07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 12, 2010

நன்றி சொல்ல வந்தேன்...

(என்னையும் நம்பி...!) வலைச்சரத்தில் எழுத வாய்ப்புக்கொடுத்த சீனா அய்யா அவர்களுக்கும், வலைச்சர நிர்வாகக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வலைச்சரத்தில் நான் எழுதுவதை உறுதி செய்ய உதவிய நண்பர் வெங்கட் மற்றும் நண்பர் தேவாவிற்கும் நன்றிகள்.
எனது வலைப்பூவில் மட்டுமில்லாது, இங்கு வலைச்சரத்தில், மற்றும் பதிவுலகில் வேறு எங்கு நான் சென்றாலும் வந்து நேசக்கரம் நீட்டும் டெர்ரர் கும்மி குரூப்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
பின்னூட்டம் வழியாக ஆதரித்த அனைத்து நன்பர்களுக்கும் என் நன்றி!

34 comments:

 1. நண்பரே தாங்கள் இந்த வாரம் முழுவது சிறப்பாக வலைச்சரத்தில் எழுதினீர்கள்! தாங்கள் வலைப்பூக்களை அறிமுகப்படுத்திய விதம் அருமை!
  தங்கள் எழுத்துப் பணி சிறக்கட்டும்!

  ReplyDelete
 2. உங்கள் பயணம் இனிதே முடியட்டும்! வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
 3. செய் பணி சிறப்பாக செய்த பன்னிகுட்டி ராமசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  இந்த வாய்ப்பை அளித்த திரு.சீனா ஐயா அவர்களுக்கு நன்றி...

  ReplyDelete
 4. இதெல்லாம் எங்க கடமை.... பல புதிய நண்பர்களை அறிமுகபடுதியதர்க்கு நன்றி அண்ணே

  ReplyDelete
 5. நன்றி நாங்கதான் சொல்லணும் கவுண்டரே நன்றி கவுண்டருக்கு வாய்ப்பளித்த வலைச்சரத்துக்கு நன்றி கூறி
  வடை பெற முடியாததால் விடை பெறுகிறேன்

  ReplyDelete
 6. இந்த வாய்ப்பை அளித்த திரு.சீனா ஐயா அவர்களுக்கும் வலைச்சர நிர்வாகத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 7. வலைச்சரத்தில் சாதனை புரிந்து, சொந்த வலைப்பூவுக்கு திரும்பும் அண்ணன் பன்னிக்குட்டியார் அவர்களே வருக... வருக...

  ReplyDelete
 8. திரு.பன்னிகுட்டி ராமசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. சீனா அய்யாவுக்கு எங்கள் வணக்கங்கள். நாங்கள் வலையுலகில் வந்த புதிதில் தாங்கள் காட்டிய அன்புக்கு என்றும் எங்கள் வந்தனங்கள்..

  ReplyDelete
 10. அனைத்து பதிவர்களையும் சிறப்பாக அறிமுகப்படுத்திய மதிப்பிற்குரிய திரு.பன்னிகுட்டி ராமசாமி அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் மற்றும் வலைச்சர நிர்வாகக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 11. பதிவர்களின் சிறப்புப் பதிவுகளை அறிமுகப்படுத்தியவிதம்
  அற்புதம்! சென்று படிக்கிறேன்.

  இங்கே
  "ரஜினி புகழ் பரப்புப் பாடல்!"

  http://kalaiyanban.blogspot.com/2010/12/super-star-rajni.html

  ReplyDelete
 12. பலகாலமாக, ஒரு திசைகாட்டியாக விளங்கிய‌ வலைச்சரத்தை த‌ன் தலைமையினால் கடந்த ஒரு வார காலமாக சோலைவனமாகவும் (ஆயிரக்கணக்கான பின்னூட்டங்களை வரவழைத்து) ஆக்கிய
  திரு. ப. ராமசாமியை
  "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்"

  ReplyDelete
 13. ///வலைச்சரத்தில் நான் எழுதுவதை உறுதி செய்ய உதவிய நண்பர் வெங்கட் மற்றும் நண்பர் தேவாவிற்கும் நன்றிகள்.///

  இதுக்கெலாம் காரணம் வெங்கட்டும் தேவாவுமா? கவனிச்சிடலாம்.

  ReplyDelete
 14. திறமையான ஒருவரிடம் சாவியை கொடுத்த வலைச்சர நிர்வாகிகளுக்கு வந்தனம்!! கொடுத்த சாவியை சரியாக பயன்படுத்திய பன்னிகுட்டிக்கு வாழ்த்துக்கள்!!!( அட ராமா!! நான் உண்மைய சொன்னாகூட இந்த பயபுள்ளக நம்பமாட்டீதுகளே!!)

  ReplyDelete
 15. திருமதி.பன்னிகுட்டி ராமசாமி அவர்களுக்கும்! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. புதிய பல நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 17. சிறப்புடன் இடப்பட்ட பணிய
  பொறுப்புடன் செய்த பன்னியே !
  வாழ்த்துகிறேன் நான்.

  நாளை முதல் நான் எழுதுகிறேன் இங்கு..
  வந்து ஆதரவு தாருமையா..

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் ராமசாமி சார்

  ReplyDelete
 19. //Madhavan Srinivasagopalan said...

  சிறப்புடன் இடப்பட்ட பணிய
  பொறுப்புடன் செய்த பன்னியே !
  வாழ்த்துகிறேன் நான்.

  நாளை முதல் நான் எழுதுகிறேன் இங்கு..
  வந்து ஆதரவு தாருமையா..
  //

  Welcome. 25 vadai..

  ReplyDelete
 20. நட்புக்குள் நன்றியா என்னது இது புதுசா...!!

  ReplyDelete
 21. ஓ,நாளைக்கு சிப்பு போலீசா ..? வாங்க ..வாங்க போலீஸ் ..!!

  ReplyDelete
 22. அன்பின் பன்னிக்குட்டி

  அருமையாக ஒரு வாரம் வலைச்சரத்தினில் புதுமையாக பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி நல்ல முறையில் ஏற்ற பணியினை திறம்பட நடத்தியது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 23. வலைச்சரத்தில் கடந்த ஒரு வாரமாக நீங்க செஞ்ச சாதனைகளை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்
  ஒரு நகைச்சுவைப்படைப்பாளியாக மட்டுமே அறியப்பட்ட நீங்கள் நல்ல படிப்பாளியாக,அதனை அனைவருக்கும் அடையாளம் காட்டும் வழிகாட்டியாக செயல்பட்டது அருமை.உங்கள் திறமையை நினைத்துப்பார்க்கும்போது என்னை நினைத்து எனக்கே கூச்சமாக இருக்கிறது.உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. நன்றிக்கு நன்றி கூறி நெகிழ வைத்த அன்பு நெஞ்சங்களே....!

  ReplyDelete
 25. /////cheena (சீனா) said...
  அன்பின் பன்னிக்குட்டி

  அருமையாக ஒரு வாரம் வலைச்சரத்தினில் புதுமையாக பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி நல்ல முறையில் ஏற்ற பணியினை திறம்பட நடத்தியது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா////

  நன்றி அய்யா!

  ReplyDelete
 26. ////T.V.ராதாகிருஷ்ணன் said...
  வாழ்த்துகள்////

  நன்றி சார்.

  ReplyDelete
 27. //// சி.பி.செந்தில்குமார் said...
  வலைச்சரத்தில் கடந்த ஒரு வாரமாக நீங்க செஞ்ச சாதனைகளை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்
  ஒரு நகைச்சுவைப்படைப்பாளியாக மட்டுமே அறியப்பட்ட நீங்கள் நல்ல படிப்பாளியாக,அதனை அனைவருக்கும் அடையாளம் காட்டும் வழிகாட்டியாக செயல்பட்டது அருமை.உங்கள் திறமையை நினைத்துப்பார்க்கும்போது என்னை நினைத்து எனக்கே கூச்சமாக இருக்கிறது.உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்/////

  சி.பி., பெரிய பெரிய வார்த்தைலாம் சொல்லி என்னை நெளிய வைக்காதீங்க, நம்ம எப்பவுமே காமெடி பீஸ்தான், அதுதான் விருப்பமும்! ரொம்ப நன்றி அண்ணே!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது