07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, December 11, 2010

நதியோரம்…!

வந்தனம் நண்பர்களே, இன்றும் சில நல்ல வலைப்பூக்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

காதலின் தீபங்கள் ரெண்டு:
ஒற்றைச் சொல்லில் உயிர் வாழ்வதும், ஒற்றைச் சொல்லுக்காக உயிர்வாழ்வதும்தான் காதல் என்று காதல் செய்யச் சொல்கிறார் ரேவா.
தன் காதல் மகாராணியைப் பார்த்து பூந்தோட்ட்த்தில் உள்ள பூக்களெல்லாம் எப்படி பொறாமைப்படுகின்றன என்று உருகுகிறார் லோகு.

அனுபவம் பலவிதம்:
பல்பு வாங்கினேன்னு மிக அடக்கமாகச் சொல்லிவிட்டு, பல்பு கொடுத்த கதையச் சுவைபட சொல்கிறார்  இந்திரா.
விந்தைமனிதன், தரமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர். ஆங்காங்கே அருமையாக மேற்கோள் காட்டி எழுதும் இவரது வார்த்தை வீச்சுக்கள் தேர்ந்த எழுத்தாளரைப் போல இருக்கிறது.  நான்என்பதைப் பற்றி இவர் அலசும் அலசல், வெகு அருமை..!
இந்தோனேசியாவில் வாழ்ந்துவரும் கவிசிவா தனது அனுபவங்களைப் பற்றிச் சுவராசியமாக விவரிக்கிறார்.
அழகிய தீயே படத்திற்கு ராஜா எழுதியிருக்கும் விமர்சனம், படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கச் சொல்கிறது. படத்தின் அழகியலை விமர்சனத்திலும் கொண்டுவந்திருக்கிறார் ராஜா.
திரையில் பார்த்த அந்நியனைப் போலவே சமூக அவலங்களை எழுத்தில் விளாசுகிறார் இந்த அந்நியன் 2.
தனிமை கொடுமையானது, அதுவும் நண்பர்கள் தினம் அன்றே தனிமை என்றால்? தனது தவிப்பையும் ஆற்றாமையையும் வினு வெளிப்படுத்தும் போது நமக்கே சற்று பதை பதைப்பாக இருக்கிறது.

இன்றைய கதைசொல்லி:
சுஜாதாவின் தீவிர ரசிகரான கணேஷ் மூர்த்தி, ஒரு சைன்ஸ் பிக்சன் கதையை சுஜாதாவின் பாணியிலேயே எழுதியிருக்கிறார். படிக்கத் தொடங்கியதும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன், புதுமைக்கும், வேகத்திற்கும் குறைவில்லை.

இன்றைய புன்னகைப்பூ:
பதிவர்களோடு திரை நட்சத்திரங்கள் வீட்டிற்கு நவராத்திரி கொலுவிற்குச் சென்றால் எப்படி இருக்கும் என்று சொல்லி எல்லோரையும் கலாய்க்கிறார் காயத்ரி.

இன்றைய பிரபலம்:
தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான டாக்டர் ஷாலினி, சமீப காலமாகப் பத்திரிக்கைகளில் எழுதி வருவது தெரிந்ததே. இவர் வலைப்பூவிலும் எழுதி வருகிறார்.
என்ன நண்பர்களே, வழமை போல இன்றைய அறிமுகங்களும் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். நாளையும் இனிய அறிமுகங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன்.

நேற்றைய ஆட்டத்தில் 1000+ கமென்ட்டுகள் போட்டு சாதித்த 'டெர்ரர் கும்மி குருப்ஸ்' நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

633 comments:

 1. //என்ன நண்பர்களே, வழமை போல இன்றைய அறிமுகங்களும் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.////

  சத்தியமா நம்புறியா?

  ReplyDelete
 2. நதியோரம்…! ஒதுங்கும்போது என்ன ஆச்சு? விளக்கவும்...

  ReplyDelete
 3. //என்ன நண்பர்களே, வழமை போல இன்றைய அறிமுகங்களும் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.//

  அது வழக்கம் போல

  ReplyDelete
 4. நேற்றைய ஆட்டத்தில் 1000+ கமென்ட்டுகள் போட்டு சாதித்த 'டெர்ரர் கும்மி குருப்ஸ்' நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!///

  today 1000- ?

  ReplyDelete
 5. சிறப்பான அறிமுகம் அனைவரும் சிறந்த பதிவர்கள் எனக்கு பிடித்த பகுதி இன்றைய பிரபலம் அதுவும் சூப்பர்ங்கோ....

  ReplyDelete
 6. நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 7. வணக்கம் பன்னிகுட்டி .............நேத்து 1000 + கமெண்ட்ஸ் விழுந்ததா.......சொல்லவா இல்லை .........

  ReplyDelete
 8. புதிய கவிஞர்கள்..

  அனுபவசாளிகளில் இந்திராவையும், விந்தை மனிதனையும், வினுவையும் அறிவேன்.. மற்றவர்கள் புதியவர்கள்...

  புதிய கதை சொல்லி..

  அறிந்த புன்னகை பூ..

  அறியாத பிரபலம்...

  எல்லாம் நல்ல பதிவர்கள்.. அறியாத பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி....

  ReplyDelete
 9. //நேற்றைய ஆட்டத்தில் 1000+ கமென்ட்டுகள் போட்டு சாதித்த 'டெர்ரர் கும்மி குருப்ஸ்' நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!//

  இதுல டெர்ரர எதுக்கு வம்புக்கு இழுக்குற. ஓ ஜெயஸ்ரீ-க்கு டெஸ்ட்டு வச்சு ஹெல்ப் பன்னதுக்காகவா

  ReplyDelete
 10. பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி மாம்ஸ்.

  ReplyDelete
 11. காதலின் தீபங்கள் ரெண்டு:///
  இங்க நீங்க அறிமுகபடுத்தின ரெண்டு ப்ளாகுமே சூப்பர்

  ReplyDelete
 12. வலைச்சரம் இன்னையோட கடைசியா பன்னிகுட்டி?

  ReplyDelete
 13. வணக்கம் வந்தனம்

  ReplyDelete
 14. நல்ல அறிமுகங்கள்

  ReplyDelete
 15. நாகராஜசோழன் MA said...
  பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி மாம்ஸ்.

  மச்சி கட பக்கம் வாயா நல்ல நாட்டு சரக்கு காச்சி வைச்சிருக்கேன்

  ReplyDelete
 16. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  //என்ன நண்பர்களே, வழமை போல இன்றைய அறிமுகங்களும் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.////


  போலீஸ் சார் போலீஸ் சார் என்ன வருத்தகரி சாரி பாஸ் தங்க ஸ்லிப் ஆகிடுச்சு விருத்தகிரி பாத்துபுட்டீங்க போல

  ReplyDelete
 17. karthikkumar said...
  வலைச்சரம் இன்னையோட கடைசியா பன்னிகுட்டி?

  இல்ல பங்கு நாளைக்கு ஒரு நாள் இருக்கு அதுக்குத்தான் கவுண்டரு காலைலே பதிவுபோட்டுட்டு கட்டிங் போட்டு திங் பண்றாரு

  ReplyDelete
 18. Mr. Samy,
  u r dng amazing amount of work!
  congrates!
  u xpose urself as a comedy piece, [i donno a word for it :)] but really u r stupendous

  ReplyDelete
 19. போச்சே போச்சே இன்னைக்கும் வடை போச்சே;

  சரி சரி

  "முற்சியுடையார் இகழ்ச்சியடையார்"

  நன்றி பன்னிகுட்டி நம்மையும் அறிமுகப்படுத்தினதுக்கு இனிமேலாவது கொஞ்சம் உருப்படியா எழுதறேன்; அடிக்கடி

  ReplyDelete
 20. dineshkumar said...
  karthikkumar said...
  வலைச்சரம் இன்னையோட கடைசியா பன்னிகுட்டி?

  இல்ல பங்கு நாளைக்கு ஒரு நாள் இருக்கு அதுக்குத்தான் கவுண்டரு காலைலே பதிவுபோட்டுட்டு கட்டிங் போட்டு திங் பண்றாரு///

  ஆமா பங்கு இந்த பன்னிகுட்டிக்கு பொறுப்பே இல்ல கடைய தொறந்து போட்டுட்டு கவுந்து படுத்துக்கறாரு

  ReplyDelete
 21. vinu said...
  போச்சே போச்சே இன்னைக்கும் வடை போச்சே;

  சரி சரி

  "முற்சியுடையார் இகழ்ச்சியடையார்"

  நன்றி பன்னிகுட்டி நம்மையும் அறிமுகப்படுத்தினதுக்கு இனிமேலாவது கொஞ்சம் உருப்படியா எழுதறேன்; அடிக்கடி///

  உண்மைய ஒத்துகிட்டீங்க பாருங்க அங்க நிக்குறீங்க. :))))

  ReplyDelete
 22. karthikkumar said...
  dineshkumar said...
  karthikkumar said...
  வலைச்சரம் இன்னையோட கடைசியா பன்னிகுட்டி?

  இல்ல பங்கு நாளைக்கு ஒரு நாள் இருக்கு அதுக்குத்தான் கவுண்டரு காலைலே பதிவுபோட்டுட்டு கட்டிங் போட்டு திங் பண்றாரு///

  ஆமா பங்கு இந்த பன்னிகுட்டிக்கு பொறுப்பே இல்ல கடைய தொறந்து போட்டுட்டு கவுந்து படுத்துக்கறாரு

  அந்தாளு பண்ற லொல்லாய் தனத்துக்கு அளவே இல்ல பங்கு இருந்தாலும் கவுண்டர் ரொம்ப நல்லவர் பங்கு

  ReplyDelete
 23. அப்பால இன்னைக்கு தலைபோட அர்த்தம் என்ன; தினமும் ஆத்தங்கரையூரம்[ஆறு சரியா சொல்லிடனா ஒழுங்கா என்னையும் நாளைக்கு அறிமுகப்படுத்தனும் சொல்லிட்டேன்] காலைல 6 மணிக்கு நீர் ஒதுங்குரத்தை சொல்லுறீரா

  ReplyDelete
 24. karthikkumar said...

  உண்மைய ஒத்துகிட்டீங்க பாருங்க அங்க நிக்குறீங்க. :))))


  machi public public......

  ReplyDelete
 25. vinu said...
  அப்பால இன்னைக்கு தலைபோட அர்த்தம் என்ன; தினமும் ஆத்தங்கரையூரம்[ஆறு சரியா சொல்லிடனா ஒழுங்கா என்னையும் நாளைக்கு அறிமுகப்படுத்தனும் சொல்லிட்டேன்] காலைல 6 மணிக்கு நீர் ஒதுங்குரத்தை சொல்லுறீரா

  என்ன பாஸ் எழுத்து பிழை சரி செய்யவும்

  ReplyDelete
 26. //ஒற்றைச் சொல்லில் உயிர் வாழ்வதும், ஒற்றைச் சொல்லுக்காக உயிர்வாழ்வதும்தான் காதல் என்று காதல் செய்யச் சொல்கிறார் //

  என்னது கவரி மானா ?

  ReplyDelete
 27. அப்புறம் என்னோட auditing பத்தி ஒண்ணுமே சொல்லலையே கடந்த பதிவின் comment எண் 1312 எல்லோரும் ஒருவாட்டி படிச்சுட்டு வந்துடுங்க

  ReplyDelete
 28. வறுத்த கறி படம் விமர்சனம் படிச்சிட்டு தேம்பி தேம்பி அழுதுகிட்டிருக்கேன்...

  ReplyDelete
 29. ////என்ன நண்பர்களே, வழமை போல இன்றைய அறிமுகங்களும் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.////

  அதை நாங்கதான் சொல்லனும்

  ReplyDelete
 30. //

  karthikkumar said...

  வலைச்சரம் இன்னையோட கடைசியா பன்னிகுட்டி?///

  ரொம்ப குசும்புயா உனக்கு பன்னி வந்தா வலைச்சரம் அவ்ளோதானான்னு கேக்குற..

  வலைச்சரத்துல இன்னையோட கடைசியா பன்னிகுட்டி இப்படி கேக்கணும்

  ReplyDelete
 31. தமிழ் வாத்தியார் தம்பி தினேஷ் வழ்க வாழ்க

  ReplyDelete
 32. //dineshkumar said...

  ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  //என்ன நண்பர்களே, வழமை போல இன்றைய அறிமுகங்களும் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.////


  போலீஸ் சார் போலீஸ் சார் என்ன வருத்தகரி சாரி பாஸ் தங்க ஸ்லிப் ஆகிடுச்சு விருத்தகிரி பாத்துபுட்டீங்க போல////


  excellent movie. dont miss it

  ReplyDelete
 33. நதியோரம் தலைப்பின் மர்மம் என்ன ஆசிரியரே..?

  ReplyDelete
 34. எவனுமே இல்லை. ஓனர் சார் இருக்கீங்களா. இல்லை நீங்க எதோ முல்லைச்சரம்னு ஒரு பிகரோட இருக்குறதா சிபி சொன்னாரு, அதான் கேட்டேன். ஹிஹி

  ReplyDelete
 35. //ஜெய்லானி said...

  நதியோரம் தலைப்பின் மர்மம் என்ன ஆசிரியரே..?///

  நதியோரம் காலைல ஒதுங்கும்போது இந்த பதிவு தோணுச்சாம்

  ReplyDelete
 36. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  எவனுமே இல்லை. ஓனர் சார் இருக்கீங்களா. இல்லை நீங்க எதோ முல்லைச்சரம்னு ஒரு பிகரோட இருக்குறதா சிபி சொன்னாரு, அதான் கேட்டேன். ஹிஹி

  //

  நானிருக்கேன்...

  ReplyDelete
 37. டேய் அயோக்கிய பயலுகளா ஒளிஞ்சிருக்குரவேநேல்லாம் வாங்கடா.

  ReplyDelete
 38. //வறுத்த கறி படம் விமர்சனம் படிச்சிட்டு தேம்பி தேம்பி அழுதுகிட்டிருக்கேன்...//


  என்னது வருத்த கறியாஆஆஆஆஆ

  ReplyDelete
 39. வடை எனக்கே. ஹிஹி. சரி ஆணி பிடிங்கிட்டு வரேன்

  ReplyDelete
 40. vinu said...
  தமிழ் வாத்தியார் தம்பி தினேஷ் வழ்க வாழ்க

  தல சும்மா சொன்னா
  எப்படி கடைக்கு போய் பாருங்க

  ReplyDelete
 41. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  எவனுமே இல்லை. ஓனர் சார் இருக்கீங்களா. இல்லை நீங்க எதோ முல்லைச்சரம்னு ஒரு பிகரோட இருக்குறதா சிபி சொன்னாரு, அதான் கேட்டேன். ஹிஹி


  மச்சி பன்னிகுட்டி உண்மையா இது? என்ன நடக்குது அங்கே [எனக்கு மட்டும் ரகசியமா sms அனுப்புயா ]

  ReplyDelete
 42. சே ஜஸ்ட் மிஸ்ட் வடை

  ReplyDelete
 43. @ வெறும்பய
  @ ஜெய்லானி

  பிம்பிளிக்கு பிளாப்பி எனக்குதாம்லே வடை

  ReplyDelete
 44. //Shalini(Me The First) said...

  hi//

  இங்க என்ன attendance ஆ எடுக்குறாங்க

  ReplyDelete
 45. எங்க பாஸ் இன்னும் வரலை ஸோ, பை!

  ReplyDelete
 46. ஆஹா போலீஸ்!
  எப்பூடி இருக்கீங்க?

  ReplyDelete
 47. //Shalini(Me The First) said...//

  என்னது இது பேருலேயே ஃபஸ்டா அவ்வ்வ்

  செல்வா வடை வாங்கி மாதிரியா..?

  ReplyDelete
 48. //Shalini(Me The First) said...

  எங்க பாஸ் இன்னும் வரலை ஸோ, பை!///

  ஏன் சொந்தமா கமெண்ட் போட தெரியாதா?

  ReplyDelete
 49. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  //dineshkumar said...

  ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  விருத்தகிரி பாத்துபுட்டீங்க போல////


  excellent movie. dont miss it

  கவுண்டரே போலீஸ் என்ன கொல்லபார்க்கிறாரு

  ReplyDelete
 50. .
  .
  .
  .
  .
  .
  .
  அருமை.. அருமை...
  .
  .
  .
  .
  .
  .
  ..
  .
  எதை சொன்னாலும் வெறும் காத்து தான் வருதுய்யா..
  .
  .
  .
  .
  .
  .
  .

  ReplyDelete
 51. // பட்டாபட்டி.... said...

  :-)///


  உங்கள் கமெண்ட் மிகவும் அருமை. பன்னிக்குட்டிக்கு உரைக்கிற மாதிரி சொல்லிருக்கீங்க

  ReplyDelete
 52. //ஜெய்லானி said...

  //Shalini(Me The First) said...//

  என்னது இது பேருலேயே ஃபஸ்டா அவ்வ்வ்

  செல்வா வடை வாங்கி மாதிரியா..?///

  :)))

  ReplyDelete
 53. //
  நதியோரம் காலைல ஒதுங்கும்போது இந்த பதிவு தோணுச்சாம்//

  பன்னி குட்டி க்கு காலையில பழக்கம் இருக்கா

  வாத்தியார கானோமே..!!

  ReplyDelete
 54. //Shalini(Me The First) said...

  ஆஹா போலீஸ்!
  எப்பூடி இருக்கீங்க?//

  Super

  ReplyDelete
 55. தென், நேத்தே எங்க சீனியர் சொல்லிட்டார் கட்சி பிரிவினை எல்லாம் கோகுலத்துக்குள்ள மட்டும் தானாம் ஸோ, ஹேவ் எ நைஸ் டே!

  ReplyDelete
 56. Shalini(Me The First) said...
  எங்க பாஸ் இன்னும் வரலை ஸோ, பை!

  எங்க பாஸ் கொஞ்சம் டைட்ல இருக்காருங்கோ அவரு அசிஸ்டன்ஸ் நாங்க தான் இருக்கோம் இப்ப கடைக்கு ஒனர்னு நாங்கதான்

  ReplyDelete
 57. //// பட்டாபட்டி.... said...

  :-)///


  உங்கள் கமெண்ட் மிகவும் அருமை. பன்னிக்குட்டிக்கு உரைக்கிற மாதிரி சொல்லிருக்கீங்க//

  நான் அதை வழி மொழிகிரேன்

  ReplyDelete
 58. மங்குனி அமைச்சர் said...

  ஹைய்யோ ,ஹைய்யோ

  //

  என்னாச்சு அமைச்சரே.. நீங்களும் வறுத்த கறி படம் பாத்திட்டு தான் வரீங்களா...

  ReplyDelete
 59. / dineshkumar said...

  Shalini(Me The First) said...
  எங்க பாஸ் இன்னும் வரலை ஸோ, பை!

  எங்க பாஸ் கொஞ்சம் டைட்ல இருக்காருங்கோ அவரு அசிஸ்டன்ஸ் நாங்க தான் இருக்கோம் இப்ப கடைக்கு ஒனர்னு நாங்கதான்////


  யோவ் அவங்க பாஸ் நு சொன்னது யாருன்னு தெரியாம சவுண்ட் விட கூடாது..

  ReplyDelete
 60. //Shalini(Me The First) said...

  தென், நேத்தே எங்க சீனியர் சொல்லிட்டார் கட்சி பிரிவினை எல்லாம் கோகுலத்துக்குள்ள மட்டும் தானாம் ஸோ, ஹேவ் எ நைஸ் டே!///

  அப்டின்னா இங்க வந்து எங்க பாஸ்ன்னு ஏன் சொல்றீங்க. கோகுலத்துக்குள்ள மட்டும் தான அவர் பாஸ். ஹிஹி

  ReplyDelete
 61. வெறும்பய said...
  மங்குனி அமைச்சர் said...

  ஹைய்யோ ,ஹைய்யோ

  //

  என்னாச்சு அமைச்சரே.. நீங்களும் வறுத்த கறி படம் பாத்திட்டு தான் வரீங்களா...

  வருத்தகரி ல ரொம்பவே காரம் அதிகம் போல ஒன்லி சைடிஸ்

  ReplyDelete
 62. எங்க பாஸ் கொஞ்சம் டைட்ல இருக்காருங்கோ அவரு அசிஸ்டன்ஸ் நாங்க தான் இருக்கோம் இப்ப கடைக்கு ஒனர்னு நாங்கதான்//

  அட அட வலைச்சரத்த எப்ப லீஸ்க்கு விட்டாங்க?

  ReplyDelete
 63. / karthikkumar said...

  online//

  இனி எவனாவது online போட்டா பிச்சிபுடுவேன் ராஸ்கல்

  ReplyDelete
 64. நேத்து மாதிரி உற்சாகமா கமென்ட் போட முடியல. கை வரவேமாட்டீங்குது. எல்லாம் அந்த போலிசால வந்தது. விருத்தகிரி வேணாம் அப்டின்னு எங்க அம்மா
  முதல் ஆயா வரை எல்லோரும் சொன்னாங்க. கேட்டேன்னா. எங்க போய் முட்ட்ரதுன்னு தெரியல

  ReplyDelete
 65. போலீஸ் நான் பன்னி சார சொன்னன் ;)
  அவர் தானே இங்க பாஸ்?!

  ReplyDelete
 66. // வெறும்பய said...

  மங்குனி அமைச்சர் said...

  ஹைய்யோ ,ஹைய்யோ

  //

  என்னாச்சு அமைச்சரே.. நீங்களும் வறுத்த கறி படம் பாத்திட்டு தான் வரீங்களா...///

  இல்லை என்னோட சிங்கை பயணம் பதிவு -2 ல உன்னோட போட்டோ பாத்துட்டாராம்.

  ReplyDelete
 67. //தென், நேத்தே எங்க சீனியர் சொல்லிட்டார் கட்சி பிரிவினை எல்லாம் கோகுலத்துக்குள்ள மட்டும் தானாம் ஸோ, ஹேவ் எ நைஸ் டே!//

  கட்சி பிரிவினையா...? பொருளாளர் சீட் காலி இருக்கா சொல்லுங்க நான் அங்கேயே வந்துடரேன்

  ReplyDelete
 68. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  / karthikkumar said...

  online//

  இனி எவனாவது online போட்டா பிச்சிபுடுவேன் ராஸ்கல்///

  நீங்க மட்டும் கைல கெடைசீங்க அதே நெலமதான். உங்களுக்கும். :)

  ReplyDelete
 69. //Shalini(Me The First) said...

  போலீஸ் நான் பன்னி சார சொன்னன் ;)
  அவர் தானே இங்க பாஸ்?!///

  பாஸ்? கொள்ளைகூட்ட தலைவனா இந்த பன்னி.

  ReplyDelete
 70. // பன்னிக்குட்டி ராம்சாமி said...

  offline//

  சரி நாசமா போகவும்...

  ReplyDelete
 71. //யோவ் அவங்க பாஸ் நு சொன்னது யாருன்னு தெரியாம சவுண்ட் விட கூடாது..//

  பாஸ்ன்னா --மொட்டைதானே..?

  ReplyDelete
 72. Shalini(Me The First) said...
  போலீஸ் நான் பன்னி சார சொன்னன் ;)
  அவர் தானே இங்க பாஸ்?//

  அவரு டுபாகூருங்க அவர போய் பாசுன்னு சொல்லிட்டு

  ReplyDelete
 73. // ஜெய்லானி said...

  //தென், நேத்தே எங்க சீனியர் சொல்லிட்டார் கட்சி பிரிவினை எல்லாம் கோகுலத்துக்குள்ள மட்டும் தானாம் ஸோ, ஹேவ் எ நைஸ் டே!//

  கட்சி பிரிவினையா...? பொருளாளர் சீட் காலி இருக்கா சொல்லுங்க நான் அங்கேயே வந்துடரேன்///


  எல்லோருக்கும் சுடு தண்ணி வைக்கிற வேலை இருக்கு வரியா?

  ReplyDelete
 74. இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்புது ?????

  ReplyDelete
 75. அட 100வது வடையும் போச்சா அவ்வ்வ்வ்

  ReplyDelete
 76. 50 & 100 வடை எனக்கு. செல்வா வேவ் வே வேவ் வே வேவ் வே வேவ் வே வேவ் வே

  ReplyDelete
 77. பாஸ்? கொள்ளைகூட்ட தலைவனா இந்த பன்னி.//

  அய்யோ பன்னி சார் எப்ப உங்க கூட சேர்ந்தார்?

  ReplyDelete
 78. ரைட்டு நான் கிளம்புறேன் .வடை எனக்கு வேணாம்

  ReplyDelete
 79. @ பன்னிகுட்டி
  நதியோரம்// u mean கம்மாகரை ஓரம்?

  ReplyDelete
 80. //Shalini(Me The First) said...

  பாஸ்? கொள்ளைகூட்ட தலைவனா இந்த பன்னி.//

  அய்யோ பன்னி சார் எப்ப உங்க கூட சேர்ந்தார்?///

  அவர் Boss நா அவர்தான பெரியவரு...

  ReplyDelete
 81. அவரு டுபாகூருங்க அவர போய் பாசுன்னு சொல்லிட்டு//
  கார்த்திக் பெரியவங்கள இப்படிலாம் சொல்ல கூடாது தப்பு தப்பு

  ReplyDelete
 82. ஹை!
  ட்ரிபிள் ஒன்!
  மை ஃபேவரிட் நம்பர்!
  இதுக்கு பிஸ்ஸாப்பா!

  ReplyDelete
 83. Shalini(Me The First) said...

  ஹை!
  ட்ரிபிள் ஒன்!
  மை ஃபேவரிட் நம்பர்!
  இதுக்கு பிஸ்ஸாப்பா!////


  ஓ............ நீங்க தம் அடிப்பிங்களா ????? ஓ ........... சாரிப்பா அது 555 ல

  ReplyDelete
 84. dineshkumar said...
  தல சும்மா சொன்னா
  எப்படி கடைக்கு போய் பாருங்க


  presenttu pottaachu pottachu

  ReplyDelete
 85. Shalini(Me The First) said...
  ஹை!
  ட்ரிபிள் ஒன்!
  மை ஃபேவரிட் நம்பர்!
  இதுக்கு பிஸ்ஸாப்பா///

  அவங்கவங்களுக்கு தேவ படரத வாங்கி சாப்பிடுங்க இதுக்கு எதுக்கு போய் சண்ட.

  ReplyDelete
 86. நானும் இங்கிட்டுதான் இருக்கேன்

  ReplyDelete
 87. vinu said...
  dineshkumar said...
  தல சும்மா சொன்னா
  எப்படி கடைக்கு போய் பாருங்க


  presenttu pottaachu pottachu///

  மச்சி அங்க ப்ரெசென்ட் போட்டுட்டு இங்க எதுக்கு சொல்றீங்க :))

  ReplyDelete
 88. Shalini(Me The First) said...
  அவரு டுபாகூருங்க அவர போய் பாசுன்னு சொல்லிட்டு//
  கார்த்திக் பெரியவங்கள இப்படிலாம் சொல்ல கூடாது தப்பு தப்பு

  அப்ப யார்தான் பாஸ் பாஸ் பாஸ் பாஸோ பாஸ்

  ReplyDelete
 89. பாத்தீங்களா நேத்து கவுண்டருக்கு ஆபீஸ் லிவின்னுட்டு அனத்தம் பண்ணாரு இன்னைக்கு பாருங்க ரொம்ப நல்ல புள்ளை மாதிரி ஆபிஸ் டைம்ல ஆன்லைன்ல வரமாட்டேன்குராறு என்னய்யா நியாம் இது பங்கு இதெல்லாம் கேக்க மாட்டியா நீ

  ReplyDelete
 90. karthikkumar said...
  vinu said...
  dineshkumar said...
  தல சும்மா சொன்னா
  எப்படி கடைக்கு போய் பாருங்க


  presenttu pottaachu pottachu///

  மச்சி அங்க ப்ரெசென்ட் போட்டுட்டு இங்க எதுக்கு சொல்றீங்க :))  அங்கே நான் ப்ரெசென்ட் pottathu inge irrukum avarukku theriya vendaamaa athukkuthaan machchi

  ReplyDelete
 91. ஆட்டத்த ஆரம்பிச்சுட்டாங்களா...

  நடத்துங்க நடத்துங்க.....

  ReplyDelete
 92. சிறப்பான அறிமுகம் தொடரட்டும் உங்கள் பணி....

  ReplyDelete
 93. எப்படியோ லேட்டா வந்தாலும் 125ஆவது வடை வாங்கியாச்சு.......

  ReplyDelete
 94. யாராவது இருக்கீங்களா.........

  ReplyDelete
 95. யப்பா மானவா கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா

  ReplyDelete
 96. அய்யயோ ஒருத்தரையும் காணும்.....

  ReplyDelete
 97. dineshkumar said...
  பாத்தீங்களா நேத்து கவுண்டருக்கு ஆபீஸ் லிவின்னுட்டு அனத்தம் பண்ணாரு இன்னைக்கு பாருங்க ரொம்ப நல்ல புள்ளை மாதிரி ஆபிஸ் டைம்ல ஆன்லைன்ல வரமாட்டேன்குராறு என்னய்யா நியாம் இது பங்கு இதெல்லாம் கேக்க மாட்டியா நீ///

  இப்படிதான் நேத்து 500 வது கமென்ட் போட்டேன் அதுக்கு அவர்கிட்ட சரக்கு கேட்டேன் தரல. அதுனால இனிமே எதையும் கேக்ககூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

  ReplyDelete
 98. //Blogger vinu said...

  யப்பா மானவா கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா//

  பரவாயில்லைண்ணே வடையே நீங்களே எடுத்துக்குங்க.........

  ReplyDelete
 99. அங்கே நான் ப்ரெசென்ட் pottathu inge irrukum avarukku theriya vendaamaa athukkuthaan machchi///
  GOOD உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு. இதே மாதிரி CONTINUE பண்ணுங்க

  ReplyDelete
 100. நன்றி மச்சி கார்த்திக்கு

  ReplyDelete
 101. me the 135 iyaaaaaaaaaaaaa

  ReplyDelete
 102. அருமையா தொகுத்து கொடுத்து இருக்கிறீர்கள் மாப்ஸ்...!

  கடந்த ஒரு வாரத்தில் அற்புதமான அறிமுகங்கள்.. அத்தனையும் செம...!

  உற்சாகமாய்... ஒரு வலைப்பக்கத்தில் இத்தனை கமெண்ட்கள் இடும் நமது உறவுகளுக்கு எனது நன்றிகள். மேலும் அற்புதமாக ஒரு களத்தை கொடுத்த திரு. சினா ஐயா அவர்களுக்கும் எனது மேலான நன்றிகளை உரித்தாக்குவதில் மகிழ்கிறேன்...!

  வாழ்த்துக்கள் ஊர்ஸ்!

  ReplyDelete
 103. அருமையான அறிமுகங்கள்!

  ReplyDelete
 104. நல்ல அறிமுகங்கள்..

  ReplyDelete
 105. நல்ல அறிமுகங்கள்..
  அடுத்த வாரத்திற்கு நான் தயார் செய்து வைத்திருக்கும் பதிவர்களை / பதிவுகளை போட்டு, எனக்கு கஷ்டம் தராத பண்ணியாரே.. நீவிர் பல்லாண்டு வாழ்க..

  ReplyDelete
 106. எனது வலைப்பூவை அறிமுகம் செய்து வைத்ததற்கு மிக்க நன்றி..

  மற்ற அறிமுகங்களும் நன்றாக இருக்கின்றன..


  நன்றி
  கணேஷ்

  ReplyDelete
 107. யோவ் தனியா இருக்க பயமா கிடக்குதுயா ....யாராவது வாங்க

  ReplyDelete
 108. " சிங்கம் களத்துல குதிச்சிடுச்சி.. "

  என்ன.. எல்லோரும் எங்கேயோ
  பாக்கறீங்க..?

  அட .. சிங்கம் சொன்னது
  நம்மளதாம்பா..!!

  ReplyDelete
 109. @ மங்குனி.,

  // யோவ் தனியா இருக்க பயமா கிடக்குதுயா ...
  யாராவது வாங்க //

  அதான் வந்துட்டோம்ல...

  ஆளுக்கு 500 கமெண்ட்
  போட்டு போட்டு விளாடலாமா.?

  ReplyDelete
 110. ரைட்டு ....... ஸ்டார் மூசிக்

  ReplyDelete
 111. வெங்கட் said...

  " சிங்கம் களத்துல குதிச்சிடுச்சி.. "

  என்ன.. எல்லோரும் எங்கேயோ
  பாக்கறீங்க..?

  அட .. சிங்கம் சொன்னது
  நம்மளதாம்பா..!!/////


  இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்லையே ..... எனக்கு ஏதோ அ மிச்சான மாதிரி ஒரு பீலிங்

  ReplyDelete
 112. களத்தில் குதித்த சிங்கத்திற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 113. இவ்ளோ நேரம் ஒளிஞ்சிருன்தது வீனா போச்சே ..!!

  ReplyDelete
 114. karthikkumar said...

  150/////

  வாழ்க கார்த்திக் குமார்

  ReplyDelete
 115. சிலர் புது அண்ணா .,
  பார்கிறேன் ..!

  ReplyDelete
 116. கோமாளி செல்வா said...

  இவ்ளோ நேரம் ஒளிஞ்சிருன்தது வீனா போச்சே ..!!///


  அடப்பாவி . இப்படி வடைய கொட்ட விட்டு நிக்கிறியே .... போ போயி மொட்டிங்கால் போடு

  ReplyDelete
 117. கோமாளி செல்வா said...
  இவ்ளோ நேரம் ஒளிஞ்சிருன்தது வீனா போச்சே ..!!//

  ஹா ஹா ஹா

  ReplyDelete
 118. @ மங்குனி.,

  // இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும்
  இல்லையே ..... எனக்கு ஏதோ அ மிச்சான
  மாதிரி ஒரு பீலிங் //

  நான் உங்களை பத்தி எழுதலையே..

  ReplyDelete
 119. மங்குனி அமைச்சர் said...
  karthikkumar said...

  150/////

  வாழ்க கார்த்திக் குமார்///

  வளர்க மங்குனி புகழ்

  ReplyDelete
 120. கோமாளி செல்வா said...

  சிலர் புது அண்ணா .,
  பார்கிறேன் ..!////

  புது அண்ணான்னா இப்பத்தான் பிறந்தாங்கலா ????

  ReplyDelete
 121. என்னையும் ஆட்டத்தில சேத்துக்கங்கப்பா..

  ReplyDelete
 122. @ எஸ்.கே.,

  // களத்தில் குதித்த சிங்கத்திற்கு வாழ்த்துக்கள்! //

  நன்றிங்க..
  ( என்னை சிங்கம்னு ஒத்துகிட்டதுக்கு..)
  ஹி., ஹி., ஹி..!!

  ReplyDelete
 123. வெங்கட் said...

  @ மங்குனி.,

  // இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும்
  இல்லையே ..... எனக்கு ஏதோ அ மிச்சான
  மாதிரி ஒரு பீலிங் //

  நான் உங்களை பத்தி எழுதலையே..////


  வேறவழி இப்படித்தான் சொல்லி சமாளிக்க முடியும் ..... நடத்துங்க ...சமாளிங்க சமாளிங்க

  ReplyDelete
 124. வெங்கட் said...

  @ எஸ்.கே.,

  // களத்தில் குதித்த சிங்கத்திற்கு வாழ்த்துக்கள்! //

  நன்றிங்க..
  ( என்னை சிங்கம்னு ஒத்துகிட்டதுக்கு..)
  ஹி., ஹி., ஹி..!!///  வேணாம் வெங்கட் இதுக்கு ரொம்ப ரொம்ப அசிங்கமான ஒரு கவுண்டர் பைல் இருக்கு அப்புறம் மாட்டிப்பிங்க

  ReplyDelete
 125. @ வெறும்பய.,

  //என்னையும் ஆட்டத்தில சேத்துக்கங்கப்பா.. //

  முதல்ல மங்குனியை திட்டி
  நாலு கமெண்ட் போடுங்க. அப்புறம்
  பேசிக்கலாம் எதுவா இருந்தாலும்..

  ReplyDelete
 126. வெறும்பய said...

  என்னையும் ஆட்டத்தில சேத்துக்கங்கப்பா..////  வெல்கம் பேக் டு கோன்பனேகா குரோர் பதி ........... சாரிப்பா ஒரு புலோல வந்திருச்சு

  ReplyDelete
 127. வெங்கட் said...

  @ வெறும்பய.,

  //என்னையும் ஆட்டத்தில சேத்துக்கங்கப்பா.. //

  முதல்ல மங்குனியை திட்டி
  நாலு கமெண்ட் போடுங்க. அப்புறம்
  பேசிக்கலாம் எதுவா இருந்தாலும்..////

  பன்னாட , பரதேசி , நாதாரி , மொள்ளமாரி, முடிச்சவிக்கி , மங்குனி உன்மூஞ்சீல ஏன் பீச்சாங்கைய வைக்க ...........இந்த திட்டு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

  இந்த திட்டு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

  இந்த திட்டு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

  ReplyDelete
 128. வெங்கட் said...

  @ வெறும்பய.,

  //என்னையும் ஆட்டத்தில சேத்துக்கங்கப்பா.. //

  முதல்ல மங்குனியை திட்டி
  நாலு கமெண்ட் போடுங்க. அப்புறம்
  பேசிக்கலாம் எதுவா இருந்தாலும்..

  //

  அதுக்கென்ன ..

  மங்குனி அமைச்சர் வாழ்க..
  மங்குனி ஜனாதிபதி வாழ்க..
  மங்குனி கவுன்சிலர் வாழ்க..
  மங்குனி வார்ட் மெம்பர் வாழ்க..

  ReplyDelete
 129. @ மங்குனி.,

  //வேணாம் வெங்கட் இதுக்கு ரொம்ப
  ரொம்ப அசிங்கமான ஒரு கவுண்டர் பைல்
  இருக்கு அப்புறம் மாட்டிப்பிங்க //

  என்ன பூச்சாண்டியா..?

  எவ்ளோ பெரிய மதம் பிடிச்ச யானையா
  இருந்தாலும் சினம் கொண்ட சிங்கத்துகிட்ட
  தோத்து ஓடும்.. Mind it..

  ReplyDelete
 130. வெறும்பய said...

  வெங்கட் said...

  @ வெறும்பய.,

  //என்னையும் ஆட்டத்தில சேத்துக்கங்கப்பா.. //

  முதல்ல மங்குனியை திட்டி
  நாலு கமெண்ட் போடுங்க. அப்புறம்
  பேசிக்கலாம் எதுவா இருந்தாலும்..

  //

  அதுக்கென்ன ..

  மங்குனி அமைச்சர் வாழ்க..
  மங்குனி ஜனாதிபதி வாழ்க..
  மங்குனி கவுன்சிலர் வாழ்க..
  மங்குனி வார்ட் மெம்பர் வாழ்க..////


  நீ என் இனமடா ?????

  ReplyDelete
 131. மங்குனி அமைச்சர் said...

  வெறும்பய said...

  என்னையும் ஆட்டத்தில சேத்துக்கங்கப்பா..////  வெல்கம் பேக் டு கோன்பனேகா குரோர் பதி ........... சாரிப்பா ஒரு புலோல வந்திருச்சு

  //

  என்னது கோடி வீட்டு............................

  ReplyDelete
 132. வெறும்பய said...
  என்னையும் ஆட்டத்தில சேத்துக்கங்கப்பா..///

  ஆமா அப்பபோ வரது, யாரோ ஒருத்தர் கிட்ட சைலன்ட சிக்னல் கொடுத்திட்டு தனியா சாட் போய்டுவீங்க. அங்க முடிஞ்சதும் இங்க வருவீங்க. இடைல ONLINE அப்டின்னு கமென்ட் வேற . :))

  ReplyDelete
 133. வெறும்பய said...

  மங்குனி அமைச்சர் said...

  வெறும்பய said...

  என்னையும் ஆட்டத்தில சேத்துக்கங்கப்பா..////  வெல்கம் பேக் டு கோன்பனேகா குரோர் பதி ........... சாரிப்பா ஒரு புலோல வந்திருச்சு

  //

  என்னது கோடி வீட்டு............................/////


  அதுல எனக்கு ஒரு ரெண்டு கோடி குடுபா

  ReplyDelete
 134. karthikkumar said...

  175 /////


  சாலச்சிரந்தவனப்பா நீ

  ReplyDelete
 135. @ மங்குனி.,

  // அதுல எனக்கு ஒரு ரெண்டு கோடி குடுபா//

  புண்ணியகோடி., தெருக்கோடி..
  போதுமா..?!

  ReplyDelete
 136. வெங்கட் said...
  @ மங்குனி.,

  //வேணாம் வெங்கட் இதுக்கு ரொம்ப
  ரொம்ப அசிங்கமான ஒரு கவுண்டர் பைல்
  இருக்கு அப்புறம் மாட்டிப்பிங்க //

  என்ன பூச்சாண்டியா..?

  எவ்ளோ பெரிய மதம் பிடிச்ச யானையா
  இருந்தாலும் சினம் கொண்ட சிங்கத்துகிட்ட
  தோத்து ஓடும்.. Mind it.///

  இது என்னோட டைலாக் ஆச்சே ASK TERAR :))

  ReplyDelete
 137. karthikkumar said...

  வெறும்பய said...
  என்னையும் ஆட்டத்தில சேத்துக்கங்கப்பா..///

  ஆமா அப்பபோ வரது, யாரோ ஒருத்தர் கிட்ட சைலன்ட சிக்னல் கொடுத்திட்டு தனியா சாட் போய்டுவீங்க. அங்க முடிஞ்சதும் இங்க வருவீங்க. இடைல ONLINE அப்டின்னு கமென்ட் வேற . :))///


  அப்படிப்போடு அருவாள ............ ஏம்பா வெறும்பய நம்ம கார்த்திக்கையும் கூப்ட்டு போயேன் ...நீ மட்டும் போயி புள்ளைக கூட கடலை போட்டா எப்படி ??

  ReplyDelete
 138. மங்குனி அமைச்சர் said...

  karthikkumar said...

  175 /////


  சாலச்சிரந்தவனப்பா நீ

  //

  ஒரு வடை கிடைக்கலன்னு இப்படி கெட்ட வார்த்தையிலையா திட்டுறது...

  ReplyDelete
 139. // மங்குனி அமைச்சர் said...
  karthikkumar said...

  175 /////


  சாலச்சிரந்தவனப்பா நீ//  எனக்கு கொஞ்சம் வேளை இருக்கு அப்புறமா வரேன் ..!!

  ReplyDelete
 140. karthikkumar said...

  வெங்கட் said...
  @ மங்குனி.,

  //வேணாம் வெங்கட் இதுக்கு ரொம்ப
  ரொம்ப அசிங்கமான ஒரு கவுண்டர் பைல்
  இருக்கு அப்புறம் மாட்டிப்பிங்க //

  என்ன பூச்சாண்டியா..?

  எவ்ளோ பெரிய மதம் பிடிச்ச யானையா
  இருந்தாலும் சினம் கொண்ட சிங்கத்துகிட்ட
  தோத்து ஓடும்.. Mind it.///

  இது என்னோட டைலாக் ஆச்சே ASK TERAR :))/////


  விடு கார்த்தி இதுக்கு நாம பதில் சொன்னா அப்புறம் ............ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............... பாவம் வெங்கட் பொழச்சு போகட்டும் விடு

  ReplyDelete
 141. வெங்கட் said...

  @ மங்குனி.,

  // அதுல எனக்கு ஒரு ரெண்டு கோடி குடுபா//

  புண்ணியகோடி., தெருக்கோடி..
  போதுமா..?!

  //

  மன்குனிக்கு புண்ணிய கொடிஎல்லாம் சரி வராது.. எப்பவும் தெருக்கோடி தான்...

  ReplyDelete
 142. @ மங்குனி.,

  // மங்குனி அமைச்சர் வாழ்க..
  மங்குனி ஜனாதிபதி வாழ்க..
  மங்குனி கவுன்சிலர் வாழ்க..
  மங்குனி வார்ட் மெம்பர் வாழ்க //

  +2.,
  +1.,
  10th
  9th
  .
  .
  .
  .
  LKG Fail
  Pre KG Pass ( Paper Chasing Pass )

  ReplyDelete
 143. கோமாளி செல்வா said...

  // மங்குனி அமைச்சர் said...
  karthikkumar said...

  175 /////


  சாலச்சிரந்தவனப்பா நீ//  எனக்கு கொஞ்சம் வேளை இருக்கு அப்புறமா வரேன் ..!!////


  என்ன பிகர் தனியா சாட்டிங்க்ள வந்திருக்கா ????

  ReplyDelete
 144. மங்குனி அமைச்சர் said...
  karthikkumar said...

  175 /////


  சாலச்சிரந்தவனப்பா நீ///

  மங்குனி சார் இதுபத்தி நம்ம தனியா டிஸ்கஸ் பண்ணுவோம் :))

  ReplyDelete
 145. நதியோரம் இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம்?

  ReplyDelete
 146. மங்குனி அமைச்சர் said...

  karthikkumar said...

  வெறும்பய said...
  என்னையும் ஆட்டத்தில சேத்துக்கங்கப்பா..///

  ஆமா அப்பபோ வரது, யாரோ ஒருத்தர் கிட்ட சைலன்ட சிக்னல் கொடுத்திட்டு தனியா சாட் போய்டுவீங்க. அங்க முடிஞ்சதும் இங்க வருவீங்க. இடைல ONLINE அப்டின்னு கமென்ட் வேற . :))///


  அப்படிப்போடு அருவாள ............ ஏம்பா வெறும்பய நம்ம கார்த்திக்கையும் கூப்ட்டு போயேன் ...நீ மட்டும் போயி புள்ளைக கூட கடலை போட்டா எப்படி ??

  //

  அடிங்க நீ மட்டும் போன வாரம் கோயயமத்தூர் போனப்ப என்னை கூட்டிட்டு போனியா...

  ReplyDelete
 147. வெங்கட் said...

  @ மங்குனி.,

  // மங்குனி அமைச்சர் வாழ்க..
  மங்குனி ஜனாதிபதி வாழ்க..
  மங்குனி கவுன்சிலர் வாழ்க..
  மங்குனி வார்ட் மெம்பர் வாழ்க //

  +2.,
  +1.,
  10th
  9th
  .
  .
  .
  .
  LKG Fail
  Pre KG Pass ( Paper Chasing Pass )////


  யாருய்யா இந்த மைலாப்பூர் பார்த்தசாரதிய உள்ள விட்டது .... பாரு தொல்ல தாங்கல ............

  ReplyDelete
 148. எஸ்.கே said...

  நதியோரம் இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம்?//////


  ஏனப்பா என் வாய புடுங்குற

  ReplyDelete
 149. @ கார்த்திக்.,

  //இது என்னோட டைலாக் ஆச்சே ASK TERAR :)) //

  ஏன்.. கலைஞர் எழுதின டயலாக்கை
  நீங்க மட்டும் தான் சொல்லுவீங்களா..?
  நாங்களும் சொல்லுவோம்ல..

  ReplyDelete
 150. வெறும்பய said...

  மங்குனி அமைச்சர் said...

  karthikkumar said...

  அப்படிப்போடு அருவாள ............ ஏம்பா வெறும்பய நம்ம கார்த்திக்கையும் கூப்ட்டு போயேன் ...நீ மட்டும் போயி புள்ளைக கூட கடலை போட்டா எப்படி ??

  //

  அடிங்க நீ மட்டும் போன வாரம் கோயயமத்தூர் போனப்ப என்னை கூட்டிட்டு போனியா...////


  ஹி.ஹி.ஹி......... சரி விடு .........விடு .............. காம்ப்ரமைஸ்

  ReplyDelete
 151. செல்வா வடை வரப்போகுது கரக்ட்டா ஒளிஞ்சிருந்து தூக்கிரு

  ReplyDelete
 152. @ மங்குனி.,

  // பாரு தொல்ல தாங்கல //

  இப்படிதான் உங்களுக்கு பாடம்
  நடத்தின வாத்தியாரையும் கமெண்ட்
  அடிச்சிட்டு ஸ்கூல்க்கே போகாம
  டிமிக்கி குடுப்பீங்களாமே.?!!

  ReplyDelete
 153. வெங்கட் said...

  @ கார்த்திக்.,

  //இது என்னோட டைலாக் ஆச்சே ASK TERAR :)) //

  ஏன்.. கலைஞர் எழுதின டயலாக்கை
  நீங்க மட்டும் தான் சொல்லுவீங்களா..?
  நாங்களும் சொல்லுவோம்ல..///


  ஒன்ஸ் மோர்

  ReplyDelete
 154. // எஸ்.கே said...
  நதியோரம் இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம்//

  'ஆறா'வது நாளாம்..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது