20.02.2012 முதல் ஆசிரியப் பொறுப்பேற்பவர்

சம்பத் குமார்

தமிழ் பேரன்ட்ஸ்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

Friday, December 31, 2010

காக்டெயில் சனி

பதிவுலக நண்பர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் 
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

 =======================================================================
 தண்ணிதொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்...
போதை ஏறி போச்சு...புத்தி மாறி போச்சு.

வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போறமோ இல்லியோ சனிக்கிழமை சாயங்காலம் டாஸ்மாக் போகணும். அதான் ஒரு தமிழனோட கடமை. இன்னிக்கு எல்லா விசயங்களும் கலந்து காக்டைலா எழுதுற பதிவர்களை பத்தி சொல்றேன். போதை ஏறாம படிங்க. சரியா?

ஒரிஜினல் படத்தையும் ரீமேக்கையும் கம்பேர் பண்ணி நக்கல் பண்ணி இருக்கார். இத படிச்சு உங்களுக்கு இன்பம் பொங்கட்டும். போட்டோ கமெண்ட் போட்டு சிரிக்கவும் வைக்கிறார். பக்தி பரவசமாகவும் பதிவு எழுதுறார்.



தொப்பி தொப்பி பிளாக்கின் செட்டிங் பற்றி டெக்னிக்கலாவும் சொல்றார். கணினியை இசைக்கருவியா எப்படி மாத்தணும்னு ஐடியாவும் கொடுக்கிறார். போலீஸ் அராஜகத்தை(நான் இல்லை) தோலுரிக்கிறார். அரசியல் பத்தின கோபமும் இவரிடம் இருக்கிறது.



இப்போ அண்ணன் தம்பி உறவு எப்படி இருக்குன்னு இந்த அமைதி அப்பா சொல்றாரு. போய் பாருங்க. அப்படியே சிரிக்கவும் வைக்கிறார். தமிழக கோவில்களில் ஜாதி வெறி எப்படி இருக்குன்னு கோபமாக சொல்கிறார்.


இவர் கவிதை மட்டுமே எழுதுகிறார். வானவில் நாட்கள், களவு காதல் கற்பு, குற்றம், காதல் சாம்பல் என பல தலைப்புகளில் கவிதை எழுதுகிறார்.


கணேஷ் என்கிற பெயரில் எழுதுகிறார். Fibonacci யை வைத்து ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். அறிவியல் சம்மந்தமான தகவல்கள் சொல்கிறார். அடுத்த ஐன்ஸ்டீன் பற்றி நிறைய தகவல்கள் சொல்கிறார்.


டிஸ்கி: சரி யாருக்கும் போதை ஏறலியே? சரி நாளைக்கு தலைப்பை கண்டு பிடிச்சா உங்களுக்கு ஒரு பரிசு உண்டு. கண்டு பிடிக்கலைனாலும் ஒரு பரிசு உண்டு.

கண்டு பிடிச்சா: திங்கள் முதல் வலைச்சரத்தில் எழுத மாட்டேன்னு சொல்லிடுவேன்.

கண்டு பிடிக்கலைனா : திங்கள்கிழமை அவங்களே வலைச்சரத்துல இருந்து துரத்திடுவாங்க. ஹிஹி

31 comments:

சௌந்தர் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....

ஜீ... said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வைகை said...

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

புத்தாண்டின் முதல் நிமிடத்தில்....!

Anonymous said...

Wish you happy new year

ராஜி said...

wish you happy new year to all

ராஜி said...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

ராஜி said...

தலைப்பை நிஜமாவே யூகிக்க முடியலை. இன்னும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போகலியா?

நாகராஜசோழன் MA said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்..

வழிப்போக்கன் - யோகேஷ் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..

தில்லு முல்லு said...

///// வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போறமோ இல்லியோ சனிக்கிழமை சாயங்காலம் டாஸ்மாக் போகணும். ////

அடேய் ...,அது தானே உலக வழக்கம் ...,சரி விடு ...,இந்த வருஷத்தில இருந்து இப்படி நாலு வார்த்தை சொல்லி பழகு

கத்தார் சீனு said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...
உங்கள் அறிமுகத்தால் மிகவும் மகிழிச்சி அடைகிறேன்...
மிக்க நன்றி...

தில்லு முல்லு said...

டாய் ...,இந்நாட உன்னை கலாய்க்கலாம் பார்த்தா அதுக்குள்ள பொசுக்குனு முடிஞ்சு போச்சி பதிவு ..,,

ஜெய்லானி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....

மாணவன் said...

வழக்கம்போலவே சிறப்பான அறிமுகங்கள்....

நண்பர்களுக்கும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மாணவன் said...

தொடரட்டும் உங்கள் பொன்னான வலைப்பணி..........

கலாநேசன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ரசிகன் said...

Happy New Year

கணேஷ் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அறிமுகம் செய்த்ததுக்கு மிக்க நன்றி..

அமைதி அப்பா said...

வணக்கம் சார், எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

என்னைத் தேடிக் கண்டுபிடித்து வலைச்சரத்தில் அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி.

என்னுடைய நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு நன்றி.பல வருடங்களுக்கு முன்பு, பத்திரிக்கைக்களுக்கு நகைச்சுவை என்று நினைத்து, நான் எழுதி அனுப்பியதில் ஒன்று இரண்டு பிரசுரமாகி உள்ளது என்பதை (தவிர்க்க முடியாமல்)தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெறும்பய said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....

ஆமினா said...

//திங்கள்கிழமை அவங்களே வலைச்சரத்துல இருந்து துரத்திடுவாங்க. ஹிஹி //

கண்டிப்பா கண்டுபிடிக்க மாட்டேன்....

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

bogan said...

என்னை புத்தாண்டில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள்...ரமேஷ் உங்களுக்கும் வலைச் சரத்துக்கும் புதிய ஆண்டின் வாழ்த்துக்கள்...

Lakshmi said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

☀☃ கிறுக்கன்☁☂ said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தல

எஸ்.கே said...

Wish you a phosparus, magnesium, iron new year!

Harini Nathan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
happy birth day to you பன்னிக்குட்டி ராம்சாமி

அரசன் said...

தொடர்ந்து நல்ல பதிவர்களை அறிமுகம் படுத்தி வரும் அண்ணனுக்கு நன்றிகள் ...
புத்தாண்டு வாழ்த்துக்கள்

Madhavan Srinivasagopalan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நான் படிக்காத பதிவுகளை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.
தொடருங்கள் இந்தப் பணியை.. நாளையோடு நிறுத்திக்கொள்ள வேண்டாம்.. (!)

கலையன்பன் said...

Happy new year to all!

அண்மைய மறுமொழிகள்

மகளிர் சக்தி

தமிழ் மணத்தில் - தற்பொழுது