07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 12, 2010

வானவில்லே….வானவில்லே….!

என்ன நண்பர்களே, இன்றைய இறுதி நாள்  அறிமுகங்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா?

காதல் கவிதை:
மழையில் நனைந்தபடி கவிதை எழுத முயற்சித்ததையே கவிதையாக்கி இருக்கிறார் ஆர்.வி. சரவணன்.
சுதந்திரக் கவிதை:
சுதந்திர தினம் மற்றுமொரு விடுமுறை நாளாகி விட்டதைச் சாடுகிறார் இளங்கோ.

அனுபவம் பலவிதம்:
இசைஞானியின் தீவிர ரசிகரான மாணவன் (நானும்தான்!) உருகி உருகி பாடலைக் கேக்கும் விதமே நெகிழ்வு.
இன்றைக்கு பவர் கட் எவ்வளவு சாதாரணமாகி விட்டது, ஆனாலும் தினமும் அதே எரிச்சல், அதே கோபம்…. ! பவர் கட் ஆன உடனே என்ன பண்றோம்னு ரொம்ப சுவைபட சொல்றாரு பிரசன்னா.
பள்ளிகூடத்தில் உணவு இடவேளையின் போது நாம் செய்த லூட்டிகளை யாரும் மறந்திருக்க மாட்டோம். அவற்றைத் தன் எழுத்துக்களால் அப்பிடியே கண் முன்னே கொண்டு வருகிறார் டனிஷ் முத்துக்குமாரசாமி.
யாகூ சாட்டிங்கில் திரைமறைவாக (இன்விசிபிளாக) திரிந்து கொண்டிருப்பவர்களை (கண்டு) பிடிப்பது எப்படின்னு சொல்லித் தருகிறார் விழியே பேசு.
திருவனந்தபுரத்தில் மூட்டுவலிக்காக ஆயுர்வேத சிகிச்சை பெற்றதைச் சுவை பட விவரிக்கிறார்கள் லக்ஷ்மி அவர்கள்.

இன்றைய கதைசொல்லி:
கிராமங்களில் வாய்த்துடுக்காகப் பேசிக்கொண்டு திரிபவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரால் உறவுகளும், வாழ்க்கயும் எவ்வாறு சீர்குலைகின்றன என்று உணர்வுப்பூர்வமாகக் கதை சொல்கிறார் இராம்.

இன்றைய புன்னகைப்பூ:
எந்திரன் படத்தப் போட்டு கலாயோ கலாய்னு கலாய்ச்சு எடுத்திருக்கிறார் தன்ஸ். அதற்கு இவர் சொல்லும் விஷயங்கள் நியாயமாவும் படுதுங்க.

இன்றைய பிரபலம்:
உலகின் அழகிய முதல் பெண் என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் பிரபலமாகிய லீனா மணிமேகலை தனது கவிதைகளை வலைப்பூவிலும் பிரசுரித்து வருகிறார்.

சிறப்பு அறிமுகம்:

நான் படித்தவற்றில், சிறந்த ரொமான்ஸ் பதிவாக கருதுவது வெளியூர்காரன் எழுதிய சைந்தவி-சிபி கடிதங்கள் தான். அதை ரெட்டைவால்ஸ் மற்றும் சிவமஞ்சுநாதன் ஆகியோரும் தொடர்ந்து எழுதினார்கள். ஒவ்வொரு எழுத்திலும் காதல் வழிந்தோடும் பதிவுகள். அத்தனையும் அற்புதம். இதுவரை இவற்றைப் படிக்காதவர்கள் கட்டாயம் படியுங்கள்.

என்ன நண்பர்களே, கடந்த ஒரு வாரமாய், நான் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகள் நிச்சயம் உங்கள் வாசித்தலை சிறிதளவேனும் விசாலப்படுத்தி இருக்கும் என்ற நிறைவுடன் விடை பெறுகிறேன்.

128 comments:

 1. சிறப்பான அறிமுகங்கள் சார்,

  ReplyDelete
 2. வணக்கம் பன்னிகுட்டி இன்னையோட உன் ஆட்டம் முடிஞ்சுதுதா ...........

  ReplyDelete
 3. முதலில் பெரிய நன்றி சார் உங்களுக்கு எனது தளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு....

  ReplyDelete
 4. அட நாந்தான் இன்னைக்கு ஃபர்ஸ்ட்டா.....

  ReplyDelete
 5. இன்றைய அறிமுகங்கள் அனைவருமே எனக்கு புதியவர்கள்..
  எங்கிருந்துதான் புடிக்கறீங்களோ??

  ReplyDelete
 6. //என்ன நண்பர்களே, கடந்த ஒரு வாரமாய், நான் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகள் நிச்சயம் உங்கள் வாசித்தலை சிறிதளவேனும் விசாலப்படுத்தி இருக்கும் என்ற நிறைவுடன் விடை பெறுகிறேன்//

  கண்டிப்பாக.
  வாழ்த்துக்கள் ராம்சாமி சார்.

  ReplyDelete
 7. @பன்னிகுட்டி

  //விசாலப்//

  அவங்க யாரு விசாலம்??

  ReplyDelete
 8. இந்த வாரம் முழுவதும் சிறப்பான அறிமுகங்கள் அனைத்தும் புதிய அறிமுகம் உங்கள் எழுத்தும் புதியதாக இருந்தது நீ கலக்கிட்டே மக்கா

  ReplyDelete
 9. TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //விசாலப்//

  அவங்க யாரு விசாலம்??////

  நேத்து நீங்க சாட் பண்ணிங்களே அவங்க தான்

  ReplyDelete
 10. //கடந்த ஒரு வாரமாய், நான் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகள் நிச்சயம் உங்கள் வாசித்தலை சிறிதளவேனும் விசாலப்படுத்தி இருக்கும் என்ற நிறைவுடன் விடை பெறுகிறேன்.///

  செத்தாண்டா பன்னிக்குட்டி

  ReplyDelete
 11. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //கடந்த ஒரு வாரமாய், நான் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகள் நிச்சயம் உங்கள் வாசித்தலை சிறிதளவேனும் விசாலப்படுத்தி இருக்கும் என்ற நிறைவுடன் விடை பெறுகிறேன்.///

  செத்தாண்டா பன்னிக்குட்டி//

  ஏன் ஏன் இந்த கொலைவெறி....

  ReplyDelete
 12. நல்ல அறிமுகங்கள்..

  ReplyDelete
 13. //கடந்த ஒரு வாரமாய், நான் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகள் நிச்சயம் உங்கள் வாசித்தலை சிறிதளவேனும் விசாலப்படுத்தி இருக்கும் என்ற நிறைவுடன் விடை பெறுகிறேன்.///

  அப்பாடி.. தொல்ல விட்டுது.. இனி ஒழுங்க வேலைய பாக்கலாம்...

  ReplyDelete
 14. அறிமுகங்கள் வழக்கம் போல அருமை...

  ReplyDelete
 15. நல்ல அறிமுகங்கள்..

  நான் முதன்முதலில் பதிவு படிக்க ஆரம்பித்ததே சைந்தவி பிளாக்குல இருந்துதான்.. அருமையாக இருக்கும்..

  ReplyDelete
 16. romantic அறிமுகங்கள்!

  ReplyDelete
 17. பதிவுலகில் பாபு said...

  நல்ல அறிமுகங்கள்..

  நான் முதன்முதலில் பதிவு படிக்க ஆரம்பித்ததே சைந்தவி பிளாக்குல இருந்துதான்..

  ///

  Same BLOOD

  ReplyDelete
 18. கடந்த ஒரு வாரமாய், நான் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகள் நிச்சயம் உங்கள் வாசித்தலை சிறிதளவேனும் விசாலப்படுத்தி இருக்கும் என்ற நிறைவுடன் விடை பெறுகிறேன்.

  kalakkall machchi

  ReplyDelete
 19. சிறப்பான அறிமுகங்கள் கவுண்டரே
  நகைச்சுவையாய்
  வரிகளை கோர்த்து
  நதிகளாய் மாறினாயோ
  கரை சேர வழியுண்டு
  கரையேற மனமில்லை
  நீந்தி கழிக்கிறோமே
  வலைவீசா வலைச்சரத்தில்
  மறைந்திருக்கும்
  கற்பனையாய்
  உம் குரல் கேட்குதையா
  உம் ஒவ்வொரு வரியிலும் ..................

  ReplyDelete
 20. உயிர் மட்டும் பேசுதடி என்று எம் உணர்வலகலையும் அறிமுகபட்டுத்தியமைக்கு மிக்க நன்றி கவுண்டேரே

  ReplyDelete
 21. //நிச்சயம் உங்கள் வாசித்தலை சிறிதளவேனும் விசாலப்படுத்தி இருக்கும் என்ற நிறைவுடன் விடை பெறுகிறேன்.//

  ம்..அடிச்ச கும்மியில அதுக்கு வேர நேரம் இருக்கா எங்களுக்கு

  ReplyDelete
 22. //@பன்னிகுட்டி

  //விசாலப்//

  அவங்க யாரு விசாலம்??//

  அட சேம் பிளட் இப்ப நானும் அதைதான் யோசிச்சிகிட்டு இருக்கேன்

  ReplyDelete
 23. இன்றோடு நமது நண்பர் பன்னிகுட்டி நம்மிடம் இருந்தும் வலைச்சரத்தில் இருந்தும் விடை பெறுவதால் எல்லோரையும் ஒரு நிமிடம் மொவுன அஞ்சலி செலுத்தும்படி வேண்டிக்கொள்கிறோம் [கொய்யால வந்து கும்முங்கயா ]

  ReplyDelete
 24. மாணவன் said...
  அட நாந்தான் இன்னைக்கு ஃபர்ஸ்ட்டா.....


  மாணவன் என்று பெயர் வைத்துகொண்டு எம்மைப்போன்ற மாணவப் பெரும் சமுதாயத்தையே அவாமானப்படுத்தும் விதமாக முதலிடம் பிடித்துள்ள திரு.மாணவன் அவர்களை இன்றிலிருந்து மாணவி என்று எல்லோரும் விழிக்கும்படி ஆலோசனை கூறுகிறோம் - நன்றி

  ReplyDelete
 25. //@ vinu said...
  இன்றோடு நமது நண்பர் பன்னிகுட்டி நம்மிடம் இருந்தும் வலைச்சரத்தில் இருந்தும் விடை பெறுவதால் எல்லோரையும் ஒரு நிமிடம் மொவுன அஞ்சலி செலுத்தும்படி வேண்டிக்கொள்கிறோம் [கொய்யால வந்து கும்முங்கயா ]//

  TOMATO, நான் இதை கண்ணாபின்னா என வழிமொழிகிறேன்

  ReplyDelete
 26. ஒரு வாரகாலமாக வலைச்சரத்துக்கு புத்துயிர் ஊட்டி, அதனை வசந்தகாலமாக நிலைக்க வைத்த ப. ராமசாமிக்கு, பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  ReplyDelete
 27. ஓ மைகாட்,
  என்னுடைய பதிவையும் அறிமுக படுத்தியமைக்கு நன்றி, ப. ராமசாமி.

  ReplyDelete
 28. எனது பதிவை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் நண்பரே.

  ReplyDelete
 29. //vinu said...

  மாணவன் said...
  அட நாந்தான் இன்னைக்கு ஃபர்ஸ்ட்டா.....


  மாணவன் என்று பெயர் வைத்துகொண்டு எம்மைப்போன்ற மாணவப் பெரும் சமுதாயத்தையே அவாமானப்படுத்தும் விதமாக முதலிடம் பிடித்துள்ள திரு.மாணவன் அவர்களை இன்றிலிருந்து மாணவி என்று எல்லோரும் விழிக்கும்படி ஆலோசனை கூறுகிறோம் - நன்றி//

  ஏன் நல்லாத்தானே போய்கிட்டுயிருக்கு...

  என்ன ஒரு வில்லத்தனம்....

  ReplyDelete
 30. //////மாணவன் said...
  சிறப்பான அறிமுகங்கள் சார்,////

  நன்றி

  ReplyDelete
 31. /என்ன நண்பர்களே, கடந்த ஒரு வாரமாய், நான் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகள் நிச்சயம் உங்கள் வாசித்தலை சிறிதளவேனும் விசாலப்படுத்தி இருக்கும் என்ற நிறைவுடன் விடை பெறுகிறேன்//


  என்ன ரீலு அந்துபோச்சா?!!!

  ReplyDelete
 32. ////இம்சைஅரசன் பாபு.. said...
  வணக்கம் பன்னிகுட்டி இன்னையோட உன் ஆட்டம் முடிஞ்சுதுதா ...........////

  அம்புட்டுதேன்....!

  ReplyDelete
 33. ///// வைகை said...
  /என்ன நண்பர்களே, கடந்த ஒரு வாரமாய், நான் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகள் நிச்சயம் உங்கள் வாசித்தலை சிறிதளவேனும் விசாலப்படுத்தி இருக்கும் என்ற நிறைவுடன் விடை பெறுகிறேன்//


  என்ன ரீலு அந்துபோச்சா?!!!/////

  அடப்பாவிங்களா.....!!

  ReplyDelete
 34. இன்னும் படிக்கல!! படிச்சுட்டு வரேன்!!

  ReplyDelete
 35. ம்ம்ம்ம்... படிச்சாச்சு ஒருவரை தவிர அனைவரும் எனக்கு புதுசு! நன்றி பன்னி சார்!!

  ReplyDelete
 36. நல்ல அறிமுகங்கள் மாம்ஸ்.


  ஒரு வாரம் சிறப்பான பல தளங்களை அறிமுகம் செய்து விடைபெறும் பன்னிக்குட்டி ராம்சாமிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 37. ////மாணவன் said...
  முதலில் பெரிய நன்றி சார் உங்களுக்கு எனது தளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு....////

  அட என்னங்க இதுக்குப் போயி, கலக்குங்க...!

  ReplyDelete
 38. /////அன்பரசன் said...
  இன்றைய அறிமுகங்கள் அனைவருமே எனக்கு புதியவர்கள்..
  எங்கிருந்துதான் புடிக்கறீங்களோ??/////

  எல்லாப் புகைப் போட்டுத்தான் புடிக்கிறோம்!

  ReplyDelete
 39. ////அன்பரசன் said...
  //என்ன நண்பர்களே, கடந்த ஒரு வாரமாய், நான் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகள் நிச்சயம் உங்கள் வாசித்தலை சிறிதளவேனும் விசாலப்படுத்தி இருக்கும் என்ற நிறைவுடன் விடை பெறுகிறேன்//

  கண்டிப்பாக.
  வாழ்த்துக்கள் ராம்சாமி சார்./////

  நன்றி சார்!

  ReplyDelete
 40. ////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
  Very good work done, wonderful!
  vaazhthugal!/////

  நன்றி பேனா சோனா வீனா....!

  ReplyDelete
 41. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //விசாலப்//

  அவங்க யாரு விசாலம்??////

  குறும்பப் பாரு, தெரியாத மாதிரியே கேக்குறது?

  ReplyDelete
 42. ////சௌந்தர் said...
  இந்த வாரம் முழுவதும் சிறப்பான அறிமுகங்கள் அனைத்தும் புதிய அறிமுகம் உங்கள் எழுத்தும் புதியதாக இருந்தது நீ கலக்கிட்டே மக்கா////

  நனறி சௌந்தர்!

  ReplyDelete
 43. ////சௌந்தர் said...
  TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //விசாலப்//

  அவங்க யாரு விசாலம்??////

  நேத்து நீங்க சாட் பண்ணிங்களே அவங்க தான்/////

  ஒஹோ இதுல இது வேறயா?

  ReplyDelete
 44. ////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  //கடந்த ஒரு வாரமாய், நான் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகள் நிச்சயம் உங்கள் வாசித்தலை சிறிதளவேனும் விசாலப்படுத்தி இருக்கும் என்ற நிறைவுடன் விடை பெறுகிறேன்.///

  செத்தாண்டா பன்னிக்குட்டி////

  ஆமா ஆமா, இனி நேரம் இருக்கேன்னு சிரிப்பு போலீஸு வருத்த கரிய படிக்க வேண்டியிருக்குமே?

  ReplyDelete
 45. ///வெறும்பய said...
  நல்ல அறிமுகங்கள்..///

  நன்றி வெறும்பய.....!

  ReplyDelete
 46. ////பதிவுலகில் பாபு said...
  நல்ல அறிமுகங்கள்..

  நான் முதன்முதலில் பதிவு படிக்க ஆரம்பித்ததே சைந்தவி பிளாக்குல இருந்துதான்.. அருமையாக இருக்கும்..////

  நன்றி பாபு!

  ReplyDelete
 47. ////எஸ்.கே said...
  romantic அறிமுகங்கள்!////

  நன்றி எஸ்கே!

  ReplyDelete
 48. ////வெறும்பய said...
  பதிவுலகில் பாபு said...

  நல்ல அறிமுகங்கள்..

  நான் முதன்முதலில் பதிவு படிக்க ஆரம்பித்ததே சைந்தவி பிளாக்குல இருந்துதான்..

  ///

  Same BLOOD////

  நானும்தான்... சேம் ப்ளட்!

  ReplyDelete
 49. ////vinu said...
  கடந்த ஒரு வாரமாய், நான் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகள் நிச்சயம் உங்கள் வாசித்தலை சிறிதளவேனும் விசாலப்படுத்தி இருக்கும் என்ற நிறைவுடன் விடை பெறுகிறேன்.

  kalakkall machchi/////

  தேங்க்ஸ் மச்சி!

  ReplyDelete
 50. ////dineshkumar said...
  சிறப்பான அறிமுகங்கள் கவுண்டரே
  நகைச்சுவையாய்
  வரிகளை கோர்த்து
  நதிகளாய் மாறினாயோ
  கரை சேர வழியுண்டு
  கரையேற மனமில்லை
  நீந்தி கழிக்கிறோமே
  வலைவீசா வலைச்சரத்தில்
  மறைந்திருக்கும்
  கற்பனையாய்
  உம் குரல் கேட்குதையா
  உம் ஒவ்வொரு வரியிலும் ..................////

  நன்றி தினேஷ்!

  ReplyDelete
 51. ////dineshkumar said...
  உயிர் மட்டும் பேசுதடி என்று எம் உணர்வலகலையும் அறிமுகபட்டுத்தியமைக்கு மிக்க நன்றி கவுண்டேரே////

  நீ கலக்கு நண்பா....!

  ReplyDelete
 52. /////ஜெய்லானி said...
  //நிச்சயம் உங்கள் வாசித்தலை சிறிதளவேனும் விசாலப்படுத்தி இருக்கும் என்ற நிறைவுடன் விடை பெறுகிறேன்.//

  ம்..அடிச்ச கும்மியில அதுக்கு வேர நேரம் இருக்கா எங்களுக்கு/////

  பார்ரா....?

  ReplyDelete
 53. /////ஜெய்லானி said...
  //@பன்னிகுட்டி

  //விசாலப்//

  அவங்க யாரு விசாலம்??//

  அட சேம் பிளட் இப்ப நானும் அதைதான் யோசிச்சிகிட்டு இருக்கேன்/////

  அடடாடா இவனுங்க தொல்ல தாங்கமுடியலடா சாமி, இனி அது கெடைக்காது, ஏன்னா அதெ வெச்சித்தான் வெறும்பய பார்ட்-3 எழுதப் போறாரு...!

  ReplyDelete
 54. ////vinu said...
  இன்றோடு நமது நண்பர் பன்னிகுட்டி நம்மிடம் இருந்தும் வலைச்சரத்தில் இருந்தும் விடை பெறுவதால் எல்லோரையும் ஒரு நிமிடம் மொவுன அஞ்சலி செலுத்தும்படி வேண்டிக்கொள்கிறோம் [கொய்யால வந்து கும்முங்கயா ]///

  இன்னிக்கு சன்டே, கும்மிக்கு லீவு...!

  ReplyDelete
 55. ///// vinu said...
  மாணவன் said...
  அட நாந்தான் இன்னைக்கு ஃபர்ஸ்ட்டா.....


  மாணவன் என்று பெயர் வைத்துகொண்டு எம்மைப்போன்ற மாணவப் பெரும் சமுதாயத்தையே அவாமானப்படுத்தும் விதமாக முதலிடம் பிடித்துள்ள திரு.மாணவன் அவர்களை இன்றிலிருந்து மாணவி என்று எல்லோரும் விழிக்கும்படி ஆலோசனை கூறுகிறோம் - நன்றி////

  ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
  ஏலேய் சின்றாசு, கட்றா வண்டிய, கூட்றா பஞ்சாயத்த, இன்னிக்கு சொல்றண்டா தீர்ப்ப்ப்பு....!

  ReplyDelete
 56. ////வார்த்தை said...
  ஒரு வாரகாலமாக வலைச்சரத்துக்கு புத்துயிர் ஊட்டி, அதனை வசந்தகாலமாக நிலைக்க வைத்த ப. ராமசாமிக்கு, பாராட்டுகளும், வாழ்த்துகளும்.////

  இப்பிடி பெரிய பெரிய வார்த்தைலாம் சொல்லப்படாது வார்த்தை, கண்ணு கலங்குதுல்ல?

  ReplyDelete
 57. /////வார்த்தை said...
  ஓ மைகாட்,
  என்னுடைய பதிவையும் அறிமுக படுத்தியமைக்கு நன்றி, ப. ராமசாமி.////

  அடப்பாவி இப்போதான் படிச்சுப் பாக்குறீங்களா?

  ReplyDelete
 58. ////இளங்கோ said...
  எனது பதிவை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் நண்பரே.////

  நன்றி இளங்கோ!

  ReplyDelete
 59. ////வைகை said...
  ம்ம்ம்ம்... படிச்சாச்சு ஒருவரை தவிர அனைவரும் எனக்கு புதுசு! நன்றி பன்னி சார்!!////

  நன்றி வைகை!

  ReplyDelete
 60. /////நாகராஜசோழன் MA said...
  நல்ல அறிமுகங்கள் மாம்ஸ்.


  ஒரு வாரம் சிறப்பான பல தளங்களை அறிமுகம் செய்து விடைபெறும் பன்னிக்குட்டி ராம்சாமிக்கு வாழ்த்துக்கள்./////

  வாய்யா மாம்சு, வரவர என்ன நீய்யி டெம்ப்ளேட் கமென்ட் போட்டுட்டு எஸ்கேப் ஆகுர?

  ReplyDelete
 61. ஒரு வாரம் நிறைய பதிவுகளை அறிமுகப்படுத்தி வைத்தற்கு நன்றி..
  மிக அதிகமாக பதிவுகளை இதற்காக படித்திருப்பீர்கள்.
  அந்த உழைப்புக்கு பாராட்டுக்கள்.. (அதிக பதிவுகளை படித்ததால் அறிவு வளர்ந்ததா?)

  ReplyDelete
 62. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////சௌந்தர் said...
  இந்த வாரம் முழுவதும் சிறப்பான அறிமுகங்கள் அனைத்தும் புதிய அறிமுகம் உங்கள் எழுத்தும் புதியதாக இருந்தது நீ கலக்கிட்டே மக்கா////

  நனறி சௌந்தர்/////

  ரொம்ப நன்றி சார்

  ReplyDelete
 63. உஙகளால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துப்பதிவர்களுக்கும் எங்கள் நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 64. அடுத்த வார ஆசிரியர் யாரு?

  ReplyDelete
 65. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இன்னிக்கு சன்டே, கும்மிக்கு லீவு...!


  என்னப்பா எப்பவும் சண்டேனா ரெண்டுன்னு சொல்வாங்க நீஎன்னடானா கும்மிக்கு லீவு வுட்டுட்டியே ஏப்பா

  ReplyDelete
 66. //// பாரத்... பாரதி... said...
  ஒரு வாரம் நிறைய பதிவுகளை அறிமுகப்படுத்தி வைத்தற்கு நன்றி..
  மிக அதிகமாக பதிவுகளை இதற்காக படித்திருப்பீர்கள்.
  அந்த உழைப்புக்கு பாராட்டுக்கள்.. (அதிக பதிவுகளை படித்ததால் அறிவு வளர்ந்ததா?)////

  பாராட்டுக்கு நன்றிங்க, என்னது அறிவா, அதெல்லாம் இருந்தாத்தானே வளரும்...ஹி...ஹி...!

  ReplyDelete
 67. /////சௌந்தர் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////சௌந்தர் said...
  இந்த வாரம் முழுவதும் சிறப்பான அறிமுகங்கள் அனைத்தும் புதிய அறிமுகம் உங்கள் எழுத்தும் புதியதாக இருந்தது நீ கலக்கிட்டே மக்கா////

  நனறி சௌந்தர்/////

  ரொம்ப நன்றி சார்////

  என்னது இது புதுசா இருக்கு?

  ReplyDelete
 68. ////பாரத்... பாரதி... said...
  அடுத்த வார ஆசிரியர் யாரு?////

  இன்னிக்கு நைட்டு சொல்லிடுவாங்க...!

  ReplyDelete
 69. //@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////வார்த்தை said...
  ஓ மைகாட்,
  என்னுடைய பதிவையும் அறிமுக படுத்தியமைக்கு நன்றி, ப. ராமசாமி.////

  அடப்பாவி இப்போதான் படிச்சுப் பாக்குறீங்களா?///

  சாரிபா... என்ன பண்றது, எப்ப பார்த்தாலும் டைரக்டா கும்மிக்கு போயிடறதால....

  ReplyDelete
 70. ////vinu said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இன்னிக்கு சன்டே, கும்மிக்கு லீவு...!


  என்னப்பா எப்பவும் சண்டேனா ரெண்டுன்னு சொல்வாங்க நீஎன்னடானா கும்மிக்கு லீவு வுட்டுட்டியே ஏப்பா////

  ஒஹோ...அது நீங்கதானாடா.....?

  ReplyDelete
 71. //// வார்த்தை said...
  //@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////வார்த்தை said...
  ஓ மைகாட்,
  என்னுடைய பதிவையும் அறிமுக படுத்தியமைக்கு நன்றி, ப. ராமசாமி.////

  அடப்பாவி இப்போதான் படிச்சுப் பாக்குறீங்களா?///

  சாரிபா... என்ன பண்றது, எப்ப பார்த்தாலும் டைரக்டா கும்மிக்கு போயிடறதால....////

  எப்படியோ படிச்சா சரி....!

  ReplyDelete
 72. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////சௌந்தர் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////சௌந்தர் said...
  இந்த வாரம் முழுவதும் சிறப்பான அறிமுகங்கள் அனைத்தும் புதிய அறிமுகம் உங்கள் எழுத்தும் புதியதாக இருந்தது நீ கலக்கிட்டே மக்கா////

  நனறி சௌந்தர்/////

  ரொம்ப நன்றி சார்////

  என்னது இது புதுசா இருக்கு?////

  ஆமாங்க நீங்க எங்களுக்கு நன்றி சொல்றிங்க உங்களுக்கு நாங்க நன்றி சொல்ல வேண்டாமா

  ReplyDelete
 73. //// வணக்கம் பன்னிகுட்டி இன்னையோட உன் ஆட்டம் முடிஞ்சுதுதா ........... /////////

  யோவ் பாபு ,

  இந்த ஒரு வாரம் வலைச்சரமே கடையாகிடந்து தவிக்குது ...,ஹா ஹா ஹா

  ReplyDelete
 74. //// தில்லு முல்லு said...
  //// வணக்கம் பன்னிகுட்டி இன்னையோட உன் ஆட்டம் முடிஞ்சுதுதா ........... /////////

  யோவ் பாபு ,

  இந்த ஒரு வாரம் வலைச்சரமே கடையாகிடந்து தவிக்குது ...,ஹா ஹா ஹா/////

  வாய்யா வா, மறுபடி பீகார் எங்கேயாவது போயிட்டியா?

  ReplyDelete
 75. வெறும்பய said...
  online////

  மக்கா உனக்கு அங்க இருந்து இன்னுமா சிக்னல் வரலை...?

  ReplyDelete
 76. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //// தில்லு முல்லு said...
  //// வணக்கம் பன்னிகுட்டி இன்னையோட உன் ஆட்டம் முடிஞ்சுதுதா ........... /////////

  யோவ் பாபு ,

  இந்த ஒரு வாரம் வலைச்சரமே கடையாகிடந்து தவிக்குது ...,ஹா ஹா ஹா/////

  வாய்யா வா, மறுபடி பீகார் எங்கேயாவது போயிட்டியா?///

  இல்லை இல்லை அவர் பாஸ்வேர்ட் மறந்து போய் இருப்பார்

  ReplyDelete
 77. ////சௌந்தர் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////சௌந்தர் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////சௌந்தர் said...
  இந்த வாரம் முழுவதும் சிறப்பான அறிமுகங்கள் அனைத்தும் புதிய அறிமுகம் உங்கள் எழுத்தும் புதியதாக இருந்தது நீ கலக்கிட்டே மக்கா////

  நனறி சௌந்தர்/////

  ரொம்ப நன்றி சார்////

  என்னது இது புதுசா இருக்கு?////

  ஆமாங்க நீங்க எங்களுக்கு நன்றி சொல்றிங்க உங்களுக்கு நாங்க நன்றி சொல்ல வேண்டாமா////

  அதெல்லாம் சரி, அதென்ன நடுவுல, சாரு மோருன்னுகிட்டு?

  ReplyDelete
 78. /////சௌந்தர் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //// தில்லு முல்லு said...
  //// வணக்கம் பன்னிகுட்டி இன்னையோட உன் ஆட்டம் முடிஞ்சுதுதா ........... /////////

  யோவ் பாபு ,

  இந்த ஒரு வாரம் வலைச்சரமே கடையாகிடந்து தவிக்குது ...,ஹா ஹா ஹா/////

  வாய்யா வா, மறுபடி பீகார் எங்கேயாவது போயிட்டியா?///

  இல்லை இல்லை அவர் பாஸ்வேர்ட் மறந்து போய் இருப்பார்//////

  இல்ல இல்ல, எந்த வெப்சைட்டுல போயி யூசர் நேம், பாஸ்வெர்ட் அடிக்கனும்னு மறந்துட்டாராம்!

  ReplyDelete
 79. ////// வாய்யா வா, மறுபடி பீகார் எங்கேயாவது போயிட்டியா? ////////  இல்ல மச்சி ,நம்ம வடுகபட்டி ராமசாமி கடன் குடுக்கணுமில்ல அத வாங்கியார வடுகபட்டி வர போயிருந்தேன் ,தக்காளி அவன் மாடு நக்கி செத்து போய்ட்டானா ..,நம்ம ரமேஷு எப்போ வடுகபட்டி போயிருந்தான் :)))))ஒன்னியும் புரியல

  ReplyDelete
 80. /////சௌந்தர் said...
  வெறும்பய said...
  online////

  மக்கா உனக்கு அங்க இருந்து இன்னுமா சிக்னல் வரலை...?////

  சிக்னல்லாம் வந்துக்கிட்டுதான் இருக்கு, நமக்குத்தான் தெரியல!

  ReplyDelete
 81. /// இல்ல இல்ல, எந்த வெப்சைட்டுல போயி யூசர் நேம், பாஸ்வெர்ட் அடிக்கனும்னு மறந்துட்டாராம் /////

  இன்னிக்கி நான்தான் '''' ப்ரூட் சாலடா ''''

  ReplyDelete
 82. ////தில்லு முல்லு said...
  ////// வாய்யா வா, மறுபடி பீகார் எங்கேயாவது போயிட்டியா? ////////  இல்ல மச்சி ,நம்ம வடுகபட்டி ராமசாமி கடன் குடுக்கணுமில்ல அத வாங்கியார வடுகபட்டி வர போயிருந்தேன் ,தக்காளி அவன் மாடு நக்கி செத்து போய்ட்டானா ..,நம்ம ரமேஷு எப்போ வடுகபட்டி போயிருந்தான் :)))))ஒன்னியும் புரியல////

  நரி மூஞ்சில முழிச்சதுக்கே வடக்குப்பட்டி ராம்சாமி செத்துட்டான், நரியே போனா?

  ReplyDelete
 83. ///// சிக்னல்லாம் வந்துக்கிட்டுதான் இருக்கு, நமக்குத்தான் தெரியல!////  கண்ணாடிய கழட்டி பாருயா ...,தெரியும் ..,தமிழ் நாட்டுல கரண்டே வயர் ல போகறது தெரியுது ...,உன்னக்கு சிக்னல் தெரியலையா ?

  ReplyDelete
 84. /////தில்லு முல்லு said...
  /// இல்ல இல்ல, எந்த வெப்சைட்டுல போயி யூசர் நேம், பாஸ்வெர்ட் அடிக்கனும்னு மறந்துட்டாராம் /////

  இன்னிக்கி நான்தான் '''' ப்ரூட் சாலடா ''''///

  இல்ல ஆப்பாயிலு!

  ReplyDelete
 85. ///// நரி மூஞ்சில முழிச்சதுக்கே வடக்குப்பட்டி ராம்சாமி செத்துட்டான், நரியே போனா? //////

  நரியே போனா டோடல் க்லோஸ் ...,ஆனா அவன் மாடு நக்கி செத்து போயிட்டதா கேள்வி ..,

  ReplyDelete
 86. தில்லு முல்லு said...
  /// இல்ல இல்ல, எந்த வெப்சைட்டுல போயி யூசர் நேம், பாஸ்வெர்ட் அடிக்கனும்னு மறந்துட்டாராம் /////

  இன்னிக்கி நான்தான் '''' ப்ரூட் சாலடா '''///

  காலையே ப்ரூட் சாலட்எனக்கு வேண்டாம் நான் எப்போவும் இவ்னிங் தான் சாபிடுவேன் இப்போதே ரெடி பண்ண தான் சாப்ப்டி முடியும்

  ReplyDelete
 87. /// இல்ல இல்ல, எந்த வெப்சைட்டுல போயி யூசர் நேம், பாஸ்வெர்ட் அடிக்கனும்னு மறந்துட்டாராம் /////  யோவ் இப்போ சொல்றேன்யா ...,அந்த வெப்சைட் பாஸ் வோர்ட் இது தான் ...,'''' நீராராடியா '''

  ReplyDelete
 88. //// தில்லு முல்லு said...
  ///// நரி மூஞ்சில முழிச்சதுக்கே வடக்குப்பட்டி ராம்சாமி செத்துட்டான், நரியே போனா? //////

  நரியே போனா டோடல் க்லோஸ் ...,ஆனா அவன் மாடு நக்கி செத்து போயிட்டதா கேள்வி ..,/////

  ஏன் அந்த மாடு பல்லு வெளக்கலியா?

  ReplyDelete
 89. என் பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றிகள்.

  ReplyDelete
 90. //// காலையே ப்ரூட் சாலட்எனக்கு வேண்டாம் நான் எப்போவும் இவ்னிங் தான் சாபிடுவேன் இப்போதே ரெடி பண்ண தான் சாப்ப்டி முடியும் /////

  நெஞ்சு குத்துனாப்ள இருக்கும் ல ..,சரி ஆப்பாயில் ட்ரை பண்ணுங்க

  ReplyDelete
 91. ////Lakshmi said...
  என் பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றிகள்.////

  நன்றிங்க...!

  ReplyDelete
 92. Lakshmi said...
  என் பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றிகள்.////

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா..

  யாரு அது என்னை அடிக்க வருவது ராம் சார் வேண்டாம் பேசிதீர்த்துபோம்

  ReplyDelete
 93. /////தில்லு முல்லு said...
  //// காலையே ப்ரூட் சாலட்எனக்கு வேண்டாம் நான் எப்போவும் இவ்னிங் தான் சாபிடுவேன் இப்போதே ரெடி பண்ண தான் சாப்ப்டி முடியும் /////

  நெஞ்சு குத்துனாப்ள இருக்கும் ல ..,சரி ஆப்பாயில் ட்ரை பண்ணுங்க////

  ஏன் நைட்டு வெறும் வயித்துல தண்ணி அடிச்சியா?

  ReplyDelete
 94. ஏன் நைட்டு வெறும் வயித்துல தண்ணி அடிச்சியா///

  எப்படி உங்களுக்கு தெரியும்

  ReplyDelete
 95. ////சௌந்தர் said...
  Lakshmi said...
  என் பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றிகள்.////

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா..

  யாரு அது என்னை அடிக்க வருவது ராம் சார் வேண்டாம் பேசிதீர்த்துபோம்///

  யோவ் இன்னிக்கு ஈவ்னிங் 6 மணி வரைக்கும் நான் தான் ஓனர், ஞாபகம் இருக்கட்டும்!

  ReplyDelete
 96. Day one

  நானே நானா…..!
  ➦➠ by: பன்னிக்குட்டி ராம்சாமி
  Posted by பன்னிக்குட்டி ராம்சாமி at 9:08 AM
  302 comments:

  Day two

  கண்களின் வார்த்தைகள் புரியாதோ.....!
  ➦➠ by: பன்னிக்குட்டி ராம்சாமி
  Posted by பன்னிக்குட்டி ராம்சாமி at 9:08 AM
  278 comments:

  Day three

  கண்ணே கலைமானே….!
  ➦➠ by: பன்னிக்குட்டி ராம்சாமி
  Posted by பன்னிக்குட்டி ராம்சாமி at 9:02 AM
  203 comments:

  Day four

  திசைகளைத் தேடி….
  ➦➠ by: பன்னிக்குட்டி ராம்சாமி
  Posted by பன்னிக்குட்டி ராம்சாமி at 9:41 AM
  287 comments:

  Day five

  ஒரு கை ஓசை கேட்டீரோ….?
  ➦➠ by: பன்னிக்குட்டி ராம்சாமி
  Posted by பன்னிக்குட்டி ராம்சாமி at 10:48 AM
  1328 comments:

  Day six

  நதியோரம்…!
  ➦➠ by: பன்னிக்குட்டி ராம்சாமி
  Posted by பன்னிக்குட்டி ராம்சாமி at 9:07 AM
  632 comments:

  Day seven

  வானவில்லே….வானவில்லே….!
  ➦➠ by: பன்னிக்குட்டி ராம்சாமி
  Posted by பன்னிக்குட்டி ராம்சாமி at 9:04 AM
  97 comments++++++++  kalakoooooo kalakooounnuuuu kalakkiteenga machi

  ReplyDelete
 97. //// ஏன் அந்த மாடு பல்லு வெளக்கலியா? //////
  அட ஆமாய்யா ...,வடுகபட்டி ராமசாமி சாகும் போது மூக்க பொத்திக்கிட்டு தான் இருந்தான் ..,

  ReplyDelete
 98. ////சௌந்தர் said...
  ஏன் நைட்டு வெறும் வயித்துல தண்ணி அடிச்சியா///

  எப்படி உங்களுக்கு தெரியும்///

  என்னமோ இவருக்கு ஒன்னுமே தெரியாத மாதிரி?

  ReplyDelete
 99. ////vinu said...
  Day one ////

  யோவ் உன் புள்ளி வெவரம என் பதிவுக்கு தேவைப்படுது!

  ReplyDelete
 100. /////தில்லு முல்லு said...
  //// ஏன் அந்த மாடு பல்லு வெளக்கலியா? //////
  அட ஆமாய்யா ...,வடுகபட்டி ராமசாமி சாகும் போது மூக்க பொத்திக்கிட்டு தான் இருந்தான் ..,////

  அப்போ அவன் கையாலேயே அவன் மூக்கப் பொத்தி தற்கொல பண்ணிக்கிட்டான்னு சொல்லு!

  ReplyDelete
 101. Day one

  நானே நானா…..!
  ➦➠ by: பன்னிக்குட்டி ராம்சாமி
  Posted by பன்னிக்குட்டி ராம்சாமி at 9:08 AM
  302 comments:

  Day two

  கண்களின் வார்த்தைகள் புரியாதோ.....!
  ➦➠ by: பன்னிக்குட்டி ராம்சாமி
  Posted by பன்னிக்குட்டி ராம்சாமி at 9:08 AM
  278 comments:

  Day three

  கண்ணே கலைமானே….!
  ➦➠ by: பன்னிக்குட்டி ராம்சாமி
  Posted by பன்னிக்குட்டி ராம்சாமி at 9:02 AM
  203 comments:

  Day four

  திசைகளைத் தேடி….
  ➦➠ by: பன்னிக்குட்டி ராம்சாமி
  Posted by பன்னிக்குட்டி ராம்சாமி at 9:41 AM
  287 comments:

  Day five

  ஒரு கை ஓசை கேட்டீரோ….?
  ➦➠ by: பன்னிக்குட்டி ராம்சாமி
  Posted by பன்னிக்குட்டி ராம்சாமி at 10:48 AM
  1328 comments:

  Day six

  நதியோரம்…!
  ➦➠ by: பன்னிக்குட்டி ராம்சாமி
  Posted by பன்னிக்குட்டி ராம்சாமி at 9:07 AM
  632 comments:

  Day seven

  வானவில்லே….வானவில்லே….!
  ➦➠ by: பன்னிக்குட்டி ராம்சாமி
  Posted by பன்னிக்குட்டி ராம்சாமி at 9:04 AM
  97 comments++++++++  kalakoooooo kalakooounnuuuu kalakkiteenga மச்சி /////////  இங்கு இவ்ளோ கமெண்ட் வாங்கியதில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது ..,ராசவையே மிஞ்சும் அளவுக்கு ஒவ்வொரு கம்மேண்ட்க்கும் ..,தங்க அருனாகயிறு பரிசளிக்கபட்டுளது என்பது டெலிபோன் ,மற்றும் G talk ஆதாரங்களில் கண்டுபிடிகபட்டுளது ..,முதலில் வருபவர் வடை என்கிற பேரில் கோடி கணக்கான மதிப்புள்ள அருனாகயிறுகளை தன்னுடைய பெயரில் திருப்பூரில் பனியன் தொழிற்சாலை திறந்துள்ளார் என்று ஏகேன்சி செய்திகள் தெரிவிகின்றன

  ReplyDelete
 102. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இதப்பத்தி ஒரு தனிப்பதிவே போடலாம்னு இருக்கேன்.... எல்லாரும் என்ன சொல்றீய்ங்க? இந்த சாதனையப் பத்தி நம்ம ப்ளாக்குல ஒரு ரிகார்ட் இருக்கனும்ல...?

  December 10, 2010 4:00:00 PM GMT+05:30

  மச்சி இது எப்போ

  ReplyDelete
 103. ////vinu said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இதப்பத்தி ஒரு தனிப்பதிவே போடலாம்னு இருக்கேன்.... எல்லாரும் என்ன சொல்றீய்ங்க? இந்த சாதனையப் பத்தி நம்ம ப்ளாக்குல ஒரு ரிகார்ட் இருக்கனும்ல...?

  December 10, 2010 4:00:00 PM GMT+05:30

  மச்சி இது எப்போ////

  அதுக்குத்தான்யா உன் புள்ளிவிபரம் தேவைப்படுது. அனேகமா நாளைக்கு போட்டுடுவேன்!

  ReplyDelete
 104. மேலும் இந்த அருனாகயிறுகள் ....,முறையே ரியாத் ,ஷார்ஜா ,மொரிஷியஸ் ,சிங்கப்பூர் ,தமிழகம் வழியே வந்துள்ளதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிகின்றன

  ReplyDelete
 105. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////vinu said...
  Day one ////

  யோவ் உன் புள்ளி வெவரம என் பதிவுக்கு தேவைப்படுது!////

  ......
  ....
  ..
  .
  இந்த புள்ளி போதுமா

  ReplyDelete
 106. ////// அதுக்குத்தான்யா உன் புள்ளிவிபரம் தேவைப்படுது. அனேகமா நாளைக்கு போட்டுடுவேன்! ///  பன்னி சொல் ..,இதுவரை எத்தனை அருனா கயிறுகளை நம்ம செல்வா வாங்கியிருக்கார் ...,

  ReplyDelete
 107. ////சௌந்தர் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////vinu said...
  Day one ////

  யோவ் உன் புள்ளி வெவரம என் பதிவுக்கு தேவைப்படுது!////

  ......
  ....
  ..
  .
  இந்த புள்ளி போதுமா////

  இந்தப்புள்ளி சிறுசா இருக்கு, ரிஜக்டட்!

  ReplyDelete
 108. //// இதப்பத்தி ஒரு தனிப்பதிவே போடலாம்னு இருக்கேன்.... எல்லாரும் என்ன சொல்றீய்ங்க? இந்த சாதனையப் பத்தி நம்ம ப்ளாக்குல ஒரு ரிகார்ட் இருக்கனும்ல...? /////  வினு ,இந்த ஊழலில் நீங்களும் ஒரு கூட்டாளியா ???????

  ReplyDelete
 109. /////தில்லு முல்லு said...
  மேலும் இந்த அருனாகயிறுகள் ....,முறையே ரியாத் ,ஷார்ஜா ,மொரிஷியஸ் ,சிங்கப்பூர் ,தமிழகம் வழியே வந்துள்ளதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிகின்றன////

  தவறான புள்ளீவிபரம் கொடுப்பதற்கு கடும் கண்டனங்கள்.
  கொடுக்கப்பட்டது அருணாக்கயிரு அல்ல, பட்டாப்பட்டி!

  ReplyDelete
 110. ////தில்லு முல்லு said...
  ////// அதுக்குத்தான்யா உன் புள்ளிவிபரம் தேவைப்படுது. அனேகமா நாளைக்கு போட்டுடுவேன்! ///  பன்னி சொல் ..,இதுவரை எத்தனை அருனா கயிறுகளை நம்ம செல்வா வாங்கியிருக்கார் ...,////

  அருண் கயிரு எதுவும் கொடுக்கவில்லை

  ReplyDelete
 111. ////// தவறான புள்ளீவிபரம் கொடுப்பதற்கு கடும் கண்டனங்கள்.
  கொடுக்கப்பட்டது அருணாக்கயிரு அல்ல, பட்டாப்பட்டி! /////

  மன்னிக்கவும் ...,எத்தனை பட்டாப்பட்டி வாங்கியிருக்கார் செல்வா ..,( அதை வைச்சு ஒரு ரின் சோப்பு கூட வாங்க முடியாது ...,செல்வா எப்படி தொழிற்சாலை வாங்கினார் ....,ஹும் வேற ரூட்ல போய்டமோ )

  ReplyDelete
 112. /////தில்லு முல்லு said...
  ////// தவறான புள்ளீவிபரம் கொடுப்பதற்கு கடும் கண்டனங்கள்.
  கொடுக்கப்பட்டது அருணாக்கயிரு அல்ல, பட்டாப்பட்டி! /////

  மன்னிக்கவும் ...,எத்தனை பட்டாப்பட்டி வாங்கியிருக்கார் செல்வா ..,( அதை வைச்சு ஒரு ரின் சோப்பு கூட வாங்க முடியாது ...,செல்வா எப்படி தொழிற்சாலை வாங்கினார் ....,ஹும் வேற ரூட்ல போய்டமோ )/////

  அது ஒரு கிழிஞ்ச பட்டாஜட்டி, அதெ வெச்சி இன்னொரு பட்டாபட்டி கூட வாங்க முடியாது!

  ReplyDelete
 113. தில்லு முல்லு said...
  பன்னி சொல் ..,இதுவரை எத்தனை அருனா கயிறுகளை நம்ம செல்வா வாங்கியிருக்கார் ...,


  அதைthaan நான் அன்னைக்கே சொள்ளிடோமுல்லே


  vinu said...

  NO 1: karthikkumar said...
  NO 12:Arun Prasath said...
  NO 123: வைகை said...
  NO 1234: பன்னிக்குட்டி ராம்சாமி said...


  NO 50:Arun Prasath said...
  NO 150:Madhavan Srinivasagopalan said...
  NO 250:ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
  NO 350:ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
  NO 450:karthikkumar said...
  NO 550:வெறும்பய said...
  NO 650:வெறும்பய said...
  NO 750:வெறும்பய said...
  NO 850:வைகை said...
  NO 950:செல்வா = வடை வ(வா)ங்கி said...
  NO 1050:வெறும்பய said...
  NO 1150:அருண் பிரசாத் said...
  NO 1250:அருண் பிரசாத் said...


  NO 100:Madhavan Srinivasagopalan said...
  NO 200:ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
  NO 300: ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி
  NO 400:Arun Prasath said...
  NO 500:karthikkumar said...
  NO 600:செல்வா = வடை வ(வா)ங்கி said...
  NO 700: செல்வா = வடை வ(வா)ங்கி said...
  NO 800:வெறும்பய said...
  NO 900: செல்வா = வடை வ(வா)ங்கி said...
  NO 1000:வெறும்பய said...
  NO 1100:அனு said...
  NO 1200:வெறும்பய said...
  NO 1300:karthikkumar said...

  me the 1313 vadai ha ha ha

  December 10, 2010 9:15:00 PM GMT+05:30

  ReplyDelete
 114. NO 1: karthikkumar said...
  NO 12:Arun Prasath said...
  NO 123: வைகை said...
  NO 1234: பன்னிக்குட்டி ராம்சாமி said...


  NO 50:Arun Prasath said...
  NO 150:Madhavan Srinivasagopalan said...
  NO 250:ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
  NO 350:ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
  NO 450:karthikkumar said...
  NO 550:வெறும்பய said...
  NO 650:வெறும்பய said...
  NO 750:வெறும்பய said...
  NO 850:வைகை said...
  NO 950:செல்வா = வடை வ(வா)ங்கி said...
  NO 1050:வெறும்பய said...
  NO 1150:அருண் பிரசாத் said...
  NO 1250:அருண் பிரசாத் said...


  NO 100:Madhavan Srinivasagopalan said...
  NO 200:ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
  NO 300: ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி
  NO 400:Arun Prasath said...
  NO 500:karthikkumar said...
  NO 600:செல்வா = வடை வ(வா)ங்கி said...
  NO 700: செல்வா = வடை வ(வா)ங்கி ///// said...
  NO 800:வெறும்பய said...
  NO 900: செல்வா = வடை வ(வா)ங்கி said...
  NO 1000:வெறும்பய said...
  NO 1100:அனு said...
  NO 1200:வெறும்பய said...
  NO 1300:karthikkumar said...

  me the 1313 vadai ha ha ha
  ////


  CBI ...,arrest him

  By ...

  VIRUDAGIRI IPS

  ReplyDelete
 115. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////தில்லு முல்லு said...
  ////// தவறான புள்ளீவிபரம் கொடுப்பதற்கு கடும் கண்டனங்கள்.
  கொடுக்கப்பட்டது அருணாக்கயிரு அல்ல, பட்டாப்பட்டி! /////

  மன்னிக்கவும் ...,எத்தனை பட்டாப்பட்டி வாங்கியிருக்கார் செல்வா ..,( அதை வைச்சு ஒரு ரின் சோப்பு கூட வாங்க முடியாது ...,செல்வா எப்படி தொழிற்சாலை வாங்கினார் ....,ஹும் வேற ரூட்ல போய்டமோ )/////

  அது ஒரு கிழிஞ்ச பட்டாஜட்டி, அதெ வெச்சி இன்னொரு பட்டாபட்டி கூட வாங்க முடியாது!
  vinu said...

  selvaa 8 vadai
  verumpaya 7 vadai

  congrats machiyyyyyyys

  but winner verumpaya காரணம் அவருதான் 1000 பெரிய வடையை பறிச்சு இருக்குறாரு

  December 10, 2010 9:20:00 PM GMT+05:30  அப்படீனா செல்வா வாங்கினது வடை இல்லையா 8 பட்டபடியா அப்போ 1000-வது பெரிய வடை வாங்கினாரே நம்ம வெறும்பய அதுக்கு பேரு இன்னாபா

  ReplyDelete
 116. //////// அது ஒரு கிழிஞ்ச பட்டாஜட்டி, அதெ வெச்சி இன்னொரு பட்டாபட்டி கூட வாங்க முடியாது! //////  அதானே பார்த்தேன் ...,கிழிஞ்ச பட்டாஜட்டி போட்டிருந்தா தானே மொக்கை கைகூடி வரும்னு நம்ம காழியூர் கண்ணாயிரம் சொல்லியிருக்கார் ..,இப்ப புரியுது செல்வா நீ எப்படி மொக்கை பதிவு போடுரேன்ன்னு ...,ஆக மொத்த ஜனங்களே செல்வா மொக்கை பதிவு போடும் போது பட்டாஜட்டி போட்டிருப்பார் ..,என்பது தெள்ளதெளிவாக தெரிகிறது

  ReplyDelete
 117. பன்னியாரே... சிறப்பா செய்திட்டீங்க உங்க பணியை..
  எனக்குதான் வெட வெட னு இருக்கு..... நா எழுதற நடை எல்லாருக்கும் பிடிக்குமானுதான்.... முயற்சி பண்ணுறேன்..நாளைலேருந்து
  மறக்காம வந்து சொல்லுங்க, தப்பிருந்தா மாத்திகறேன்..

  ReplyDelete
 118. Madhavan Srinivasagopalan said...
  Madhavan Srinivasagopalan said...
  பன்னியாரே... சிறப்பா செய்திட்டீங்க உங்க பணியை..
  எனக்குதான் வெட வெட னு இருக்கு..... நா எழுதற நடை எல்லாருக்கும் பிடிக்குமானுதான்.... முயற்சி பண்ணுறேன்..நாளைலேருந்து
  மறக்காம வந்து சொல்லுங்க, தப்பிருந்தா மாத்திகறேன்..  neengathaanaaa aduththa baliyaadu vaanga vaanga nallaave kavanichudalaaaaaaaaaaaaam

  ReplyDelete
 119. பதிவர்களின் சிறப்புப் பதிவுகளை அறிமுகப்படுத்தியவிதம்
  அற்புதம்! சென்று படிக்கிறேன்.

  இங்கே
  "ரஜினி புகழ் பரப்புப் பாடல்!"

  http://kalaiyanban.blogspot.com/2010/12/super-star-rajni.html

  ReplyDelete
 120. என்னுடைய பதிவையும் அறிமுக படுத்தியமைக்கு நன்றிகள் நண்பரே.

  ReplyDelete
 121. என் பதிவை அறிமுகப்படுதினதுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 122. அறிமுகத்திற்கு நன்றி! உங்க மைன்ட் வாய்ச காட்ச் பண்ணிட்டேன் ("எப்போ போட்டதுக்கு எப்போடா வந்து நன்றி சொல்ற....")

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது