07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, April 3, 2010

இன்டர்நெட் யுக காதல் !

மொ. : ஹாய் அக்பர்! இன்னிக்கு யாரையெல்லாம் இன்ட்ரடியூஸ் பண்ண போறீங்க.

அக்பர் : ! மன்னா இங்கிலீஷ் கலந்து பேசுறீங்க.

மொ. : எல்லாம் உங்கள மாதிரி ஆளுகிட்ட ஒரு வாரமா பேசிப்பேசி தான்.

அக்பர் : மன்னா டாக்டர்கள் பற்றிய அறிமுகப்பதிவில் டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களை குறிப்பிட மறந்து விட்டேன். அருமையான பல மருத்துவ கட்டுரைகள் அளித்துள்ளார் போய் பாருங்கள். ( நினைவூட்டலுக்கு நன்றி ஹுசைனம்மா)

அது போலவே முனைவர் இரா.குணசீலன் அவர்களும் பல அருமையான இடுகைகளை வழங்கியுள்ளார். தங்கம் கொடுத்து மிளகு வாங்கியவர்களை இவர் பதிவில் காணலாம்.

இனி கணினி வைத்திருக்கும் அனைவருக்கும், அது சம்பந்தமாக படிப்பவர்களுக்கும் பல உபயோகமான தகவல்களை அளிக்கும் வலைப்பூக்களை காணலாம்.

முதலில் நம் மாம்ஸ் ஜெகநாதன் - சங்கர் இணைந்து வழங்கும் கற்போம் எக்ஸெல். இதில் செல்லுக்கு பூட்டு போடுவது குறித்து அருமையாக விளக்கியுள்ளார்.

மொ. : அமைச்சரவையில் சிலருக்கு வாய்ப்பூட்டு போட வேண்டியுள்ளது.

அக்பர் : தங்களை மனதில் வைத்துதானோ என்னவோ எண்ணுதல் யார்க்கும் எளியவாம் என்னும் தலைப்பில் இன்னொரு இடுகை எழுதியிருக்கிறார்.

நண்பர் வடிவேலன் அவர்கள் கணினியில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பதிந்துள்ள ஒரே புகைப்படைத்தை நீக்கவும், தேவையற்ற தளங்களை பார்ப்பதிலிருந்து குழந்தைகளை பாதுக்காக்கவும் வழிகள் சொல்லியுள்ளார்.

மொ. : அவசியமான ஒன்று. அடுத்து.

அக்பர் : நண்பர் சைபர்சிம்மன் பிற மொழிகளை எளிதாக கற்க வழி சொல்வதோடு, இன்டர்நெட் யுக காதலைப்பற்றியும் அழகாக எழுதியுள்ளார்.

நண்பர் டிவிஎஸ் 50 பிளாக்கர்களுக்கு பயன்படும் விதமாக "மேலும் வாசிக்க" வைப்பது எப்படி என்று கூறியுள்ளார். இடுகைகளை பிடிஎஃப் கோப்பாக சேமிப்பது பற்றியும் விளக்கியுள்ளார்.

மொ. : டிவிஎஸ் 50 பலதர மக்களுக்கும் பயனளித்தது போல இவரும் என்று சொல்லுங்கள்.

அக்பர் : நண்பர் சூரிய கண்ணன் நெருப்பு நரியில் வேகமாக உலவுவதற்கு வழிகள் சொல்லியுள்ளார்.

மொ. : குள்ள நரியை வேட்டையாடி இருக்கிறேன். நெருப்பு நரியா?

மங்குனி : ( வேட்டையாடிய லட்சணம்தான் தெரியுமே) மன்னா அது இணையத்தை திறக்க உதவும் மென்பொருள்.

அக்பர் : நண்பர் பிகேபி வெப் கேமரா பயன்படுத்தும் நேரம் தவிர மீதி நேரம் மூடிவைக்க அறிவுறுத்துகிறார் . ஐ போனில் அழகு தமிழின் பயன்பாட்டையும் விளக்கியுள்ளார்.

சுதந்திர இலவச மென்பொருள் தளத்தில் வீட்டுக்கடன் EMI கணக்கு போடுவது எப்படியென்று சொல்லிக்கொடுக்கிறார்கள். படிப்பதற்கு வசதியாக தமிழின் தொழில்நுட்ப பதிவுகளின் பட்டியலை அளித்துள்ளார்கள்.

மொ. : ரொம்ப நல்ல தகவல்.

அக்பர் : இணையத்தில் கட்டற்ற சுதந்திரம் இருப்பது போலவே தனிநபர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே இருப்பதால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அனைத்து தளங்கள் வழங்கும் மென்பொருள்களையும் சரி பார்த்த பின்பே பயன்படுத்துங்கள்.

23 comments:

  1. கம்யூட்டரை காதலிக்க சொல்லி கொடுக்கும் நண்பர்கள் குறித்த அறிமுகம் அருமை அக்பர்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜா

    ReplyDelete
  3. அருமையான அறிமுகங்கள் அக்பர்.

    ReplyDelete
  4. மறுபடியும் ஒரு அழகான அறிமுகங்கள். இன்னும் சிலரைப் படித்தது இல்லை. அவர்கள் அறிமுகங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  5. க‌ணிபொறி பாதுகாப்பு ப‌ற்றி உங்க‌ளுடைய‌ க‌ட்டுரையை சொல்ல‌வில்லையே அக்ப‌ர்.. ப‌ர‌வாயில்லை நான் சொல்லுகிறேன்.

    http://sinekithan.blogspot.com/2010/01/blog-post_27.html

    அக்ப‌ர் இந்த‌ இடுகையில் ம‌டிக்க‌ணினி வாங்குப‌வ‌ர்க‌ள் க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ த‌க‌வ‌ல்க‌ளை த‌ந்துள்ளார்.

    ReplyDelete
  6. தேவையான தேடல்தான் இதில் இருக்கு. சூப்பர்.....

    ReplyDelete
  7. //நினைவூட்டலுக்கு நன்றி ஹுசைனம்மா//

    நன்றிக்கு நன்றி, :-))


    இது கம்ப்யூட்டரைக் காதலிப்பவர்க்ளுக்கான அறிமுகங்கள் போல, நல்லாருக்கு.

    ReplyDelete
  8. அருமையான அறிமுகங்கள்!!

    ReplyDelete
  9. நல்ல அறிமுகங்கள்.;)

    ReplyDelete
  10. புதிய அறிமுகங்களுக்கு நன்றி அக்பர்.

    ReplyDelete
  11. வருகைக்கும் கருத்துக்கும் Starjan ( ஸ்டார்ஜன் )

    ReplyDelete
  12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராகவன் நைஜிரியா

    ReplyDelete
  13. அறிமுகங்கள் அருமை

    ReplyDelete
  14. இணையத்தில் கட்டற்ற சுதந்திரம் இருப்பது போலவே தனிநபர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே இருப்பதால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அனைத்து தளங்கள் வழங்கும் மென்பொருள்களையும் சரி பார்த்த பின்பே பயன்படுத்துங்கள்.

    ......பயனுள்ள குறிப்பு. அனைத்து பதிவர்களும் மனதில் வைத்து கொள்ள வேண்டிய தகவல்.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  15. டாக்டர்.முருகானந்தம், சுந்த்ந்திர மென்பொருள், சூரியா கண்ணன் ,வேலன் சார் , குனசீலன் இவர்கள் அனைவரின் பதிவு கண்டிப்பாக எல்லோருக்கும் மிகவும் பயன் படும், வாழ்த்துக்கள். மற்ற புதுமுக தேர்வுகளுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. வாங்க ஸ்டீபன்

    அறிமுகத்துக்கு மிக்க நன்றி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  17. வாங்க ஜெய்லானி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  18. வாங்க ஹுஸைனம்மா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  19. வாங்க

    Mrs.Menagasathia

    வானம்பாடிகள் சார்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  20. வாங்க

    சைவகொத்துப்பரோட்டா

    T.V.ராதாகிருஷ்ணன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  21. வாங்க

    அஹமது இர்ஷாத்

    Chitra

    Jaleela

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  22. கணினியின் பயன்பாடுகள் பற்றிய அரிய தகவல்களை அள்ளித் தரும் அருமையான பதிவர்களை அறிமுகப் படுத்தியது நன்று அக்பர்.

    நல்வாழ்த்துகள் அக்பர்
    நட்புடன் சீனா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது