07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 27, 2010

பிரபல பதிவரின் அறிமுகம்

நான் யாரு எனக்கேதும் தெரியலையே..

எங்கப்பா ஆசிரியர். அவரை மாதிரி என்னை ஆசிரியர் ஆக்கணும்னு பார்த்தார். தப்பிச்சி ஓடி வந்துட்டேன். இப்ப ஒரு வாரத்துக்கு வலைச்சரம் ஆசிரியர் ஆயிட்டேன்(இத எங்க அப்பாகிட்ட சொல்லனுமா?). என்னை வலைச்சரத்துக்கு இந்த வார ஆசிரியராய் அழைத்த சீனா சார் அவர்களுக்கு மிக்க நன்றி. இன்னிக்கு என்னை பத்தி ஒரு சின்ன விளம்பரம்(அப்படியே சன் டிவில போட்டுடலாமா?). ஹிஹி. நான் முதல்ல கம்ப்யூட்டர் அசம்பில் செய்ய ஈஸியான வழிகளை சொல்லிக்கொடுத்து சம்பாதிச்சிக்கிட்டு இருந்தேன். யார் கண்ணு பட்டதோ. போலீஸ்ல மாட்டி போலீஸ் எனக்கு மிகப்பெரிய தண்டனை கொடுத்துட்டாங்க. சரி இந்த வேலை சரிப்பட்டு வராது. பேசாம பதிவர் ஆயிடலாம்னு பதிவருக்கான நேர்முக தேர்வுக்கு போனேன்.(ஒரு பய மதிக்கலை).அதில் எனக்கு ஏமாற்றம்தான் கிடைச்சது.


அப்புறம் என்ன பண்றது. நம்ம அரசியல்வாதிங்க மாதிரி இலவச டிவி,கேஸ் எல்லாம் கொடுத்து பதிவர் ஆயிட்டம்ல. அப்புறம் நம்ம திறமைய பாத்து செம்மொழி மாநாட்டுல பாராட்டுவிழா எல்லாம் எடுத்தாங்க. நீங்க அங்க போய் பாத்தா கல்வெட்டுல நம்மல பத்தி சொல்லிருப்பாங்க. நம்ம திறமைய பாத்து பதிவுலகம் வரமா சாபமா பட்டிமன்றத்துக்கு தலைமை தாங்க கூப்டாங்க. அதுக்கப்புறம்தான் பதிவர் மாப்பிள்ளைன்னாகூட ஓகே ன்னு பொண்ணுங்க கூட சொல்ல ஆரமிச்சாங்க. அதனால பதிவர்கள் சார்பா எனக்கு விளம்பரம் கூட செஞ்சாங்க. 


அதனால பாருங்க எனக்கு 27 வயசு ஆகுறதால அந்த நம்பருக்கே பெருமை ஆகிடுச்சு. பிரபலம் ஆயிட்டாலே தத்துவம் எல்லாம் தானா வருது.


என்னதான் நான் சரத்குமாரோட மெஹா ரசிகனா இருந்தாலும் விஜயை பத்தியும் பெருமையா பேசுவோம்ல. 


சரி என்னோட சுயபுராணம் போதும். அப்படியே இந்த பெண்குரல் பாடல்களை  கேட்டுக்கிட்டே என் பின்னால வாங்க. நாளைக்கு நிறைய அறிமுகங்களை பாப்போம். சிடுமூஞ்சி எல்லாம் ஒன் ஸ்டெப் பேக் மேன்.


இன்னிக்கு புதிர்:(இப்படி தினமும் புதிர் போடணும்னு பன்னிகுட்டி & மாதவன்தான் சொன்னங்க. ஹிஹி.)

இது யாரோட சட்டைன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்.(இனிமே யாராவது புதிர் போடுவீங்க?)

.....

112 comments:

 1. அடடடடடடடடடா................!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. என்னது சரத்குமாரோட மெஹா ரசிகனா அப்ப விஜயகாந்த்தை கைவிட்டுட்டீங்களா?

  ReplyDelete
 3. அடிக்கிற அடியில் தாரை தப்படைகள் கிழியட்டும்..........நீ அசத்து தம்பி.......வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. யார் தைச்ச சட்டை தாத்த தைச்ச சட்டை யார் தைச்ச சட்டை தாத்த தைச்ச சட்டை யார் தைச்ச சட்டை தாத்த தைச்ச சட்டை யார் தைச்ச சட்டை தாத்த தைச்ச சட்டை.......

  ReplyDelete
 5. உங்கள் பதிவுகள் நகைச்சுவைகளை அள்ளி கொடுத்து வாசகரை மகிழ்ச்சி கடலில் தத்தளிக்க வைக்கின்றன. மனதின் பாரங்கள் லேசாகி இன்ப படலம் படிகின்றது.

  ReplyDelete
 6. //TERROR-PANDIYAN(VAS) said...

  Stupid.. idiot nonsense///

  நண்பன் இருக்க பயமேன்

  ReplyDelete
 7. //எஸ்.கே said...

  அடடடடடடடடடா................!

  வாழ்த்துக்கள்!//

  Thanks

  ReplyDelete
 8. //எஸ்.கே said...

  என்னது சரத்குமாரோட மெஹா ரசிகனா அப்ப விஜயகாந்த்தை கைவிட்டுட்டீங்களா?//

  அவர் என்ன என் லவ்வரா? அப்படியே லவ்வரா இருந்தாலும் விட்டுட்டு ஓட நான் என்ன டெரரா?

  ReplyDelete
 9. //dheva said...

  அடிக்கிற அடியில் தாரை தப்படைகள் கிழியட்டும்..........நீ அசத்து தம்பி.......வாழ்த்துக்கள்!//

  thanks annaa

  ReplyDelete
 10. //எஸ்.கே said...

  யார் தைச்ச சட்டை தாத்த தைச்ச சட்டை யார் தைச்ச சட்டை தாத்த தைச்ச சட்டை யார் தைச்ச சட்டை தாத்த தைச்ச சட்டை யார் தைச்ச சட்டை தாத்த தைச்ச சட்டை.......///

  வெங்கட்டின் பாதிப்போ? ஹிஹி

  ReplyDelete
 11. //எஸ்.கே said...

  உங்கள் பதிவுகள் நகைச்சுவைகளை அள்ளி கொடுத்து வாசகரை மகிழ்ச்சி கடலில் தத்தளிக்க வைக்கின்றன. மனதின் பாரங்கள் லேசாகி இன்ப படலம் படிகின்றது.///

  வெங்கட்டு என்னய்யா செஞ்சீங்க. எஸ்.கே இப்படி உளறுகிறார்

  ReplyDelete
 12. முதல் பத்தி ஏகத்துக்கும் ரசிக்க வைத்தது... ஆனால் புதிருக்கான விடை தெரியவில்லை...

  ReplyDelete
 13. //TERROR-PANDIYAN(VAS) said...
  Stupid.. idiot nonsense //

  ஆரம்பமே அமர்க்களம் போங்க...

  ReplyDelete
 14. //நான் யாரு எனக்கேதும் தெரியலையே..//

  இப்பதான் உண்மை வெளில வருது..
  கமான்..

  ReplyDelete
 15. //அதனால பாருங்க எனக்கு 27 வயசு ஆகுறதால அந்த நம்பருக்கே பெருமை ஆகிடுச்சு. //

  எத்தனை வருசமாதான் 27ன்னே சொல்லிட்டு திரியறது..
  டயலாக்க மாத்துயா...

  ReplyDelete
 16. வாழ்த்துகள் நண்பா :)

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் ரமேஷ்...

  ReplyDelete
 18. மிக்க மகிழ்ச்சி! (இப்படி கமெண்ட் போடணும்னு எஸ்கே தான் சொல்லியிருக்கார், ஹிஹி!)

  ReplyDelete
 19. அந்தப் புதிருக்கான விடை:

  அது சட்டையே அல்ல. சிரிப்பு போலீஸ் யாரிடமோ மாட்டிக் கொண்டபோது கிழிந்த சட்டையின் ஒரு கிழிசல் பாகம்.

  ReplyDelete
 20. பிரபல பதிவரின் அறிமுகம்

  பிரபல(?!)

  ஒருக்கால் ஒரு "கால்"(துணை எழுத்து) கட் ஆயிடுச்சோ?

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் அண்ணே

  தொடர்ந்து கலக்குங்க.......

  ReplyDelete
 22. இதெப்போ.. சொல்லவே இல்ல..
  வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 23. அனைவரும் புதிய பதிவர்கள் அருமை தொடருங்கள்...

  என்ன..?! எல்லாம் ரமேஷ் எழுதிய பதிவா...

  ReplyDelete
 24. //

  philosophy prabhakaran said...

  முதல் பத்தி ஏகத்துக்கும் ரசிக்க வைத்தது... ஆனால் புதிருக்கான விடை தெரியவில்லை...//

  கூழு ச்சீ க்ளு வேணுமா?

  ReplyDelete
 25. அன்பரசன் said...

  //TERROR-PANDIYAN(VAS) said...
  Stupid.. idiot nonsense //

  ஆரம்பமே அமர்க்களம் போங்க...
  //

  hehe thanks

  ReplyDelete
 26. //அன்பரசன் said...

  //அதனால பாருங்க எனக்கு 27 வயசு ஆகுறதால அந்த நம்பருக்கே பெருமை ஆகிடுச்சு. //

  எத்தனை வருசமாதான் 27ன்னே சொல்லிட்டு திரியறது..
  டயலாக்க மாத்துயா...
  /

  சாரி தப்பா சொல்லிட்டேன் 17

  ReplyDelete
 27. //பெயர் சொல்ல விருப்பமில்லை said...

  மிக்க மகிழ்ச்சி! (இப்படி கமெண்ட் போடணும்னு எஸ்கே தான் சொல்லியிருக்கார், ஹிஹி!)
  ///
  எஸ்.கே வே சொல்லிட்டாரா? அப்போ கடேச்டா தப்பாதான் இருக்கும். ஹிஹி

  ReplyDelete
 28. கலக்குங்க போலீஸ்கார்..!!

  ReplyDelete
 29. ///பெயர் சொல்ல விருப்பமில்லை said...

  அந்தப் புதிருக்கான விடை:

  அது சட்டையே அல்ல. சிரிப்பு போலீஸ் யாரிடமோ மாட்டிக் கொண்டபோது கிழிந்த சட்டையின் ஒரு கிழிசல் பாகம்.
  ///

  O My God

  ReplyDelete
 30. /பெயர் சொல்ல விருப்பமில்லை said...

  பிரபல பதிவரின் அறிமுகம்

  பிரபல(?!)

  ஒருக்கால் ஒரு "கால்"(துணை எழுத்து) கட் ஆயிடுச்சோ?
  ///

  இப்படியே பேசினா கண்டிப்பா கட் ஆகும்(உங்களுக்கு)

  ReplyDelete
 31. மாணவன்
  வெறும்பய
  சௌந்தர்

  நன்றி. நன்றி

  ReplyDelete
 32. //சேலம் தேவா said...

  கலக்குங்க போலீஸ்கார்..!!//

  Ok ok. உங்க அனைவரோட ஆசையும் நிறைவேற்றப்படும்.

  ReplyDelete
 33. ஆஹா ஆஹா ....,மச்சி டெர்ரர் ..,கிருத்துருவம் பிடிசவன்யா இந்த வாரம் ...,தக்காளி போட்டு தள்ளிடனும்

  ReplyDelete
 34. வலைச்சரத்தில் எப்படி இணைவது?

  ReplyDelete
 35. வாங்க போலீஸ்கார்! வாழ்த்துக்கள்! மாமூல் வாங்காம நடத்துங்க!

  ReplyDelete
 36. வாழ்த்துக்கள் நண்பரே கலக்குங்க

  ReplyDelete
 37. அப்ப இந்த வாரம் முழுக்க பிரியாணிதானா

  ReplyDelete
 38. சொல்லவே இல்ல? தெரிஞ்சிருந்தா எக்ஸ்ட்ரா இன்சூரன்சு எடுத்து வெச்சிருப்போம்ல?

  ReplyDelete
 39. என்றா..... யார்ரா அது பிரபல பதிவரு... கூட்டிட்டு வாங்கடா பஞ்சாயத்துக்கு, இன்னிக்கு சொல்றேண்டா தீர்ப்ப்ப.........!!!

  ReplyDelete
 40. /////இன்னிக்கு புதிர்:(இப்படி தினமும் புதிர் போடணும்னு பன்னிகுட்டி & மாதவன்தான் சொன்னங்க. ஹிஹி.)///////


  என்னலே இது? ராயல்டி குடுக்காம எதுக்குலே பேர் போட்டே?

  ReplyDelete
 41. //// என்றா..... யார்ரா அது பிரபல பதிவரு... கூட்டிட்டு வாங்கடா பஞ்சாயத்துக்கு, இன்னிக்கு சொல்றேண்டா தீர்ப்ப்ப.........!!////

  இவன் வாங்குற அஞ்சு பாத்து கமெண்டுக்கு இந்த பஞ்சாயத்து எல்லாம் தேவையா பன்னி !!! பேசமா கூட்டிட்டு வந்து விரலை அறுத்து விட்டுடுலாம் ..,என்ன சொல்றே நீ ஸ்டாண்டிங் ஆர்டர் இருக்குதான்னு செக் பண்ணு ...,இல்லனா மாத்திடுலாம்

  ReplyDelete
 42. ///// என்னலே இது? ராயல்டி குடுக்காம எதுக்குலே பேர் போட்டே? ////

  ஏலே ராயல்டி குடுக்கலன்னா சொல்லு ,ராடியானு ஒரு பொம்பளை இருக்குது ..,அதுக்கிட்ட பேசுவோம் ..,மினிஸ்ட்ரிலே இடம் வாங்கி குடுக்குதாம்லே அது ...,இதேன்னே பிசாத்து மேட்டர்

  ReplyDelete
 43. /////இது யாரோட சட்டைன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்.(இனிமே யாராவது புதிர் போடுவீங்க?)...../////

  யோவ், இது நீ நேத்து கொண்டித்தோப்புல அடிவாங்கும் போது கிழிஞ்ச சட்டைதானே? என்னது தெக்கிரதுக்கு ஒரு ரூவா வேணுமா? எலேய்ய்ய் சின்ராசு, இந்தப்பயலுக்கு ரெண்டு ரூவாயக் கொடுத்து தொரத்திவிடு......படுவா.... இனிமே சட்ட கிழிஞ்சிருச்சு, பட்டன் போயிருச்சுன்னு இந்தப்பக்கம் வந்தெ சுடுபொட்டிய வெச்சு தேய்ச்சு விட்டுடுவேன்....அப்படியெ..ஓடிப்போயிரு....

  ReplyDelete
 44. ///// அப்ப இந்த வாரம் முழுக்க பிரியாணிதானா /////  ஹீ ஹீ ..,எஸ் பாஸ் ...,ரமேஷ் பிரியாணி ..,சூடா இருக்கும் போது வந்து சாப்டுட்டு போய்டுங்க

  ReplyDelete
 45. வாழ்த்துக்கள் ரமேஷ்...

  ReplyDelete
 46. //// சுடுபொட்டிய வெச்சு தேய்ச்சு விட்டுடுவேன்../////

  எங்கே? எங்கே ?

  ReplyDelete
 47. ////தில்லு முல்லு said...
  //// என்றா..... யார்ரா அது பிரபல பதிவரு... கூட்டிட்டு வாங்கடா பஞ்சாயத்துக்கு, இன்னிக்கு சொல்றேண்டா தீர்ப்ப்ப.........!!////

  இவன் வாங்குற அஞ்சு பாத்து கமெண்டுக்கு இந்த பஞ்சாயத்து எல்லாம் தேவையா பன்னி !!! பேசமா கூட்டிட்டு வந்து விரலை அறுத்து விட்டுடுலாம் ..,என்ன சொல்றே நீ ஸ்டாண்டிங் ஆர்டர் இருக்குதான்னு செக் பண்ணு ...,இல்லனா மாத்திடுலாம்/////

  ங்கொய்யா பஞ்சாயத்து அதுக்கு இல்லய்யா, நேத்து ராஸ்கல் சொம்ப தூக்கிட்டு ஒடிட்டான், 2 நாளா போகல......!

  ReplyDelete
 48. //////தில்லு முல்லு said...
  //// சுடுபொட்டிய வெச்சு தேய்ச்சு விட்டுடுவேன்../////

  எங்கே? எங்கே ?/////////

  சென்சார்.சென்சார்.........!!!!!

  ReplyDelete
 49. /////// நான் யாரு எனக்கேதும் தெரியலையே.. ////  சைதாபேட்டை கூவத்துல வண்ணான் துணி தோய்க்கும் போது லுங்கின்னு நினைச்சி உள்பாடவையை களவாண்ட பையன் நீ

  ReplyDelete
 50. ////// நேத்து ராஸ்கல் சொம்ப தூக்கிட்டு ஒடிட்டான், 2 நாளா போகல......! ///////  பக்கத்துல வாய்க்கா வரப்பு எதுவும் இல்லையா ?

  ReplyDelete
 51. ///// பக்கத்துல வாய்க்கா வரப்பு எதுவும் இல்லையா ? ////  இல்லனா கொண்ட கடலையை ஊற வைச்சி அவிச்சி சாப்டுட்டு ,குப்புற படுத்து தூங்கு ...,அதுவா போய்டும் ..,மல்லாக்க மட்டும் படுக்காதே பன்னி ..,,

  ReplyDelete
 52. ///// தில்லு முல்லு said...
  ////// நேத்து ராஸ்கல் சொம்ப தூக்கிட்டு ஒடிட்டான், 2 நாளா போகல......! ///////  பக்கத்துல வாய்க்கா வரப்பு எதுவும் இல்லையா ?///////

  என்றா இப்பிடி சொல்லிப் போட்ட? அந்தசொம்பு எங்க பரம்பரை பரம்பரையா உள்ளதுறா... அது இல்லாம எப்ட்றா..........!

  ReplyDelete
 53. ///// வாழ்த்துக்கள் ரமேஷ்..////  வாழ்த்துக்கள் ,படிக்கும் போது அப்படியே கண்கள் முன்னே காட்சி விரியுது ,போன்ற கமெண்ட்கள் இங்கே வன்முறையை தூண்டுவதாக எடுத்து கொள்ளப்படும் குமார் சார் ..,:))

  ReplyDelete
 54. /////என்றா இப்பிடி சொல்லிப் போட்ட? அந்தசொம்பு எங்க பரம்பரை பரம்பரையா உள்ளதுறா... அது இல்லாம எப்ட்றா..........!////////

  அடேய் பாவி நீ ரெண்டு நாலா பூமிக்கு உரம் போடலை ...,அதுவே பெரிய தெய்வகுத்தம்னு சரத் பவார் சொல்லியிருக்காரு ...,இப்ப வந்து சொம்பு பரம்பரை அது இதுன்னு பேசிகிட்டு ..,போடா போய் முதல்ல உரம் podura vazhiya paaru appuram CBI raid pace panna vendiyirukkum பன்னி

  ReplyDelete
 55. /// இன்னிக்கு என்னை பத்தி ஒரு சின்ன விளம்பரம் ///

  இத நான் சொல்றேன் யா ..,

  கூவத்துல துணிய களவாண்டது ,தண்ணிலேருந்து வெண்ணை எடுக்குறேன் சொல்லி ஊர் ஜனங்களை ஏமாத்தி ஜெயிலுக்கு போய் பரோல்ல வெளியே வந்து பதிவு எழுதறது ,

  ReplyDelete
 56. ஏலே ரமெஸ்ஹூ ..,வெளிய வாட பழைய கடத்தை தீர்க்கணும் :))))))))

  ReplyDelete
 57. ரமெசுக்கு வாழ்த்துக்கள் சொல்லுறதா?

  இல்ல, படிக்கபோற மக்களுக்கு அனுதாபங்கள் சொல்லுறதா?

  ReplyDelete
 58. ரமேஷுக்கு அனுதாபங்கள் சொல்லுங்க அருண் ..,இன்னிக்கி இங்க சுட சுட முகல் பிரியாணி ..,

  ReplyDelete
 59. சீக்கிரம் எவானவது வந்து கம்பெனி குடுங்கையா ..,மசாலா அரைக்கணும்

  ReplyDelete
 60. இன்னும் ஒரு வாரம் நீங்களா... :((

  ReplyDelete
 61. ஓகே நான் இப்போ கிளம்பறேன் ..,அப்புரம்ம வரேன்

  ReplyDelete
 62. வலைச்சரத்துல வந்தாச்சா???


  ம்ம்ம்ம் கலக்குங்க..

  வந்தவுடனே புதிர் போட்டி போட்டாச்சா??? அது யாரோட சட்டை??

  ReplyDelete
 63. டேய்........... என்னங்கடா நடக்குது இங்க ???? ஒரே நேரத்துல விசங்குடுத்து, கத்தியால குத்தி, துப்பாக்கியால சுட்டு அப்புறம் தூக்குல தொங்கச்சொல்றான் இந்த போலீசு .................... மீ ..எஸ்கேப் ......

  ReplyDelete
 64. //என்னதான் நான் சரத்குமாரோட மெஹா ரசிகனா இருந்தாலும் விஜயை பத்தியும் பெருமையா பேசுவோம்ல. ///

  யப்பா, எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லு. என் பர்ஸ களவாண்டுட்டு போயிராத.

  ReplyDelete
 65. //இன்னிக்கு புதிர்:(இப்படி தினமும் புதிர் போடணும்னு பன்னிகுட்டி & மாதவன்தான் சொன்னங்க. ஹிஹி.)////

  அவுக ஆயிரம் சொல்லுவாக. போலிசு ஒரு பிரபல பதிவரு,புத்திசாலி, அறிவாளி, பெண்டெடுக்குறதுல, வீல் நிமித்துறதுல திறமசாலின்னு கூட சொல்லுவாக. அதையெல்லாம் அப்படியே நம்பிடறதா?

  ReplyDelete
 66. // எஸ்.கே said...
  உங்கள் பதிவுகள் நகைச்சுவைகளை அள்ளி கொடுத்து வாசகரை மகிழ்ச்சி கடலில் தத்தளிக்க வைக்கின்றன. மனதின் பாரங்கள் லேசாகி இன்ப படலம் படிகின்றது.//////

  பிரபல பதிவரின் அறிமுகம்-னு சொன்னதுக்கே ஒருத்தருக்கு இந்தளவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுருச்சே. அடுத்தடுத்த நாள்ல இன்னும் எத்தன பேரோ தெரியலயே?

  ReplyDelete
 67. // TERROR-PANDIYAN(VAS) said...
  Stupid.. idiot nonsense/////

  ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னாருய்யா டெர்ரரு.

  ReplyDelete
 68. புதிருக்கு விடை கண்டுபிடிச்சுட்டேன்.
  அது..

  அது...

  நீங்க ..... போகும்போது ..... துடைக்க பயன்படுத்துறதுதானே?

  ReplyDelete
 69. கார்ல போகும்போது கண்ணாடி துடைக்க பயன்படுத்துறதுதானே...
  (அப்பாடி, சென்சார்லேந்து தப்பிச்சாச்சு)

  ReplyDelete
 70. அய்யாஆஆஆஆஆ, அம்மாஆஆஆஆ
  யாராவது கடையில இருக்கீங்களா?

  ReplyDelete
 71. பிரபல பதிவர் அப்படின்னு சொன்னாங்க .. இங்க வேற யாரோ இருக்காங்க ..?!

  ReplyDelete
 72. ////கோமாளி செல்வா said...
  பிரபல பதிவர் அப்படின்னு சொன்னாங்க .. இங்க வேற யாரோ இருக்காங்க ..?!/////

  நம்ம ப்ளாக்குலாம் படிக்கிறாருல, அதான் அவரும் ஒரு பிரபல பதிவர்னு நெனச்சுட்டாரு போல.....!

  ReplyDelete
 73. வலைசரம் ஆசிரியரா வாழ்த்துக்கள்

  ReplyDelete
 74. //நம்ம ப்ளாக்குலாம் படிக்கிறாருல, அதான் அவரும் ஒரு பிரபல பதிவர்னு நெனச்சுட்டாரு போல.....!
  //

  இருந்தாலும் இருக்கும் .. !

  ReplyDelete
 75. புதிதாக பதவி ஏற்றமைக்கு வாழ்த்துக்கள்!!!!
  :)

  கலக்குங்க

  ReplyDelete
 76. //indhan R said...

  வலைச்சரத்தில் எப்படி இணைவது?
  ///

  Just follow...

  ReplyDelete
 77. //வைகை said...

  வாங்க போலீஸ்கார்! வாழ்த்துக்கள்! மாமூல் வாங்காம நடத்துங்க!
  //

  கண்டிப்பா. நான் ஒன்னும் நரி இல்லை. ஹிஹி

  ReplyDelete
 78. //dineshkumar said...

  அப்ப இந்த வாரம் முழுக்க பிரியாணிதானா
  //
  கண்டிப்பா...

  ReplyDelete
 79. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சொல்லவே இல்ல? தெரிஞ்சிருந்தா எக்ஸ்ட்ரா இன்சூரன்சு எடுத்து வெச்சிருப்போம்ல?
  ///
  ஏன் ஆனந்த அதிர்ச்சில போயிடுவியா?

  ReplyDelete
 80. //தில்லு முல்லு said...

  //// என்றா..... யார்ரா அது பிரபல பதிவரு... கூட்டிட்டு வாங்கடா பஞ்சாயத்துக்கு, இன்னிக்கு சொல்றேண்டா தீர்ப்ப்ப.........!!////

  இவன் வாங்குற அஞ்சு பாத்து கமெண்டுக்கு இந்த பஞ்சாயத்து எல்லாம் தேவையா பன்னி !!! பேசமா கூட்டிட்டு வந்து விரலை அறுத்து விட்டுடுலாம் ..,என்ன சொல்றே நீ ஸ்டாண்டிங் ஆர்டர் இருக்குதான்னு செக் பண்ணு ...,இல்லனா மாத்திடுலாம்
  ///

  போடா போ. பொய் User name ஐ பேப்பர் ல எழுதி வை

  ReplyDelete
 81. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  /////இன்னிக்கு புதிர்:(இப்படி தினமும் புதிர் போடணும்னு பன்னிகுட்டி & மாதவன்தான் சொன்னங்க. ஹிஹி.)///////


  என்னலே இது? ராயல்டி குடுக்காம எதுக்குலே பேர் போட்டே?
  ///

  ராயல் டி எந்த டீக்கடையில கிடைக்கும்?

  ReplyDelete
 82. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  /////இது யாரோட சட்டைன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்.(இனிமே யாராவது புதிர் போடுவீங்க?)...../////

  யோவ், இது நீ நேத்து கொண்டித்தோப்புல அடிவாங்கும் போது கிழிஞ்ச சட்டைதானே? என்னது தெக்கிரதுக்கு ஒரு ரூவா வேணுமா? எலேய்ய்ய் சின்ராசு, இந்தப்பயலுக்கு ரெண்டு ரூவாயக் கொடுத்து தொரத்திவிடு......படுவா.... இனிமே சட்ட கிழிஞ்சிருச்சு, பட்டன் போயிருச்சுன்னு இந்தப்பக்கம் வந்தெ சுடுபொட்டிய வெச்சு தேய்ச்சு விட்டுடுவேன்....அப்படியெ..ஓடிப்போயிரு....
  //

  பப்ளிக்
  பப்ளிக்

  ReplyDelete
 83. //சே.குமார் said...

  வாழ்த்துக்கள் ரமேஷ்...
  ///


  thanks

  ReplyDelete
 84. //அருண் பிரசாத் said...

  ரமெசுக்கு வாழ்த்துக்கள் சொல்லுறதா?

  இல்ல, படிக்கபோற மக்களுக்கு அனுதாபங்கள் சொல்லுறதா?
  //

  இப்பதான் உங்க பிளாக் படிச்சிட்டு வாமிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்

  ReplyDelete
 85. //karthikkumar said...

  இன்னும் ஒரு வாரம் நீங்களா... :((
  //

  :))

  ReplyDelete
 86. //இந்திரா said...

  வலைச்சரத்துல வந்தாச்சா???


  ம்ம்ம்ம் கலக்குங்க..

  வந்தவுடனே புதிர் போட்டி போட்டாச்சா??? அது யாரோட சட்டை??
  ///

  நீங்கதான் கண்டு பிடிக்கணும்...

  ReplyDelete
 87. //மங்குனி அமைச்சர் said...

  டேய்........... என்னங்கடா நடக்குது இங்க ???? ஒரே நேரத்துல விசங்குடுத்து, கத்தியால குத்தி, துப்பாக்கியால சுட்டு அப்புறம் தூக்குல தொங்கச்சொல்றான் இந்த போலீசு .................... மீ ..எஸ்கேப் ......
  ///

  விடமாட்டேன். வீடு தேடி வருவேன்

  ReplyDelete
 88. //வானம் said...

  //இன்னிக்கு புதிர்:(இப்படி தினமும் புதிர் போடணும்னு பன்னிகுட்டி & மாதவன்தான் சொன்னங்க. ஹிஹி.)////

  அவுக ஆயிரம் சொல்லுவாக. போலிசு ஒரு பிரபல பதிவரு,புத்திசாலி, அறிவாளி, பெண்டெடுக்குறதுல, வீல் நிமித்துறதுல திறமசாலின்னு கூட சொல்லுவாக. அதையெல்லாம் அப்படியே நம்பிடறதா?
  //

  ஹிஹி எனக்கு எல்லோரையும் நம்பும் குணம்

  ReplyDelete
 89. //கோமாளி செல்வா said...

  பிரபல பதிவர் அப்படின்னு சொன்னாங்க .. இங்க வேற யாரோ இருக்காங்க ..?!
  ///

  அண்ணன் பன்னிக்குட்டியை பாத்து இப்படி பேச கூடாது

  ReplyDelete
 90. //ஆர்.கே.சதீஷ்குமார் said...

  வலைசரம் ஆசிரியரா வாழ்த்துக்கள்
  /

  நன்றி...

  ReplyDelete
 91. வடை வெயிட்டிங். யாரு இருக்கா?

  ReplyDelete
 92. //ஆமினா said...

  புதிதாக பதவி ஏற்றமைக்கு வாழ்த்துக்கள்!!!!
  :)

  கலக்குங்க
  /

  கண்டிப்பா...

  ReplyDelete
 93. உங்க பதிவுகள ஒரு நாளைக்கு ஒண்ணு படிச்சாலே கண்ண கட்டும்.. இதுல இவ்வளவையும் படிச்சா, பைத்தியம் பிடிக்கும் சாத்திய கூறுகள் இருப்பதால் கமெண்ட் மட்டும் போட்டுட்டு மீ த எஸ்கேப்.. :)

  வலைச்சரத்தில் ஒரு வாரம் கலக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 94. கேவலமான டிசைனா இருக்கும்போதேதான் தெரியுதே, இது உங்க சட்டைனு

  ReplyDelete
 95. நல்ல அறிமுகங்கள். அருமை!
  (என்னங்க உங்களப்பத்திய
  அறிமுகம்ன்னாலும் இப்படித்தானே
  சொல்லணும்?!!!)
  103

  ReplyDelete
 96. NIZAMUDEEN said...

  நல்ல அறிமுகங்கள். அருமை!
  (என்னங்க உங்களப்பத்திய
  அறிமுகம்ன்னாலும் இப்படித்தானே
  சொல்லணும்?!!!)
  103
  //

  thanks

  ReplyDelete
 97. ///ராஜி said...

  கேவலமான டிசைனா இருக்கும்போதேதான் தெரியுதே, இது உங்க சட்டைனு
  ////

  hehe

  ReplyDelete
 98. னு said...

  உங்க பதிவுகள ஒரு நாளைக்கு ஒண்ணு படிச்சாலே கண்ண கட்டும்.. இதுல இவ்வளவையும் படிச்சா, பைத்தியம் பிடிக்கும் சாத்திய கூறுகள் இருப்பதால் கமெண்ட் மட்டும் போட்டுட்டு மீ த எஸ்கேப்.. :)

  வலைச்சரத்தில் ஒரு வாரம் கலக்க வாழ்த்துக்கள்...
  //

  :((

  ReplyDelete
 99. வாழ்த்துகள்டா மச்சி கலக்கு..

  (நாங்க வாத்தியாரையெல்லாம் போடா வாடா மச்சின்னு கூப்பிட்டுத்தான் பழக்கம்)

  ReplyDelete
 100. //
  TERROR-PANDIYAN(VAS) said...
  Stupid.. idiot nonsense//

  :(

  ஒண்ணும் சொல்றதுகில்ல...

  ReplyDelete
 101. மச்சி அந்த சட்ட விசயகாந்து சட்டை தான?

  ReplyDelete
 102. //

  ப்ரியமுடன் வசந்த் said...

  வாழ்த்துகள்டா மச்சி கலக்கு..

  (நாங்க வாத்தியாரையெல்லாம் போடா வாடா மச்சின்னு கூப்பிட்டுத்தான் பழக்கம்)//
  நீங்க குஸ்தி வாத்தியார்தான சொல்றீங்கோ?

  ReplyDelete
 103. //ப்ரியமுடன் வசந்த் said...

  மச்சி அந்த சட்ட விசயகாந்து சட்டை தான?
  ///

  நெருங்கிட்ட மச்சி

  ReplyDelete
 104. பிரியமுடன் வசந்த் கூறியது

  அது விசயகாந்து சட்டதான ஃஃஃஃஃஃஃஃ

  அட நீ ஏம்பா விஜயகாந்தை கேவலப்படுத்துற. அது சிரிப்போட ராசியான சட்டை.அவரு கல்யாணத்தன்னிக்கு போட்டுக்குறதுக்காக பத்திரமா வச்சி இருக்கார்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது