வலைச்சரத்தில் கடைசி நாள்
➦➠ by:
இரும்புத்திரை
வலைச்சரத்தில் ஒரு வாரமாக எழுதி வந்தது மிக நல்ல அனுபவமாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி. இந்த வேளையில், இந்த வாரம் ஊக்கம் குடுத்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். வலைசரத்தில் எழுத வாய்ப்பளித்த திரு.சீனா அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள், இப்படி அனுபவம் திரும்ப கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு விடைபெற்றுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்.
|
|
மிக்க நன்றி நண்பரே..:)
ReplyDeleteஅன்பின் அரவிந்த்
ReplyDeleteஅருமையாக ஏற்ற பணியினை நிறைவேற்றியதற்கு நன்றி - நல்வாழ்த்துகள்.
ஏக்கமா - மூன்று மாதம் பொறுங்கள் - மே மாதம் ஒரு வாய்ப்பு தருகிறேன் - ஜமாய்ச்சிடுங்க - சரியா