07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 20, 2010

வெட்சி

வலைசரத்தில் என்னை எழுத அழைத்து பெருமைப்படுத்திய திரு சீனா
அவர்களுக்கு என் முதல் நன்றி. 

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி, என்னையும் பதிவரா மதித்து இத்தனை நாள் என் மொக்கைகளை படித்து பாராட்டிய ?! நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

ஆச்சு , ஒரு நாளிலேயே என் தொல்லை தாங்காமல் தவிக்கும் நீங்கள் அனைவரும்  இப்பொழுது ஒரு வாரம் என்னிடம் சிக்கி தவிக்கப் போவதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதையே சாக்கா வச்சு ஒரு வாரம் இந்த பக்கம் வராம போனீங்கன்னா தொடர்ந்து ஒரு மாசம் வலைச்சரம் ஆசிரியரா இருக்க வேண்டி இருக்கும்.. ஸோ எல்லாரும் மரியாதையா தினமும் இங்க அட்டனன்ஸ் போட்டுடனும் ஆமா.


நான் முதலில் வணக்கம் சொன்னபோதே என் தமிழைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும், எனக்கு தமிழ் வரும் ஆனா வராதுன்னு!.

என் தமிழ் தான் இப்படின்னு நினைக்காதீங்க , என் கணக்கு அதை விட தமாஷாக இருக்கும்.  இப்படிலாம் நான் உங்கள கொடுமை படுத்துறத தெரிஞ்சுண்டு நாற்பது கொள்ளையர்கள் என்னை கடத்தி நொந்து நூலா போய்ட்டாங்க!

விடுவோமா நாம?? இதுக்கே இப்படின்னா நான் வண்டி ஓட்டி அடித்த லூட்டி பற்றி படிச்சுட்டு நாலுபேர் ஐசியு வுல போய் சேர்த்துத்துட்டாங்கன்னா பார்த்துக்கோங்க.

அப்படியும் என் வெறி அடங்காம நான் கடிச்ச கடியில மூனு பேர் பதிவேழுதுவதையே விட்டுட்டாங்க!. சரி சரி சமாதானமா போகலாம்னுதான் பதிவுலக நண்பர்களை கொலுவுக்கு நட்சத்திரங்களின் வீட்டிற்கு அழைத்து சென்று மகிழ்வித்தேன் . அப்படியும் கொலைமுயற்சி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

நான் எழுதுவதை விடுவதாய் இல்லை.. ஹா ஹா ஹா ஹா

ரொம்ப என்னை பற்றி சொல்லிடேனோ?? இருக்கட்டும் பயம் கொஞ்சம் வேணும்ல.

இன்னைக்கு இதுபோதும் நாளையிலிருந்து சில நல்ல பதிவர்களின் அருமையான கைவண்ணங்களை பற்றி பார்ப்போம்..

எல்லாரும் நிம்மதியா சந்தோஷமா இருக்க இறைவனை வேண்டிக்கொன்கிறேன் ! ( யார் அது அங்க ?? நீ எழுதறத நிறுத்து நாங்க சந்தோஷமா இருப்போம்ன்னு சொல்றது??  )

112 comments:

 1. வாழ்த்துக்கள் காயத்ரி. ஒரு வாரம் நல்ல பதிவர்களை அறிமுகப் படுத்துங்கள்(கவனிக்க நல்லப் பதிவர்கள் . அது முக்கியம். என்னை மாதிரி, உன்னை மாதிரி பதிவர்களை அல்ல )

  ReplyDelete
 2. @lk : நன்றி ப்ரோ. அவ்வவ் ஏன் நீங்க நல்லாத்தான் எழுதறேள், நான் தன்.. ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..சீக்ரெட்

  ReplyDelete
 3. ரொம்ப என்னை பற்றி சொல்லிடேனோ?? இருக்கட்டும் பயம் கொஞ்சம் வேணும்ல.///

  உண்மையை சொல்லனுமா போய் சொல்லனுமா சரி நான் பொய் சொல்றேன் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை

  ReplyDelete
 4. ஸோ எல்லாரும் மரியாதையா தினமும் இங்க அட்டனன்ஸ் போட்டுடனும் ஆமா.///

  கண்டிப்பா வரேன் ஒரு மாசம் எங்களால் தாங்க முடியாது....

  ReplyDelete
 5. @சௌந்தர் : ஹஹஹா எப்படிலாம் பாயமுடுத்த வேண்டி இருக்கு..நன்றி

  ReplyDelete
 6. ஹாய் காயத்ரி,

  வாழ்த்துக்கள்.. கலக்குங்க.. :)

  ReplyDelete
 7. இதையே சாக்கா வச்சு ஒரு வாரம் இந்த பக்கம் வராம போனீங்கன்னா தொடர்ந்து ஒரு மாசம் வலைச்சரம் ஆசிரியரா இருக்க வேண்டி இருக்கும்///
  நீங்க ரொம்ப மெரட்டுறீங்க. இது சரியில்ல :)

  ReplyDelete
 8. சரி கலக்குங்க.

  ReplyDelete
 9. இப்பத்தான உங்கள் வலைத்தளம் அறிகிறேன். நல்லா இருக்கு.

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் சகோ

  விஜய்

  ReplyDelete
 11. வலைத்தளங்கள் அறிமுகப் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் காயத்ரி.

  ReplyDelete
 13. அதிசயம்! ஆனால் உண்மை.... தமிழ் தப்பில்லாம இருக்குது... யார் proof பார்த்தது???

  ReplyDelete
 14. கலக்கல் அறிமுகம்..... சூப்பர்!

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் காயத்ரி

  ReplyDelete
 16. @ அருண்.,

  // அதிசயம்! ஆனால் உண்மை....
  தமிழ் தப்பில்லாம இருக்குது...
  யார் proof பார்த்தது??? //

  ஹி., ஹி., ஹி..
  1St Std படிக்கிற அவங்க பொண்ணு தான்..

  ReplyDelete
 17. அட நம்ம G3!
  சொல்லவே இல்ல!
  :(

  ReplyDelete
 18. @ தமிழ் உதயம்.,

  // இப்பத்தான உங்கள் வலைத்தளம்
  அறிகிறேன். //

  இன்னிக்கு தான் நீங்க மாட்டினீங்களா..?!!

  ReplyDelete
 19. //ஹி., ஹி., ஹி..
  1St Std படிக்கிற அவங்க பொண்ணு தான்.//

  அதானே என்னடா இது நம்ம காயுவான்னு ஒரு செகண்ட் அதிர்ச்சி ஆகிவிட்டேன்!

  ReplyDelete
 20. எல்லாரும் வாழ்த்து சொல்றீங்க சரி, ஆனால் பேண்ட் எய்ட் வாங்கிட்டீங்களா?

  ReplyDelete
 21. ரொம்ப இயற்கையா இருக்குது அறிமுகங்கள்.

  டிஸ்கி : சத்தியமா இது டெம்ப்ளேட் கமென்ட் இல்லீங்கோ..

  ReplyDelete
 22. என்னப்பா, எல்லாரும் எங்கே போய்விட்டீர்கள்?

  ReplyDelete
 23. // Chitra said...

  கலக்கல் அறிமுகம்..... சூப்பர்! //

  எங்கயோ கேள்விப் பட்டா மாதிரி இருக்குது....
  அட போனவாரம்கூட இதே மாதிரி.. அது கூட இங்கிட்டுதான்..

  ReplyDelete
 24. @ பிங்கி.,
  // எல்லாரும் வாழ்த்து சொல்றீங்க சரி,
  ஆனால் பேண்ட் எய்ட் வாங்கிட்டீங்களா? //

  அதானே.. எல்லோரும் ஏன் வாழ்த்து
  சொல்றாங்க..?

  " இடுக்கண் வருங்கால் நகுக.. "
  இப்படி இருக்குமோ..?!!

  ReplyDelete
 25. ஆங்.. சொல்ல மறந்துட்டேன்..
  வாழ்த்துக்கள், காயத்ரி..

  ReplyDelete
 26. @ pinkyrose
  // //ஹி., ஹி., ஹி..
  1St Std படிக்கிற அவங்க பொண்ணு தான்.//

  அதானே என்னடா இது நம்ம காயுவான்னு ஒரு செகண்ட் அதிர்ச்சி ஆகிவிட்டேன்!//
  என்ன அதிர்ச்சி இது ராஸ்கல். வெங்கட் மொக்கை போட மாட்டார்னு சொன்னா நம்புவீங்களா.... அப்படித்தான் இதையும் நம்ப கூடாது

  ReplyDelete
 27. ஹெல்லோ! மாதவன் என்ன எல்லாரும் காணோம்? நம்ம காயத்ரி தப்பில்லாம தமிழ் எழுதுறாங்கன்னதோட எல்லாரும் அதிர்சில மயக்கம் ஆய்டாங்களா?

  ReplyDelete
 28. @ அருண்.,

  // வெங்கட் மொக்கை போட மாட்டார்னு
  சொன்னா நம்புவீங்களா.... அப்படித்தான்
  இதையும் நம்ப கூடாது //

  அப்படியா.. யாரந்த பையன் வெங்கட்..?
  ரொம்ப மொக்கை போடுவானோ..?!!

  இருக்கட்டும்.. இருக்கட்டும்..
  என்னிக்காவது கையில மாட்னா
  சட்னி ஆக்கிடலாம்..

  ReplyDelete
 29. அப்படியா அருண் சார்!
  அப்ப சரி நான் நம்பவில்லை!
  எங்கே அம்மணிய காணோம்?
  ஓ! அவங்க பொண்ணு ஸ்கூல் போய்ட்டாளா? ப்ரூஃப் பாக்க ஆள் இல்லியோ?!

  ReplyDelete
 30. வெட்சி - பெயர்காரணம் என்னவோ?

  ReplyDelete
 31. கலக்குங்க காயத்ரி..

  ReplyDelete
 32. @ பிங்கி.,

  // நம்ம காயத்ரி தப்பில்லாம தமிழ்
  எழுதுறாங்கன்னதோட எல்லாரும்
  அதிர்சில மயக்கம் ஆய்டாங்களா? //

  ஒருவேளை கம்பியூட்டரே அதிர்ச்சியில
  தானா Shutdown ஆகியிருக்குமோ..?!!

  ReplyDelete
 33. //இருக்கட்டும்.. இருக்கட்டும்..
  என்னிக்காவது கையில மாட்னா
  சட்னி ஆக்கிடலாம்..//
  நானும் அவரைதான் தேடிட்டு இருக்கேன்.... நடுராத்திரில பதிவு போட்டு எஸ் ஆகிடறார்.... நான் வந்து சேர்றதுக்குள்ள எல்லோரும் கலாய்சிடறாங்க....

  செத்த பாம்பை எவ்வளோ நேரம் தான் அடிக்கரது

  ReplyDelete
 34. //அப்படியா.. யாரந்த பையன் வெங்கட்..?
  ரொம்ப மொக்கை போடுவானோ..?!! //
  மொக்கையா? மை காட் அவர் போட்ட மொக்க தாங்காம தான் நான் ப்ளாக் பக்கம் திரும்பி கூட பாக்காமா இருந்தேன்!
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 35. @ அருண்.,

  // வெட்சி - பெயர்காரணம் என்னவோ? //

  அது " வெற்றி.. "

  ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு..!!

  ReplyDelete
 36. வெட்சின்னா, ஒருவகை திணை சார்!

  ReplyDelete
 37. @ பிங்கி.,

  // மொக்கையா? மை காட் அவர் போட்ட
  மொக்க தாங்காம தான் நான் ப்ளாக்
  பக்கம் திரும்பி கூட பாக்காமா இருந்தேன்! //

  திரும்பி ஏன் பாக்கறீங்க..?
  கழுத்து வலிக்குமே..?
  நேரா பாருங்க..

  ReplyDelete
 38. வெற்றியா? எதுக்கு? வலைசரம் ஆசிரியர் ஆனதுக்கா? தப்பில்லாம தமிழ் பதிவு போட்டதுக்கா?

  ReplyDelete
 39. கால்னடைகளை பிடித்து பின் அதை மீட்குறதுக்கு சொல்றது!
  ஆன அதை ஏன் தலைப்பா வச்சாங்கன்னு தெரிலியே?
  ஒரு வேளை நம்மளயெல்லாம் அஃறிணை ஆக்கிட்டாங்களோ?!

  ReplyDelete
 40. திரும்பி பார்த்ததுக்கே முடியல இதுல நேரா பாத்துருந்தா கண்ணு போய்ருக்கும்!

  ReplyDelete
 41. @ pinkyrose
  // வெட்சின்னா, ஒருவகை திணை சார்!//
  அட அறிவாளிங்க நீங்க...

  வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி.... இதெல்லாம் நாங்களும் படிச்சி இருக்கோம்....

  காயத்திரிக்கு எப்படி தெரியும்? எதுக்கு அது இங்கனு தான் கேள்வி

  ReplyDelete
 42. இல்லை அருண் சார் போஸ்ட் போட்டுட்டு எஸ் ஆனதுக்கு!

  ReplyDelete
 43. இதெல்லாம் அழுகுணி ஆட்டம் காயத்ரி வாங்க வந்து பதில் சொல்லுங்க!

  ReplyDelete
 44. சரி வந்ததுக்கு வெங்கட் ஆட்டை வெட்டலாம்னு பார்த்தா அதுவும் எஸ்கேப்

  ReplyDelete
 45. ஓகே, எனிஹவ்,
  நீங்க ஒரு சூப்பர் ரைட்டர் ஸோ உங்கள்ட்டருந்து நிறைய நிறைய எதிர் பார்க்கிறோம்
  கோ அஹெட்!

  ReplyDelete
 46. வாங்க காயத்ரி...கலக்குங்க...

  ReplyDelete
 47. @ அருண்.,

  // சரி வந்ததுக்கு வெங்கட் ஆட்டை
  வெட்டலாம்னு பார்த்தா அதுவும் எஸ்கேப் //

  ஹி., ஹி., ஹி..

  ஆடு புல்லு மேய போகுது.
  ( Lunch Break )

  ReplyDelete
 48. பாவம் விடுங்க அருண் சார்! அவர தான் அவர் ப்ளாக்ல டெய்லி வெட்றங்களே!

  ReplyDelete
 49. என்னப்பா எல்லாரும் கலக்குங்க கலக்குங்க சொல்றாங்க பட் எனக்கு இன்னும் காஃபி வந்தபாடில்லை
  ஃப்ளைட் பிடிச்சு நம்ம காயு எழுதுறங்கன்னதோட வந்துருக்கேன் :(

  ReplyDelete
 50. O.K.Pa, C U Later!
  hav a nice day to All!

  ReplyDelete
 51. யார்ட்ட? அருண் சார் யார்ட்ட?!

  ReplyDelete
 52. @ பிங்கி.,

  // பாவம் விடுங்க அருண் சார்!
  அவர தான் அவர் ப்ளாக்ல டெய்லி
  வெட்றங்களே!//

  இந்த விஷயம் மட்டும் எங்க VAS
  மகளீர் அணி தலைவி / உங்க Friend
  ஷாலினிக்கு தெரிஞ்சா அப்படியே
  கொதிச்சி போயிடுவாங்க..

  அப்புறம் உங்க Friendship-ஐ கட்
  பண்ணினாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல..

  ReplyDelete
 53. @வெங்கட்
  //
  இந்த விஷயம் மட்டும் எங்க VAS
  மகளீர் அணி தலைவி / உங்க Friend
  ஷாலினிக்கு தெரிஞ்சா அப்படியே
  கொதிச்சி போயிடுவாங்க..//
  பார்த்து அப்படியே கொதிச்சு கொதிச்சி ஆவி ஆகிட போறங்க அப்புறம் மீ த ஆவி ன்னு தான் சொல்ல முடியும் :)

  ReplyDelete
 54. வாழ்த்துக்கள் காயத்ரி.

  ReplyDelete
 55. //வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி, என்னையும் பதிவரா மதித்து இத்தனை நாள் என் மொக்கைகளை படித்து பாராட்டிய ?! நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. //

  அட பாவமே .. மொக்கை என்றால் என்ன ..? சிறு குறிப்பு வரைக ..!

  ReplyDelete
 56. @pinky, venkat, arun

  நீங்க மூனு பேரு படிக்க ஒரு பதிவா?? எதோ ரொம்ப நேரமா சாட் பன்றிங்க போல? :)

  ReplyDelete
 57. @ karthick : மிக்க நன்றி

  ReplyDelete
 58. @காயத்ரி

  வெட்சி.. அப்படினா? நமக்கு ஏன் இவ்வளவு தூய தமிழ்...

  ReplyDelete
 59. @pinky

  //கால்னடைகளை பிடித்து பின் அதை மீட்குறதுக்கு சொல்றது!
  ஆன அதை ஏன் தலைப்பா வச்சாங்கன்னு தெரிலியே?//

  உங்களை மாதிரி கால்னடை எல்லாம் திரும்பி வந்து இருக்கு இல்ல.. :)

  ReplyDelete
 60. @ ஆனந்தி : மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 61. @ தமிழ் உதயம் : மிக்க நன்றி

  ReplyDelete
 62. @ விஜய் : மிக்க நன்றி ப்ரோ

  ReplyDelete
 63. @பிங்கி

  //திரும்பி பார்த்ததுக்கே முடியல இதுல நேரா பாத்துருந்தா கண்ணு போய்ருக்கும்!//

  ஒரு நாள் வாங்கின அடியில ப்ளாக் மூடிட்டு ஓடி போய்ட்டு பேச்ச பாரு.. :)

  ReplyDelete
 64. @ மாணவன் : ரொம்ப நன்றி

  ReplyDelete
 65. @முனைவர்.இரா.குணசீலன் : மிக்க நன்றி

  ReplyDelete
 66. @ அருண் பிரசாத் : ஆஹா..ரகசியம் லாம் சொல்லப்டது

  ReplyDelete
 67. @ சித்ரா : ஆஹா நன்றி அக்கா

  ReplyDelete
 68. @ ஆர் வி சரவணன் : மிக்க நன்றி

  ReplyDelete
 69. @ வெங்கட் : அவ யு கே ஜி படிக்கிறா , ஏன் இந்த கொலை வெறி

  ReplyDelete
 70. @ பிங்கி : ஏன் ம இப்படி நானேதான்,

  ReplyDelete
 71. @ மாதவன் : நன்றி , சீனியர்

  ReplyDelete
 72. @ காயத்ரி.,

  // அவ யு கே ஜி படிக்கிறா ,
  ஏன் இந்த கொலை வெறி //

  ஓ.. அப்ப UKG படிக்கிற பொண்ணுகிட்டயா
  Proof பாக்க சொல்றீங்க..?
  இது Too Much.!!

  ReplyDelete
 73. வாழ்த்துக்கள் காயத்ரி. ஒரு வாரம் நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்திக் கலக்குங்க..!

  ReplyDelete
 74. வாழ்த்துக்கள் சகோதரி!

  ReplyDelete
 75. @ sriram : மிக்க நன்றி

  ReplyDelete
 76. @ எஸ் கே : மிக்க நன்றி

  ReplyDelete
 77. @ கோமாளி செல்வா : நன்றி ப்ரோ

  ReplyDelete
 78. @ அருண், பிங்கி & டெரர் : நீங்க ஏன் இப்படி, தமிழ எதோ வழக்கலாம்னு ஒரு தலைப்ப வச்சா இப்படியா அதுக்கு

  ReplyDelete
 79. @ அமைதி சாரல் : மிக்க நன்றி

  ReplyDelete
 80. @ காயத்ரி.,

  // @ மாதவன் : நன்றி , சீனியர் //

  போன வாரம் அவரு எழுதினாராம்..!!

  என்னமோ ரெண்டு பேரும்
  ராணுவத்துல இருந்த மாதிரி..

  ReplyDelete
 81. @ வெங்கட் : அவ ஸ்கூல்ல்ல தமிழே இல்லை ப்ரோ.

  எல்லாம் என் தமிழ் அறிவு இப்போதான் வெளியே தெரியுது

  அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 82. @ venkat : ஆமா எனக்கு மின்னால இங்க எழுதினவங்க எல்லாரும் சீனியர் தானே!

  ReplyDelete
 83. @ காயத்ரி.,

  // @ அமைதி சாரல் : மிக்க நன்றி //

  ஆஹா.. வந்துட்டாங்கடா நன்றி சொல்ல..
  வேற எதாவது மாத்தி Try பண்ணுங்க..

  " நன்றி மிக்க.. "

  " ரொம்ப நன்றி.. "

  " நன்றி., நன்றி., நன்றி..!! " இப்படி..

  எப்படியும் நன்றி மட்டும் தான்
  சொல்ல போறிங்கன்னு ஆயிடுச்சி..

  ReplyDelete
 84. @ காயத்ரி.,

  // @ venkat : ஆமா எனக்கு மின்னால
  இங்க எழுதினவங்க எல்லாரும் சீனியர்
  தானே! //

  நான் இன்னும் இங்கே எழுதலை..
  அப்ப நான் உங்களை " அக்கான்னு "
  கூப்பிடாலாமா.? # டவுட்டு

  ReplyDelete
 85. @ வெங்கட்: அக்கா இல்லை சீனியர்
  ஹை ஹை ஹை

  ReplyDelete
 86. /

  வெங்கட் said...

  @ அருண்.,

  // வெட்சி - பெயர்காரணம் என்னவோ? //

  அது " வெற்றி.. "

  ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு..!!//

  ஓ தமிழை தப்பில்லாம எழுதிட்டாங்கன்னு கண்ணு போடாம இருக்குறதுக்கா ?

  ReplyDelete
 87. @ ramesh : என்னா கொடுமை சார் இது ஒரு நாள் இப்படி எழுதினதுக்கு இப்படி ஒரு பட்டிமன்றமா.

  நடக்கட்டும்

  ReplyDelete
 88. தமிழ் வாழ்க. தமிழ் காக்கும் காயத்ரி வாழ்க.

  ReplyDelete
 89. //Gayathri said...
  @ அருண், பிங்கி & டெரர் : நீங்க ஏன் இப்படி, தமிழ எதோ வழக்கலாம்னு ஒரு தலைப்ப வச்சா இப்படியா அதுக்கு
  //

  அது வழக்கலாம் இல்லை, வளர்க்கலாம்! சொல்லுங்க வ.ள.ர்.க்.க.லா.ம்-----வளர்க்கலாம்

  ReplyDelete
 90. ஏது, பின்னூட்டங்களைப் பார்த்தா, வெங்கட் தான் அதிக அடி வாங்கினாப்ள தெரியுது.

  @ Pinkyrose
  நீங்க வெங்கட் ப்ளாகுக்கு வந்து கும்மினா எங்க க்கு உதவியா இருக்கும்!

  ReplyDelete
 91. ஓ, மறந்துட்டேனே,
  வலைச்சரத்தில் வரலாறு படைக்க வாழ்த்துகள், காயத்ரி!

  ReplyDelete
 92. இன்னும் ஒரு மூணு கமெண்ட் வந்துட்டா நான் வடை எடுத்துக்குவேன்

  ReplyDelete
 93. இன்னும் மூணு கமெண்ட் வந்தா நான் வந்து வடை வாங்கிடுவேன்

  ReplyDelete
 94. ஒரு வாரம் வலைச்சர ஆசிரியராயிருந்து
  பதிவர்களை அறிமுகப்படுத்துங்கள் என்று
  வாழ்த்துகிறேன்.
  102

  ReplyDelete
 95. Hello Gayathri Madam,

  Supara yeludhuringa, I also dont know how to write tamil. But whrn i see all blogs, I also itrested to write. Insha Allah, see my blog soon.

  A.Abdul Kareem
  KSA

  ReplyDelete
 96. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 97. LK said...

  வாழ்த்துக்கள் காயத்ரி. ஒரு வாரம் நல்ல பதிவர்களை அறிமுகப் படுத்துங்கள்(கவனிக்க நல்லப் பதிவர்கள் . அது முக்கியம். என்னை மாதிரி, உன்னை மாதிரி பதிவர்களை அல்ல )
  //

  அண்ணன் சொல்லீட்டாரு.. மறு பேச்சு ஏது..!!!

  ஹி..ஹி

  ஆமாண்ணே.. இந்த நல்ல பதிவுன்னா, ஏதாவது ரூல்ஸ் வெச்சிருப்பிங்களே.. அதை எடுத்து விடறது..
  எல்லோரும் தெரியட்டும்..

  :-)


  ( பெண் பதிவர்கள் எல்லோரும் நல்ல பதிவர்கள்னு சொன்னா.. ஹி..ஹி செல்லாது..சொல்லீட்டேன்...)

  ReplyDelete
 98. //ஆமாண்ணே.. இந்த நல்ல பதிவுன்னா, ஏதாவது ரூல்ஸ் வெச்சிருப்பிங்களே.. அதை எடுத்து விடறது..
  எல்லோரும் தெரியட்டும்..//

  பட்டா..!! அந்த லிஸ்டில நாம ரெண்டு பேருமே இருக்க போறதில்லை..ஹி..ஹி... அப்புறம் ஏன் கேள்வி...!!

  ;)

  ReplyDelete
 99. பட்டா..!! அந்த லிஸ்டில நாம ரெண்டு பேருமே இருக்க போறதில்லை..ஹி..ஹி... அப்புறம் ஏன் கேள்வி...!!

  //

  அடப் பார்றா.. ரைட்டு... ஹி..ஹி
  :-)))

  ReplyDelete
 100. சரி ஏதோ பதிவு போட்டிருக்கிறதா சொன்னீங்களே அது எங்கங்க ?

  ReplyDelete
 101. // இதையே சாக்கா வச்சு ஒரு வாரம் இந்த பக்கம் வராம போனீங்கன்னா தொடர்ந்து ஒரு மாசம் வலைச்சரம் ஆசிரியரா இருக்க வேண்டி இருக்கும்//

  ச்சே ச்சே..நாம என்ன அப்படியா பழகறோம்... வாங்க னா வந்துட்டு போறோம்... அதுக்காக நீ ஒரு மாசம் எழுதற முடிவெல்லாம் எடுத்துடாதே அம்மணி... (மீ எஸ்கேப்...)
  வாழ்த்துக்கள் காயத்ரி...

  ReplyDelete
 102. வலைத்தளங்கள் அறிமுகப் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் காயத்ரி....

  ReplyDelete
 103. ரொம்ப என்னை பற்றி சொல்லிடேனோ?? இருக்கட்டும் பயம் கொஞ்சம் வேணும்ல.
  :))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது