ஒரு விழிப்புணர்வு நிகழ்வு - மதுரைப் பதிவர்கள்
அன்பின் சக பதிவர்களே !
மதுரையில் உள்ள தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடி ஒரு விழிப்புணர்வு - பொது நல நிகழ்வு ஒன்றை நிகழ்த்த விரும்பினர். அதனைச் செயலாக்க ஒரு கருததரங்கத்தைக் கூட்டி உள்ளனர்.
வளரும் தலை முறையினரை நல்வழிப் படுத்த, பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் பயனுள்ள கூட்டத்தை நடத்த இருக்கின்றனர்.
இதில் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் கலந்து கொண்டு கருத்துகளை பரிமாற உள்ளார். குழந்தைகளுக்கு நல்ல தொடுகை - அல்லாத தொடுகை - எவை என்பதை உணர்த்தும் படியாக பாதுகாவலராகிய பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் இக்கருத்தரங்கம் பயனளிக்கும்.
எனவே விருப்பமுள்ளவர்களை கலந்து கொள்ள மதுரைப் பதிவர்கள் அழைக்கின்றோம். மற்றும் நிறுவனங்களிலிருந்தும் தங்களது ஆர்வலர்களை அனுப்பலாம். இவர்கள் அனைவரும் சமூக நலம் கருதி நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற 29.01.2010 க்கு முன்னதாக விருப்பத்தினைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்.
அனுமதி இலவசம் !
நாள் : 31.01.2010 ஞாயிறு
காலம் : மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை
இடம் : அமெரிக்கன் கல்லூரி ( செமினார் ஹால் )
கருத்தரங்க ஆய்வர் : மன நல மருத்துவர் ஷாலினி
M.B.B.S., Ph.D., F.R.P.S.
Consultant Psychiatrist
"MIND FOCUS"
Psychiatric Services and Research Foundation
தகவலுக்கும் முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ள :
தருமி : 9952116112
சீனா : 9840624293
கார்த்திகைப் பாண்டியன் : 9842171138
ஸ்ரீ : 9360688993
நல்வாழ்த்துகள்.
நட்புடன் சீனா.
மதுரை தமிழ்ப் பதிவர்கள் .
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteநிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
ReplyDelete(கலந்துகொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்)
வாழ்த்துக்கள் நிகழ்வு சிறப்புற.
ReplyDeleteசீனா ஐயா...... கால் பண்ணணும் போல இருக்கு பண்ணலாமா???
(முதல் பந்தியில் "விழிப்புனர்வு" விழிப்புணர்வு என்று வரவேண்டும்)
நன்றாக நடைபெற வாழ்த்துகள் சீனா சார்.
ReplyDeleteகருத்தரங்கு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் .
ReplyDeleteBest wishes!
ReplyDeleteஉங்கள் நன்முயற்சி மிக சிறப்பாக நடந்தேரட்டும் என வாழ்த்துகிறேன்
ReplyDeleteஎன் பங்களிப்பும் நிச்சயமாக உண்டு!
ReplyDeleteநிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா..:))
ReplyDeleteநிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பின் பீர்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பீர்
அன்பின் றமேஷ்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி றமேஷ்
அன்பின் ஸ்டார்ஜன்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸ்டார்ஜன்
அன்பின் சித்ரா
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சித்ரா
அன்பின் நேசமித்ரன்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி னேசமித்ரன்
அன்பின் வால்பையன்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வால்பையன்
அன்பின் ப்லாபட்டறை
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பலாபட்டறை
அன்பின் வெ.இரா
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெ.இரா
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்
ReplyDeleteஅன்பின் சீனா ஜயா அவர்களே,
ReplyDeleteஇந்த வாரம் என் மதுரைக்கு வருகிறேன், நிகழ்வுக்கு அவசியம் வருகிறேன்.
அன்புடன்,
காவேரி கணேஷ்
பாராட்டுக்கள்...
ReplyDeleteஅன்பின் டிவீஆர்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள் டிவீஆர்
அன்பின் காவேரி கணேஷ்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க வாங்க - அவசியம் வாங்க நிக்ழ்ச்சிக்கு
நல்வாழ்த்துகள் காவேரி கணேஷ்
அன்பின் அண்ணாமலையான்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள் அன்ணாமலையான்