படித்ததில் ரசித்தது!
மேகங்கள் தோன்றி
நிலவையே பார்ப்பதிலிருந்து
ஓய்வு தருகின்றன!
(ஹைகூவின் தந்தை - பாஷோ
மாட்ஸூவோ 1644 – 1694)
(நன்றி – ஆனந்தவிகடன்
13.12.2006)
|
|
வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
|
|
Posted by மாயவரத்தான். எம்.ஜி.ஆர்... at 12:29 AM
வணக்கம்
ReplyDeleteஐயா.
இரசித்தேன். பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
படித்ததில் ரசித்தது ....... வலைச்சரத்தில் பகின்றது ..... புதுமை !
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள். வலைச்சரத்தில் முதல் நாளே இதுவரை மூன்று பதிவுகள் ..... ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
MGR நினைத்தால் மூன்று என்ன 300 கூடத்தர முடியுமே ! ;)
நன்றி ரூபன் அவர்களே!
ReplyDeleteஹைக்கூ அருமை! நன்றி!
ReplyDeleteஅருமை....
ReplyDeleteஇரசித்தேன்! நன்றி!
ReplyDeleteசுருக்கமாக இருப்பினும் ...
ReplyDeleteஓ.கே!.
ஒரே நாளில் வலைச்சரத்தில் மூன்று பதிவுகள. ஒரு முடிவோடுதான் வலைச்சரம் வந்து இருக்கிறீர்கள் போலிருக்கிறது. புதுமையான யுத்திகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்!
ReplyDelete