நன்றி - நல்வாழ்த்துகள் பாலாசி ; வருக மீண்டும் வருக ஸ்டார்ஜன்
அன்பின் சக பதிவர்களே
கடந்த ஒரு வாரமாக ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் ஈரோடு க.பாலாசி, ஏற்ற பொறுப்பினை, மிகுந்த பணிச்சுமைக்கு இடையேயும். பொறுப்போடு நிறைவேற்றி - மிகுந்த மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 155 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். பலப்பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார். அதுவும் வித்தியாசமான முறையில் - சுட்டிய சுட்டிகள் அனைத்தும் அருமை - தவற விடக்கூடாத இடுகைகள். தேடித் தேடி, அவைகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார். அவரை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வலைச்சரம் சார்பினில் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
வருகிற 12ம்நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் நண்பர் ஸ்டார்ஜன். இவர் ஏற்கனவே ஒரு வாரம் ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது, பல பதிவர்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க , இவ்வாரம் அவருக்கு மீண்டும் ஆசிரியராகும் வாய்ப்பு அளிக்கப் படுகிறது. வருக வருக ஸ்டார்ஜன். ஏற்ற பணியினை நல்ல முறையில் நிறைவேற்றுக என வாழ்த்தி அமைகிறேன்.
நட்புடன் சீனா
|
|
ஒருவாரகாலம் ஆசிரியப்பொறுப்பினை என்னிடம் வழங்கிய வலைச்சரக்குழுவிற்கும் மற்றும் மதிப்பிற்குரிய பொறுப்பாசிரியர் சீனா அய்யா அவர்களுக்கும் எனது நன்றியினை இதன் மூலமும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteவரும்வாரம் இப்பொறுப்பினை ஏற்கவிருக்கும் நண்பர் பதிவர் ஸ்டார்ஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....
வாழ்த்துகள் பாலாசி.. அருமையாக இருந்தது உங்கள் வாரம்.
ReplyDeleteமீண்டும் எனக்கு வாய்ப்பளித்த சீனா அய்யாவுக்கும் வலைச்சர குழுவினருக்கும் என் நன்றிகள்.
நன்றி பாலாசி. நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.
ReplyDeleteவாங்க வந்து கலக்குங்க.
ஆஹா மீண்டும் வலைச்சரத்தில் ஆசிரியரா.. கலக்குங்க.
ReplyDeleteஎங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி., சென்ற வாரம் போல இந்தா வாரமும் தூள் கிளப்புங்க.
வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.
நன்றி பாலாசி. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன். வாங்க!! வாங்க!!!
ReplyDeleteஒரு வாரம் மிகச் சிறப்பாக தொகுத்தளித்த திரு.பாலாசி அவர்களுக்கு மிக்க நன்றி! மீண்டும் கலக்கவரும் ஸ்டார்ஜன் அண்ணே! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாங்க திரு ஸ்டார்ஜன் .வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் பாலாசி!!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்!!
நன்றி, பாலாசி sir.
ReplyDeleteவாழ்த்துக்கள், ஸ்டார்ஜன் sir.
இச்செயலை இவன் முடிப்பான் என அறிந்து அளித்து வரும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அய்யா.
ReplyDeleteஇரண்டு முறை யாருக்குமே வாய்ப்பு கொடுக்கமாட்டார் சீனா.
ReplyDeleteஇதை எதிர்த்து நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என்று இருக்கிறேன்.
நன்றி, பாலாசி..சார்.. :)
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்...ஸ்டார்ஜன்.. :)
நன்றி, பாலாசி..சார்.. :)
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்...ஸ்டார்ஜன்.. :)
நன்றி பாலாசி,
ReplyDeleteவருக!!! வருக!!!! நண்பர் ஸ்டார்ஜன்,
வாழ்த்துக்கள்.
பாலாசி, ஸ்டார்ஜன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க அக்பர் @ வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க மின்மினி @ வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஜெய்லானி @ வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாழ்த்துக்கள் பாலாசி.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.
வாங்க சேட்டைக்காரன் @ வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க பத்மா @ வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க ரேஷன் ஆபிசர் @ வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க சித்ரா @ வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க தாராபுர பழனிச்சாமி அய்யா @ தங்கள் ஆசிக்கு நன்றி
வாங்க கோவி அண்ணே @ அண்ணே! நாம என்ன அப்படியா பழகியிருக்கோம். :))
வாங்க ஆனந்தி @ வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க சைவகொத்துப்பரோட்டா @ வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க அமைதி சாரல் @ வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க ராமலட்சுமி மேடம் @ வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி..
ReplyDelete