07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, December 16, 2010

.தின்னத் தீனி, மொக்க மொக்கை..

 நேற்றைய கேள்விக்கான விடை : உச்சரிப்புல கிட்டத்தட்ட ஒரே மாதிரி -  'அ னு / ணு '  
சரி...  இன்றைய பதிவுக்கு போகலாம்..  

) அருமையான தீனி :

தீபாவளிக்கு மொதோ நாள் சுடச் சுட இந்த பதிவப் படிச்சிட்டு என்னோட மனைவிகிட்ட சொல்லி இந்த ஸ்வீட்டப் பண்ணி சாப்புட்டோம். அப்புறம் மேடத்துக்கு நன்றி சொல்ல மறந்திட்டேன். இப்பவாவது நெனப்பு வந்திச்சே. "புவனேஸ்வரி மேடம் ரொம்ப நன்றி".

வாழ்க்கையே எல்லாம் கலந்ததுதான். ச்வீட் மட்டும் சாப்பிடட்ட போதுமா, காரமா, சுவையா கொழம்பு பண்ணுறதுக்கு அன்போட சொன்ன இந்த மேட்டர் படிக்கவே ஆனந்தமா இருக்கு , ஒரு எட்டு போயிப் பாத்துட்டுதான் வாங்களேன்.

இனிப்பு காரம் -- அட இதப் பாருங்க நா சொன்னா மாதிரி, இனிப்பு காரம் ரெண்டுமே ஒரே மூலப் பொருள வெச்சி செய்ய முடியும்னு சொல்லுறாங்க. வீட்டில கண்டிப்பா முயற்சி செய்ஞ்சு பாருங்க. ஒரே காய்ல ரெண்டும் செய்யலாம் (இனிப்பு, காரம்). சாப்புட்டுட்டு நன்றி சொல்ல மறக்காதீங்க.

    ) ஆஹா மொக்கை மேட்டரு :
    மொக்கை பொறந்தப்போ, அங்கிட்டு நின்னு வெளக்கு பிடிச்சவரு, நம்ம வடை வாங்கி செல்வா தம்பி. அவரு பிண்ணி பெடலெடுகுறத பாக்கணும்னா உங்களோட ஒடம்புல இருக்குற எல்லா பார்ட்சையும் பத்திரமா பாங்கு லாக்கருல வெச்சிட்டு இந்த ஸ்பாட்டுக்கு ஒரு பாஸ்ட் விசிட் பண்ணிட்டு மறக்காம வடை கேட்டு வாங்கிட்டு வாங்க.

    ஜெயிக்கிற இயக்குனர் பேர் கொண்டவரு.. அடிக்கிறாரு பாருங்க லூட்டி. மொக்கு மொக்குனு மொக்கி எடுக்குறாரு. சிரிப்பு கண்டிப்பா வரும்.. நம்பலேன்னா, நீங்க அங்கிட்டு போயி பாத்துட்டு இங்கிட்டும் போயிட்டு மெதுவா வாங்க.. நா காத்திருப்பேன் அது வரைக்கும்.
      ) இலையில் சோறு போட்டு... :

      • 'கல்யாண சமையல் சாதம், காய் கறிகளும் பிரமாதம்...', விருந்து சமயத்துல வாழை இலை போட்டு பரிமாறுதல், நம்மளோட பாரம்பரியம். பெரிய தலைவாழை இலை போட்டு, வித விதமான உணவுப் பண்டத்தை, எந்தெந்த எடத்துல வெக்கணும்னு படம் போட்டு விளக்கி இருக்காரு இவரு. படம் போட்டு சொன்ன விதம் எனக்கு பிடிச்சிருக்கு.. அட நா இன்னும் சொல்லி முடிக்கலே.. 'சாப்பாட்டு' விஷயம்னு காதுல (கண்ணுல) கேட்ட (பட்ட) உடனே, அந்த கடை பக்கம் போயிட்டீங்களா? விருந்து சாப்டாச்சா ? இவங்க ரொம்ப பிரபலம் இல்லையா? இனிமே ஆக்கிட்டாப் போச்சு. வித்தியாசமான பதிவா நெனைச்சு இந்த வகையில சேத்திட்டேன். இன்னி கடையை கட்ட வேண்டியதுதான்.
      என்னது இன்னிக்கு கேள்வி கேக்கலையா ? அட.. 'மொக்கு மொக்கு'னு மொக்கிட்டு, நெறையா தின்னுட்டு.. கேள்வி வேற கேக்கணுமா ? இந்த டிபார்டுமேண்டுக்கு  இன்னிக்கு லீவு உட்டாச்சு.. சாரி. 
        ...... மத்ததலாம் அப்புறம் பாக்கலாம்.

        66 comments:

        1. நல்ல அறிமுகங்கள்..

          ReplyDelete
        2. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

          ReplyDelete
        3. நன்றி வெறும்பய..

          ReplyDelete
        4. எல்லார் வீட்டுக்கும் போட்டு வந்தாச்சு! அறிமுகப்படுத்துயதுக்கு நன்றி!

          ReplyDelete
        5. பதிவு நல்லாயிருக்குங்க.வாழ்த்துக்கள்.

          ReplyDelete
        6. செல்வாவை எனக்கு தெரியுமே. அவன் பிளாக் கண்டிப்பா படிக்கனுமா?

          ReplyDelete
        7. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

          ReplyDelete
        8. எல்லார் வீட்டுக்கும் போட்டு வந்தாச்சு! அறிமுகப்படுத்துயதுக்கு நன்றி!

          ReplyDelete
        9. பதிவு நல்லாயிருக்குங்க.வாழ்த்துக்கள்.

          ReplyDelete
        10. Madhavan Srinivasagopalan said...

          நன்றி வெறும்பய..

          ReplyDelete
        11. அய்யயோ அவசரத்துல உங்க கமெண்டையும் சேர்த்து காப்பி பண்ணிட்டனே. ஹிஹி

          ReplyDelete
        12. என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்ததற்கு மிக்க நன்றி மாதவன். ஸ்வீட்ட உங்க வீட்ல உடனே செய்து பார்த்து சொல்லியதற்கும் நன்றிகள். அறிமுகமான அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்.

          ReplyDelete
        13. //என்னது இன்னிக்கு கேள்வி கேக்கலையா ? அட.. 'மொக்கு மொக்கு'னு மொக்கிட்டு, நெறையா தின்னுட்டு.. கேள்வி வேற கேக்கணுமா ? இந்த டிபார்டுமேண்டுக்கு இன்னிக்கு லீவு உட்டாச்சு.. சாரி. //
          சரக்கு தீர்ந்து போச்சுனு சொல்லுங்க

          ReplyDelete
        14. மொக்கை போட்டுட்டு தீனி திங்கனுமா??
          தீனி தின்னுட்டு மொக்கை போடணுமா?

          இல்ல ரெண்டும் ஒரே நேரத்துல பண்ணனுமா???

          ReplyDelete
        15. நன்றி வைகை, ஆசியா ஓமர், புவனேஸ்வரி மேடம்,

          ReplyDelete
        16. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

          அய்யயோ அவசரத்துல உங்க கமெண்டையும் சேர்த்து காப்பி பண்ணிட்டனே. ஹிஹி //

          எலேய்.. இன்னிக்கு டார்கெட் இருநூறா ?

          ReplyDelete
        17. // அருண் பிரசாத் said...
          "சரக்கு தீர்ந்து போச்சுனு சொல்லுங்க" //

          நல்லதுக்கு காலம் சரியில்லை.. உண்மை யாருக்கு வெளங்கப் போகுது..

          (நீ வெவரமான ஆளுதான்)

          ReplyDelete
        18. // இந்திரா said...

          மொக்கை போட்டுட்டு தீனி திங்கனுமா??
          தீனி தின்னுட்டு மொக்கை போடணுமா?

          இல்ல ரெண்டும் ஒரே நேரத்துல பண்ணனுமா??? //

          உங்க இஷ்டம்....
          நன்றி..

          அருணப் போல எடக்கு மடக்கா கேக்காம இருந்தாலே பொதும்..

          ReplyDelete
        19. சுவையான அறிமுகங்கள்!

          ReplyDelete
        20. சிறப்பான அறிமுகங்கள்.....

          தொடரட்டும் உங்கள் பணி

          ReplyDelete
        21. நன்றி எஸ்.கே மற்றும் மாணவரே.

          ReplyDelete
        22. எல்லாரும் புதுசு தான், நம்ம மொக்கை ராசவ தவிர....

          ReplyDelete
        23. மரகதம் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!

          ReplyDelete
        24. அன்புடன் ஆனந்தி பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!

          ReplyDelete
        25. தமிழ் சமையல் வலைப்பூத் திரட்டி பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!

          ReplyDelete
        26. கோமாளி பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!

          ReplyDelete
        27. வெட்டி பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!

          ReplyDelete
        28. உள்ளதை (உள்ளத்தை) சொல்லுகிறேன் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!

          ReplyDelete
        29. சித்த மருத்துவம் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!

          ReplyDelete
        30. எனக்கு அந்த மொக்கை ப்ளாக் புதுசு நான் போய் பார்த்துட்டு வரேன் .!!
          ஹி ஹ ஹி ..

          ReplyDelete
        31. என்னைய அறிமுகம் செஞ்சதுக்கு நன்றி அண்ணா .!!

          ReplyDelete
        32. எல்லாம் நல்ல அறிமுகம் செல்வாவை தவிர அனைவரும் புதியவர்கள்

          ReplyDelete
        33. கடைசி மூணு பேரும் எனக்கு புதிய அறிமுகங்கள்.. சமையல் சம்மந்தமா அறிமுகப் படுத்தி பசிய கிளப்பி விட்டுடீங்க.. :(

          சாப்பாடு பரிமாறுறதுல கூட இவ்வளவு மேட்டர் இருக்குன்னு இன்னைக்கு தான் தெரிஞ்சது.. நோட் பண்ணிக்கறேன்..

          என்னங்க.. இன்னைக்கு புதிர டீல்ல விட்டுட்டீங்க..

          ReplyDelete
        34. Thanks.
          yes.ke.
          selva,
          soundar,
          anu

          @ Anu...
          no puzzle 'for a change'

          ReplyDelete
        35. 1-2 தவிர எல்லாமே புதுசா இருக்கே? என்ன வலை யூஸ் பண்ணி புடிக்கிற தம்பி?

          ReplyDelete
        36. @ ரமேஷ்.,

          // செல்வாவை எனக்கு தெரியுமே.
          அவன் பிளாக் கண்டிப்பா படிக்கனுமா? //

          உங்க பிளாக்கை யாராவது அறிமுகப்படுத்தும்
          போது ( அப்படி நடக்க 99.98% வாய்ப்பில்ல )
          ஒருவேளை அப்படி நடந்தா..

          இதே கமெண்ட் போடப்படும்..

          ReplyDelete
        37. @ அனு.,

          // சாப்பாடு பரிமாறுறதுல கூட இவ்வளவு
          மேட்டர் இருக்குன்னு இன்னைக்கு தான்
          தெரிஞ்சது.. நோட் பண்ணிக்கறேன்.. //

          நோட் பண்ணுங்க.. பின்ன
          சும்மா சாப்பிட்டுட்டு மட்டும்
          இருந்தா போதுமா.?!!

          சமைக்கிறது எப்படி.?
          பரிமாறுறது எப்படின்னு..?
          எல்லாம் எப்ப கத்துக் போறிங்க..?!!

          ReplyDelete
        38. நல்ல தீனிதான் இன்னிக்கு!

          ReplyDelete
        39. இன்னும் target acheive ஆகலையா!

          ReplyDelete
        40. இன்றைய புதிர்: சாப்பாடு ஜீரணமாக என்ன சாப்பிட வேண்டும்?
          (50வது கமெண்டுக்குள் பதில் வர வேண்டும்)

          ReplyDelete
        41. நல்ல அறிமுகங்கள்!!!!

          ReplyDelete
        42. @ yes.ke. ஜீரணமாக 'சாப்பாடு' சாப்பிடணும்

          ReplyDelete
        43. நாங்கலாம் சாப்பிட்டு ஜீரணம் கூட ஆகிடிச்சு..
          ஏன், லேட்டு,.. @ பன்னி ராம்ஸ்..

          ReplyDelete
        44. சே! கடை ஓனரே கரெக்டா பதில் சொல்லிட்டார்! அதனால் அவருக்கு ஒரு ஃபுல் மீல்ஸ்!

          http://1.bp.blogspot.com/_F2UeLtAzfPM/TNKavS8f5gI/AAAAAAAAC6A/xjxWG_j80m0/s1600/DSC00175.JPG

          ReplyDelete
        45. இன்னிக்கி அம்பது கூட தேறாது போல ?

          ReplyDelete
        46. நல்லா தீனி தின்னுட்டணுக போல..
          'வடை'க்கு கூட போட்டி இல்லை..

          ReplyDelete
        47. // Madhavan Srinivasagopalan said...
          இன்னிக்கி அம்பது கூட தேறாது //          ஹி ஹி ஹி ., வடை வாங்கிட்டேன் ..!!

          ReplyDelete
        48. அம்பது தாண்டுறதுக்கு எப்டிலாம்.. பில்ட் அப் பண்ண வேண்டிருக்கு...

          ReplyDelete
        49. ரொம்ப நாளா வலைச்சரம் படிக்கிறேன்... ஆனால் இன்றே முதல்முறையாக பின்னூட்டம் இடுகிறேன்... அருமையான அறிமுகங்கள்...

          ReplyDelete
        50. அன்பின் மாது - நல்ல அறிமுகங்கள் - சாப்பிட நெரெயச் செய்ய்ச் சொல்லணும் இனிமே வூட்ல - நல்லாருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

          ReplyDelete
        51. நல்ல சுவையான அறிமுகங்கள்.

          வாழ்த்துக்கள் மாதவன்.

          ReplyDelete
        52. 57...
          இரசிக்கத் தக்க பதிவர்கள்;
          சுவை மிகுந்த அறிமுகங்கள்!

          ReplyDelete
        53. நன்றி பி.பி

          நன்றி அன்பும் சீனா சார். அப்ப நீங்க இதுவரைக்கும் இந்தமாதிரி உணவு வகை பதிவுகளப் ரொம்ப பாத்ததில்லையா.. (நம்ப முடியல)

          ReplyDelete
        54. //கோமதி அரசு said...

          நல்ல சுவையான அறிமுகங்கள்.

          வாழ்த்துக்கள் மாதவன்.//

          அவல் அல்வாதான.. உண்மையிலே சுவைதான்.. நன்றி

          ReplyDelete
        55. //NIZAMUDEEN said...

          57...
          இரசிக்கத் தக்க பதிவர்கள்;
          சுவை மிகுந்த அறிமுகங்கள்!//

          தினமும் வந்திருந்து ஆதரவு தரும் நண்பரே.. தொடர்ந்து வந்திருந்து ஆதரவு தருக. அறிமுகம் உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பது போலத் தெரிகிறது. மிக்க நன்றி

          ReplyDelete
        56. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

          ReplyDelete
        57. மிக்க நன்றி மாதவன்

          I hope few liked the jokes.

          ReplyDelete
        58. //எஸ்.கே said... இன்றைய புதிர்: சாப்பாடு ஜீரணமாக என்ன சாப்பிட வேண்டும்? //

          அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது !! அதன் ஒரே வழி !!!

          நம்மூரில் இரவு நேர உணவு ரொம்ப லேட், வெள்ளையர்கள் ஆறு / எழு மணிக்கு முன் டின்னர் சாப்பிட்டு விடுவார்கள். தூங்கும் நேரம் சரியாக இருக்கும். ஜீரணமும் ஆகிவிடும் !

          ReplyDelete
        59. எல்லா இடத்துக்கும் ஒரு விசிட் அடிச்சாச்சு...

          ReplyDelete
        60. என்னை அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றிங்க.. :-)

          உங்களுக்கும், நீங்க அறிமுகப்படுத்திய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...!!

          ReplyDelete
        61. நன்றி
          செ. குமார்,
          சாய்,
          ஸ்ரீராம்,
          ஆனந்தி

          ReplyDelete

        தமிழ் மணத்தில் - தற்பொழுது