ஒரு கை ஓசை கேட்டீரோ….?
➦➠ by:
பன்னிக்குட்டி ராம்சாமி
என்ன நண்பர்களே, நேற்றைய அறிமுகங்களை எல்லாம் படித்துப் பார்த்தீர்களா? சரி, இன்றைக்கு என்னென்ன சுவராசியங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன என்று பார்ப்போமா?
காதலர் தேசம்:
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசிய மொழி இருப்பது போல, காதலின் தேசிய மொழி எது என்று தன் கவிதையில் ஆராய்ச்சி செய்கிறார் மணி.
நாமெல்லாம் சாலையோரமாய் நீர் தேங்கி நிற்பதைப் பார்த்தால் ஒதுங்கிப் போவோம். மகேசுக்கு ஆசை ஆசையாய்க் கவிதை வருகிறது.
அனுபவம் பலவிதம்:
டார்வின் தியரியைப் பற்றி குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம். ஆனால் நம் ராஜசங்கர் பொறுமையாகவும் எளிமையாகவும் புரிய வைக்கிறார். ஐன்ஸ்டைனின் தியரியையும் இவர் விட்டு வைக்கவில்லை.
தீபாவளிக்குப் புதுத் துணி எடுப்பது பற்றித் தனது நெகிழ்ச்சியான அனுபவங்களைக் கூறுகிறார் நம்ம (வருங்கால) கெணத்தூர் எம்.எல்.ஏ. நாகராஜ சோழன் எம்.ஏ.
வழமையாக உலக பட விமர்சனங்கள் எழுதிவரும் ஜீ ஒரு அருமையான கொரிய மொழிப் படத்திற்கு விமர்சனம் எழுதியிருக்காரு. படத்தைப் போலவே விமர்சனத்திலும் காதல் வழிகிறது.
குழந்தைகளிடம் மோசமான வீடியோ கேம்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை அனுபவப் பூர்வமாகச் சொல்லுகிறார் மதுரை சரவணன்.
இந்தியாவில் தோன்றிய Nine unknown men என்ற 2000 ஆண்டு பழமையான ரகசிய அமைப்பினைப் பற்றிய அதி ஆச்சர்யத் தகவல்களை அளித்து வியப்பில் ஆழ்த்துகிறார் ப்ரவின்.
இன்றைய கதைசொல்லி:
ரிடையர் ஆனவர்களின் உணர்வுப் போராட்டத்தை வெகு யதார்த்தமாகச் சொல்லி நெஞ்சைத் தொடுகிறார் ராம்மூர்த்தி கோபி.
இன்றைய புன்னகைப்பூ:
நம்ம ராஜகோபாலோட முழுநேர வேலையே டாக்டர் விஜய்யக் கலாய்க்கறதுதாங்க. சமீபத்துல இவர் சூப்பர் ஸ்டாரின் டாப் டென்ஸ் தொடர் பதிவு போட்டிருந்தாருங்க, அதுல கூட டாக்டர விடலேன்னா பாத்துக்குங்களேன்!
இன்றைய பிரபலம்:
தினம் ஒரு பிரபலங்களின் வரிசையில் இன்று வருபவர், அமெரிக்க வாழ் தமிழர் தமிழ் சசி. இவரது தெளிவான, தீர்க்கமான கருத்துக்கள் நிறைந்த கட்டுரைகள் படிப்பவர்களுக்கு நிறைவைத் தருபவை. தமிழனின் அடையாளப் போராட்டத்தைப் பற்றிய இவரது கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று .
ஓக்கே நண்பர்களே, இன்னும் பல சுவராசியங்களுடன் நாளை வருகிறேன்.
|
|
vadai
ReplyDeleteஉன்னை கொல்ல போறேன் பாரு.. இங்கயே நேத்திலிருந்து காத்து கிடக்குரியா...
ReplyDeleteஎன்ன பங்காளி வடை வேட்டை தீவிரமா இருக்கு... இரு படிச்சிட்டு வரேன்
ReplyDeleteகலக்குங்க பன்னிகுட்டி. மகேஷ் கவிதை அருமை. mind voice (நம்ம பண்ணிகுட்டிய இப்படி எழுதுறாரு)
ReplyDeleteArun Prasath said...
ReplyDeleteஎன்ன பங்காளி வடை வேட்டை தீவிரமா இருக்கு... இரு படிச்சிட்டு வரேன்
/
எலேய் மக்கா சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கில்லையா... இன்னைக்கு ஜமாயககிறோம்..
வெறும்பய said...
ReplyDeleteஉன்னை கொல்ல போறேன் பாரு.. இங்கயே நேத்திலிருந்து காத்து கிடக்குரியா..///
ha ha ha சும்மா வெற்றி கிடைக்காது நண்பா போராடனும் வெற்றி கிடைக்கும் வரை போராடனும்௦.
"காத்திருத்தல் கூட சுகம்தான்
வடை கிடைத்த பின்."
அடடா கவிதையெல்லாம் வருதே
Arun Prasath said...
ReplyDeleteஎன்ன பங்காளி வடை வேட்டை தீவிரமா இருக்கு... இரு படிச்சிட்டு வரேன்///
நான்தான் புது வடை வங்கி (வாங்கி)
////karthikkumar said...
ReplyDeleteகலக்குங்க பன்னிகுட்டி. மகேஷ் கவிதை அருமை. mind voice (நம்ம பண்ணிகுட்டிய இப்படி எழுதுறாரு)/////
அடப்பாவிங்களா, நீ தான் இப்பிடிக் கமென்ட் போடுறீயா? நம்பலாமா?
கவிஞர்கள் புதியவர்கள்..
ReplyDeleteஅனுபவசாலிகளில் தமிழ் அறிவியல், மதுரை சரவணன், பலகை ஆகியோர் புதியவர்கள்..
நண்பர் ஜி யும், நாகராஜா சோழனும் {இவரையெல்லாம் யார் இங்கே அறிமுகப்படுத்த சொன்னது.) அறிந்தவர்கள்..
புன்னைகை பூ, கதை சொல்லி, பிரபலமும் புதியவர்கள்..
நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி...
என்ன நண்பர்களே, நேற்றைய அறிமுகங்களை எல்லாம் படித்துப் பார்த்தீர்களா? சரி, இன்றைக்கு என்னென்ன சுவராசியங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன என்று பார்ப்போமா?///
ReplyDeleteஐயோ யோ படிக்கலையே சரி படிச்சிட்டு வாரேன்
////வெறும்பய said...
ReplyDeleteகவிஞர்கள் புதியவர்கள்..
அனுபவசாலிகளில் தமிழ் அறிவியல், மதுரை சரவணன், பலகை ஆகியோர் புதியவர்கள்..
நண்பர் ஜி யும், நாகராஜா சோழனும் {இவரையெல்லாம் யார் இங்கே அறிமுகப்படுத்த சொன்னது.) அறிந்தவர்கள்..
புன்னைகை பூ, கதை சொல்லி, பிரபலமும் புதியவர்கள்..
நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி...////
ஒரு நாளைக்கு ஒரு கமென்ட்டு உருப்படியா போட்டுறான்பா இந்தாளு....!
நன்றி வெறும்ம்பயலே......!
தமிழ் அறிவியல் நல்ல அறிமுகம் அண்ணே.... கண்டிப்பா எல்லா பதிவும் படிக்கணும்.... ஏற எறங்க பாக்காதீங்க, எனக்கு அறிவியல் ஆர்வம் அதிகமாக்கும்
ReplyDeleteகவிதை ப்ளாக் எல்லாம் புதியது அறிமுகத்திற்கு நன்றிங்கோ
ReplyDelete/////Arun Prasath said...
ReplyDeleteதமிழ் அறிவியல் நல்ல அறிமுகம் அண்ணே.... கண்டிப்பா எல்லா பதிவும் படிக்கணும்.... ஏற எறங்க பாக்காதீங்க, எனக்கு அறிவியல் ஆர்வம் அதிகமாக்கும்/////
ஆமா அங்கே எல்லாப் பதிவுமே இன்ரஸ்ட்டிங்கா இருக்கும், அறிவியல் ஆர்வம் எல்லாருக்குமே வரனும்...ஹி..ஹி....!
முதல்ல லேட்டா பதிவு போட்ட பன்னிகுட்டிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?
ReplyDelete///// சௌந்தர் said...
ReplyDeleteகவிதை ப்ளாக் எல்லாம் புதியது அறிமுகத்திற்கு நன்றிங்கோ/////
நன்றி சௌந்தர்...!
ஆமா அங்கே எல்லாப் பதிவுமே இன்ரஸ்ட்டிங்கா இருக்கும், அறிவியல் ஆர்வம் எல்லாருக்குமே வரனும்...ஹி..ஹி....!//
ReplyDeleteஇந்த கடைசி ஹி ஹி எதுக்கு
நல்ல அறிமுகங்கள்! இனிமேத்தான் பூந்து பாக்கணும்!!
ReplyDelete/////அருண் பிரசாத் said...
ReplyDeleteமுதல்ல லேட்டா பதிவு போட்ட பன்னிகுட்டிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?/////
இன்னிக்கு லீவுப்பா இங்க, அதான் கொஞ்சம் தூங்கிட்டேன்....!
முதல்ல லேட்டா பதிவு போட்ட பன்னிகுட்டிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?//
ReplyDeleteகிரௌண்ட் நாலு ரவுண்டு சுத்தணும்....
இன்னிக்கு லீவுப்பா இங்க, அதான் கொஞ்சம் தூங்கிட்டேன்....!//
ReplyDeleteபொறுப்பு இல்லாம தூங்கியது பன்னிகுட்டி அண்ணனுக்கு அழகா?
ஏன் ராம்சாமி சார்.... இந்த 18+ சமாசார பதிவெல்லாம் அறிமுகபடுத்தமாட்டிகளா?!!!
ReplyDeleteஅருண் பிரசாத் said...
ReplyDeleteமுதல்ல லேட்டா பதிவு போட்ட பன்னிகுட்டிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?////
கட்டி வைத்து அவர் ப்ளாக் படிக்கை சொல்லணும் அதான் தண்டனை
////Arun Prasath said...
ReplyDeleteஇன்னிக்கு லீவுப்பா இங்க, அதான் கொஞ்சம் தூங்கிட்டேன்....!//
பொறுப்பு இல்லாம தூங்கியது பன்னிகுட்டி அண்ணனுக்கு அழகா?//////
அடப்பாவி, இன்னிக்கு ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா தூங்குனாத்தான் இந்த வாரம் ஒழுங்கா ஓடும்....! வலைசரத்துக்காக டெய்லி காலைல அரை மணீ நேரம் முன்னாடியே எந்திரிக்கிறேன்பா...!
கட்டி வைத்து அவர் ப்ளாக் படிக்கை சொல்லணும் அதான் தண்டனை/////////////////
ReplyDeleteயார யாருக்கு கட்டி வச்சு?!!!
////வைகை said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்! இனிமேத்தான் பூந்து பாக்கணும்!!/////
நீ பூந்து வெளையாடு ராசா....!
மைக் டெஸ்ட்டிங் 1...2...3.........
ReplyDeleteஅடப்பாவி, இன்னிக்கு ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா தூங்குனாத்தான் இந்த வாரம் ஒழுங்கா ஓடும்....! வலைசரத்துக்காக டெய்லி காலைல அரை மணீ நேரம் முன்னாடியே எந்திரிக்கிறேன்பா...!//
ReplyDeleteஅடடா.... உங்க கலை ஆர்வம் கண் கலங்க வெக்குது
எனக்குதான் 25- வது வடையா!!!
ReplyDeleteவைகை said...
ReplyDeleteஎனக்குதான் 25- வது வடையா!!!///
ரொம்ப லேட்டு
மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteமைக் டெஸ்ட்டிங் 1...2...3........////
வந்துடாருயா சவுண்ட் சர்விஸ்
online...
ReplyDelete//////மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteமைக் டெஸ்ட்டிங் 1...2...3........./////
வந்துட்டாருய்யா கலக்டரு.....!!! (அய்யய்யோ ஒரு பிரபல பதிவர கலாய்ச்சுட்டேனே...?)
மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteவைகை said...
எனக்குதான் 25- வது வடையா!!!///
ரொம்ப லேட்டு//////////
அமைச்சரே நீங்க கோம்புதூர் போன கேப்புல கண்ட பயலுக உங்களை கலைச்சுட்டாங்க!!
// karthikkumar said...
ReplyDeleteவடை/
அட கொடுமையே ..?!
சௌந்தர் said...
ReplyDeleteமங்குனி அமைச்சர் said...
மைக் டெஸ்ட்டிங் 1...2...3........////
வந்துடாருயா சவுண்ட் சர்விஸ்
//
சொல்லிடாருயா.. கவர்னரு...
ஓக்கே நண்பர்களே, இன்னும் பல சுவராசியங்களுடன் நாளை வருகிறேன்.//
ReplyDeleteஎங்க வீட்டுக்கு வாங்களேன்
//வலைசரத்துக்காக டெய்லி காலைல அரை மணீ நேரம் முன்னாடியே எந்திரிக்கிறேன்பா...!//
ReplyDeleteஎன்ன ஒரு கடமை உண்ர்ச்சி... சீ.. சீ
வெறும்பய said...
ReplyDeleteonline...////////
all in line
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////மங்குனி அமைச்சர் said...
மைக் டெஸ்ட்டிங் 1...2...3........./////
வந்துட்டாருய்யா கலக்டரு.....!!! (அய்யய்யோ ஒரு பிரபல பதிவர கலாய்ச்சுட்டேனே...?////
பல் விளக்காத பதிவரை ச்சே பிரபல பதிவரை கலாய்ச்சா நம்மளை வைத்து பதிவு போடுவாங்க இல்லையா
வெறும்பய said...
ReplyDeleteசௌந்தர் said...
மங்குனி அமைச்சர் said...
மைக் டெஸ்ட்டிங் 1...2...3........////
வந்துடாருயா சவுண்ட் சர்விஸ்
//
சொல்லிடாருயா.. கவர்னரு...///
குட் பாய்ஸ்
/////மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteவைகை said...
எனக்குதான் 25- வது வடையா!!!///
ரொம்ப லேட்டு/////
எதுக்கு லேட்டு? போயி அறிமுகங்கள பாருய்யானா, வந்து வடைய எண்ணிக்கிட்டு, லேட்டாம்ல லேட்டு?
வைகை said...
ReplyDeleteவெறும்பய said...
online...////////
all in line
//
அது தான் வேணும்...
இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...
ReplyDeleteஅஞ்சாவது நாளுல ஒத்தையப் பத்தி தலைப்பு ?
ReplyDeleteஅட. அஞ்சு விரலுனு அர்த்தமா ?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////மங்குனி அமைச்சர் said...
மைக் டெஸ்ட்டிங் 1...2...3........./////
வந்துட்டாருய்யா கலக்டரு.....!!! (அய்யய்யோ ஒரு பிரபல பதிவர கலாய்ச்சுட்டேனே...?)////
விடு பண்ணி , மங்குனி ஏதாவது கலாச்சான்ன சொல்லு எனக்கு தெரிஞ்ச ஒரு பிரபலபதிவர் பன்னிகுட்டி ராமசாமி இருக்காரு , அவருகிட்ட சொல்லி மங்குவ தொலச்சுபுடுவோம்
வெறும்பய said...
ReplyDeleteஇங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...///
பதிவு எங்க ....,பதிவு எங்க ....,பதிவு எங்க ....,
செல்வா பி ரெடி ,...... வடை வரப்போகுது
ReplyDeletevadai
ReplyDeletevadai
ReplyDeleteadflkndlka
ReplyDeleteவட போச்சே...
ReplyDelete/////மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மங்குனி அமைச்சர் said...
மைக் டெஸ்ட்டிங் 1...2...3........./////
வந்துட்டாருய்யா கலக்டரு.....!!! (அய்யய்யோ ஒரு பிரபல பதிவர கலாய்ச்சுட்டேனே...?)////
விடு பண்ணி , மங்குனி ஏதாவது கலாச்சான்ன சொல்லு எனக்கு தெரிஞ்ச ஒரு பிரபலபதிவர் பன்னிகுட்டி ராமசாமி இருக்காரு , அவருகிட்ட சொல்லி மங்குவ தொலச்சுபுடுவோம்////
அது யாருங்க புதுசா, பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி? வந்தாருன்னா சொல்லி அனுப்புங்க, துவைச்சு தொங்கப் போட்டுடுறேன்....!
// இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...//
ReplyDeleteநா டைட்டுலயாவது படிச்சேனே..
ஹாஹாஹா... கவ்வினேன் வடையை....
ReplyDeleteMadhavan Srinivasagopalan said...
ReplyDeleteஅஞ்சாவது நாளுல ஒத்தையப் பத்தி தலைப்பு ?
அட. அஞ்சு விரலுனு அர்த்தமா ?////
சார் , வருங்காலத்துல நீங்க பெரிய்ய விஞ்ஞானி ஆயிடுவிங்க
மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteவெறும்பய said...
இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...///
பதிவு எங்க ....,பதிவு எங்க ....,பதிவு எங்க ....,
//
அடன்கொன்னியான் நீ இன்னும் அந்த பக்கம் போய் பாக்கவே இல்லையா.. விளங்கிரும்..
/////மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteவெறும்பய said...
இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...///
பதிவு எங்க ....,பதிவு எங்க ....,பதிவு எங்க ....,/////
இவ்ரு மெட்ராச் ஐ வந்ததுலே இருந்து இப்பிடித்தான் இருக்காப்ல, நல்ல டாகுடர பாருங்க...!
இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...///
ReplyDeleteபதிவு எங்க ....,பதிவு எங்க ....,பதிவு எங்க ....,//////////
இம்மா நேரமா தேடிநிக்கீறோம்! மெய்யாலுமே கெடக்கேலப்பா!!!
//////மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteMadhavan Srinivasagopalan said...
அஞ்சாவது நாளுல ஒத்தையப் பத்தி தலைப்பு ?
அட. அஞ்சு விரலுனு அர்த்தமா ?////
சார் , வருங்காலத்துல நீங்க பெரிய்ய விஞ்ஞானி ஆயிடுவிங்க/////
பின்னே மாதவன்னா சும்மாவா... யாருகிட்ட?
Madhavan Srinivasagopalan said...
ReplyDelete// இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...//
நா டைட்டுலயாவது படிச்சேனே..
//
போன கமெண்ட் லையே அது கன்பார்ம் ஆச்சு...
என்னை அறிமுக படுத்தியதற்கு நன்றி கவுண்டரே., காவலன் படத்துக்கு ரெண்டு டிக்கட் புக் பண்ணிரேன்.,
ReplyDelete///// Madhavan Srinivasagopalan said...
ReplyDelete// இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...//
நா டைட்டுலயாவது படிச்சேனே..////
ஆமா 18+னு டைட்டில்ல போட்டிருந்தா நீயும் உள்ள போயிருப்பே...!
வைகை said...
ReplyDeleteஇங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...///
பதிவு எங்க ....,பதிவு எங்க ....,பதிவு எங்க ....,//////////
இம்மா நேரமா தேடிநிக்கீறோம்! மெய்யாலுமே கெடக்கேலப்பா!!!
//
கொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...
கொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...//
ReplyDeleteநான் படிச்சேனே
// ஆமா 18+னு டைட்டில்ல போட்டிருந்தா நீயும் உள்ள போயிருப்பே...! //
ReplyDeleteஅப்ப உள்ள போகாதது என்னோட குத்தம் இல்லை..
நீ தான் கவர் பண்ணுராமாதிரி டைட்டில் போடணும்.
இம்மா நேரமா தேடிநிக்கீறோம்! மெய்யாலுமே கெடக்கேலப்பா!!!
ReplyDelete//
கொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...////////////
பேச்சு வாக்குல நம்ம கின்னார தும்பி லிங்க மறந்துறாம
/////வெறும்பய said...
ReplyDeleteவைகை said...
இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...///
பதிவு எங்க ....,பதிவு எங்க ....,பதிவு எங்க ....,//////////
இம்மா நேரமா தேடிநிக்கீறோம்! மெய்யாலுமே கெடக்கேலப்பா!!!
//
கொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...////
அப்பிடிக் கேளு மக்கா... (இதுல உள்குத்து எதுவும் இல்லியே?)
//
ReplyDeleteஒரு கை ஓசை கேட்டீரோ….?///
நாங்க என்ன செவுட்டு பசங்களா?
நல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
Arun Prasath said...
ReplyDeleteகொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...//
நான் படிச்சேனே///
எத்துனாப்பு வரைக்கு படிச்சிருக்க ராசா
/////Arun Prasath said...
ReplyDeleteகொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...//
நான் படிச்சேனே////
அப்பாடா ஒரு ஆளாவது தேறுச்சே..?
Arun Prasath said...
ReplyDeleteகொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...//
நான் படிச்சேனே///////////
சரக்கோட பேரையா?!!!
வைகை said...
ReplyDeleteஇம்மா நேரமா தேடிநிக்கீறோம்! மெய்யாலுமே கெடக்கேலப்பா!!!
//
கொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...////////////
பேச்சு வாக்குல நம்ம கின்னார தும்பி லிங்க மறந்துறாம
//
அதெப்படி மக்கா மறக்க முடியும்...
jaya ஸ்ரீ said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...
பகிர்வுக்கு நன்றி.////
வந்துட்டாயா வந்துட்டா....
//////jaya ஸ்ரீ said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...
பகிர்வுக்கு நன்றி../////
எலேய்..நீ யாருலே?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete//
ஒரு கை ஓசை கேட்டீரோ….?///
நாங்க என்ன செவுட்டு பசங்களா?///
அப்ப காத்து கேக்குமா ??? அடப்பாவி இவ்ளோநாள் தெரியாம போச்சே ......
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////Arun Prasath said...
கொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...//
நான் படிச்சேனே////
அப்பாடா ஒரு ஆளாவது தேறுச்சே..?
//
பாரு சொல்ற விதத்தில சொன்ன தான் போய் படிக்கிறாங்க...
// மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteசெல்வா பி ரெடி ,...... வடை வரப்போகுது
/
ஆணித்தொல்லை..!
@jaya ஸ்ரீ
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...
பகிர்வுக்கு நன்றி.//
உங்கள கூட எங்களுக்கு தெரியாதே....
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete//
ஒரு கை ஓசை கேட்டீரோ….?///
நாங்க என்ன செவுட்டு பசங்களா?///////////
இந்தா வந்துட்டாருப்பா வருத்தகிரி!!
ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
ReplyDelete// மங்குனி அமைச்சர் said...
செல்வா பி ரெடி ,...... வடை வரப்போகுது
/
ஆணித்தொல்லை..!////
அப்படியே போயிட்டு வடை வேண்டும் இந்த பக்கம் வராதே
//////மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteArun Prasath said...
கொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...//
நான் படிச்சேனே///
எத்துனாப்பு வரைக்கு படிச்சிருக்க ராசா/////
என்ன அமைச்சரே ரெண்டு பேரும் ஒண்ணாத்தானே மாடு மேச்சீங்க? இதுகூட ஞாபகம் வெச்சுக்கிறதில்லையா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////jaya ஸ்ரீ said...
நல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...
பகிர்வுக்கு நன்றி../////
எலேய்..நீ யாருலே?
//
நேத்தைக்கு தானே சாட்ல வந்தீங்க.. அதுக்குள்ளே மறந்து போச்சா...
// jaya ஸ்ரீ said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...
பகிர்வுக்கு நன்றி..
/
சாப்பாடு போட்டீங்களா ..?
வைகை said...
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//
ஒரு கை ஓசை கேட்டீரோ….?///
நாங்க என்ன செவுட்டு பசங்களா?///////////
இந்தா வந்துட்டாருப்பா வருத்தகிரி!!
//
என்னாச்சுப்பா. வறுத்த கிரியா பற்றி யாருமே பேச மாட்டேன்குர்ரீங்க...
என்ன அமைச்சரே ரெண்டு பேரும் ஒண்ணாத்தானே மாடு மேச்சீங்க? இதுகூட ஞாபகம் வெச்சுக்கிறதில்லையா?//
ReplyDeleteஆமா ஆமா.... பன்னிகுட்டி அண்ணன் தான் அப்போ மாடு எவ்ளோ இருக்குன்னு என்னரக்கு சொல்லிதந்தாருல...
//////jaya ஸ்ரீ said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...
பகிர்வுக்கு நன்றி../////
எலேய்..நீ யாருலே?/////////
பன்னி சார் உண்மையாவே தெரியாதா?!! இல்ல................
/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete//
ஒரு கை ஓசை கேட்டீரோ….?///
நாங்க என்ன செவுட்டு பசங்களா?/////
போலீஸ்கார் எப்பவும் இப்பிடித்தான் தண்ணியடிச்சா போதும், அப்பிடியே உண்மைய கக்கிடுவார்....!
jaya ஸ்ரீ said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
//////jaya ஸ்ரீ said...
நல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...
பகிர்வுக்கு நன்றி../////
எலேய்..நீ யாருலே?
//
நேத்தைக்கு தானே சாட்ல வந்தீங்க.. அதுக்குள்ளே மறந்து போச்சா..////
கொய்யால...இது வேற நடக்குதா...
எலேய் இங்க என்ன சத்தம் எல்லா பயலுகளும் ஒழுங்க போய் விருதகிரி பாருங்க.
ReplyDelete//நேத்தைக்கு தானே சாட்ல வந்தீங்க.. அதுக்குள்ளே மறந்து போச்சா...//
ReplyDeleteஇது வேறயா?
(டெரர் காலைல இருந்து மிஸ்ஸிங்) - ரெட்டைசுழி
@jaya ஸ்ரீ
ReplyDeleteநேத்தைக்கு தானே சாட்ல வந்தீங்க.. அதுக்குள்ளே மறந்து போச்சா...//
அண்ணனுக்கு மெமரி லாஸ்...
இருங்கய்யா 0ரொ 15 நிமிசத்துல வந்துடுறென் (கக்கா போயிட்டு வாரேன்யா...)
ReplyDelete//அண்ணனுக்கு மெமரி லாஸ்...//
ReplyDeleteஎப்படி கஜினி மாதிரியா?
வடை எனக்கே !
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஎலேய் இங்க என்ன சத்தம் எல்லா பயலுகளும் ஒழுங்க போய் விருதகிரி பாருங்க./////////////
அத பாத்தா சத்தமே இல்லாம போயிருவோமே!!
வடை எனக்கே !
ReplyDelete//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஎலேய் இங்க என்ன சத்தம் எல்லா பயலுகளும் ஒழுங்க போய் விருதகிரி பாருங்க./////
வறுத்தகரியும் சோறும் வாங்கிக் கொடுத்தா விருத்தகிரி பாக்க வருவோம்!
வடை எனக்கே !
ReplyDeletevadai
ReplyDelete100
ReplyDelete//இருங்கய்யா 0ரொ 15 நிமிசத்துல வந்துடுறென் (கக்கா போயிட்டு வாரேன்யா...)//
ReplyDelete15 நிமிஷம் ஆகுமா? நல்லா முக்கு
என்னது
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஎலேய் இங்க என்ன சத்தம் எல்லா பயலுகளும் ஒழுங்க போய் விருதகிரி பாருங்க///
ரமேஷ் ஜெய் ஸ்ரீ கூப்பிட்டு போ...
அருண் பிரசாத் said...
ReplyDelete//நேத்தைக்கு தானே சாட்ல வந்தீங்க.. அதுக்குள்ளே மறந்து போச்சா...//
இது வேறயா?
(டெரர் காலைல இருந்து மிஸ்ஸிங்) - ரெட்டைசுழி///
அதுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கலையாம்
// Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteவடை எனக்கே !
//
மாதவன் அண்ணன் அவர்கள் வடையை வென்றுவிட்டார்கள் ..!!
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஎலேய் இங்க என்ன சத்தம் எல்லா பயலுகளும் ஒழுங்க போய் விருதகிரி பாருங்க.
//
இன்னுமா அந்த படம் ஓடுது...
எப்படி கஜினி மாதிரியா?//
ReplyDeleteஆமா பொண்ணு பேர் னா உடனே மறந்திருவாறு...
பாவிகளா வடைக்கு என்னா சண்ட?
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஎன்னது///
எம்.ஜி.ஆர் செத்துப் போயிட்டாராம்
எல்லா பயலுகளும் இடையில பம்முறது.. வடை வந்தா மட்டும் இப்படி ஓடி வராங்களே...
ReplyDeleteப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
ReplyDelete// Madhavan Srinivasagopalan said...
வடை எனக்கே !
//
மாதவன் அண்ணன் அவர்கள் வடையை வென்றுவிட்டார்கள் ..!! //
நன்றி செல்வா..
நீ சொல்லிக் கொடுத்த டெக்னிக்தான்
இந்தா ஒனக்கு பாதி வடை தரேன்.
அனைவரின் வடை வேட்டை தொடரும்
ReplyDeleteமங்குனி அமைச்சர் said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது///
எம்.ஜி.ஆர் செத்துப் போயிட்டாராம்
//
என்ன சார் சொல்றீங்க.. உண்மையாவா.. என்னால் நம்பவே முடியல...
//இன்னும் பல சுவராசியங்களுடன் நாளை வருகிறேன்.//
ReplyDeleteபன்னிக்குட்டிக்கு பாசத்த பாருயா நாளைக்கு வருதாம்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஇருங்கய்யா 0ரொ 15 நிமிசத்துல வந்துடுறென் (கக்கா போயிட்டு வாரேன்யா...)/////////////
அண்ணன் jayaஸ்ரீ யோட தனியா சாட் பண்ண போயிட்டாரு!! கடைய ஒழுங்கா பாத்துக்கங்க!!
அருண் பிரசாத் said...
ReplyDeleteபாவிகளா வடைக்கு என்னா சண்ட?///
அடுத்த உலக்கப்போரே வடைக்குத்தான் அருண்
அண்ணன் jayaஸ்ரீ யோட தனியா சாட் பண்ண போயிட்டாரு!! கடைய ஒழுங்கா பாத்துக்கங்க!!//
ReplyDeleteஅட ஆமா....
super!
ReplyDeleteவட கேடச்சிடிச்சி.. அதுக்காகவாவது... பதிவ புல்லா படிச்சிட்டு வரேன்..
ReplyDeleteஎன்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா...
ReplyDeleteமங்குனி அமைச்சர் said...
ReplyDeleteஅருண் பிரசாத் said...
பாவிகளா வடைக்கு என்னா சண்ட?///
அடுத்த உலக்கப்போரே வடைக்குத்தான் அருண்//////////
எந்த வடைக்கு அமைச்சரே?
Hi to all!
ReplyDelete/சௌந்தர் said...
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எலேய் இங்க என்ன சத்தம் எல்லா பயலுகளும் ஒழுங்க போய் விருதகிரி பாருங்க///
ரமேஷ் ஜெய் ஸ்ரீ கூப்பிட்டு போ...///
கூப்டா வருவாங்களா # டவுட்டு..
jaya ஸ்ரீ said...
ReplyDeleteஎன்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா..////
அதுக்கு ப்ளாக் இருக்கணும்
என்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா...//
ReplyDeleteஅண்ணன்ன்னு சொன்னா எப்டி சேத்துக்கறது?
125 vadai enakke
ReplyDeleteAnonymous venu said...
ReplyDeleteHi to all!
//
Hi hI HI
jaya ஸ்ரீ said...
ReplyDeleteஎன்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா...////////////
அண்ணன்னு சொன்னதுக்காகவே................ என்ன பண்ணலாம்னு நம்ம அருண் சொல்லுவாரு
/ jaya ஸ்ரீ said...
ReplyDeleteஎன்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா...//
பன்னிகுட்டி மச்சான் உங்களைதான் கூபிடுராங்க என்னனு கேளுங்க
jaya ஸ்ரீ said...
ReplyDeleteஎன்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா...
//
இந்த கமெண்ட் க்காகவே சேத்துக்க வேணாம்... அண்ணனா.. நான் இல்லப்பா...
இங்கே வைகை , ராஜகோபால் ஆகிய இருவரும் இருப்பதால் வடை எடுப்பதில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .. ஒன்றும் தெரியாதது போல இருப்பாங்க .. ஆனா டக்குனு எடுத்துடுவாங்க .!!
ReplyDeleteஅதே மாதிரி கலியுகம் தினேஷ் வந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை ..
(இது வடை வாங்கும் சங்கத்திலிருந்து நேரடி எச்சரிக்கை .!)
//வெறும்பய said...
ReplyDeletejaya ஸ்ரீ said...
என்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா...
//
இந்த கமெண்ட் க்காகவே சேத்துக்க வேணாம்... அண்ணனா.. நான் இல்லப்பா...///
உனக்குத்தான் ஜோதி இருக்குல்ல பின்ன என்ன?
//அண்ணன்னு சொன்னதுக்காகவே................ என்ன பண்ணலாம்னு நம்ம அருண் சொல்லுவாரு//
ReplyDeleteஊர் சுத்துற அருண் நீ சொல்லுப்பா
பன்னிகுட்டி மச்சான் உங்களைதான் கூபிடுராங்க என்னனு கேளுங்க///
ReplyDeleteமச்சான்னா யோவ் போலீஸ், உனக்கு இப்டி ஒரு ஆசையா?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete/ jaya ஸ்ரீ said...
என்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா...//
பன்னிகுட்டி மச்சான் உங்களைதான் கூபிடுராங்க என்னனு கேளுங்க///////////
யாருன்னே தெரியாம ஏன் போலிசு துண்டு போடணும்?!! அது நேத்து பன்னி சார் சொன்னமாதிரி கருமான்டியா இருக்க போது
//Chitra said...
ReplyDeletesuper!//
இவர் என்ன ராமாயணமா எழுதிருக்காரு. சூப்பர் அப்டின்னு சொல்றீங்க. ஓ இது என் பிளாக்குல போடா வேண்டிய comment டா?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஉனக்குத்தான் ஜோதி இருக்குல்ல பின்ன என்ன?
//
அப்படியே இதுவும் இருக்கட்டுமே...
ஜெயஸ்ரீயும் ஜெயந்த்தும் ஒரே ஆளா? # டவுட்டு
ReplyDelete// jaya ஸ்ரீ said...
ReplyDeleteஎன்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா...//
டாக்டர் விஜய் படத்த தனியா பாத்தா சேத்துக்குவோம்
ஊர் சுத்துற அருண் நீ சொல்லுப்பா///
ReplyDeleteஇனி அவங்க கூட ஆறும் பேச கூடாது, அன்னம் தண்ணி பொலங்க கூடாது... அவங்கள ஊர விட்டு ஒதுக்கி வெக்கணும்... இது தான் பஞ்சாயத்தோட தீர்ப்பு.....
/அருண் பிரசாத் said...
ReplyDeleteஜெயஸ்ரீயும் ஜெயந்த்தும் ஒரே ஆளா? # டவுட்டு///
வேரும்பயளுக்கு அந்த அளவுக்கு அறிவு இருக்கா # மெஹா டவுட்டு
மதுரை சரவணா சொன்னது ரொம்ப உண்மை..
ReplyDeleteநாம குழைந்தகளுக்கு சரியான வழி காட்டவேண்டும்..
-- thanks Rams.. for this mesg.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete//Chitra said...
super!//
இவர் என்ன ராமாயணமா எழுதிருக்காரு. சூப்பர் அப்டின்னு சொல்றீங்க. ஓ இது என் பிளாக்குல போடா வேண்டிய comment டா?///////////
அங்க என்ன மகாபாரதமா எழுதிருக்கு?!!
// Arun Prasath said...
ReplyDeleteஊர் சுத்துற அருண் நீ சொல்லுப்பா///
இனி அவங்க கூட ஆறும் பேச கூடாது, அன்னம் தண்ணி பொலங்க கூடாது... அவங்கள ஊர விட்டு ஒதுக்கி வெக்கணும்... இது தான் பஞ்சாயத்தோட தீர்ப்பு.....////
இதை இன்னோருக்கா தமிழ்ல சொல்லு பாப்போம்
அருண் பிரசாத் said...
ReplyDeleteஜெயஸ்ரீயும் ஜெயந்த்தும் ஒரே ஆளா? # டவுட்டு
//
எலேய் இதென்ன புது கூத்து..
//இவர் என்ன ராமாயணமா எழுதிருக்காரு. சூப்பர் அப்டின்னு சொல்றீங்க. ஓ இது என் பிளாக்குல போடா வேண்டிய comment டா?//
ReplyDeleteஆமாம் இவர் பிளாகுல எது எழுதினாலும் அதுக்கு ஆப்போசீட்டா படிக்கனும்... விருதகிரி ”ஹிட்”னு சொன்னா ”பிளாப்”...
super னு சொன்னா mokkai
அப்பாட.. நா படிச்சிட்டுதான் கமெண்டு போடுறேன்னு இப்போ நம்புவாங்க..
ReplyDelete150
ReplyDeletepresent sir
ReplyDelete150
ReplyDelete// Madhavan Srinivasagopalan said...
ReplyDelete௧௫௦/
அட அட ., எவ்ளோ ஷார்ப்ப இருக்காங்க ..!!கலக்கிட்டீங்க அண்ணா ..
Madhavan Srinivasagopalan said...
ReplyDelete150
/
ஹெலோ அண்ணே இது கொஞ்சம் கூட நல்லாயில்ல.. சொல்லிட்டேன்..
Arun Prasath said...
ReplyDeleteஊர் சுத்துற அருண் நீ சொல்லுப்பா///
இனி அவங்க கூட ஆறும் பேச கூடாது, அன்னம் தண்ணி பொலங்க கூடாது... அவங்கள ஊர விட்டு ஒதுக்கி வெக்கணும்... இது தான் பஞ்சாயத்தோட தீர்ப்பு.....////////////
கூட்டத்துல இருந்தாவே பன்னி சார் தனியா போறாரு! தள்ளி வச்சா கடபக்கமே வரமாட்டாரு
அருண் பிரசாத் said...
ReplyDelete//இவர் என்ன ராமாயணமா எழுதிருக்காரு. சூப்பர் அப்டின்னு சொல்றீங்க. ஓ இது என் பிளாக்குல போடா வேண்டிய comment டா?//
ஆமாம் இவர் பிளாகுல எது எழுதினாலும் அதுக்கு ஆப்போசீட்டா படிக்கனும்... விருதகிரி ”ஹிட்”னு சொன்னா ”பிளாப்”...
super னு சொன்னா mokkai///
ஆமா அருண் பிரசாத் ரொம்ப நல்லவர். இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க
ரேசுக்கும் கரி.. அருணுக்கும் கரி... ஹாய் ஜாலி..
ReplyDeleteஅட அந்த வடைய சாப்புட்டு முடிக்கலே..
ReplyDeleteஅதுக்குள்ள அடுத்ததா.. (150 )
கூறிய பிச்சுட்டுள்ள கொட்டுது..
ஒக்கே.. ஒக்கே.. ரெடி.. நெக்ஸ்டு 200
சரி காலைலதான் தரிசனம் கிடைக்கலை. மேட்னி ஷோ தரிசனம் கிடைக்குதான்னு பாத்துட்டு வரேன். பன்னி குட்டி எங்க . விருதகிரி பாக்க போயிருச்சா?
ReplyDeleteஒனர காணோம்.. எங்கே போனாரு..
ReplyDelete//வெறும்பய said...
ReplyDeleteஅருண் பிரசாத் said...
ஜெயஸ்ரீயும் ஜெயந்த்தும் ஒரே ஆளா? # டவுட்டு
//
எலேய் இதென்ன புது கூத்து..//
நீயா உண்மைய ஒத்துக்கோ.. இல்லைனா... ஆடு நீதாண்டி
ஒனர காணோம்.. எங்கே போனாரு..//
ReplyDeleteஜெயஸ்ரீ காணோம்... சாட் பண்ண போயிருபாங்களா
//ஆமா அருண் பிரசாத் ரொம்ப நல்லவர். இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க//
ReplyDeleteஅப்போ சத்தியமா ரொம்ப நல்லவன்ன்னு சொல்லுறது?????
/// வெறும்பய said...
ReplyDeleteஒனர காணோம்.. எங்கே போனாரு..
///
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இருங்கய்யா 0ரொ 15 நிமிசத்துல வந்துடுறென் (கக்கா போயிட்டு வாரேன்யா...)
அருண் பிரசாத் said...
ReplyDelete//வெறும்பய said...
அருண் பிரசாத் said...
ஜெயஸ்ரீயும் ஜெயந்த்தும் ஒரே ஆளா? # டவுட்டு
//
எலேய் இதென்ன புது கூத்து..//
நீயா உண்மைய ஒத்துக்கோ.. இல்லைனா... ஆடு நீதாண்டி
//
இன்னைக்கு உங்களுக்கு நான் தான் மாட்டுனனா.. ம்ம் ஓகே வெட்டுங்க...
இன்னிக்கு 300வது வடைய யாரு எடுக்குறாங்களோ..
ReplyDeleteஅவருக்கு 'சிறப்பு வடை வாங்கி' என்ற பட்டம் தரப்படும்...
ஒனர காணோம்.. எங்கே போனாரு..//
ReplyDeleteஜெயஸ்ரீ காணோம்... சாட் பண்ண போயிருபாங்களா
//
எனக்கும் அது தான் டவுட்டு...
Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteஇன்னிக்கு 300வது வடைய யாரு எடுக்குறாங்களோ..
அவருக்கு 'சிறப்பு வடை வாங்கி' என்ற பட்டம் தரப்படும்...
//
அது தான் இனிக்கி லட்சியமே..
@வெறும்பய
ReplyDeleteநீங்க தான ஜெயஸ்ரீ நீங்க தான சொல்லணும்...
பன்னிக்குட்டி டாக்டர் கேப்டன் விரதகிரி படம் பாக்க போனதால் அனைவரும் ஒரு 10 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுகொள்கிறேன்
ReplyDeleteArun Prasath said...
ReplyDelete@வெறும்பய
நீங்க தான ஜெயஸ்ரீ நீங்க தான சொல்லணும்...
//
எலேய் வந்தேன் உன்ன மிதிச்சே கொன்னிருவேன்..
எண்டா இப்படி கொத்து விடுறீங்க...
வெறும்பய said...
ReplyDeleteஒனர காணோம்.. எங்கே போனாரு..//
ஜெயஸ்ரீ காணோம்... சாட் பண்ண போயிருபாங்களா
//
எனக்கும் அது தான் டவுட்டு...///////////
ஜெயஸ்ரீ யும் சேத்து காணும்?!!
ராஜகோபால் said...
ReplyDeleteபன்னிக்குட்டி டாக்டர் கேப்டன் விரதகிரி படம் பாக்க போனதால் அனைவரும் ஒரு 10 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுகொள்கிறேன்
//
பன்னிகுட்டி க்கு மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
மௌன அஞ்சலி...
எலேய் வந்தேன் உன்ன மிதிச்சே கொன்னிருவேன்..
ReplyDeleteஎண்டா இப்படி கொத்து விடுறீங்க...//
BBCல சொன்னாங்க
175
ReplyDeleteவெறும்பய said...
ReplyDeleteராஜகோபால் said...
பன்னிக்குட்டி டாக்டர் கேப்டன் விரதகிரி படம் பாக்க போனதால் அனைவரும் ஒரு 10 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுகொள்கிறேன்
//
பன்னிகுட்டி க்கு மௌன அஞ்சலி...///////////////
அது யாரு அஞ்சலி புதுசா இருக்கு?!!
Very good introductions!
ReplyDelete(post padikkaamale comments poduvor sangam!)
எலேய் இன்னும் அந்த பொம்பள புள்ளைய நினைசுகிட்ட இருக்காதீங்க .......பிச்சு போடுவேன் பிச்சு
ReplyDelete@வெறும்பய
ReplyDeleteஅஞ்சலியா, ஜெயஸ்ரீ பிரச்சனையே
தீரல, அதுக்குள்ள அஞ்சலியா...
ஆங்...........வந்துட்டேன் வந்துட்டேன்..... கொஞ்ச நேரம் சொம்போட ஒதுங்க விட மாட்டேங்கிறிங்களேப்பா?
ReplyDelete////இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteஎலேய் இன்னும் அந்த பொம்பள புள்ளைய நினைசுகிட்ட இருக்காதீங்க .......பிச்சு போடுவேன் பிச்சு////
நீ என் இனமடா மக்கா....!
/////jaya ஸ்ரீ said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
//////jaya ஸ்ரீ said...
நல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...
பகிர்வுக்கு நன்றி../////
எலேய்..நீ யாருலே?
//
நேத்தைக்கு தானே சாட்ல வந்தீங்க.. அதுக்குள்ளே மறந்து போச்சா...////
மக்களே நல்லாக் கவனிங்க, நேத்து போரம்ல, பசங்க இந்த்ப் பொண்ணோட சாட் பண்ணுவாங்கன்னு கலாய்ச்சுக்கிட்டு இருந்தோம், இப்போ அப்பிடியே கமென்ட்டா வருது, இது கண்டிப்பா நம்ம போரம்ல உள்ள ஆளுதான். இப்போ ஆன்லைன்ல இல்லாத தலைகள எண்ணுங்க, ...சீக்கிரம்... !
இந்த டெர்ரர் காணலை மக்க ஒருவேளை ............பட்சி கூட எஸ்கேப் ஆகிட்டனா ?
ReplyDeleteஇப்போ ஆன்லைன்ல இல்லாத தலைகள எண்ணுங்க, ...சீக்கிரம்... !//
ReplyDeleteநான் இருக்கேன் இங்க தான்... தல தான் காலைல இருந்து மிஸ்ஸிங்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////jaya ஸ்ரீ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////jaya ஸ்ரீ said...
நல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...
பகிர்வுக்கு நன்றி../////
எலேய்..நீ யாருலே?
//
நேத்தைக்கு தானே சாட்ல வந்தீங்க.. அதுக்குள்ளே மறந்து போச்சா...////
மக்களே நல்லாக் கவனிங்க, நேத்து போரம்ல, பசங்க இந்த்ப் பொண்ணோட சாட் பண்ணுவாங்கன்னு கலாய்ச்சுக்கிட்டு இருந்தோம், இப்போ அப்பிடியே கமென்ட்டா வருது, இது கண்டிப்பா நம்ம போரம்ல உள்ள ஆளுதான். இப்போ ஆன்லைன்ல இல்லாத தலைகள எண்ணுங்க, ...சீக்கிரம்... !/////
நான் உள்ளேன் அய்யா
இவ்வளவு நடந்திருச்சா?
ReplyDelete/////வைகை said...
ReplyDeleteவெறும்பய said...
ராஜகோபால் said...
பன்னிக்குட்டி டாக்டர் கேப்டன் விரதகிரி படம் பாக்க போனதால் அனைவரும் ஒரு 10 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுகொள்கிறேன்
//
பன்னிகுட்டி க்கு மௌன அஞ்சலி...///////////////
அது யாரு அஞ்சலி புதுசா இருக்கு?!!/////
நல்லாக் கெளப்புங்கடா பீதிய....!
இனி அவங்க கூட ஆறும் பேச கூடாது, அன்னம் தண்ணி பொலங்க கூடாது... அவங்கள ஊர விட்டு ஒதுக்கி வெக்கணும்... இது தான் பஞ்சாயத்தோட தீர்ப்பு.....////////////
ReplyDeleteகூட்டத்துல இருந்தாவே பன்னி சார் தனியா போறாரு! தள்ளி வச்சா கடபக்கமே வரமாட்டாரு///////////
பன்னி சார் இத படிச்சிகளா?!!
என் பிளாக்ல சிரிப்பு போலிசை கலாய்சிட்டாங்க...
ReplyDeleteயாருங்க அந்த ஜெயஸ்ரீ
ReplyDeleteMr.samy,
ReplyDeletei think, u hav done a hunting search evry one u introduced were nice
especialy that "kaathalar thesam"
mm njoyd a lot..
welldone job!
//இந்த டெர்ரர் காணலை மக்க ஒருவேளை ............பட்சி கூட எஸ்கேப் ஆகிட்டனா ?//
ReplyDeleteஎஸ்கே கூடவா
////இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteஇந்த டெர்ரர் காணலை மக்க ஒருவேளை ............பட்சி கூட எஸ்கேப் ஆகிட்டனா ?////
எனக்கும் டவுட்டுதான்.
1. டெர்ரர்
2. சிரிப்பு போலீசு
3. நரி? (திடீர்னு பாஸ் லீவு போட்டுடாரோ?)
ஆணி ரொம்ப அதிகம்.. இருந்தாலும்.. அப்பப்ப இங்கிட்டு வாரேன்..
ReplyDelete//////venu said...
ReplyDeleteMr.samy,
i think, u hav done a hunting search evry one u introduced were nice
especialy that "kaathalar thesam"
mm njoyd a lot..
welldone job!///
தேங்க்ஸ் வேணு!
வணக்கம்!
ReplyDeleteஇன்றும் நல்ல அறிமுகங்கள்!
@vinu
ReplyDelete//////karthikkumar said...
ReplyDeleteயாருங்க அந்த ஜெயஸ்ரீ////
கேட்டாம்பாரு கேள்வி.....!
வடை.. வடை.. 200 ஆவது கமெண்டு..
ReplyDelete200
ReplyDelete