07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 22, 2010

சித்திரம் பேசுதடி
ஆவிங்க ஒரு வேளை நம்மள மாதிரி காலேஜ் எல்லாம் போனா எப்படியிருக்கும்னு ஒரு கற்பனையே இப்படி டெரரா இருக்கே.... அப்ப இந்த அமானுஷ சக்திகளையும் ஆவிகளையும் ரொம்ப நாளா ஆராய்ந்து கட்டுரைகளையும் பல உண்மை சம்பவங்களையும் எழுதிட்டு இருக்க ரமணனோட தளத்தை நீங்க படிச்சீங்கன்னா மயங்கிறமாட்டீங்க? ஆக்சுவலி ரொம்ப சுவாரஸியமா எழுதிட்டு வரார் இவர். போய் படிங்க. போன ஜென்மத்துல என்னவாக இருந்தோம்னு யோசிங்க :)


இப்படி ஒரு மிகச்சாதாரண மனுசனும் நல்லா ஆங்கிலம் பேசுற நிலைமை கண்டிப்பா எல்லா இடத்திலேயும் வரும்ங்க.. எப்படின்னு கேட்குறீங்களா? இவர் தான் நல்ல எளிய முறையில ஆங்கிலம்(சுனிதா) சொல்லி தராங்களே அப்புறம் எல்லாரும் இதே மாதிரி பேசி அசத்தலாமே!
இந்த மாதிரி பல பேர் இவங்க போட்ட கோலத்தை(வாணி முத்துகிருஷ்ணன்) வீட்ல போட்டு நல்ல பேரு வாங்கிட்டு இருக்காங்க. ஆனா அது தான் இவங்க நோக்கமும். நீங்க வீட்ல நல்ல பேர் வாங்கனும்னு பலவித கோலம் போட்டு கலக்குறாங்க. போய் பாருங்க.


உண்மையா கொசுங்க எல்லாம் இவ்வள்வு வெறியோட தான் இருக்கும். பின்ன கொசுவை பத்தி நல்லா டீடெயில்லா இவங்க போட்ட பதிவை படிச்சு பாருங்க(அமைதிச்சாரல்). கொசு கோபத்துக்கான காரணம் தெரியும்.

பாருங்க ஒரு அம்மாவும் அப்பாவும் எவ்ளோ கஷ்டப்பட்டுப் போனை ஒட்டு கேட்குறாங்கன்னு... போன் ஒட்டு கேட்குறது அவ்ளோ கஷ்டமா? கஷ்டம் தான்னு இவர் சொல்றாரு(ரவி). போய் படிச்சு பாருங்க. ரொம்ப உபயோகமா பல பதிவுகள் எழுதிட்டு வராரு


என்னடா சிங்கக்குட்டி கடிச்சா இந்தாளு சிரிக்கிறானேன்னு பார்க்கிறீங்களா? இங்கே போய் பாருங்க(சிங்ககுட்டி). அவர் மட்டும் இல்ல நீங்களும் நல்லா வயிறு வலிக்க சிரிக்கலாம்.

83 comments:

 1. ஆங்கிலம்-சுனிதாவைத்தவிர மற்ற நண்பர்களின் தளம் இபோதுதான் தெரிந்து கொள்கிறேன் அருமை பயனுள்ள தளங்களை சிறப்பாக அறிமுகப் படுத்தியதற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல....

  தொடர்ந்து கலக்குங்க...........

  ReplyDelete
 2. படங்களுடன் அறிமுகப்படுத்திய விதம் சூப்பர்...

  தொடருங்கள்........

  ReplyDelete
 3. படங்களுடன் அறிமுகம்.... கலக்கலோ கலக்கல்.

  ReplyDelete
 4. ஹா..ஹா..ஹா.. அறிமுகங்களுடன் படங்களை நல்லா ரசிச்சேன்.. ஆமா!! கொசுப்படையில முன்னால நிக்கிறது திருமதி ரங்குஸ்கியா??, சும்மா,.. ஒரு நேர்முகப்பேட்டி எடுக்கத்தான் :-)))))

  ReplyDelete
 5. நல்லா இருக்கு...
  (மைன்ட் வாய்ஸ்)
  இந்தம்மா படத்தப் போட்டே மேட்டர முடிச்சிட்டாங்க

  ReplyDelete
 6. படங்களுடன் பதிவு , அருமை

  ReplyDelete
 7. படங்களுடன் அறிமுகப்படுத்திய விதம் அருமை

  ReplyDelete
 8. இத படங்கள் எல்லாம் உங்க பொண்ணு ஸ்கூல் புக் ல இருந்து சுட்டதா. ச்சே தப்பா சொல்லிட்டேன். அவங்கதான எழுதினது...

  ReplyDelete
 9. ரமணனை தவிர்த்து அனைவரும் புதுமுகம் பார்க்கிறேன்

  ReplyDelete
 10. படங்களுடன் கூறிய விதம் நன்றாக இருந்தது எல்லாம் புதிய அறிமுகம்

  ReplyDelete
 11. க. கா..

  " க " for கலக்கல்..
  " கா " for காயத்ரி

  ReplyDelete
 12. படங்களுடனான அறிமுகம் அருமை.

  ReplyDelete
 13. வித்தியாசமாய் படங்களுடன் அறிமுகமும் அருமை.

  ReplyDelete
 14. படங்களுடன் அறிமுகம் நல்லாயிருக்குங்க..

  ரொம்ப மெனக்கெட்டிருக்கீங்க... படங்கள்லாம் சூப்பர்ங்க...

  ReplyDelete
 15. நல்லா இருக்கு...வித்தியாசமான அறிமுகம்..

  ReplyDelete
 16. வந்து பொறுமையாக படித்து கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 17. ஹா ஹா கார்டூன் சித்திரத்துடன் சித்திரம் அழகாகா பேசுதடி

  ReplyDelete
 18. சித்திரம் பேசுதடி //
  நல்ல படங்க நான் 3 தடவ பாத்துட்டேன்

  ReplyDelete
 19. @ அருண்.,

  // Good Going G3
  Keep it up //

  ஐயோ..!!! துரை இங்கிலீஸ்
  எல்லாம் பேசுது..!!

  ReplyDelete
 20. புதிய அறிமுகங்களுக்கு நன்றி .......

  ReplyDelete
 21. @ கார்த்திக்.,

  // நல்ல படங்க நான் 3 தடவ
  பாத்துட்டேன் //

  ஏன்.. 2 தடவை பாத்தப்பவும்
  புரியலையா.?

  ReplyDelete
 22. SORRYNGA ரெண்டு நாலா ஆணி வலைச்சரம் படிச்சிட்டு போயிருவேன் அதான் கமென்ட் போடல.

  ReplyDelete
 23. முதல் படத்தில் ஒரே பாபு படமா இருக்கே....எப்படி அந்த போட்டோ எல்லாம் எடுத்தீங்க

  ReplyDelete
 24. @ பாபு.,

  // புதிய அறிமுகங்களுக்கு நன்றி //

  ஆஹா.. இப்படி எல்லாம் சொன்னீங்க..
  அப்புறம் பாரதிராஜா ரேஞ்சுக்கு
  பில்டப்பு தரபோறாங்க பாருங்க..!!

  ReplyDelete
 25. வெங்கட் said...
  @ கார்த்திக்.,

  // நல்ல படங்க நான் 3 தடவ
  பாத்துட்டேன் //

  ஏன்.. 2 தடவை பாத்தப்பவும்
  புரியலையா.//

  ஹல்லொவ் வந்ததுல இருந்து உங்க கொஸ்டின்ஸ் அன்சர்ஸ் ரொம்ப மோசமா இருக்கு இது நல்லதில்ல :)

  ReplyDelete
 26. காயத்திரி வலைச்சரம் எழுதுவதற்காக நல்ல ஹோமே வொர்க் பண்னி இருக்கீங்க .....படங்கள் அனைத்தும் அருமை .....

  ReplyDelete
 27. template வந்ததுக்கு இந்த மாதிரி கமென்ட் போடணும் சோ அதான்

  ReplyDelete
 28. @ கார்த்தி.,

  // SORRYNGA ரெண்டு நாலா ஆணி //

  நீங்க ஆசாரியா இருக்கீங்க..?
  எங்க வீட்ல கூட ரெண்டு அலமாரி
  பண்ணனும்.. வர முடியுமா.?!!

  ReplyDelete
 29. இம்சைஅரசன் பாபு.. said...
  காயத்திரி வலைச்சரம் எழுதுவதற்காக நல்ல ஹோமே வொர்க் பண்னி இருக்கீங்க .....படங்கள் அனைத்தும் அருமை ..///

  எழுதறதுக்கு எதுக்கு வீட்ல வேலை செய்யணும் டைப் பண்ணினா போதாதா :)

  ReplyDelete
 30. //ஆஹா.. இப்படி எல்லாம் சொன்னீங்க..
  அப்புறம் பாரதிராஜா ரேஞ்சுக்கு
  பில்டப்பு தரபோறாங்க பாருங்க..!!//

  நமக்கு வடிவேலு range போதும் மக்கா

  ReplyDelete
 31. வெங்கட் said...
  @ பாபு.,

  // புதிய அறிமுகங்களுக்கு நன்றி //

  ஆஹா.. இப்படி எல்லாம் சொன்னீங்க..
  அப்புறம் பாரதிராஜா ரேஞ்சுக்கு
  பில்டப்பு தரபோறாங்க பாருங்க..////

  பாபு இன்னும் பதிவை படிக்கலை அதான் தெரியாம சொல்லிட்டார் விடுங்க பாவம்

  ReplyDelete
 32. வெங்கட் said...
  @ கார்த்தி.,

  // SORRYNGA ரெண்டு நாலா ஆணி //

  நீங்க ஆசாரியா இருக்கீங்க..?
  எங்க வீட்ல கூட ரெண்டு அலமாரி
  பண்ணனும்.. வர முடியுமா.?!!//

  நீங்க கூட கோகுலத்தில் சூரியன் அப்டின்னு சொல்றீங்க அப்போ உங்க வீடு கோகுலமா உங்க வீட்ல மட்டும்தான் சூரியன் இருக்கா ..

  ReplyDelete
 33. This comment has been removed by the author.

  ReplyDelete
 34. @ கார்த்தி.,

  // ஹல்லொவ் வந்ததுல இருந்து
  உங்க கொஸ்டின்ஸ் அன்சர்ஸ் ரொம்ப
  மோசமா இருக்கு இது நல்லதில்ல :) //

  உங்க வாத்தியார் எது கேட்டாலும்
  இப்படிதான் சொல்லிட்டு ஸ்கூலுக்கே
  ஒழுங்கா போக மாட்டீங்களாமே..?

  உண்மையா.?

  ReplyDelete
 35. //எழுதறதுக்கு எதுக்கு வீட்ல வேலை செய்யணும் டைப் பண்ணினா போதாதா :)//

  அட பாவிகளா நல்ல வார்த்தை சொல்ல விட மாட்டீங்களே .....
  நம்ம ஸ்டைல் தான் சரி படும் போல ...க க போ ....

  ReplyDelete
 36. Gayathri said...
  வந்து பொறுமையாக படித்து கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.///

  நாங்க படித்தோம் நம்பிக்கை இருக்கா உங்களுக்கு

  ReplyDelete
 37. வெங்கட் said...
  @ கார்த்தி.,

  // ஹல்லொவ் வந்ததுல இருந்து
  உங்க கொஸ்டின்ஸ் அன்சர்ஸ் ரொம்ப
  மோசமா இருக்கு இது நல்லதில்ல :) //

  உங்க வாத்தியார் எது கேட்டாலும்
  இப்படிதான் சொல்லிட்டு ஸ்கூலுக்கே
  ஒழுங்கா போக மாட்டீங்களாமே..?

  உண்மையா.///

  வேலை இல்லாதவர்கள் கார்த்திக்கின் மேல் அவதூறு பரப்புவர்கள் இப்படிதான் சொல்லிருப்பாங்க. என் மேல் விழும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் ஆதாரமற்றவை... :)

  ReplyDelete
 38. இம்சைஅரசன் பாபு.. said...
  //எழுதறதுக்கு எதுக்கு வீட்ல வேலை செய்யணும் டைப் பண்ணினா போதாதா :)//

  அட பாவிகளா நல்ல வார்த்தை சொல்ல விட மாட்டீங்களே .....
  நம்ம ஸ்டைல் தான் சரி படும் போல ...க க போ ...///

  எது கன்பார்மா கலாய்ச்சிட்டு போ அப்டின்னு அர்த்தமா :)

  ReplyDelete
 39. சி.பி.செந்தில்குமார் said...
  kalakkal///

  இப்படி எல்லாம் கமெண்ட் போட்டால் நாங்க விட மாட்டோம் உண்மையை சொல்லுங்க

  ReplyDelete
 40. யாரவது வாங்கப்பா 50 வது கமென்ட் நான் போடனும்ல தனியா எப்படி..

  ReplyDelete
 41. @ கார்த்தி.,

  // யாரவது வாங்கப்பா 50 வது கமென்ட்
  நான் போடனும்ல தனியா எப்படி..//

  ஆசைய பாருங்க....

  ReplyDelete
 42. வெங்கட் said...
  @ கார்த்தி.,

  // யாரவது வாங்கப்பா 50 வது கமென்ட்
  நான் போடனும்ல தனியா எப்படி..//

  ஆசைய பாருங்க.///

  ஆமா நீங்க எதுக்கு இப்போ வந்தீங்க என்கிட்ட இருந்து அந்த வடிய எப்டியாவது வாங்கலாம்னு... சிறுத்தை சிக்கும் சிறுவண்டு சிக்காது :))

  ReplyDelete
 43. karthikkumar said...
  யாரவது வாங்கப்பா 50 வது கமென்ட் நான் போடனும்ல தனியா எப்படி..///

  Gayathri அதுக்கு தான் வெயிட் பண்றாங்க

  ReplyDelete
 44. ஆமா நீங்க எதுக்கு இப்போ வந்தீங்க என்கிட்ட இருந்து அந்த வடிய எப்டியாவது வாங்கலாம்னு... சிறுத்தை சிக்கும் சிறுவண்டு சிக்காது :))///

  ஆமா சிறுத்தை யாரு சிறுவண்டு யார்

  ReplyDelete
 45. சௌந்தர் said...
  karthikkumar said...
  யாரவது வாங்கப்பா 50 வது கமென்ட் நான் போடனும்ல தனியா எப்படி..///

  Gayathri அதுக்கு தான் வெயிட் பண்றாங்க///

  ஒரு கடை ஒனேர் பண்ற வேலையா இது...

  ReplyDelete
 46. @ கார்த்தி.,

  // என் மேல் விழும் குற்றச்சாட்டுக்கள்
  எல்லாம் ஆதாரமற்றவை... :).//

  எலேய்.. நான் தான்பா..
  உன் 10th Std கணக்கு வாத்தியாரு..

  அது சரி.. கிளாஸுக்கு ஒழுங்கா
  வந்திருந்தா தானே.. என்னை எல்லாம்
  பாத்திருக்க முடியும்..?!!

  ReplyDelete
 47. வெங்கட் said...
  This post has been removed by the author.////

  வெங்கட் ஏதோ சொல்ல வந்து இருக்கார் ஆனா அந்த கமெண்ட் காணோம்

  ReplyDelete
 48. //சௌந்தர் said...
  karthikkumar said...
  யாரவது வாங்கப்பா 50 வது கமென்ட் நான் போடனும்ல தனியா எப்படி..///

  Gayathri அதுக்கு தான் வெயிட் பண்றாங்க///

  ஒரு கடை ஒனேர் பண்ற வேலையா இது.//
  கடை ஒனேர் தான் இந்த வேலை பண்ணனும் சௌந்தர்

  ReplyDelete
 49. சௌந்தர் said...
  ஆமா நீங்க எதுக்கு இப்போ வந்தீங்க என்கிட்ட இருந்து அந்த வடிய எப்டியாவது வாங்கலாம்னு... சிறுத்தை சிக்கும் சிறுவண்டு சிக்காது :))///

  ஆமா சிறுத்தை யாரு சிறுவண்டு யார்///

  அது அரசியல் பார்வையாளர்களுக்கும் அரசியலை உற்று நோக்குவோர்களுக்கும் தெரியும்.. இல்லேன்னா மச்சி சத்திரத்தில் ச்சி சரித்திரத்தில் வரும் படிச்சி தெரிஞ்சிகோங்க.

  ReplyDelete
 50. வெங்கட் said...
  @ கார்த்தி.,

  // என் மேல் விழும் குற்றச்சாட்டுக்கள்
  எல்லாம் ஆதாரமற்றவை... :).//

  எலேய்.. நான் தான்பா..
  உன் 10th Std கணக்கு வாத்தியாரு..

  அது சரி.. கிளாஸுக்கு ஒழுங்கா
  வந்திருந்தா தானே.. என்னை எல்லாம்
  பாத்திருக்க முடியும்..?!///

  classukku வல்லைனாலும் இப்போ நீங்களும் மொக்க போடறீங்க நானும் மொக்க போடறேன் சோ படிச்சாலும் இதே வேலைதான் படிக்கலைனாலும் இதே வேலைதான்.. இன்னொன்றை இந்த சபையிலே பதிவு செய்ய விரும்புகிறேன்.. பல மாமேதைகள் படிக்காமல் சாதித்து காட்டியவர்கள்தான்..

  ReplyDelete
 51. இம்சைஅரசன் பாபு.. said...
  //சௌந்தர் said...
  karthikkumar said...
  யாரவது வாங்கப்பா 50 வது கமென்ட் நான் போடனும்ல தனியா எப்படி..///

  Gayathri அதுக்கு தான் வெயிட் பண்றாங்க///

  ஒரு கடை ஒனேர் பண்ற வேலையா இது.//
  கடை ஒனேர் தான் இந்த வேலை பண்ணனும் சௌந்தர்//

  பாபு மாமா, பாபு மாமா, நீங்க மப்புல இருக்கீங்களா... அந்த கமென்ட் போட்டது நானு சவுந்தர் இல்ல...

  ReplyDelete
 52. சௌந்தர் said...
  வெங்கட் said...
  This post has been removed by the author.////

  வெங்கட் ஏதோ சொல்ல வந்து இருக்கார் ஆனா அந்த கமெண்ட் காணோம்///

  மச்சி இது அரிய கண்டுபிடிப்பு. உடனே இதை உன்னோடதுன்னு பதிவு பண்ணுங்க.

  ReplyDelete
 53. ஆமா.. " நன்றி " சொல்ல ஒருத்தர்
  வருவாங்களே..!! அவங்கள எங்கே
  இன்னிக்கு காணோம்..?!!

  ReplyDelete
 54. வெங்கட் said...
  ஆமா.. " நன்றி " சொல்ல ஒருத்தர்
  வருவாங்களே..!! அவங்கள எங்கே
  இன்னிக்கு காணோம்..?!//

  யாருங்க

  ReplyDelete
 55. @ கார்த்தி.,

  // யாருங்க //

  அதாங்க நம்ம
  " செந்தமிழ் செல்வி " காயத்ரி

  ReplyDelete
 56. வந்துட்டேன் வந்து நன்றி சொல்லி வம்புவேனமேன்னுதன் சும்மா மொத்தமா நன்றி சொல்லி எஸ்கேப் ஆனேன் அப்படியும் விடறதா இல்லை போல .

  ReplyDelete
 57. வெங்கட் said...
  @ கார்த்தி.,

  // யாருங்க //

  அதாங்க நம்ம
  " செந்தமிழ் செல்வி " காயத்ரி///

  ஏன் இப்படி பொறுப்பில்லாம நடந்துக்கறாங்க வந்து comentsku பதில் போடணும். அப்புறம் யாராவது கலாய்ச்சா திருப்பி கலாய்க்கனும். ஆனா பாருங்க ஆளயே காணோம். :(

  ReplyDelete
 58. ஆஹா வந்துட்டாங்கய்யா.,
  வந்துட்டாங்கய்யா..

  இப்ப ஒவ்வொருத்தருக்கா
  " நன்றி " சொல்லுவாங்க பாருங்களேன்..

  @ காயத்ரி..,

  ம்ம்.. நீங்க Staaaart... பண்ணுங்க..

  ReplyDelete
 59. முன்னாலேயே மொத்தமா சொல்லிட்டேன் ப்ரோ. தெரியும் ஒன்னு ஒண்ணா சொன்னா இப்படி கிண்டல் பண்ணுவீங்கன்னு

  ReplyDelete
 60. //ஆமா நீங்க எதுக்கு இப்போ வந்தீங்க என்கிட்ட இருந்து அந்த வடிய எப்டியாவது வாங்கலாம்னு... சிறுத்தை சிக்கும் சிறுவண்டு சிக்காது :))//

  மச்சி எனக்கும் சிறுத்தை டீவீடி இருந்தா கொடேன்

  ReplyDelete
 61. /Gayathri said...

  முன்னாலேயே மொத்தமா சொல்லிட்டேன் ப்ரோ. தெரியும் ஒன்னு ஒண்ணா சொன்னா இப்படி கிண்டல் பண்ணுவீங்கன்னு//

  அப்படி பயந்திருந்தா இந்த பதிவையே நீங்க போட்டிருக்க கூடாது..

  ReplyDelete
 62. //மாணவன் said...

  படங்களுடன் அறிமுகப்படுத்திய விதம் சூப்பர்...

  தொடருங்கள்........///

  என்னத்த தொடர்றது. திங்க கிழமை அடிச்சு பத்திருவாங்க. அதுக்கப்புறம் நீங்க இவங்க பிளாக்ல வந்து தமிழ் கத்துகலாம்.

  ReplyDelete
 63. //வெறும்பய said...

  படங்களுடன் அறிமுகப்படுத்திய விதம் அருமை///

  சரி என்ன புரிஞ்சது. சொல்லு பாப்போம்?

  ReplyDelete
 64. /வெங்கட் said...

  @ கார்த்திக்.,

  // நல்ல படங்க நான் 3 தடவ
  பாத்துட்டேன் //

  ஏன்.. 2 தடவை பாத்தப்பவும்
  புரியலையா.?
  //

  படம்பாகும்போது உங்க பிளாக் நியாபகம் வந்திருக்கும். குழம்பிருப்பாரு..

  ReplyDelete
 65. //Gayathri said...

  வந்து பொறுமையாக படித்து கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
  ///

  நான் பொறுமையா படிச்சேன்னு யார் சொன்னா. வேக வேகமாதான் படிச்சேன்

  ReplyDelete
 66. //karthikkumar said...

  வெங்கட் said...
  @ கார்த்தி.,

  // SORRYNGA ரெண்டு நாலா ஆணி //

  நீங்க ஆசாரியா இருக்கீங்க..?
  எங்க வீட்ல கூட ரெண்டு அலமாரி
  பண்ணனும்.. வர முடியுமா.?!!//

  நீங்க கூட கோகுலத்தில் சூரியன் அப்டின்னு சொல்றீங்க அப்போ உங்க வீடு கோகுலமா உங்க வீட்ல மட்டும்தான் சூரியன் இருக்கா ..
  //

  வெங்கட் இதுக்கு இன்னும் பதில் வரலை.

  ReplyDelete
 67. ஆமா என்ன செய்ய இப்படி பயமுறுத்தி வச்சுருகீங்க எல்லாருமா சேந்து , அதன் வர வர நன்றி சொல்ல கூட யோசிக்க வேண்டி இருக்க.

  ReplyDelete
 68. 'உண்மையைத் தேடி...' வலைப்பூ
  'spoken english' வலைப்பூ
  'my kolam' வலைப்பூ
  'அமைதிச் சாரல்' வலைப்பூ
  'வெட்டிக்காடு' வலைப்பூ
  'சிங்கக்குட்டி' வலைப்பூ
  ஆகிய வித்தியாசமான வலைப்பூக்கள்
  அறிமுகப்படுத்திய காயத்ரி அவர்களுக்கு
  நன்றிகள்!
  77

  ReplyDelete
 69. @ nizzamudien: ஆஹா வரிசை படுத்தி சொல்லிட்டேன்களே சுப்பர்
  78

  ReplyDelete
 70. @ ரமேஷ்.,

  // வெங்கட் இதுக்கு இன்னும் பதில் வரலை. //

  அதை நான் Choice-ல விட்டுட்டேன்..
  ஹி., ஹி., ஹி..!!

  ReplyDelete
 71. // வெங்கட் said...
  க. கா..

  " க " for கலக்கல்..
  " கா " for காயத்ரி
  //

  காகாகாகாகாகாகாகா.....!

  ReplyDelete
 72. வாவ் .. படங்களோட சூப்பர் பதிவு... கலக்கிட்ட காயத்ரி... உன் பணி மென் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 73. செத்த காலேஜ் நல்லா இருக்கு :-)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது