சரியாகச் சொல்லியிருக்கிறார், ///
  அப்போ இன்னைக்கு மூணாவது நாள் அதனால மூன்றாம்பிறை சரியா.

  ReplyDelete
 40. karthikkumar said...
  காதலியை நினைத்து நினைத்து தினேஷின் உயிர் மட்டும் பேசுவதைக் கேளுங்கள்//
  அட பங்கு இது வேறையா
  \
  பங்கு என் பங்கு எழுத்து மட்டும் தான்

  ReplyDelete
 41. dineshkumar said...
  karthikkumar said...
  காதலியை நினைத்து நினைத்து தினேஷின் உயிர் மட்டும் பேசுவதைக் கேளுங்கள்//
  அட பங்கு இது வேறையா
  \
  பங்கு என் பங்கு எழுத்து மட்டும் தான்//

  சரி சரி இந்த பன்னிகுட்டி ராமசாமி எங்க ஆள காணோம்.

  ReplyDelete
 42. ஓடி வாங்க பன்னிகுட்டி!
  டாக்டரின் பின்நவீனத்துவ சிலை! - நிக்காம ஓடு ஓடு!

  ReplyDelete
 43. karthikkumar said...
  dineshkumar said...
  கண்ணே கலைமானே

  அப்ப கவுண்டரோட காதல் மூன்றாம் பிறையா///

  ஒரு வேல மூணு பொண்ணுகள காதலிப்பரோ

  அதில்ல பங்கு மூன்றாம்பிறை கிளைமாக்ஸ் பாக்கலையா நீ

  ReplyDelete
 44. karthikkumar said...
  dineshkumar said...
  karthikkumar said...


  சரி சரி இந்த பன்னிகுட்டி ராமசாமி எங்க ஆள காணோம்.

  நேத்து ஹாலிடே இங்க இன்னைக்கு ஆபிஸ்ல ஆணியா இருக்கும்

  ReplyDelete
 45. dineshkumar said...
  karthikkumar said...
  dineshkumar said...
  karthikkumar said...


  சரி சரி இந்த பன்னிகுட்டி ராமசாமி எங்க ஆள காணோம்.

  நேத்து ஹாலிடே இங்க இன்னைக்கு ஆபிஸ்ல ஆணியா இருக்கும்///

  ரெண்டு பேரும் ஒரே நாடா

  ReplyDelete
 46. dineshkumar said...
  5000+6000= 11000

  என்ன கணக்கு

  ReplyDelete
 47. karthikkumar said...
  dineshkumar said...
  karthikkumar said...
  dineshkumar said...
  karthikkumar said...


  சரி சரி இந்த பன்னிகுட்டி ராமசாமி எங்க ஆள காணோம்.

  நேத்து ஹாலிடே இங்க இன்னைக்கு ஆபிஸ்ல ஆணியா இருக்கும்///

  ரெண்டு பேரும் ஒரே நாடா

  இல்ல பங்கு அவரு ரியாத் நான் பஹரைன்

  ReplyDelete
 48. karthikkumar said...
  dineshkumar said...
  5000+6000= 11000

  என்ன கணக்கு

  5000 அடிச்சா ஒரு கிக்கு
  6000 அடிச்சா ஒரு கிக்கு பங்கு
  ரெண்டையும் சேர்ந்து அடிச்சா

  ReplyDelete
 49. dineshkumar said.../

  ரெண்டு பேரும் ஒரே நாடா

  இல்ல பங்கு அவரு ரியாத் நான் பஹரைன்///

  சரி பங்கு கொஞ்சம் ஆணி அப்புறம் பேசுவோம்

  ReplyDelete
 50. 5000 அடிச்சா ஒரு கிக்கு
  6000 அடிச்சா ஒரு கிக்கு பங்கு
  ரெண்டையும் சேர்ந்து அடிச்சா//
  கிக்கோ கிக்கு

  ReplyDelete
 51. வரேன் பங்கு

  ReplyDelete
 52. karthikkumar said...
  வரேன் பங்கு

  ஓகே பங்கு ஆபிஸ்ல வேலைய பாக்கணும் சரியா

  ReplyDelete
 53. //// வெறும்பய said...
  நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்!

  //

  ஆகா புதிய கண்டுபிடிப்பா இருக்கே... அறியாத விஷயத்தை பகிர்ந்தமைக்கு நன்றி..//////

  ஹி...ஹி...!

  ReplyDelete
 54. /////இம்சைஅரசன் பாபு.. said...
  காலை வணக்கம்//////

  வணக்கம் வணக்கம்...!

  ReplyDelete
 55. /////இம்சைஅரசன் பாபு.. said...
  கண்ணே கலைமானே ...என்ன மூன்றாம் பிறை பாட்டு தலைப்பு .............மறை முகமா யாரையோ பைத்தியம்னு சொல்லுறியோ .???????//////

  மறைமுகமா யாரையோ இல்ல, நேரா சிரிப்பு போலீசத் தான் சொல்றேன்!

  ReplyDelete
 56. /////இம்சைஅரசன் பாபு.. said...
  இப்ப என்ன மூன்றாம் நல என்பதால் மூன்றாம் பிறை பாட்டு .............அடங்கொன்னிய..நீயும் இப்படி ஆகிடேயே ........./////

  ஹி....ஹி....!

  ReplyDelete
 57. ///வெறும்பய said...
  வழக்கம் போல தெரிந்தவர்களும் சில தெரியாதவர்களும்..

  அறிமுகங்களுக்கு நன்றி////

  நம்ம குருப்புலேயே இவன் ஒருத்தந்தான்யா நல்ல பய....!

  ReplyDelete
 58. கவுண்டரே இன்றைய தலைப்புக்கு என்னால் முடிந்த ஒரு கவிதை
  கண்ணே கலைமானே ***கண்ணே காணாத
  கானல் நீர் அவள்
  மணியே மயக்கும்
  மல்லிகை பூ அவள்
  முத்தே முடியாமல்
  முற்றும் காதல் ****

  ReplyDelete
 59. ////வெறும்பய said...
  இம்சைஅரசன் பாபு.. said...

  இப்ப என்ன மூன்றாம் நல என்பதால் மூன்றாம் பிறை பாட்டு .............அடங்கொன்னிய..நீயும் இப்படி ஆகிடேயே .........

  //

  அப்போ சீக்கிரம் பைத்தியம் புடிசிருமா.../////

  யாருக்கு யாருக்கு....?

  ReplyDelete
 60. //// dineshkumar said...
  கவுண்டரே இன்றைய தலைப்புக்கு என்னால் முடிந்த ஒரு கவிதை
  கண்ணே கலைமானே ***கண்ணே காணாத
  கானல் நீர் அவள்
  மணியே மயக்கும்
  மல்லிகை பூ அவள்
  முத்தே முடியாமல்
  முற்றும் காதல் ****/////

  அப்படிப் போடு அருவாள.....!

  ReplyDelete
 61. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //// dineshkumar said...


  அப்படிப் போடு அருவாள.....!

  நம்மகிட்ட எப்பவும் ரெடியா இருக்கும் கவுண்டரே அருவா நம்ம பேரே அருவா ஸ்டாண்டு தானே
  சரி ரெடியா வச்சுக்கறேன் ஏதாவது ஆடு வரும் போட்டுறலாம்

  ReplyDelete
 62. ///இம்சைஅரசன் பாபு.. said...
  //(இன்றைய தலைப்பிலும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது….கண்டுபிடியுங்களேன்!)//

  ஆமா பெரிய கண்டுபிடிப்பு ...போய் காவலன் பாட்டு கேளு .......எல்லாம் வெளங்கிரும் மக்கா ......../////

  கேட்டுட்டுத்தாம்ல இப்பிடி.....!

  ReplyDelete
 63. ////Kousalya said...
  நல்ல அறிமுகங்கள்....!நீங்கள் அறிமுக படுத்தும் விதம் நன்றாக இருக்கிறது....வாழ்த்துக்கள். சில தளங்களுக்கு ஏற்கனவே சென்று இருக்கிறேன்.பிற தளங்களையும் பார்த்துவிடுகிறேன். நன்றி./////

  நன்றிங்க...!

  ReplyDelete
 64. தெரிந்தவர்களும் சில தெரியாதவர்களும்..

  அறிமுகங்களுக்கு நன்றி

  ReplyDelete
 65. நல்ல அறிமுகங்கள்.. சில தெரியாத பதிவர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கீங்க.. நன்றி..

  ReplyDelete
 66. நீங்க அறிமுகப்படுத்தி வெச்சிருக்கற எல்லாருமே எனக்கு அறிமுகங்களாகவே இருக்கிறார்கள்... யாரையுமே எனக்குத் தெரியலை... போய் படிக்கறேன்.. அவங்களையும் இனிமே..

  ReplyDelete
 67. ////Balaji saravana said...
  நல்ல அறிமுகங்கள் பாஸ்! :)////

  நன்றி பாலாஜி!

  ReplyDelete
 68. ////Madhavan Srinivasagopalan said...
  // நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்! இதை அனு மட்டுமே சரியாகச் சொல்லியிருக்கிறார், வாழ்த்துக்கள் அனு! //

  நல்ல வேளை.. நீங்க இலங்கேஸ்வரன் இல்லை../////

  ஹி...ஹி...!

  ReplyDelete
 69. /////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்!//

  அப்பொ ஏன் நீ கை வீசம்மா கை வீசு தலைப்பு வைக்கல? உனக்கு மூனு கையா? ஏன் மொதல் நாள் நீ “ தர்மம் தலை காக்கும்” அப்படினு தலைப்பு வைக்கல? சரி இன்னைக்கு முனாவது நாள் அதனால முன்றாம் பிறை பாட்டு.. நாளைக்கு விடை சொன்னவர்கள் சொல்லி இங்க விடை சொல்றவங்க பேர் எல்லாம் வரனும்.. இல்லை உன்னை போரம்ல வச்சி போஸ்ட் மார்டம் பன்னிடுவேன்... :)) :)) :))////

  போட்டுடுவோம், இப்போ அதுக்கென்ன?

  ReplyDelete
 70. அறிமுகம் போதும்யா தெரியாத்தனமா இந்த வலைச்சரம் தான் உன்ன அறிமுக ஆசிரியர்ன்னு சொல்லி கொல்றானுங்க நீயுமா - உன்ன கூடிடுவந்ததே ஏதாவது பிட்டு படம் போடுவ சங்கவிய பத்தி எழுதுவன்னுதான் இங்க வந்தா நீ ட்ராபிக் கான்ஸ்டபுல் மாதிரி ரூட்ட திருப்பிவிடுற.

  அடுத்த பதிவுல அஜீத்-சங்கவி சில்பான்ஸ்சுனு ஒரு பிட்ட போடு.

  ReplyDelete
 71. //////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  மச்சி!! இன்னும் ஒரு டவுட்... இரண்டாம் நாள் தலைப்பு விடை மூனாவது நாள் சொல்ற.. அப்பொ ஏழாவது நாள் விடை எப்படி சொல்லுவா? :))//////

  கேட்டுட்டாருய்யா கேள்வி.....!

  ReplyDelete
 72. எங்க இருந்து பிடித்திங்க எல்லாமே புதிய பதிவர்கள் அதிரடி புதன் சார்

  ReplyDelete
 73. ////ராஜகோபால் said...
  அறிமுகம் போதும்யா தெரியாத்தனமா இந்த வலைச்சரம் தான் உன்ன அறிமுக ஆசிரியர்ன்னு சொல்லி கொல்றானுங்க நீயுமா - உன்ன கூடிடுவந்ததே ஏதாவது பிட்டு படம் போடுவ சங்கவிய பத்தி எழுதுவன்னுதான் இங்க வந்தா நீ ட்ராபிக் கான்ஸ்டபுல் மாதிரி ரூட்ட திருப்பிவிடுற.

  அடுத்த பதிவுல அஜீத்-சங்கவி சில்பான்ஸ்சுனு ஒரு பிட்ட போடு.////

  யோவ் அதுக்குத்தான் நான் தனியா ஒருகடை போட்டு வெச்சிருக்கேன்ல? கொஞ்சம் வெயிட் பண்ணுய்யா, பெரிய பிட்டு ஒண்ணு இருக்கு, நம்ம கடைல!

  ReplyDelete
 74. //// சௌந்தர் said...
  எங்க இருந்து பிடித்திங்க எல்லாமே புதிய பதிவர்கள் அதிரடி புதன் சார்////

  நன்றி சௌந்தர்.... உற்சாகமான வார்த்தைகள்.....!

  ReplyDelete
 75. //// Chitra said...
  அறிமுகப்படுத்தும் விதம் அருமையாக இருக்கிறது./////

  நன்றிங்கோ....!

  ReplyDelete
 76. ////dineshkumar said...
  வணக்கம் கவுண்டரே
  புதிய அறிமுகங்களுக்கு வணக்கத்துடன் வாழ்த்துக்கள் அறிமுகபடுத்திய உங்க நல்ல மனசுக்கு நன்றி கவுண்டரே

  கவுண்டரே எனக்கு ஒரு டவுட்டு ஆமாம் நீங்க நல்லவரா கெட்டவரா கவுண்டரே////

  நல்லவனா இருந்தா ஒத்துப்பீங்களா, இல்ல கெட்டவனா இருந்தா ஒத்துப்பிங்களா?

  ReplyDelete
 77. @பன்னிகுட்டி

  //போட்டுடுவோம், இப்போ அதுக்கென்ன? //

  ஐ!! அப்பொ என் பேரு, பாபு பேரு, அருண் பேரு எல்லாம் போடுவியா??

  (என்னா மச்சி இப்படி பட்டுனு சரின்னு சொல்லிட்ட.. அப்புறம் இன்னைக்கு பொழுத எப்படி ஓட்டரது... ஹும்ம்.. சரி யோசிச்சி வேற எதாவது பிரச்சனை எடுத்து வரேன்...)

  ReplyDelete
 78. //////Madhavan Srinivasagopalan said...
  // @பன்னிகுட்டி

  மச்சி!! இன்னும் ஒரு டவுட்... இரண்டாம் நாள் தலைப்பு விடை மூனாவது நாள் சொல்ற.. அப்பொ ஏழாவது நாள் விடை எப்படி சொல்லுவா? :)) //

  Terror Strikes..HA... HA.. HA....
  விடை தெரியாமல் முழித்தார் பன்னியார்..//////

  அடிங்....ங்கொய்யா..... அவ்ரு கேக்குறாராம், இவ்ரு எடுத்துக் குடுக்குறாராம், படுவா பிச்சிபுடுவேன் பிச்சி!

  ReplyDelete
 79. சரி நாளைக்கு ஒருபத்து பதினச்சு பொண்ணுங்க பிளாக்கா தேடி புடிச்சு அறிமுகம் பண்ணு.

  ReplyDelete
 80. @பன்னிகுட்டி

  //கேட்டுட்டாருய்யா கேள்வி.....!//

  நீ பதில சொல்லுடி....


  (மச்சி!! இன்னைக்கு எவனும் பதிவு போடலை... அதனால உன்னை தான் வெட்டி வெட்டி விள்ளாடனும்... :))))

  ReplyDelete
 81. //////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //போட்டுடுவோம், இப்போ அதுக்கென்ன? //

  ஐ!! அப்பொ என் பேரு, பாபு பேரு, அருண் பேரு எல்லாம் போடுவியா??

  (என்னா மச்சி இப்படி பட்டுனு சரின்னு சொல்லிட்ட.. அப்புறம் இன்னைக்கு பொழுத எப்படி ஓட்டரது... ஹும்ம்.. சரி யோசிச்சி வேற எதாவது பிரச்சனை எடுத்து வரேன்...)///////

  ஹஹஹா... மாட்டுனியா, வேற பெரச்சன எதுக்கு , இதோ நானே கொண்டுவரேன்,

  பதில்சொல்ற எல்லாரு பேரும் போட முடியாது,அதுலெயும் உங்கள மாதிரி அயோக்கியனுங்க பேரு கண்டிப்பா போட முடியாதுப்பா!

  ReplyDelete
 82. /////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  Present sir
  ullen ayyaa////

  வாடி, அடுத்து என்ன விஜயகாந்தோட சிறந்த 10 படங்கள்னு பதிவு போடப் போறீயா? (ஆஹா நானே போட்டுக் குடுத்துட்டேன்போல?)

  ReplyDelete
 83. ///// ராஜகோபால் said...
  சரி நாளைக்கு ஒருபத்து பதினச்சு பொண்ணுங்க பிளாக்கா தேடி புடிச்சு அறிமுகம் பண்ணு./////

  இந்தப் பயபுள்ள நம்மல எங்கே போயி கோர்த்து விடுது பாரு, படுவா... இருடி பின்னாடி வெச்சுக்கிறேன்!

  ReplyDelete
 84. ////வெறும்பய said...
  online..////

  எவ கூடவோ சாட் பண்ணிட்டு பாதில மறந்துட்டு இங்க டைப் பண்ணிட்டாரு, யாரும் தப்பா நெனச்சுக்காதீங்க!

  ReplyDelete
 85. @பன்னிகுட்டி

  //பதில்சொல்ற எல்லாரு பேரும் போட முடியாது,அதுலெயும் உங்கள மாதிரி அயோக்கியனுங்க பேரு கண்டிப்பா போட முடியாதுப்பா! //

  யார பார்த்து என்ன வார்த்தை சொன்ன?? இந்த நேரம் பார்த்து எல்லா அயோக்கி பசங்களும் எங்க போனான்ய்ங்க.... :))

  ReplyDelete
 86. //பதில்சொல்ற எல்லாரு பேரும் போட முடியாது,அதுலெயும் உங்கள மாதிரி அயோக்கியனுங்க பேரு கண்டிப்பா போட முடியாதுப்பா!//

  அட பன்னி சார் உங்க பேரை பத்தி யார் கேட்டா?

  ReplyDelete
 87. /////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //பதில்சொல்ற எல்லாரு பேரும் போட முடியாது,அதுலெயும் உங்கள மாதிரி அயோக்கியனுங்க பேரு கண்டிப்பா போட முடியாதுப்பா! //

  யார பார்த்து என்ன வார்த்தை சொன்ன?? இந்த நேரம் பார்த்து எல்லா அயோக்கி பசங்களும் எங்க போனான்ய்ங்க.... :))////

  ஓ..இன்னிக்குத்தனியா சிக்கிட்டயா?
  அல்லோ... மாப்பு, ப்ரியா இருந்தா கெளம்பி வாடா, இங்க ஒரு அல்லக்கைய்யி தனியா சிக்கியிருக்கு...!

  ReplyDelete
 88. /////அருண் பிரசாத் said...
  //பதில்சொல்ற எல்லாரு பேரும் போட முடியாது,அதுலெயும் உங்கள மாதிரி அயோக்கியனுங்க பேரு கண்டிப்பா போட முடியாதுப்பா!//

  அட பன்னி சார் உங்க பேரை பத்தி யார் கேட்டா?/////

  ரொம்பக் குறும்புய்யா உனக்கு, தெரியாத மாதிரியே நடிக்கிறது?

  ReplyDelete
 89. ////அருண் பிரசாத் said...
  அட இவரு வைக்கிற புதிர் ரொம்ப கஷ்டமா இருக்குதே.... சரி நாளைக்கு 4 students படத்துல இருந்து பாட்டு போட்டுறாத...


  @ டெரர்
  மச்சி, போஸ்மார்டம் பண்ணும் போது ஒரு மிஸ்டுகால் குடு... ஆணி இருந்தா தூக்கி போட்டுட்டு வரேன்.. இன்னைக்கு ரத்தம் பார்க்காம விடுறதில்ல//////

  நீ ஆணியப் புடுங்கவா... வேணவே வேணாம்...!

  ReplyDelete
 90. @பன்னிகுட்டி

  //ஓ..இன்னிக்குத்தனியா சிக்கிட்டயா?
  அல்லோ... மாப்பு, ப்ரியா இருந்தா கெளம்பி வாடா, இங்க ஒரு அல்லக்கைய்யி தனியா சிக்கியிருக்கு...! //

  நீ தாண்டி மாப்பு சிக்கிட்ட... எல்லா பயலும் இங்க தான் ஒளிஞ்சி இருக்கானுங்க... :))) நீ பதிவுல பண்ணி இருக்க உழல அம்பல படுத்தரேன்.... :))

  ReplyDelete
 91. //ரொம்பக் குறும்புய்யா உனக்கு, தெரியாத மாதிரியே நடிக்கிறது?//

  பின்ன உங்களை மொள்ளமாறி, கேப்மாறி, இப்படிலாம் நேரா திட்டுவோமா என்ன? உண்மையலாம் வெளிய சொல்ல மாட்டேன்

  ReplyDelete
 92. ப.கு.ராம்சாமி,

  விமர்சனம் எழுதுவது எப்படி ? -நல்ல அறிமுகம்.

  ReplyDelete
 93. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //ஓ..இன்னிக்குத்தனியா சிக்கிட்டயா?
  அல்லோ... மாப்பு, ப்ரியா இருந்தா கெளம்பி வாடா, இங்க ஒரு அல்லக்கைய்யி தனியா சிக்கியிருக்கு...! //

  நீ தாண்டி மாப்பு சிக்கிட்ட... எல்லா பயலும் இங்க தான் ஒளிஞ்சி இருக்கானுங்க... :))) நீ பதிவுல பண்ணி இருக்க உழல அம்பல படுத்தரேன்.... :))/////

  ஒளிஞ்சிட்டு இருக்கவன்லாம் எவனும் வரமாட்டானுங்க தம்பி, ஏற்கனவே குவார்ட்டரு வாங்கிக் கொடுத்துட்டென்ல?

  ReplyDelete
 94. // ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

  100//

  அவமானப்பட்டான் கோமாளி... எத்தனை நாள்டீ ஒளிஞ்சிருந்து வடைய எடுப்ப.. பாரு என் மச்சி டெரர் வெச்சான் பாரு ஆப்பு

  ReplyDelete
 95. /////ரிஷபன்Meena said...
  ப.கு.ராம்சாமி,

  விமர்சனம் எழுதுவது எப்படி ? -நல்ல அறிமுகம்./////

  நன்றி சார்...!

  ReplyDelete
 96. ஓக்கே... கன்டினியூ பண்ணூங்க, பணிச்சுமை அழைக்கிறது!

  ReplyDelete
 97. This comment has been removed by the author.

  ReplyDelete
 98. //ஒளிஞ்சிட்டு இருக்கவன்லாம் எவனும் வரமாட்டானுங்க தம்பி, ஏற்கனவே குவார்ட்டரு வாங்கிக் கொடுத்துட்டென்ல?//
  எல்லோருக்கும் ஒரே குவாட்டரா? தீர்த்தம் மாதிரி தொட்டு நக்கிகனுமா?

  ReplyDelete
 99. அருண் பிரசாத் said...
  //கவுண்டரே எனக்கு ஒரு டவுட்டு ஆமாம் நீங்க நல்லவரா கெட்டவரா கவுண்டரே//

  உங்களை அறிமுகப்படுத்தி இருக்காருல்ல அப்புறம் என்ன டவுட்டு... கண்டிப்பா மொள்ளமாறி தான்

  அப்படில்லாம் சொல்லப்படாது கவுண்டரு ரொம்ப நல்லவரு வல்லவரு வருங்கால பிரதமரு

  ReplyDelete
 100. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஓக்கே... கன்டினியூ பண்ணூங்க, பணிச்சுமை அழைக்கிறது///

  என்ன ஒட்டக சுமையா சரி சரி போயிட்டு வாங்க

  ReplyDelete
 101. டெரர் வடை திருடி
  டெரர் வடை திருடி
  டெரர் வடை திருடி
  டெரர் வடை திருடி
  டெரர் வடை திருடி
  டெரர் வடை திருடி
  டெரர் வடை திருடி
  டெரர் வடை திருடி

  ReplyDelete
 102. 90 கமெண்ட் வரைக்கும் எவனும் வரதில்ல.. 90 தாண்டினா எங்கிருந்து தான் வராங்களோ... வடைக்கு அலையுரானுங்க..

  bad பாய்ஸ்

  ReplyDelete
 103. சூசுமமா கதை சொல்லுறது படிக்கும் போது கொஞ்சம் பயமா இருக்கு ..
  முதல்ல நான் செத்து 17 நாள் ஆச்சு அப்படின்னு ஆரம்பிக்கிறார் ..!

  ReplyDelete
 104. //அவமானப்பட்டான் கோமாளி... எத்தனை நாள்டீ ஒளிஞ்சிருந்து வடைய எடுப்ப.. பாரு என் மச்சி டெரர் வெச்சான் பாரு ஆப்பு
  ///

  அவரே எனக்காகத் தான் வடைய எடுத்தார் ..!! இது கூட உங்களுக்குத் தெரியாதா ..?

  ReplyDelete
 105. மூனு...
  மூன்று...
  Three...

  ReplyDelete
 106. ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
  சூசுமமா கதை சொல்லுறது படிக்கும் போது கொஞ்சம் பயமா இருக்கு ..
  முதல்ல நான் செத்து 17 நாள் ஆச்சு அப்படின்னு ஆரம்பிக்கிறார் ..!

  செல்வா நான் இப்பதான் படிச்சிட்டு வர்றேன் உண்மையிலே வித்தியாசமா சிந்திச்சிருக்கார் எனக்குத்தான் ஒரு கலக்கு கலக்கிடுச்சு

  ReplyDelete
 107. @பொது மக்கள்

  பதிவில் ஊழல்

  மக்களே அருண் எழுதிய கதம்பம் ஆறூல அனு & பன்னிகுட்டி கமெண்ட் செக்‌ஷன் உரையாடல் கீழே


  அனு : கமெண்ட் மட்டும் போடுவோர்கள் இந்த லிஸ்ட்-ல வரனும்னா என்ன செய்யனும்? #டவுட்டு

  பன்னிகுட்டி : நாளையில இருந்து நான்தாங்க எழுதுறேன், ஏதாவது பாத்து போட்டுக் கொடுத்திங்கன்னா, உங்க பேரையும் லிஸ்ட்டுல ஏத்திடுவோம்...!

  அனு : யார் கிட்ட போட்டு குடுக்கனும்னு சொல்லுங்க.. செஞ்சிடுவோம்..

  பன்னிகுட்டி : பேங்க் ஆப் ஆப்பிரிக்காவுல 999 டாலர் போட்டுட்டீங்கனா போதும்..ஹி..ஹி...!

  அனு : இவ்ளோ டாலரா?? எங்க வீட்ல 4 முருகன் டாலர், 2 லஷ்மி டாலர் தான் இருக்கு.. வேணும்னா, பக்கத்தில இருக்கிற கோயில் கடைல 50 டாலர் கிடைக்கும் மீதி 943 டாலருக்கு நான் எங்க போவேன்

  பன்னிகுட்டி : அட என்னங்க நீங்க, இத்தன டாலரு எதுக்கு, ஒரு டாலரு இருந்தா பத்தாது? மீதி 998ம் ஜெராக்ஸ் எடுத்துக்கலாம்ல?

  பன்னிகுட்டி : அடடடா... சிக்கல் அதிகமாயிட்டே போவுதே... அப்போ 999 டாலரு பத்தாதுங்கோ....2999 டாலரு வேணுமுங்கோ...!


  இப்படியே பப்ளிக்கா பேரம் பேசி கடைசில எதோ ஒரு அமனுண்ட் வாங்கிட்டு இவரே ஒரு கேள்வி கண்டு பிடிச்சி.. அதுக்கு பதில அனு கிட்ட சொல்லி.. கமெண்ட் போட சொல்லி இன்னைக்கு பதிவுல அவங்க பேர போட்டு இருக்காரு...... :)))

  இன்னைக்கு நாங்க பதில் சொல்லி எங்க பேர போட சொன்னா....

  பதில்சொல்ற எல்லாரு பேரும் போட முடியாது,அதுலெயும் உங்கள மாதிரி அயோக்கியனுங்க பேரு கண்டிப்பா போட முடியாதுப்பா!

  அப்படினு திட்டராரு. நாங்க எல்லம் எழைங்க இப்படி டாலர் கணக்குல கொடுக்க நாங்க எங்க போவோம்.... இது மாதிரி ஊழல் பெருச்சாளிங்க இருக்கதால தான் அறிவும் திறமையும் இருந்தும் எங்களால முன்னேற முடியலை. இதை நீங்க தான் தட்டி கேக்கனும்...


  செத்தண்டா பன்னிகுட்டி இன்னைக்கு.... :)))

  ReplyDelete
 108. This comment has been removed by the author.

  ReplyDelete
 109. // இது மாதிரி ஊழல் பெருச்சாளிங்க இருக்கதால தான் அறிவும் திறமையும் இருந்தும் எங்களால முன்னேற முடியலை. இதை நீங்க தான் தட்டி கேக்கனும்.../

  தட்டி கேக்கறதுனா எப்படி ..?

  ReplyDelete
 110. இது மாதிரி ஊழல் பெருச்சாளிங்க இருக்கதால தான் அறிவும் திறமையும் இருந்தும் எங்களால முன்னேற முடியலை. இதை நீங்க தான் தட்டி கேக்கனும்...///
  எதைங்க தட்டி தட்டி கேட்கணும்?

  ReplyDelete
 111. karthikkumar said...
  இது மாதிரி ஊழல் பெருச்சாளிங்க இருக்கதால தான் அறிவும் திறமையும் இருந்தும் எங்களால முன்னேற முடியலை. இதை நீங்க தான் தட்டி கேக்கனும்...///
  எதைங்க தட்டி தட்டி கேட்கணும்?

  பங்கு என்ன பஞ்சாயத்த ஆரம்பிக்கலாமா

  ReplyDelete
 112. அப்பொ ஏன் நீ கை வீசம்மா கை வீசு தலைப்பு வைக்கல? உனக்கு மூனு கையா?
  //

  நாளைக்கு டோம்ர் படத்தை போட்டு, நாலு காலுனு சொல்லுவியா?...

  ReplyDelete
 113. @வெறும்பய said...
  நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்!

  //

  ஆகா புதிய கண்டுபிடிப்பா இருக்கே... அறியாத விஷயத்தை பகிர்ந்தமைக்கு நன்றி..

  //


  அவரு கேட்பாராம்.. இவரு சொல்லுவாராம்... உம்...

  யோவ்.. இது ரொம்ப ஓவர்.. ஹி..ஹி

  ReplyDelete
 114. நல்லவனா இருந்தா ஒத்துப்பீங்களா, இல்ல கெட்டவனா இருந்தா ஒத்துப்பிங்களா?
  //

  ஊம்... நாதாரியா இருந்தா...
  :-)

  ReplyDelete
 115. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //// dineshkumar said...
  கவுண்டரே இன்றைய தலைப்புக்கு என்னால் முடிந்த ஒரு கவிதை
  கண்ணே கலைமானே ***கண்ணே காணாத
  கானல் நீர் அவள்
  மணியே மயக்கும்
  மல்லிகை பூ அவள்
  முத்தே முடியாமல்
  முற்றும் காதல் ****/////

  அப்படிப் போடு அருவாள.....!
  //

  பன்னி சார்..பயங்கரமான ஆள் சார் நீங்க..
  .
  .
  .
  புரிஞ்சுருச்சாக்கும்..!!!!

  சரி..விடு..விடு...
  இதெல்லாம சகஜமப்பா..
  ஹி..ஹி

  ReplyDelete
 116. @Blogger வெறும்பய said...

  online..
  //


  ஓ.. அய்யோ..சாமிகளா..முடியல.. விடுங்கயா என்னை..
  .
  .
  .

  ReplyDelete
 117. என்ன நண்பர்களே நேற்றைப் போலவே இன்றும் சில சுவராசியமான வலைப்பூக்களை பார்க்கலாமா?
  //

  லாம்..
  யோவ்.. இதுக்கு முன்னாடி, ரேடியோவில வேலை செஞ்சுக்கிட்டு இருந்தியா?..

  ReplyDelete
 118. ஒரு கொரிய மொழிக் காதல் படத்தை தன் விமர்சனம் மூலம் அப்படியே கண் முன்னே கொண்டு வருகிறார் இலுமினாட்டி.
  //

  ஓ.. பாவம்..வெயிட்டா இருக்காது?..

  அட இது.. நம்ம இலுமி....

  அடிச்சாண்டா பிரைஸ்..

  தக்காளி..அறிமுகபடுத்திட்டா.. இனி மேல..மொக்கை பதிவு எழுதக்கூடாதுனு இலுமிக்கு தெரியுமா?...

  ReplyDelete
 119. ரைட்.

  நான் கிளம்பறேன்.. ஆளே இல்லாத இடத்தில, தனியா இருக்க பயமாயிருக்கு...

  ReplyDelete
 120. பன்னிக்குட்டிக்கு என் வாழ்த்துக்களை சொல்லாமா போனா , பதிவுலகம் கோவித்துக்கொள்ளும் என்பதால்.....

  என்பதால்...

  என்பதால்...

  என்பதால்...
  என்பதால்...

  ”வணக்கண்ணா... வரட்டா.....”

  ReplyDelete
 121. //இன்றைய தலைப்பிலும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது….கண்டுபிடியுங்களேன்!///

  நேரா கிளம்பி வந்து சிரிப்பு போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடு. அப்படியே ஒரு 1000 ரூபாய் கட்டிடு. அவர் கண்டுபிடித்து தருவார்.

  ReplyDelete
 122. iiiiiiiiiiiiiiya me the 136th vadai


  appa 1+3+6 =1 ['0' kku value illeyy]  so me the firsstttttttttttu

  vadai enakkeaaaaaaaaaa

  ReplyDelete
 123. //நேரா கிளம்பி வந்து சிரிப்பு போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடு. அப்படியே ஒரு 1000 ரூபாய் கட்டிடு. அவர் கண்டுபிடித்து தருவார்//

  இவ்வளவு நேரம் எங்க போன பட்டாப்பட்டி தேன் பாட்டில் வைச்சிகிட்டு இங்க தான் சுத்தினாரு ..........

  ReplyDelete
 124. //iiiiiiiiiiiiiiya me the 136th vadai


  appa 1+3+6 =1 ['0' kku value illeyy]  so me the firsstttttttttttu

  vadai எநக்கெஆஆஆஆஆ//

  யோவ் பன்னி இந்த இங்கிலீஷ் ல கமெண்ட் போடுற ஆள் கள உள்ள விடாதே சொல்லியாச்சு ......ஒழுங்கு மரியாதையா தமிழ் ல கமெண்ட்ஸ் போட சொல்லு .............இனி ஒரு எழவும் புரியாது பா

  ReplyDelete
 125. யோவ் பன்னி இந்த இங்கிலீஷ் ல கமெண்ட் போடுற ஆள் கள உள்ள விடாதே சொல்லியாச்சு ......ஒழுங்கு மரியாதையா தமிழ் ல கமெண்ட்ஸ் போட சொல்லு .............இனி ஒரு எழவும் புரியாது பா


  உனக்கு பொறாமை நான் வடையை பரிசுட்டநேன்னு அதுக்கு எதுக்குயா இங்கிலிஷை திட்டுறே முடிஞ்சா வடையை புடிச்சு காட்டு

  ReplyDelete
 126. //உனக்கு பொறாமை நான் வடையை பரிசுட்டநேன்னு அதுக்கு எதுக்குயா இங்கிலிஷை திட்டுறே முடிஞ்சா வடையை புடிச்சு காட்டு//
  இது வினு க்கு அழகு .தமிழ் முக்கியம் இங்க ......வடை எனக்கு வேண்டாம் மக்கா நீயே எடுத்துகொள் .பன்னி யின் அன்பு போதும்...........

  ஆனா நாளைக்கு மட்டும் என் பேர் ,டெர்ரர் ,அருண் பேர் போடல அப்புறம் பாரு இந்த இம்சை யாருன்னு ..கேட்டுதா பன்னி .........

  ReplyDelete
 127. மாம்ஸ் நல்ல அறிமுகங்கள் இன்று!

  ReplyDelete
 128. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //இன்றைய தலைப்பிலும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது….கண்டுபிடியுங்களேன்!///

  நேரா கிளம்பி வந்து சிரிப்பு போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடு. அப்படியே ஒரு 1000 ரூபாய் கட்டிடு. அவர் கண்டுபிடித்து தருவார்.//

  எதைக் கண்டுபிடித்துத் தருவார்?

  ReplyDelete
 129. //பட்டாபட்டி.... said...

  பன்னிக்குட்டிக்கு என் வாழ்த்துக்களை சொல்லாமா போனா , பதிவுலகம் கோவித்துக்கொள்ளும் என்பதால்.....

  என்பதால்...

  என்பதால்...

  என்பதால்...
  என்பதால்...

  ”வணக்கண்ணா... வரட்டா.....”//

  ஆகையினால் நானும் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 130. // பட்டாபட்டி.... said...

  ரைட்.

  நான் கிளம்பறேன்.. ஆளே இல்லாத இடத்தில, தனியா இருக்க பயமாயிருக்கு...//

  எனக்கும் தான்.

  ReplyDelete
 131. உள்ளேன் அய்யா

  ReplyDelete
 132. அங்க ரிலீஸ் பண்றதுக்குள்ள இங்க வெள்ளிவிழா ஓடிருச்சு!!!!!!!

  ReplyDelete
 133. இம்சை அண்ணே முடிஞ்சா கடைக்கு வந்துட்டு போங்க!! http://unmai-sudum.blogspot.com/2010/12/blog-post_08.html

  ReplyDelete
 134. டெரர் அண்ணே என்கேருக்கிங்க.......!!!!!
  இங்க வாங்கலே...................!!!!

  ReplyDelete
 135. என்னை இங்கே முதல் முதலில் அறிமுகப் படுத்தினதுக்கு ரொம்ப நன்றி ராமசாமி அண்ணே ..... விளையாட்டா எழுத ஆரம்பிச்சேன். இப்போதான் இந்த வலை உலகம் எவ்வளவு பெரிசுன்னு கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுகிட்டிருக்கு. உங்களோட இந்த முயற்சியும் அருமை .. வாழ்த்துகள்

  ReplyDelete
 136. நல்ல அறிமுகங்கள்!

  ReplyDelete
 137. அறிமுகப் படுத்தியதற்கு நன்றி!
  சரியான வரவேற்பு இல்லாததால் இந்தத் தொடரை நிறுத்தி விட்டேன்! :) :)

  ReplyDelete
 138. முணு நாள் இந்தப் பக்கம் வரமுடில.
  அட.. பன்னி சாரா வலைச்சரம் எழுதுறது???
  இருங்க.. முந்தைய பதிவையும் படிச்சிட்டு வரேன்..

  ReplyDelete
 139. Excellent introductions!

  (enna comment poduvathu enru theriyaamal englishil samaalippor sangam)

  ReplyDelete
 140. அம்மா பத்தி இங்கேயும் சொல்லிட்டீங்க நன்றி ராம்சாமி..

  நீங்களும் சகாக்களும் அடிக்கும் கூத்தை ரசிக்கத்தான் நேரமில்லை... செம ஜாலி கூட்டம் தான் நீங்க...:)

  எஞ்சாய் ..

  ReplyDelete
 141. சாரி,ஆஃபீஸ்ல ஆணி அதிகம் 3 நாளா வர்லை,என்னை ஊரை விட்டு தள்ளிவெச்சுடதீங்க நாட்டாமை

  ReplyDelete
 142. கண்ணே 3 எழுத்து இன்று 3 வது நாள்

  ReplyDelete
 143. உங்க பிளாக்கையும் கவனிங்க ராம்சாமி .7 நாள் எதுவும் போடாம விட்டா பின் தங்கிடுவீங்க

  ReplyDelete
 144. வந்துட்டேன் வணக்கம் :)
  ரொம்ப சிக்கிரம் வந்து நன்றி சொல்லிடனு நீங்க புகழ்ரது எனக்கு கேக்குது லொள்
  கொஞ்சம் வேலை மன்னிக்கவும் (அதுக்குன்னு நாங்க என்ன வெட்டியானு எல்லாம் என்ன கேக்கப் படாது.
  என்னையும் இந்த வலைப்பதிவாளர்களுக்கு நீங்கள் அறிமுகப்படுத்தியதில் பெருமையடைகிறேன் :)
  கோடான கோடி நன்றிகள்
  நான் இப்போ தான் தத்து குட்டி, கவிதையில் ஆரம்பம் இன்னும் விடயங்கள் உங்களுக்காக எழுதுவேன், உங்கள் எல்லோரினது ஆதரவும் உதவியும் வேண்டுகிறேன் :)

  ReplyDelete
 145. அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 146. //நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்!//
  ஆஆஆஆ

  ReplyDelete
 147. thanks for the intro friend.. :)

  ReplyDelete
 148. #167
  //TERROR-PANDIYAN(VAS) said...

  செத்தண்டா பன்னிகுட்டி இன்னைக்கு.... )//

  ஹை(யோ)... நாளைக்கு லீவா?

  ReplyDelete
 149. #167
  //TERROR-PANDIYAN(VAS) said...

  செத்தண்டா பன்னிகுட்டி இன்னைக்கு.... )//

  ஹை(யோ)... நாளைக்கு லீவா?

  ReplyDelete
 150. மச்சி ...,
  இவ்ளோ வலைப்பூவை நீ படிக்கிறியா ?? ஆச்சர்யமா இருக்கு மச்சி ...,என்னக்கு தெரிஞ்சது எல்லாம் ரமேஷ் ,டெர்ரர் ,அருண் ,பட்டாபட்டி ( குரு நாதர் ) இவங்க மட்டும் தான் ...,அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் ,ராமகிருஷ்ணன் ,ஜெயமோகன் , சாரு,சவுக்கு மட்டும் தான் வெரி குட் மச்சி ...,என்னக்கு நிறைய வலை பூ அறிமுக படுத்தி இருக்கிரே ...,
  @@@@@@@@@@@@@@@@@@@@@@

  கடவுளே இந்த ORACLE ன்னு ஒரு சாப்ட்வேர் கண்டு பிடிச்ச சனியன் புடிச்ச மொன்னை நாய எங்க இருந்துந்தாலும்
  ''' கபீம் குபாம் '' தண்டனை குடுப்பாயாக .....,:(((((

  ReplyDelete
 151. ஐ... முதல் முறையா என்னோட பேரு வலைசரத்துல வந்திருக்கே..

  அறிமுகத்துக்கு நன்றி பன்னிக்குட்டி சார்!! :-) [நீங்கள் கேட்ட 3000 (முருகன்) டாலர் உங்க அக்கவுண்டில் சேர்க்கப்பட்டு விட்டது]

  சே.. லேட்டா வந்ததால மூன்றாம் பிறை ஜஸ்ட் மிஸ்ஸாகிடுச்சு..:-(

  ReplyDelete
 152. ////சே.குமார் said...
  தெரிந்தவர்களும் சில தெரியாதவர்களும்..

  அறிமுகங்களுக்கு நன்றி////

  நன்றி குமார்!

  ReplyDelete
 153. /////பிரியமுடன் ரமேஷ் said...
  நீங்க அறிமுகப்படுத்தி வெச்சிருக்கற எல்லாருமே எனக்கு அறிமுகங்களாகவே இருக்கிறார்கள்... யாரையுமே எனக்குத் தெரியலை... போய் படிக்கறேன்.. அவங்களையும் இனிமே../////

  நன்றி ரமேஷ்!

  ReplyDelete
 154. /////ஜீ... said...
  வணக்க்கம்! நலமா? :-)
  உங்கள் அறிமுகப் படுத்தல்களுக்கு நன்றி!!!/////

  வணக்கம் ஜீ, நலமே, நன்றி!!!

  ReplyDelete
 155. /////பதிவுலகில் பாபு said...
  நல்ல அறிமுகங்கள்.. சில தெரியாத பதிவர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கீங்க.. நன்றி..////

  நன்றி பாபு...!

  ReplyDelete
 156. ///// பட்டாபட்டி.... said...
  நல்லவனா இருந்தா ஒத்துப்பீங்களா, இல்ல கெட்டவனா இருந்தா ஒத்துப்பிங்களா?
  //

  ஊம்... நாதாரியா இருந்தா...
  :-)

  /////

  பாம்பின் கால்......!

  ReplyDelete
 157. /////பட்டாபட்டி.... said...
  என்ன நண்பர்களே நேற்றைப் போலவே இன்றும் சில சுவராசியமான வலைப்பூக்களை பார்க்கலாமா?
  //

  லாம்..
  யோவ்.. இதுக்கு முன்னாடி, ரேடியோவில வேலை செஞ்சுக்கிட்டு இருந்தியா?..//////

  இல்ல சேத்துக மாட்டெனுட்டானுக!

  ReplyDelete
 158. //////பட்டாபட்டி.... said...
  பன்னிக்குட்டிக்கு என் வாழ்த்துக்களை சொல்லாமா போனா , பதிவுலகம் கோவித்துக்கொள்ளும் என்பதால்.....

  என்பதால்...

  என்பதால்...

  என்பதால்...
  என்பதால்...

  ”வணக்கண்ணா... வரட்டா.....”////

  வணக்கம்ணா.....!

  ReplyDelete
 159. ////நாகராஜசோழன் MA said...
  மாம்ஸ் நல்ல அறிமுகங்கள் இன்று!//////

  வாய்யா!

  ReplyDelete
 160. ////மதி said...
  என்னை இங்கே முதல் முதலில் அறிமுகப் படுத்தினதுக்கு ரொம்ப நன்றி ராமசாமி அண்ணே ..... விளையாட்டா எழுத ஆரம்பிச்சேன். இப்போதான் இந்த வலை உலகம் எவ்வளவு பெரிசுன்னு கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுகிட்டிருக்கு. உங்களோட இந்த முயற்சியும் அருமை .. வாழ்த்துகள்/////

  நன்றி மதி!

  ReplyDelete
 161. ///எஸ்.கே said...
  நல்ல அறிமுகங்கள்!////

  நன்றி எஸ்.கே..!

  ReplyDelete
 162. ////Samudra said...
  அறிமுகப் படுத்தியதற்கு நன்றி!
  சரியான வரவேற்பு இல்லாததால் இந்தத் தொடரை நிறுத்தி விட்டேன்! :) :)////

  நன்றி சமுத்ரா, நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்!

  ReplyDelete
 163. /////இந்திரா said...
  முணு நாள் இந்தப் பக்கம் வரமுடில.
  அட.. பன்னி சாரா வலைச்சரம் எழுதுறது???
  இருங்க.. முந்தைய பதிவையும் படிச்சிட்டு வரேன்../////

  என்னங்க, படிச்சிட்டு வர்ரென்னு போன ஆளக் காணோம்?

  ReplyDelete
 164. /////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
  Excellent introductions!

  (enna comment poduvathu enru theriyaamal englishil samaalippor sangam)////

  நன்றி பெசொவி!

  ReplyDelete
 165. /////பயணமும் எண்ணங்களும் said...
  அம்மா பத்தி இங்கேயும் சொல்லிட்டீங்க நன்றி ராம்சாமி..

  நீங்களும் சகாக்களும் அடிக்கும் கூத்தை ரசிக்கத்தான் நேரமில்லை... செம ஜாலி கூட்டம் தான் நீங்க...:)

  எஞ்சாய் ../////

  நன்றிங்க!

  ReplyDelete
 166. /////சி.பி.செந்தில்குமார் said...
  சாரி,ஆஃபீஸ்ல ஆணி அதிகம் 3 நாளா வர்லை,என்னை ஊரை விட்டு தள்ளிவெச்சுடதீங்க நாட்டாமை/////

  டேய் சின்றாசு, கட்றா வண்டிய, கூட்டுடா பஞ்சாயத்த, இன்னிக்கு சொல்றன்டா தீர்ப்ப்பு....!

  ReplyDelete
 167. ////சி.பி.செந்தில்குமார் said...
  கண்ணே 3 எழுத்து இன்று 3 வது நாள்/////

  தப்புங்கோவ்....!

  ReplyDelete
 168. ///// சி.பி.செந்தில்குமார் said...
  உங்க பிளாக்கையும் கவனிங்க ராம்சாமி .7 நாள் எதுவும் போடாம விட்டா பின் தங்கிடுவீங்க/////

  சொல்லிட்டீங்கள்ல, நாளைக்கே மேட்டர எறக்கிடுவோம்!

  ReplyDelete
 169. //////Harini Nathan said...
  வந்துட்டேன் வணக்கம் :)
  ரொம்ப சிக்கிரம் வந்து நன்றி சொல்லிடனு நீங்க புகழ்ரது எனக்கு கேக்குது லொள்
  கொஞ்சம் வேலை மன்னிக்கவும் (அதுக்குன்னு நாங்க என்ன வெட்டியானு எல்லாம் என்ன கேக்கப் படாது.
  என்னையும் இந்த வலைப்பதிவாளர்களுக்கு நீங்கள் அறிமுகப்படுத்தியதில் பெருமையடைகிறேன் :)
  கோடான கோடி நன்றிகள்
  நான் இப்போ தான் தத்து குட்டி, கவிதையில் ஆரம்பம் இன்னும் விடயங்கள் உங்களுக்காக எழுதுவேன், உங்கள் எல்லோரினது ஆதரவும் உதவியும் வேண்டுகிறேன் :)/////

  நன்றி ஹரிணி, தொடர்ந்து எழுதுங்கள்!

  ReplyDelete
 170. ///////பாரத்... பாரதி... said...
  //நேற்று வலைச்சரத்தில் என் இரண்டாம் நாள் அல்லவா? கண்களும் இரண்டு… அவ்வளவுதான்!//
  ஆஆஆஆ////

  இதுக்கேவா?

  ReplyDelete
 171. ////ILLUMINATI said...
  thanks for the intro friend.. :)/////

  தேங்க்ஸ் இலுமி!

  ReplyDelete
 172. /////NIZAMUDEEN said...
  #167
  //TERROR-PANDIYAN(VAS) said...

  செத்தண்டா பன்னிகுட்டி இன்னைக்கு.... )//

  ஹை(யோ)... நாளைக்கு லீவா?////

  என்ன தப்பிக்கலாம்னு பாக்குறீங்களா? அது நடக்காது தம்பி!

  ReplyDelete
 173. //////தில்லு முல்லு said...
  மச்சி ...,
  இவ்ளோ வலைப்பூவை நீ படிக்கிறியா ?? ஆச்சர்யமா இருக்கு மச்சி ...,என்னக்கு தெரிஞ்சது எல்லாம் ரமேஷ் ,டெர்ரர் ,அருண் ,பட்டாபட்டி ( குரு நாதர் ) இவங்க மட்டும் தான் ...,அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் ,ராமகிருஷ்ணன் ,ஜெயமோகன் , சாரு,சவுக்கு மட்டும் தான் வெரி குட் மச்சி ...,என்னக்கு நிறைய வலை பூ அறிமுக படுத்தி இருக்கிரே ...,
  @@@@@@@@@@@@@@@@@@@@@@

  கடவுளே இந்த ORACLE ன்னு ஒரு சாப்ட்வேர் கண்டு பிடிச்ச சனியன் புடிச்ச மொன்னை நாய எங்க இருந்துந்தாலும்
  ''' கபீம் குபாம் '' தண்டனை குடுப்பாயாக .....,:(((((////////


  ஹஹஹா... நல்லா எஞ்சாய் பண்ணு மச்சி!

  ReplyDelete
 174. /////அனு said...
  ஐ... முதல் முறையா என்னோட பேரு வலைசரத்துல வந்திருக்கே..

  அறிமுகத்துக்கு நன்றி பன்னிக்குட்டி சார்!! :-) [நீங்கள் கேட்ட 3000 (முருகன்) டாலர் உங்க அக்கவுண்டில் சேர்க்கப்பட்டு விட்டது]

  சே.. லேட்டா வந்ததால மூன்றாம் பிறை ஜஸ்ட் மிஸ்ஸாகிடுச்சு..:-(//////

  வாங்க அனு, வலைச்சரம் வரலாற்றுலேயே, மொத மொத இப்போதான் கமென்ட் மட்டும் போடுறவங்கள அறிமுகப் படுத்தி இருக்கோம்னு நெனக்கிறேன். ஹஹஹா....!

  ReplyDelete
 175. @பன்னிகுட்டி

  //வாங்க அனு, வலைச்சரம் வரலாற்றுலேயே, மொத மொத இப்போதான் கமென்ட் மட்டும் போடுறவங்கள அறிமுகப் படுத்தி இருக்கோம்னு நெனக்கிறேன். ஹஹஹா....! //

  டாய்!!! திருட்டுதனமா நடு ராத்திரி வந்து ரிப்ளை பண்ணா விட்டுடுவனா... :)))) இப்பொவாது உண்மைய சொல்லு... பதிவுல ஊழல் பண்ணியா?? :)))

  ReplyDelete
 176. //

  TERROR-PANDIYAN(VAS) said...

  @பன்னிகுட்டி

  //வாங்க அனு, வலைச்சரம் வரலாற்றுலேயே, மொத மொத இப்போதான் கமென்ட் மட்டும் போடுறவங்கள அறிமுகப் படுத்தி இருக்கோம்னு நெனக்கிறேன். ஹஹஹா....! //

  டாய்!!! திருட்டுதனமா நடு ராத்திரி வந்து ரிப்ளை பண்ணா விட்டுடுவனா... )) இப்பொவாது உண்மைய சொல்லு... பதிவுல ஊழல் பண்ணியா?? )//

  மச்சி இதை எதிர்த்து கலைஞருக்கு தந்தி அடிப்பமா?

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது